தமிழக அரசு, அரசு அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் வீட்டு வாடகை படி உயர்வு, அகவிலைப்படி உயர்வு போன்றவைகள் அண்மையில் வழங்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக தற்போது அரசு ஊழியர்களுக்கு மருத்துவ காப்பீடு திட்டத்தில் புதிய அறிவிப்பு ஒன்றும் வெளியாகியுள்ளது. அதாவது அரசு அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு அரசு மருத்துவ காப்பீடு திட்டம் வழங்கி வருகிறது. இதன் மூலம் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் அரசு ஊழியர்கள் குறைவான தொகையில் சிகிச்சை பெற்றுக்கொள்ள முடியும். […]
Tag: கொரோனா சிகிச்சை
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதில் முக்கிய பகுதியாக வாரம் தோறும் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், கொரோனா மட்டுமல்லாமல் பிற நோயிலிருந்து மக்களை பாதுகாப்பது மிகவும் அவசியம். தமிழகத்தில் 25 ஆயிரம் கிராமங்களில் பாதிப்பு அதிகமாக உள்ளது. நகர்புறங்களில் 28 தெருக்களில் கொரோனா […]
மத்திய அரசு அறிவித்துள்ள “Out break of pandemic(covid-19) என்ற ஆப்ஷனை பயன்படுத்தி தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் இரண்டு நாட்களில் பிஎஃப் முன் பணத்தை எடுக்கலாம். கொரோனா சிகிச்சை போன்ற மருத்துவ செலவுகளுக்கு இந்த ஆப்ஷனை பயன்படுத்தி கொள்ளலாம். இதன் மூலம் பிஎஃப் கணக்கில் 75% அல்லது மூன்று மாத அடிப்படை ஊதியம் மற்றும் சலுகைகளுக்கு சமமான தொகையை நீங்கள் எடுத்துக்கொள்ளலாம். பிஎப் அட்வான்ஸ் சிறப்பு சலுகையில் கீழ் இந்த பணத்தை எடுத்துக்கொள்ளலாம்.
.உடல் சக்தியை அதிகரிக்க, மன அழுத்தத்தை குறைக்க, நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க, ஆயுர்வேத சிகிச்சை முறையில், அஸ்வகந்தா என்ற மூலிகை பொருள் அடங்கிய மருந்துகள் தரப்படுகின்றன.கொரோனாவுக்கு எதிரான சிகிச்சையின் போதும், சில இடங்களில் அஸ்வகந்தா மருந்து அளிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் கொரோனாவுக்கு எதிராக அஸ்வகந்தா எவ்வாறு செயல்படுகிறது என்பது குறித்து ஆய்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகம், பிரிட்டனின் லண்டனில் உள்ள சுகாதாரம் மற்றும் வெப்பமண்டல மருத்துவ பள்ளியுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.லண்டன், லீசெஸ்டர், பிர்மிங்ஹாம் […]
தமிழகத்தில் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்ட வந்த ஊரடங்கு காரணமாக பாதிப்பு சற்று குறைந்து வருகிறது. இதனால் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் தற்போது கணிசமான அளவு அனைத்து மாவட்டங்களிலும் குறைந்து வருகிறது. இதனால் கொரோனாவிலிருந்து மீண்டவர்கள் வீடு திரும்பியுள்ளனர். இவ்வாறு கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்கள் 28 நாட்களுக்கு பிறகு உடல் பரிசோதனை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர். இதற்காக கண்காணிப்பு மையத்தில் பொது நலம், இதயம், சர்க்கரை நோய் ரத்த நாள பிரிவு, நுரையீரல் […]
நாடு முழுவதும் கொரோனா மக்களை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் பாதிக்கப்படுபவர்கள் சிகிச்சைக்கு பணம் இல்லாமல் பெரிதும் அவதிப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் கோடாக் மகேந்திரா வங்கி கொரோனா சிகிச்சைக்கான சிறப்பு கடன் திட்டம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. அதில் தனி நபருக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்கப் படுகின்றது. இந்தத் திட்டத்தின் மூலமாக வாடிக்கையாளர்கள் ஒரு லட்சம் முதல் 5 லட்சம் வரை கடன் பெறலாம். அதற்கு ஆண்டுக்கு 10% மட்டுமே வட்டி. அதன் மூலம் வாடிக்கையாளர்கள் […]
தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால் கொரோனாவால் பாதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், மருத்துவமனைகளில் படுக்கை வசதி, சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள், ஆக்ஸிஜன் பற்றாக்குறை போன்ற பல தட்டுப்பாடுகள் நிலவுகின்றன. இதனை சரிசெய்யும் முயற்சியில் தமிழக அரசு தீவிரம் காட்டிவருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா சிகிச்சைக்காக 2 ஆயிரம் மருத்துவர்கள் நியமிக்கப்பட்டு இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் […]
