Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

கொரோனா ஒட்டிய சுவரொட்டி….”மாஸ்க்  போடாம, சும்மா வெளியே திரிஞ்சா… செத்துருவ”….!!!!

தமிழகம் முழுவதும் அதி தீவிரமாக பரவி வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் முக்கிய பகுதியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அதில் பல கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளதால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். ஆனால் வெளியில் நடமாடும் மக்கள் சிலர் சரியாக முக கவசம் அணியாமல் அலட்சியம் காட்டி வருகிறார்கள். அதனால் நோய் பரவும் அபாயம் அதிகரிக்கிறது. இந்நிலையில் கொரோனா பரவிவரும் காரணத்தால் முக கவசம் அணிவது […]

Categories

Tech |