Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று(21.8.22)…. மக்களே மறக்காம போடுங்க….!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுப்பதற்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒருகட்டமாக அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. எனவே தமிழகத்தில் அனைவருக்கும் விரைவாக கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்காக சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 33 சிறப்பு முகாம்கள் நடந் துள்ளன. இந்த நிலையில் 34-வது கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் இன்று தமிழகம் முழுவதும் 50 இடங்களில் நடக்கிறது. சென்னையில் 2 ஆயிரம் இடங்களில் முகாம் அமைத்து தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.  […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

‘பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கோங்க’ ….! எம்.எல்.ஏ அறிவுறுத்தல் …!!!

தமிழகத்தில் தளர்வில்லா ஊரடங்கினால் ,திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக   தொற்று பாதிப்பு  எண்ணிக்கை குறைந்துள்ளதாக எம்.எல்.ஏ.வி.ஜி.ராஜேந்திரன் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டத்தை அடுத்துள்ள , திருவாலங்காடு ஒன்றியம் சின்னம்மாபேட்டை, புதுமாவிலங்கை ஊராட்சி அகரம் கிராமம், சேலை கிராமம் ஆகிய இடங்களில் கொரோனா  வைரஸ் தடுப்பூசி சிறப்பு முகாம்கள்  நடந்தது . இந்த முகாமை திருவள்ளூர் மாவட்ட எம்.எல்.ஏ. வி.ஜி.ராஜேந்திரன் ,நேற்று காலையில் சென்று பார்வையிட்டார். முகாமில் பணிபுரியும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களிடம், தடுப்பூசி போட வரும் மக்களுக்கு […]

Categories

Tech |