தமிழகத்தில் இன்று நாம் பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து கொண்டே வருவதால், அதனை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இருந்தாலும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களுக்கு படுக்கை வசதியும், சிகிச்சை அளிக்க மருத்துவர்களும், தடுப்பூசி தட்டுப்பாடு நிலவி வருகிறது. அதனால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். அதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. இந்நிலையில் சென்னையில் உள்ள கொரோனா சிகிச்சை மையங்களில் 7500 படுக்கைகள் காலியாக உள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. மேலும் கடந்த இரண்டு வாரங்களில் பாதிக்கப்படுவோரின் […]
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு மக்களுக்கு பல்வேறு பணிகளை செய்து வருகின்றது. மேலும் மக்கள் நலனை கருத்தில் கொண்டு பல நலத்திட்ட உதவிகளையும் பேரிடர் காலங்களில் அதைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் சிறப்பாக செய்து வருகிறது. அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. இந்நிலையில் கொரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் மருத்துவமனைகள் உரிமம் ரத்து செய்யப்படும் என்று தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. தனியார் மருத்துவமனைகளை அரசு கட்டுப்பாட்டில் […]
தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால் கொரோனாவால் பாதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், மருத்துவமனைகளில் படுக்கை வசதி, சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள், ஆக்ஸிஜன் பற்றாக்குறை போன்ற பல தட்டுப்பாடுகள் நிலவுகின்றன. இதனை சரி செய்ய தமிழக அரசு கொரோனா சிகிச்சைக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி கொரோனாவால் பாதிக்கப்பட்டவரின் ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு 94 க்கும் அதிகமாக […]
கொரோனோவிற்கு எதிராக தடுப்பூசி மட்டும் தான் செயல்படும் என்றும் மாட்டுசாணங்ளை உடலில் தேய்க்காதீர்கள் என்றும் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். குஜராத் மாநிலத்தில் இருக்கும் அகமதாபாத்தில் வாரந்தோறும் மாட்டுச் சாணத்தையும் கோமியத்தையும் உடல் முழுக்க தேய்த்தால் கொரோனாவை எதிர்க்கும் சக்தி கிடைக்கும் என்று நம்புகிறார்கள். இதனை கண்டித்துள்ள மருத்துவ நிபுணர்கள், கொரோனோவை எதிர்க்கக்கூடிய சக்தி கிடைக்கும் என்று மாட்டு சாணத்தை தேய்த்தால் வேறு பல நோய்கள் ஏற்படலாம் என்கின்றனர். மேலும் மாட்டு சாணம் கொரோனாவிற்கு எதிராக பலனளிக்கும் என்பதை […]
தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் படிப்படியாக ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதன் காரணமாக இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. […]
தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில்,ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வந்தது. அதன்படி பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. ஆனால் கடந்த ஒரு மாதமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதனால் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப் படும் சூழல் உருவாகியது. இதனையடுத்து தமிழகம் முழுவதிலும் இரவு 10 மணி முதல் […]
இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்தனர். ஆனால் கடந்த ஒரு மாதமாக இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்த போதிலும் எந்த ஒரு பலனும் […]
மயிலாடுதுறை, நாகை மாவட்டங்களில் 1,050 படுக்கைகள் சிகிச்சைக்காக தயார் நிலையில் உள்ளது என்று கண்காணிப்பு அலுவலர் தகவல் அளித்துள்ளார். மயிலாடுதுறை மாவட்டத்திற்கு மயிலாடுதுறை மற்றும் சீர்காழி, நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு வேதாரண்யம் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய இடங்களில் கொரோன வைரஸ் சிகிச்சை மையம் செயல்பட்டு வருகிறது. கொரோனா வைரஸ் தடுப்பு சிகிச்சைக்காக நாகப்பட்டினம் மாவட்டத்தில் 580 படுக்கை வசதிகளும், கொரோனா வைரஸ் தடுப்பு சிகிச்சைக்காக மயிலாடுதுறை மாவட்டத்தில் 470 படுக்கை வசதிகளும் என மொத்தம் 1050 படுக்கை வசதிகள் […]
