பிரான்ஸ் சுகாதாரத்துறை அமைச்சர் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் உலகம் முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. பிரான்சிலும் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தடுப்பூசி போடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனிடையே உணவகங்கள், திரையரங்குகள், போன்ற பொது இடங்களுக்கு செல்லும் போது தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் ஒலிவியே வெரோன் உணவகங்கள், திரையரங்குகள் உள்ளிட்ட பொது இடங்களுக்கு செல்லும்போது தடுப்புச் சான்றிதழ் […]
Tag: #கொரோனா #தடுப்புப்பணிகள்
மலேசியாவில் இளைஞர்கள் அரசு மோசமான கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என கூறி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கொரோனா வைரஸ் உலகம் முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனை ஒழிப்பதற்காக நாடு முழுவதும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மலேசியாவில் இதுவரை ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுடுள்ளனர்.மேலும் 50,000 பேர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதால் அரசு அதனை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் அரசு […]
கொரோனா தொற்று ஜெர்மனியில் அதிகரிக்க தொடங்கியுள்ளதால் சுற்றுலா பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் உலகம் முழுவதிலும் பரவி ஆழமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனை ஒழிப்பதற்காக உலகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்நிலையில் ஜெர்மனியில் கடந்த சில மாதங்களாக தொற்று குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனிடையே கடந்த 24 மணி நேரத்தில் 2,454 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 30 பேர் உயிரிழந்துள்ளனர். இதனை தொடர்ந்து 500க்கும் […]
பிரிட்டனில் கர்ப்பிணி பெண்கள் 99% பேர் தடுப்பூசி போட்டுக் கொள்ளவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா வைரஸ் உலகம் முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனை ஒழிப்பதற்காக உலகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பிரிட்டன் மகப்பேறு கண்காணிப்பு அமைப்பு ஆய்வு மேற்கொண்டதில் பிரிட்டனிலுள்ள கர்ப்பிணிப் பெண்களில் 99 சதவீதத்திற்கு அதிகமானோர் தடுப்பூசிகள் போடவில்லை என்ற தகவலை வெளியிட்டுள்ளது. இதனை தொடர்ந்து கடந்த பிப்ரவரி 1 மேற்கொண்ட ஆய்வில் 742 […]
கலிபோர்னியாவில் செயல்பட்டு வரும் பிரபல உணவகம் ஒன்று தடுப்பூசி போடாதவர்களுக்கு மட்டுமே உணவு அளிக்கப்படும் என்று அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் உலக முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனை ஒழிப்பதற்காக உலகம் முழுவதும் ஊரடங்கு கட்டுப்பாடுகளும்,கொரோனா விதிமுறைகளும் பின்பற்றப்பட்டு வருகின்றன. இதனிடையே உணவகங்களுக்கு பெரும் கட்டுப்பாட்டு விதிமுறைகள் நடைமுறையில் உள்ளன. இந்நிலையில் கலிபோர்னியாவில் இத்தாலி உணவுகளின் ருசியை பெற்ற உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த உணவகம் கடந்த ஆண்டு வாடிக்கையாளர்கள் சாப்பிடும்போது மாஸ்க் […]
கொரோனா வைரஸின் தோற்றம் குறித்த விசாரணைக்கு சீனா மறுப்பு தெரிவிப்பது பொறுப்பற்ற செயல் என அமெரிக்கா தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் உலகம் முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனை ஒழிப்பதற்காக உலகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் கொரோனா வைரஸ் புதிய வடிவில் உருமாற்றம் அடைவதால் தடுப்பூசி பெற்று கொண்டவர்களுக்கும் தொற்று அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே விஞ்ஞானிகள் தரப்பு கொரோனா வைரஸின் முதல் தோற்றம் கண்டறியப்பட்டால் எளிதில் உருமாற்றத்திற்கு வழி […]
