Categories
மாநில செய்திகள்

மீண்டும் முழு ஊரடங்கு அமல்…? சுகாதாரத்துறை செயலர் தகவல்..!!

கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் கட்டுப்பாடுகள் குறித்து அரசு தொடர்ந்து ஆலோசித்து வருவதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கொரோனா மீண்டும் அசுர வேகத்தில் பரவிவருகிறது. நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கட்டுப்பாடுகளை அதிகரிப்பது தொடர்பாக அரசு ஆலோசித்து வருவதாக தெரிவித்தார். கொரோனா பாதிப்பு உயர்ந்து வரும் நிலையில் இதை கட்டுக்குள் வைக்க உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம். சூழலுக்கேற்ற முடிவு […]

Categories

Tech |