கொரோனா சிகிச்சை பெற பணமில்லாமல் தவிப்பவர்களுக்கு மற்றவர்கள் உதவ வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். சீனாவில் தோன்றிய வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், தற்போது தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. ஆனால் சில நாடுகளில் கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையாமல் […]
கொரோனா சிகிச்சைக்கு அதிக கட்டணம் வசூலித்த 27 தனியார் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா தற்போது பரவிவரும் நிலையில் 300க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவமனைகள் தொற்றுக்கு சிகிச்சை அளிக்க அனுமதி பெற்றுள்ளது. அதே நேரம் சிகிச்சைக்கு வசூலிக்கப்படும் கட்டண வரம்பையும் அரசு நிர்ணயித்துள்ளது. அதன்படி லேசான அறிகுறிகளுடன் வரும் நோயாளிகளிடம் ஒரு நாளைக்கு அதிகபட்சம் 7,500 ரூபாய் வரையும் தீவிர சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளிடம் 15,000 வரையும் தான் வசூலிக்க அரசு அறிவுறுத்தியது. […]
கொரோனாவால் பாதிக்கபட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்காத மருத்துவமனைகள் மீது சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மருத்துவம் மற்றும் ஊரக சுகாதாரத்துறை சேவைகள் இயக்குனரகம் எச்சரித்துள்ளது. மருத்துவம் மற்றும் ஊரக சுகாதாரத்துறை சேவைகள் இயக்குனரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தமிழகம் முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் கொரோனா தொற்றுடன் சிகிச்சைக்காக வரும் நோயாளிகளுக்கு உரிய படுக்கை வசதிகளை அமைத்துத் தர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மூச்சுத்திணறல் மற்றும் பிற நோய்களால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு வரும் நோயாளிக்கான சிகிச்சையை உறுதிப்படுத்த வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. […]
கொரோனா சிகிச்சை எடுத்து வந்தவர் கழுத்தில் புழு அரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் இருக்கும் மருத்துவமனையில் அனில்குமார் என்பவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்தார். செப்டம்பர் 6 ஆம் தேதி மருத்துவமனையில் தொற்று பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்ட அவர் செப்டம்பர் 26-ஆம் தேதி குணமடைந்து வீடு திரும்பினார். வீட்டிற்கு வரும் போது உடல் மெலிந்து வயிறு ஒட்டிய நிலையில் அனில்குமார் இருந்துள்ளார். அதோடு அவரது கழுத்தில் புழு அரித்த தற்கான அடையாளம் இருந்தது […]
அமெரிக்காவில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதால் இராணுவ டாக்டர்கள் களமிறங்க உள்ளனர். கொரோனா நோயாளிகளால் அமெரிக்க மருத்துவமனைகள் நிரம்பி வழிகிறது. இந்நேரத்தில் சிகிச்சை அளிப்பதற்காக ராணுவ டாக்டர்கள் களம் இறங்க இருக்கிறார்கள். கொரோனா என்ற கொடூர கிருமியால் அமெரிக்கவில் ஒவ்வொரு நாளும் பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. அதிக பாதிப்பை சந்தித்து வருகின்ற நாடாக இன்னும் அமெரிக்காதான் இருக்கின்றது. இங்கு தொற்று எண்ணிக்கை நேற்று வரை 37,11,464 ஆக இருக்கிறது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,40,120 ஆக அதிகரித்துள்ளது. […]
அரசு ஊழியர்களுக்கான காப்பீட்டு திட்டத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. காப்பீட்டு திட்டம் ஜூன் 30ம் தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில் 2021ம் ஆண்டு ஜூன் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அரசு ஊழியர்கள், ஓய்வூதியக்காரர்களுக்கான காப்பீட்டு திட்டத்தில் கொரோனா சிகிச்சை சேர்க்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. எனவே அரசு ஊழியர்கள் இனி காப்பீட்டு திட்டத்தின் கீழ் கொரோனா நோய்க்கு சிகிச்சை பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வரின் உத்தரவுப்படி சென்னையில் மொத்தம் 1,563 முதுநிலை மருத்துவர்களுக்கு பணி ஆணை வழங்கியுள்ளோம் என சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் கூறியுள்ளார். கொரோனா தாக்கம் குறைவாக உள்ள மாவட்டங்களில் இருந்து மருத்துவர்கள், செவிலியர்களை பணியமர்த்தியுள்ளோம். அரசு மருத்துவமனைகளில் படுக்கை இல்லாத நிலை இருக்க கூடாது என்பதில் அரசு முழு கவனம் செலுத்தி வருகிறது. அரசு மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை படுக்கைகளை 500ல் இருந்து 1,000ஆக உயர்த்தப்படும் என அவர் கூறியுள்ளார். கொரோனா பரவல் தன்மை மாறிக்கொண்டே வருகிறது, […]
