Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

காற்றில் பறக்க விட்டுட்டாங்க… அதிகாரிகளின் தீவிர முயற்சி… சமூக ஆர்வலர்களின் வருத்தம்..!!

கொரோனா தடுப்பு விதிமுறைகளை முறையாக பின்பற்றாமல் காற்றில் பறக்க விட்டு பொதுமக்கள் சுற்றி திரிகின்றனர் என்று சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இதனால் பல அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் தங்களது அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக காய்கறி, மளிகை போன்ற கடைகளில் சமூக இடைவெளியை பின்பற்றாமல் ஏராளமான பொதுமக்கள் ஒரே நேரத்தில்  […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

ஒரே நேரத்தில் குவிந்த மக்கள்… வங்கிக்கு விதிக்கப்பட்ட அபராதம்… அதிகாரிகளின் உத்தரவு…!!

சமூக இடைவெளியை பின்பற்றாமல் ஏராளமான வாடிக்கையாளர்கள் வங்கியில் குவிந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று 2-ம் அலை வேகமாக  பரவத் வருகிறது. இதனை தடுக்கும் பொருட்டு கடந்த 10 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் தமிழக அரசு பகல் 10 மணி வரை மளிகை, காய்கறி மற்றும் இறைச்சி கடைகள் செயல்படவும், மதியம் 2 மணி வரை வங்கிகள் செயல்படவும், அனுமதி அளித்துள்ளது. அதன் […]

Categories

Tech |