Categories
மாநில செய்திகள்

நாளைக்கு 5,08,500 கோவிஷீல்டு வந்துரும்…. வாரம் முழுவதும் போட்டுக்கலாம்…. தமிழக சுகாதாரத்துறை செயலர் அறிவிப்பு….!!

கூடுதலாக 5,08,500 கோவிஷீல்டு தடுப்பு மருந்துகள் தமிழகத்திற்கு நாளை வர இருப்பதாக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். கடந்த ஆண்டின் இறுதியில் இருந்து உலக நாடுகளை உலுக்கி வந்த  கொரோனா வைரசால் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். இதனால் இந்தியா உட்பட பல உலக நாடுகள் கொரோனாவுக்கு  எதிராக தயாரிக்கப்பட்டுள்ள தடுப்பூசி போடும் பணியில் ஈடுபட்டுவருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் தொடர்ந்து நான்கு நாட்களாக நடைபெற்று வரும் கொரோனா தடுப்பூசி முகாம்களை சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சுகாதாரத்துறை […]

Categories

Tech |