கொரோனா சிகிச்சை பணிக்கு 2,834 மருத்துவப் பணியாளர்களை பணியமர்த்த முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் கொரோனோவால் பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 34,914 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 21 பேர் உயிரிழந்துள்ளதால் மொத்தம் பலி எண்ணிக்கை 307 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 18,325 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கையானது அதிகரித்து வரும் நிலையில் கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் […]
தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான செலவை அரசே ஏற்குமா? என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகள் வசூலிக்க வேண்டிய கட்டண விவரத்தை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதில் லேசான அறிகுறியுடன் சிகிச்சை பெறுவோருக்கு நாளொன்றுக்கு ரூ.5,000 முதல் ரூ.7,500 வரை கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள நோயாளிகளுக்கு நாள் ஒன்றுக்குரூ.15,000 வரை கட்டணம் வசூலிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு […]
கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகள் வசூலிக்க வேண்டிய கட்டண விவரத்தை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதித்தவர்கள் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 28,694ஆக உயர்ந்துள்ளது. நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் கொரோனா உறுதி செய்யப்படுபவர்கள் பெரும்பாலும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் ஒரு சில தனியார் மருத்துவமனைகளிலும் கொரோனா சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதற்கென கொரோனா பேக்கேஜ் என்ற பெயரில் அதிக கட்டணம் வசூலித்து வருகின்றனர். இதனால் தனியார் மருத்துவமனைகளில் […]
தமிழகத்தில் இதுவரை 960 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் மேலும் 66 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையானது 1,821ஆக அதிகரித்துள்ளது. சென்னை – 43, காஞ்சிபுரம் – 7, தென்காசி – 5, மதுரை – 4, பெரம்பலூர் -2,விருதுநகர் – 2 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இன்று ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 23ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் […]
தமிழகத்தில் கொரோனா சிகிச்சை பெற்று வந்தவர்களில் இன்று 27 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் இன்று புதிதாக 33 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதையடுத்து கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1,629 ஆக அதிகரித்துள்ளது என தமிழக சுகாதாரத் துறை தகவல் அளித்துள்ளது. இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18 ஆக உள்ளது. அதேபோல தமிழகத்தில் இன்று 27 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் தமிழகத்தில் இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 662 ஆக அதிகரித்துள்ளது. […]
கொரோனா தொற்றில் இருந்து விடுபட இரண்டு வாரங்கள் ஆகும் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது உலகம் முழுவதிலும் கொரோனா தொற்று பரவி ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் குணமாக எத்தனை நாட்கள் ஆகும் என்ற சந்தேகம் அனைவருக்கும் இருப்பதே. எந்த அளவுக்கு தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனரோ அதற்கேற்றார் போல் குணமடையும் காலமும் அமையும். பாதிக்கப்பட்டவர்களின் வயது, பாலினம் அவரது உடல்நல பிரச்சனைகள் போன்றவற்றை பொறுத்தே அவர்கள் விரைவில் தொற்றிலிருந்து விடுபடுவதும் இல்லை நீண்டகாலம் அவதிப்படுவதும். அதோடு […]
