Categories
உலக செய்திகள்

ரூ. 1 கோடி மதிப்பிலான கொரோனா தடுப்பூசிகள்…. குப்பைத் தொட்டியில் போட்ட கனடா… எதற்காக தெரியுமா…?

பிரபல நாட்டில் கொரோனா தடுப்பூசிகளை குப்பைத் தொட்டியில் போட்டுள்ளனர். கனடா நாட்டில் அஸ்ட்ராஜெனகா நிறுவனத்திடம் இருந்து 2 கோடி கொரோனா தடுப்பூசிகள் வாங்கப்பட்டது. இதன் மொத்த மதிப்பு 1.36 கோடி ரூபாய் ஆகும். இந்த தடுப்பூசிகள் வெவ்வேறு தடுப்பூசிகளின் பயன்பாட்டின் காரணமாக கனடா நாட்டில் பயன்படுத்தாமல் கிடப்பில் போட்டு விட்டனர். அதன் பிறகு பைசர்-பயோஎன்டெக் மற்றும் மாடர்னா தடுப்பூசிகள் போடப்பட்டது. இதன் காரணமாக அஸ்ட்ராஜெனகா நிறுவனத்திடம் இருந்து வாங்கிய தடுப்பூசிகள் காலாவதி ஆகிவிட்டது. இதன் காரணமாக தடுப்பூசிகளை […]

Categories
உலக செய்திகள்

இது சூப்பரா இருக்கே!…. “வீடு தேடி வரும் தடுப்பூசி”…. பிரபல நாட்டில் புதிய திட்டம்….!!!!

பாகிஸ்தானில் ஒமிக்ரானால் கொரோனா 5-வது அலை வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில் அந்நாட்டு அரசு கடந்த செவ்வாய்க்கிழமை முதல் பொதுமக்களுக்கு வீடு, வீடாக சென்று தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை தொடங்கியுள்ளது. இதற்காக அரசு சுமார் 55,000 சுகாதாரப் பணியாளர்களை கொண்ட பிரத்தியேகமான குழு ஒன்றை நியமனம் செய்துள்ளது. அதோடு மட்டுமில்லாமல் அந்த குழு இரண்டு டோஸ் தடுப்பூசிகள் மட்டுமின்றி நோய் எதிர்ப்பு சக்தியை ஊக்குவிக்கும் வகையில் மூன்றாவது தவணை தடுப்பூசிகளையும் நேரடியாக வீடுகளுக்கு சென்று செலுத்தும் […]

Categories
தேசிய செய்திகள்

ஹேப்பி நியூஸ்!…. நாடு முழுவதும் அதிரடி விலை குறிப்பு…. மத்திய அரசின் சூப்பர் அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. அதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் நாட்டில் தொற்று பரவலுக்கு எதிராக தடுப்பூசி போடும் பணி தீவிரமாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நாடு முழுவதும் நோய்த் தொற்றுக்கு எதிராக போடப்பட்டு வரும் தடுப்பூசிகளின் விலையை குறைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசி ஒரு தவணை முறையே ரூ.1,200 மற்றும் ரூ.780-ஆக […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்கா செல்பவர்களுக்கான விதிமுறை.. வெளியான அறிவிப்பு..!!

அமெரிக்க நாட்டிற்கு செல்லும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.  உலக சுகாதார மையம், அவசர பயன்பாட்டிற்கு அனுமதி வழங்கிய கொரோனா தடுப்பூசிகளில்  எந்த தடுப்பூசியை செலுத்தியிருந்தாலும், அவர்கள் அமெரிக்க நாட்டிற்குள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்ற தகவல்கள் வெளியாகியிருக்கிறது. அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு நிறுவனமானது இந்த தகவலை வெளியிட்டிருக்கிறது. அதன்படி, ஜான்சன் & ஜான்சன், மாடர்னா, ஃபைசர், சினோவாக் மற்றும் சினோபார்ம் போன்ற கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசிகளை எடுத்துக்கொண்ட மக்களுக்கு, அமெரிக்காவிற்கு செல்ல அனுமதியளிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Categories
Uncategorized

இவர்கள் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்…. அறிவிப்பு வெளியிட்ட சுகாதாரத்துறை அமைச்சர்….!!

தடுப்பூசிகள் போட்டுக்கொள்ளும் முடிவு பற்றிய அறிவிப்பு ஒன்றை பிரான்ஸ் சுகாதாரத்துறை அமைச்சர் வெளியிட்டுள்ளார். கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனை ஒழிப்பதற்காக உலகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்நிலையில் பிரான்ஸ் சுகாதாரத்துறை அமைச்சர்  Olivier Véran தடுப்பூசிகள் குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தடுப்பூசி போட்டுக் கொள்வது குறித்த முடிவுகள் மக்களைச் சார்ந்தது என்றும் ஆனால் தடுப்பூசி பற்றிய விழிப்புணர்வு முகாம்கள் தொடர்ந்து […]

Categories
உலக செய்திகள்

இதுவரை 32.8 கோடி தடுப்பூசிகள்…. மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது…. அறிவிப்பு வெளியிட்ட பிரபல நாடு….!!

