நாட்டு மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என்று மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா பரவி மக்களை ஆட்டிப் படைத்து வருகிறது. இந்நிலையினுள் விஞ்ஞானிகள் தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அதில் ஒரு சில நிறுவனங்களின் தடுப்பூசிகள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன. இதையடுத்து இந்தியாவில் கொரோனா தடுப்பு ஊசி நேற்று 17 மாநிலங்களில் ஒத்திகை பார்க்கப்பட்டது. இந்நிலையில் நாட்டு மக்கள் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் என்று மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் […]
Tag: கொரோனா தடுப்பூசி இலவசம்
கொரோனா தடுப்பு மருந்தை இலவசமாக தன் நாட்டு மக்களுக்கு வழங்கப்போவதாக ஜப்பான் அரசு முடிவு செய்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி மக்களிடையே பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் நிலையில் தற்போது நிவர், புரெவி என வகைவகையான புயல்கள் வந்து தமிழகத்தையே புரட்டிப் போட்டுக்கொண்டிருக்கிறது. தற்போது அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் மேற்கொள்ளப்பட்டுவரும் தடுப்பு மருந்து பரிசோதனை வெற்றியடைந்துள்ளது. இந்நிலையில் ஜப்பான் அரசு, அந்நாட்டு மக்களுக்கு கொரோனா தடுப்பூசியை இலவசமாக வழங்கும் வகையிலான புதிய சட்டத்துக்கு […]
பீகார் சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிபெற்றால் மாநில மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும் என்ற பாஜகவின் தேர்தல் வாக்குறுதியில் தவறில்லை என தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. 243 உறுப்பினர்களைக் கொண்ட பீகார் சட்டசபைக்கு வரும் 28 அடுத்த மாதம் 3, 7 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. முதலமைச்சர் திரு. நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளத்துடன் பாஜகவும் திரு லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளத்துடன் காங்கிரசும் கூட்டணி […]