Categories
மாநில செய்திகள்

அடடே சூப்பர்…. தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு தங்க நாணயம்….அசத்தலான அறிவிப்பு….!!!!

கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு குலுக்கல் முறையில் பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள திருப்போரூர் அருகே கோவளம் ஊராட்சியில் கடந்த மே மாதம் கோவிட் வார் ரூம் திறக்கப்பட்டது. இங்கு அனைத்து மக்களுக்கும் 2 டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது. இந்த சிறப்பு முகாம் கோவிட் இல்லா கோவளம் என்ற தலைப்பில் எஸ்.டி.எஸ் பவுண்டேஷன் நிறுவனர் சுந்தர் தலைமையில் நடைபெற்றது. இந்த முகாம் மூலம் 6,500 நபர்களுக்கு இரண்டு கட்ட தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தடுப்பூசி செலுத்தி […]

Categories
உலக செய்திகள்

இது இல்லாம போகாதீங்க…. வைரஸ் பாஸ் கட்டாயம்…. பிரான்ஸ் அரசின் அதிரடி திட்டம்….!!

கொரோனா வைரஸ் பரவலை கட்டுபடுத்துவதற்காக பிரான்ஸ் நாட்டு அரசு “வைரஸ் பாஸ்” திட்டத்தை அமுல்படுத்தியுள்ளது.  உலகம் முழுவதும் கொரோனா தொற்று மிக வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுபடுத்துவதற்காக உலக நாடுகள் அனைத்தும் பல்வேறு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் பிரான்ஸ் நாட்டு அரசு கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக “வைரஸ் பாஸ்” என்னும் திட்டத்தை அமுல்படுத்தியுள்ளது. இந்த திட்டதின் படி பிரான்ஸ் நாட்டு மக்கள் கோவிட் -19  தடுப்பூசி செலுத்தி கொண்ட சான்றிதழை காட்டினால் மட்டுமே  நீண்ட […]

Categories

Tech |