Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

எங்க போனாலும் விடமாட்டோம்… கண்டிப்பா போட்டே ஆகணும்… மருத்துவர்களின் தீவிர பணி…!!

மலைவாழ் மக்கள் அலறியடித்து கொண்டு ஓடினர், வீடு வீடாக சென்று கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரம் அடைந்துள்ளது. கொரோனா தொற்றின் 2- வது அலையை கட்டுப்படுத்தும் வகையில் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என அரசு வலியுறுத்தி வருகிறது. இதனால் அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடுப்பூசி போடும் பணியானது தொடங்கியுள்ளது. இந்நிலையில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள உப்பிலியபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தடுப்பூசி போடும் பணியானது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனை அடுத்து […]

Categories

Tech |