அமெரிக்காவில் 32.8 கோடி மக்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி எராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருவதால் அதனை கட்டுக்குள் கொண்டுவர தடுப்பூசிகள் மட்டுமே தீர்வு என்பதால் உலக நாடுகள் தடுப்பூசி போடும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கொரோனாவால் அதிக பாதிப்புக்குள்ளாகி முதலிடத்தை பிடித்த அமெரிக்காவும் பைசர், மாடர்னா, ஜான்சன் அண்ட் ஜான்சன் ஆகிய தடுப்பூசிகளை தொடர்ந்து மக்களுக்கு செலுத்தி வருகிறது. இந்நிலையில் அமெரிக்க நோய்த் தடுப்பு மற்றும் […]

Categories
உலக செய்திகள்

இந்த மூன்று நாடுகளுக்கே சென்றுள்ளது..! உலக அளவில் விநியோகிக்கப்பட்ட தடுப்பூசிகள்… வெளியான பரபரப்பு தகவல்..!!

இதுவரை உலக அளவில் விநியோகம் செய்யப்பட்டுள்ள 200 கோடி கொரோனா தடுப்பூசிகளில் மூன்று நாடுகளுக்கு மட்டுமே 60 சதவீத தடுப்பூசிகள் சென்றடைந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக உலகில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் தடுப்பு மருந்துகள் பெரும் பங்காற்றுவதோடு பிரிட்டன், அமெரிக்கா, பிரான்ஸ், இஸ்ரேல் ஆகிய நாடுகளில் கொரோனா தடுப்பு மருந்துகளை மக்கள் மத்தியில் கொண்டு சென்ற பின்னரே மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப ஆரம்பித்துள்ளனர். […]

Categories
உலக செய்திகள்

நாடு இயல்பு நிலைக்குத் திரும்பி வருகிறது…. கொரோனா தடுப்பூசிகள் தான் காரணம்…. அறிவிப்பு வெளியிட்ட ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான்….!!

பிரான்ஸ் சிறிது சிறிதாக இயல்பு நிலைக்கு திரும்பி வருவதாக ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான் கூறியுள்ளார். பிரான்ஸில் கொரோனாவின் தாக்கம் குறைந்து வருகிறது. இதனால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து Seine-et-Marne மாவட்டம் மற்றும் Vendée  கடற்கரைக்கு முகக்கவசம் அணிய கட்டாயமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் Aube நகரத்திற்குச் சென்றிருந்த ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான் நாடு சிறிது சிறிதாக இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது என்றும் கொரோனா தடுப்பூசிகள் பெரும் பங்கு வகித்ததால் தான் இந்த நிலையை […]

Categories
உலக செய்திகள்

எங்களால் இந்தியாவுக்கு உதவ முடியாது…. இது தான் காரணம்…. அறிவிப்பு வெளியிட்ட பிரிட்டன் பிரதமர்…!!

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் பிரிட்டனின் நிலை குறித்து கூறி இந்தியாவுக்கு இப்போது எங்களால் உதவ முடியாது என தெரிவித்துள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று உலக நாடு முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. மேலும் ஒரு நாள் பாதிப்பு எண்ணிக்கை மூன்று லட்சத்திற்கும் அதிகமாக அதிகரித்து வருவதால் […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா தடுப்பூசிகளை திருடிச் சென்ற திருடனின் செயல்…. நெகிழ்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்….!!

மருத்துவமனையில் இருந்து கொரோனா தடுப்பூசிகளை திருடி சென்ற திருடன் செய்த செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று உலக நாடு முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவிலும் தொடர்ந்து ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனிடையே தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதால் ஆக்சிஜன் தட்டுப்பாடு, மருந்து தட்டுப்பாடு, படுக்கை வசதி இல்லாமை ஆகியவற்றால் […]

Categories
உலக செய்திகள்

80 மில்லியன் கேட்டோமே…?40 தான் கொடுக்கிறீங்க…ஐரோப்பா -பிரிட்டன் இடையே பதட்டம் ….!!

ஐரோப்பியாவுக்கு 40 மில்லியன் டோஸ் தடுப்பூசிகள் மட்டுமே மார்ச் இறுதிக்குள் கொடுக்க முடியும் என்று பிரிட்டன் நிறுவனம் அறிவித்துள்ளது . பிரிட்டன் நிறுவனமான அஸ்ட்ரோஜெனேகாவிடமிருந்து கடந்த சனிக்கிழமை அன்று பிரான்ஸ், இத்தாலி உள்ளிட்ட 5 ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ஆஸ்ட்ரோஜெனேகா தடுப்பூசியின்  முதல் தொகுப்பை பெற்றனர்.இதில்  300 மில்லியன் டோஸ் கொரோனா தடுப்பூசிகள் வாங்க ஒப்பந்தம் செய்துள்ள நிலையில் முதல் கட்டமாக மார்ச் இறுதிக்குள் அஸ்ட்ரோஜெனேகா 80 மில்லியன் டோஸ்களை எதிர்பார்த்த நிலையில் 40 மில்லியன் டோஸ்கள்  […]

Categories

Tech |