பிரான்ஸில் ஆகஸ்ட் மாதம் முதல் ரயில் பயணம் செய்பவர்கள் சுகாதார அனுமதி சான்றிதழ் கொண்டு வரவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் உலகம் முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. பிரான்சிலும் ஏராளமான ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தடுப்பூசி போடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனிடையே டெல்டா வைரஸ் பரவல் காணப்படுவதால் தடுப்பூசியின் மற்றும் கொரோனா விதிமுறைகளை பின்பற்றுமாறு அரசு வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் பிரான்ஸ் ரயில்வே நிர்வாகம் SNCF அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. […]
வியட்நாமில் தன்னுடைய நெருக்கமானவர்களுக்கு கொரோனா இருப்பது தெரிந்தும் தனிமைப்படுத்திக் கொள்ளாமல் வைரஸ் பரப்பிய நபருக்கு 18 மாதங்கள் சிறைத் தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் உலகம் முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனை கட்டுப்படுத்த உலக நாடுகள் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல், போக்குவரத்து கட்டுப்பாடுகள், தனிமைப்படுத்துதல், கொரோனா பரிசோதனைகளை மேற்கொள்ளுதல் போன்ற விதிமுறைகளை பின்பற்றி வருகிறது. இதனிடையே வியட்நாம் நாடும் இந்த விதிமுறைகளை பின்பற்றி கொரோனா தொற்றை கட்டுக்குள் வைத்திருந்தது. இந்நிலையில் […]
புதிய கொரோனா விதிமுறையால் ஒரே நாளில் பிரான்ஸில் 9 லட்சத்திற்கும் மேலானோர் தடுப்பூசிகள் போட முன்பதிவு செய்துள்ளனர். கொரோனா வைரஸ் உலகம் முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருவதால் நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பிரான்சிலும் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தடுப்பூசி போடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனிடையே டெல்டா கொரோனா தொற்றும் வேகமாக பரவி வருகிறது. இதுகுறித்து அரசின் அறிவியல் ஆலோசகரும், பேராசிரியருமான ஜீயன் பிரான்சிஸ் டெல்பிரைசி கூறுகையில் […]
சுவிட்சர்லாந்தில் பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் வெளிநாட்டு மக்களை தடுப்பூசிகள் போட்டுக் கொள்ள முன்வருமாறு அறிவுறுத்தி வருகின்றனர். கொரோனா வைரஸ் உலகம் முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருவதால் நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சுவிட்சர்லாந்திலும் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தடுப்பூசி போடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனிடையே தடுப்பூசி போட்டு கொள்ளுதல் குறைந்து வருகிறது. இதனைத் தொடர்ந்து கொரோனா தீவிர சிகிச்சை பிரிவில் 38.6 சதவிகிதத்தினர் வெளிநாட்டு மக்கள் என்கிற […]
முதல் டோஸ் தடுப்பூசிக்கும், இரண்டாவது டோஸ் தடுப்பூசிக்கும் இடையிலான நேரத்தை பாதியாக குறைக்கும் நடவடிக்கைகளை பிரிட்டன் மேற்கொண்டு வருகிறது. கொரோனா வைரஸ் உலகம் முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனை ஒழிப்பதற்காக உலகம் முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்நிலையில் பிரிட்டனின் வரும் ஜூலை 19ஆம் தேதி முதல் கொரோனா கட்டுப்பாடுகள் முழுமையாக தளர்த்தப்படவுள்ளதால் மக்களும், அரசு அதிகாரிகளும் தளர்வுகளை நோக்கி காத்துக்கொண்டிருக்கின்றனர். மேலும் ஜூலை 19 […]
கொரோனா தடுப்பூசியை குழந்தைகளுக்கு செலுத்த ரஷ்யா முடிவு செய்து பரிசோதனை பணிகளை தொடங்கியுள்ளது. கொரோனா வைரஸ் உலகம் முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனை ஒழிப்பதற்காக உலகம் முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்நிலையில் ரஷ்யா அடுத்தகட்ட நடவடிக்கையாக 18 வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் பணிகளை தொடங்க இருக்கிறது. இதற்காக 100 தன்னார்வ குழந்தைகள் தேர்வு செய்யப்பட்டு மருத்துவ பரிசோதனைகள் நேற்று முன் […]
இரண்டு தடுப்பூசிகளும் போட்டு கொண்டவர்கள் மட்டுமே வெளிநாடு செல்ல முடியும் என பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார். கொரோனாவின் பிடியில் சிக்கி அதிக பாதிப்புகளை உள்ளடக்கிய நாடுகளின் பட்டியலில் பிரிட்டனும் ஒன்றாகும். இதனிடையே இதனை கட்டுக்குள் கொண்டு வர தடுப்பூசிகள் மட்டுமே தீர்வு என்பதால் தடுப்பூசி போடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் இதுவரை பிரிட்டனில் 80% பேருக்கு முதல் தடுப்பூசி டோஸ் மற்றும் 60% பேருக்கு இரண்டாவது தடுப்பூசி டோஸ் வழங்கப்பட்டுள்ளது. இதனால் கொரோனாவின் […]