மருத்துவர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் கிடைக்காவிட்டால் சிகிச்சை அளிப்பதை நிறுத்தி விடுவோம் என எச்சரித்துள்ளனர் இங்கிலாந்தில் கொரோனா தொற்றினால் ஒரேநாளில் 596 பேர் மரணமடைந்துள்ளனர். இதனால் மொத்தம் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 16060 என பதிவாகியுள்ளது. அதோடு ஒரே நாளில் 5850 பேர் புதிதாக தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் மருத்துவ பாதுகாப்பு உபகரணங்கள் பற்றாக்குறையின் காரணமாக தங்களின் உயிரை பாதுகாத்துக் கொள்ள நோயாளிகளுக்கு அளித்துவரும் சிகிச்சை நிறுத்தப்படும் என டாக்டர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். துருக்கியில் இருந்து தரப்படுவதாக இருந்த […]
ஒரு மாதம் கழித்து சந்தித்த தாய் மற்றும் குழந்தையின் பாசப்பிணைப்பு வீடியோவாக மாறி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. துருக்கியில் மருத்துவ செயலாளராக பணிபுரிந்து வரும் ஓஸ்ஜி என்பவர் கொரோனா தொற்று பரவ தொடங்கியதும் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பணியில் ஈடுபட்டார். இதனால் தனது 6 வயது மகளின் பாதுகாப்பு கருதி பாட்டி வீட்டில் விட்டிருந்தார். இந்நிலையில் ஒரு மாத கால இடைவெளிக்குப் பின்னர் தனது மகளுடன் நேரத்தை செலவிட எண்ணிய ஓஸ்ஜி, தனது […]
திருவண்ணாமலையில் கொரோனா சிகிச்சை பெற்றவர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். கொரோனா தாக்குதல் உலகையே திக்கு முக்காட செய்து உள்ள நிலையில் அந்த கொடிய வைரசுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியது. இந்தியாவில் மகாராஷ்டிரா, தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டோரின் 911ஆக உயர்ந்துள்ளது. நேற்று உறுதி செய்யப்பட்ட 77 பேரும் தனிமைபடுத்தப்பட்ட பகுதியை சேர்ந்தவர்கள் என தலைமைச்செயலர் சண்முகம் தகவல் அளித்திருந்தார். அதேபோல தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து […]
கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க தேமுதிக தலைமை அலுவலகத்தையும் கல்லூரியையும் பயன்படுத்திக் கொள்ளுமாறு தேமுதிக தலைவர் விஜயகாந்த் வேண்டுகோள் உலக நாடுகளில் பரவிய கொரோனா தோற்று நோய் தமிழ்நாட்டிலும் பரவத் தொடங்கி 571 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஐந்து பேர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர். இந்நிலையில் கொரோனா நோய் சிகிச்சைக்கு தேமுதிக கட்சியின் தலைமை அலுவலகத்தை பயன்படுத்திக் கொள்ளுமாறு தேமுதிக கட்சியின் தலைவர் விஜயகாந்த் அவர்கள் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக விஜயகாந்த் அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் சென்னை கோயம்பேட்டில் இருக்கும் […]
நாடு முழுவதும் கொரோனா சிகிச்சைக்காக 2,500 ரயில் பெட்டிகளில் 40 ஆயிரம் படுக்கைகள் தயார் நிலையில் உள்ளதாக ரயில்வே அறிவித்துள்ளது. கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் ரயில் பெட்டிகளை படுக்கைகளாக மாற்ற மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. உலக நாடுகளை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவி வருகிறது. இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4,067ஆக அதிகரித்துள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனால் ஏப்ரல் 14ம் தேதி வரை […]
பிரபல பாடகியான கனிகாகபூர் கொரோனா தொற்றில் இருந்து விடுபட்டு வீடு திரும்பியுள்ளார். கடந்த மாதம் 9ஆம் தேதி லண்டனில் இருந்து திரும்பிய கனிகாகபூர் கொரோனா அறிகுறிகளுடன் இருந்துள்ளார். ஆனால் அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொள்ளாமல் லக்னோவில் விருந்து ஒன்றில் கலந்து கொண்டுள்ளார். அந்த விருந்தில் அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து உள்ளனர். கனிகாகபூருக்கு அறிகுறி இருப்பதாக தெரிய வந்த நிலையில் பெரும் சர்ச்சை எழுந்தது இதனால் தன்னை தனிமைப்படுத்திக் கொள்ளாத கனிகாகபூர் மீது லக்னோவின் தலைமை […]
சென்னையில் ஏசி அல்லாத படுக்கை வசதி கொண்ட ரயில் பெட்டிகளை கொரோனா சிகிச்சைக்கான தனிமை வார்டுகளாக மாற்றும் பணிகளை தொடங்கியதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. உலக நாடுகளை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவி வருகிறது. இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 898ஆக அதிகரித்துள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 162 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது. அத்தியாவசிய தேவைகள் […]