இந்தோனேசியாவில் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் பயணிகள் கப்பல் ஒன்று கொரோனா சிகிச்சை மையமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பரவல் இந்தோனேசியாவின் பல்வேறு மாகாணங்களிலும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் ஒரே நாளில் அந்நாட்டில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே இந்தோனேஷிய அரசு கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் கேஎம் உம்சினி என்ற பயணிகள் கப்பல் ஒன்று […]
Tag: கொரோனா சிகிச்சை மையம்
விருதுநகர் மாவட்டத்தில் ஆக்சிஜன் வசதியுடன் 200 படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையத்தை தமிழக முதலமைச்சர் நேற்று திறந்து வைத்துள்ளார். விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் நோய் தாக்கத்தை பொறுத்து 3 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு சிகிச்சை வழங்குமாறு அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் தற்போது கொரோனாவிற்கு சிகிச்சை அளிப்பதற்கு அரசு மருத்துவமனைகளில் 1,500 படுக்கைகள் தயாராக உள்ளது. இந்நிலையில் மாவட்டம் முழுவதிலும் 18 கொரோனா சிகிச்சை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதனையடுத்து கூடுதலாக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு […]
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அரசு மருத்துவமனைகளில் படுக்கை வசதி நிரம்பி வழிகிறது. இதனால் தனியார் மருத்துவமனைகளுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் ஆக்சிஜன் தேவைப்படும் நோயாளிகள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் அவலம் ஏற்பட்டு வருகின்றது. இதனால் கூடுதல் படுக்கை வசதிகளை கொரோனா சிகிச்சை மையங்களை தமிழக அரசு […]
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அரசு மருத்துவமனைகளில் படுக்கை வசதி நிரம்பி வழிகிறது. இதனால் தனியார் மருத்துவமனைகளுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் ஆக்சிஜன் தேவைப்படும் நோயாளிகள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் அவலம் ஏற்பட்டு வருகின்றது. இதனால் கூடுதல் படுக்கை வசதிகளை கொரோனா சிகிச்சை மையங்களை தமிழக அரசு […]
கொரோனா சிகிச்சை மையத்தில் வேலை செய்யும் மருத்துவர்கள் சொந்த கிளினிக் மருத்துவம் பார்க்ககூடாது என கலெக்டர் தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இதுகுறித்து வேலூர் மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம் கூறியபோது, அரசு மருத்துவமனையில் இருக்கின்ற கொரோனா சிகிச்சை மையத்தில் வேலை செய்யும் மருத்துவர்கள் வேலை முடிந்தபின் தங்களைத் தனிமைப்படுத்தி கொள்வதற்கு ஏழுநாட்கள் அனுமதிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று சொந்த கிளினிக் வைத்திருக்கும் மருத்துவர்கள் நோயாளிகளுக்கு சிகிச்சை […]
வாணியம்பாடியில் இருக்கும் கொரோனா சிகிச்சை மையம் சுகாதாரமற்ற நிலையில் இருப்பதால் நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி தனியார் கல்லூரியில் கொரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு 118 பேர் கொரோனாவிற்கான சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் சுகாதாரத்துறையினர் கொரோனா சிகிச்சை மையத்தில் இருமுறை கிருமி நாசினி தெளித்தல், அங்கு இருக்கும் குப்பைகளை சுத்தம் செய்ய வேண்டுமென நகராட்சி நிர்வாகத்தினரிடம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் கொரோனா சிகிச்சை மையத்தில் மூன்று நாட்களுக்கு மேல் ஆகியும் […]
வாணியம்பாடி கொரோனா சிகிச்சை மையத்தில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி இசுலாமிய திறன் வளர்ச்சி மேம்பாட்டு மைய வளாகத்தில் கொரோனா சிகிச்சை மையம் செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் கொரோனா சிகிச்சை மையத்தை ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் மகேஷ் பாபு நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். அப்போது கொரோனா சிகிச்சை மையம் செயல்படும் விதம் பற்றியும், நோயாளிகளுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை பற்றியும் மருத்துவரிடம் கேட்டறிந்துள்ளார். இதனையடுத்து கொரோனா சிகிச்சை மையத்திற்கு தேவையான […]
நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை மீண்டும் வேகம் எடுத்து வருகிறது. இதையடுத்து தமிழகத்திலும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் நாளுக்கு நாள் இறப்பு வீதமும் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இது ஒருபுறம் இருக்க மறுபுறம் ஆக்சிஜன் தட்டுப்பாட்டின் காரணமாக பல கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். எனவே ஆக்சிஜனை விரைந்து வழங்க பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதையடுத்து கொரோனா அதிகரித்து வருவதால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை நடத்தி […]
தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில்,ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வந்தது. அதன்படி பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. ஆனால் கடந்த ஒரு மாதமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதனால் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப் படும் சூழல் உருவாகியது. இதனையடுத்து தமிழகம் முழுவதிலும் இரவு 10 மணி முதல் […]
சேலம் மாவட்டத்தில் கொரோனா சிகிச்சை மையம் நாளை முதல் சித்த மருத்துவர்களால் செயல்பட உள்ளது. உலகெங்கிலும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் தற்போது அனைத்து மாவட்டங்களிலும் பொது இடங்களில், வணிக நிறுவனங்கள் மற்றும் உணவகங்கள் போன்ற இடங்களில் சமூக இடைவெளிகள் கடைபிடிப்பது மற்றும் முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சேலம் மாநகராட்சி பகுதிகளில் வைரஸ் தொற்றை தடுக்கும் முறையில் ஏற்கனவே மணியனூரிலுள்ள அரசு சட்டக் கல்லூரியில் கொரோனா சிகிச்சை மையம் செயல்பட்டு வந்துள்ளது. இதனையடுத்து தற்போது […]
கொரோனா சிகிச்சை மையம் திண்டுக்கல் புறநகர் பகுதியில் 150 படுக்கைகளுடன் அமைக்கப்பட உள்ளது. திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் 200 படுக்கை வசதி கொண்ட தனி சிகிச்சை பிரிவு கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க செயல்பட்டு வருகிறது. இதுதவிர கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் 30 படுக்கை வசதி கொண்ட தனி சிகிச்சை பிரிவும், பழனி அரசு மருத்துவமனையில் 50 படுக்கை வசதி கொண்ட தனி சிகிச்சை பிரிவும் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மேலும் பலர் கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் சூழ்நிலை […]
உலகில் மிகப்பெரிய கொரோனா சிகிச்சை மையத்தை டெல்லியில் ஆளுநர் திறந்து வைத்துள்ளார். கொரோனா தொற்று இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பத்தாயிரம் படுக்கைகளைக் கொண்ட உலகில் மிகப்பெரிய கொரோனா சிகிச்சை மையத்தை ஆளுநர் அனில் பைஜால் திறந்து வைத்துள்ளார். டெல்லியின் உள்ள சத்தர்பூர் பகுதியில் பத்து நாட்களில் உள்துறை அமைச்சகத்தின் ஒத்துழைப்புடன் இந்த சர்தார் படேல் கொரோனா சிகிச்சை மையம் உருவாக்கப்பட்டது. இங்கு மிதமான மற்றும் அறிகுறிகள் இல்லாத கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவார்கள். […]