தடுப்பூசிகள் போட்டுக்கொள்ளும் முடிவு பற்றிய அறிவிப்பு ஒன்றை பிரான்ஸ் சுகாதாரத்துறை அமைச்சர் வெளியிட்டுள்ளார். கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனை ஒழிப்பதற்காக உலகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்நிலையில் பிரான்ஸ் சுகாதாரத்துறை அமைச்சர் Olivier Véran தடுப்பூசிகள் குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தடுப்பூசி போட்டுக் கொள்வது குறித்த முடிவுகள் மக்களைச் சார்ந்தது என்றும் ஆனால் தடுப்பூசி பற்றிய விழிப்புணர்வு முகாம்கள் தொடர்ந்து […]
பிரான்ஸ் வெளிநாடுகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்கு பரிசோதனை கட்டண அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது உலகை அச்சுறுத்தி வரும் கொரோனாவிலிருந்து தங்களை தற்காத்துக்கொள்ள ஒவ்வொரு நாடும் பல்வேறு விதிமுறைகளை பின்பற்றி வருகிறது. இந்நிலையில் பிரான்ஸ் வெளிநாடுகளில் இருந்து தங்கள் நாட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு மேற்கொள்ளப்படும் PCR பரிசோதனை கட்டணங்கள் பற்றிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து பிரான்ஸ் அரசின் பேச்சாளர் Gabriel Attal வெளியிட்டுள்ள அறிவிப்பில் கோடைகாலத்தில் வெளிநாடுகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்கு PCR […]
90 நிமிடங்களில் கொரோனா வைரஸை கண்டறியும் தொழில்நுட்ப முகக்கவசத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். உலகையே ஆட்டிபடைக்கும் கொரோனா வைரஸிலிருந்து தற்காத்துக்கொள்ளும் விதிமுறைகளில் முகக்கவசம் அணிவது முக்கியமான ஒன்றாகும். இதனிடையே துணி முகக்கவசம், பிளாஸ்டிக் முகக்கவசம் போன்ற பல்வேறு வகையான முகக் கவசங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பிரெஞ்சு விஞ்ஞானிகள் 90 நிமிடங்களில் கொரோனா வைரஸை கண்டறியும் சென்சார் பொருந்திய முகக்கவசம் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். இதுகுறித்து விஞ்ஞானிகள் கூறுகையில் வைரஸ் நுண்துகள்கள் சென்சாரில் படுவதன் மூலம் வைரஸ் பரவலை எளிதாக […]
பிரான்ஸ் சுற்றுலா வரும் பயணிகளுக்கு இலவச பி.சி.ஆர் கொரோனாபரிசோதனை மேற்கொள்ளப்படும் என அறிவித்துள்ளது பிரான்ஸில் கொரோனாவின் தாக்கம் குறைந்து வருவதால் சுற்றுலா பயணிகள் நாட்டுக்குள் வர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் சுற்றுலா வரும் பயணிகளுக்கு பிசிஆர் முறை கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அது முற்றிலும் இலவசமாக செய்யப்படும் எனவும் அறிவித்துள்ளது. இதனிடையே தன் நாட்டு மக்களுக்கு செய்யப்படும் பி சி ஆர் கொரோனா பரிசோதனை உலக நாடுகளிலிருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்கும் செய்ய இருப்பதால் அதிக […]
ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் கொரோனா உயிரிழப்புகளை முற்றிலும் தடுக்கும் சிகிச்சை முறையை கண்டுபிடித்துள்ளனர். கொரோனா வைரஸ் உலகம் முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. உலகில் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அதனை தடுக்கும் முயற்சியில் உலக விஞ்ஞானிகள் பல்வேறு ஆய்வுகளை செய்து வருகின்றனர். இந்நிலையில் ஆஸ்திரேலியா குயின்ஸ்லாந்திலுள்ள Griffith பல்கலைக்கழக விஞ்ஞானிகள் குழு கொரோனாவை முற்றிலும் கட்டுபடுத்தும் ஒரு மைல் கல் எனும் சிகிச்சை முறையை கண்டுபிடித்து ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளனர். அதில் ஒரு மைல் கல் சிகிச்சை […]
இந்தியாவில் இருக்கும் ஆஸ்திரேலிய குடிமக்கள் நாடு திரும்பக் கூடாது எனக்கூறிய அறிவிப்புக்கு பிரதமர் ஸ்காட் மோரிசன் விளக்கம் அளித்துள்ளார் இந்தியாவில் கொரோனா கோரத்தாண்டவம் ஆடி வருவதால் பல நாடுகள் போக்குவரத்து தடையை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் இந்தியாவில் உள்ள ஆஸ்திரேலிய மக்கள் அவர்கள் நாட்டிற்கு செல்லக்கூடாது என்றும் மீறி சென்றால் 5 ஆண்டு சிறை தண்டனையும் 37 ரூபாய் லட்சம் அபராதமும் விதிக்கப்படும் எனவும் தெரிவித்திருந்தார்.இதற்கு அந்நாட்டின் எதிர்கட்சிகள் சொந்த மக்களை அரசு […]
தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில்,ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வந்தது. அதன்படி பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. ஆனால் கடந்த ஒரு மாதமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதனால் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப் படும் சூழல் உருவாகியது. இதனையடுத்து தமிழகம் முழுவதிலும் இரவு 10 மணி முதல் […]
கொரோனா தடுப்பூசிகள் போட்டுக் கொண்ட பிறகும் கொரோனா தாக்குவது ஏன் என்பது குறித்து கோவாக்சின் தயாரிப்பு நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று உலக நாடு முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. உலகில் தொடர்ந்து ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா தடுப்பூசிகள் போட்டுக் கொண்ட பிறகும் கொரோனா தாக்குவது ஏன் […]
பிரிட்டனில் அடுத்தக்கட்ட ஊரடங்கு தளர்வுகள் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று உலக நாடு முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. பிரிட்டனிலும் தொடர்ந்து ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் கடந்த மார்ச் 29ஆம் தேதி முதல் சில தளர்வுகளுடன்கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முன் […]
உலகளவில் கொரோனா பாதிப்பு மற்றும் கட்டுப்பாடுகள் குறித்தும் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் தெரிவித்துள்ளார். உலகையே அச்சுறுத்திய கொரோனா வைரஸ் கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவின் வுகான் நகரில் தோன்றியது. இதன் தாக்கம் கடந்த சில மாதங்களாக குறைந்து வந்த நிலையில் மீண்டும் தற்போது மீண்டும் அதிகரித்துள்ளது. இதனிடையே உலகளவில் கொரோனா தொற்றினால் 13.70 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 29 லட்சத்திற்கு அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் பாதிப்பு அதிகமான முதல் ஐந்து […]
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மதுரை சித்திரை திருவிழா கோவில் வளாகத்தில் நடைபெறும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார். மதுரையில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் நோய் தடுப்பு நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் தீவிரப்படுத்தியுள்ளது. இந்தநிலையில் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் சித்திரை திருவிழா கடந்த ஆண்டு போலவே கோவில் வளாகத்திலேயே நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் அன்பழகன் தெரிவித்துள்ளார். மேலும் நோய் தடுப்பு நடவடிக்கையாக சித்திரை திருவிழாவில் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என்றும் ஆட்சியர் கூறியுள்ளார். […]
2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் கொரோனா தடுப்பூசி கிடைக்க வாய்ப்புள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார். வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி டெல்லியில் 5-ஆவது நாளாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இப்போராட்டத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் நேரில் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ஹர்ஷ்வர்தன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அனைவரும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் முகக்கவசம் அணிய வேண்டும் என வலியுறுத்தினர். டெல்லியில் கொரோனா வைரஸ் வேகமாக […]
கொரோனா தடுப்பு பணிக்காக சென்னை மாநகராட்சி கடுமையான நடவடிக்கையை எடுத்துள்ளது. கொரோனா நோய்த் தொற்றுக்கான பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை சென்னை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது. அவ்வகையில் தற்போது கடுமையான எச்சரிக்கை ஒன்றினை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் சென்னை மக்களுக்கு விடுத்துள்ளார். அதன்படி சென்னையில் இன்று முதல் பொது இடத்தில் எச்சில் துப்பினாலோ, குப்பை கொட்டினாலோ ரூபாய் 500 அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். மின்னலைப் போல் பரவி வரும்கொரோனா நோய் தொற்றினால் நடைமுறைப்படுத்தப்பட்ட ஊரடங்கினால் மக்களின் வாழ்வாதாரமும் […]