Categories
மாநில செய்திகள்

36-வது சிறப்பு முகாம்…. 50,000 இடங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள்…. 12.92 லட்சம் பேர் பயன்….!!!!

தமிழகத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை 50,000 இடங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது. சென்னையில் மட்டும் சுமார் 2000 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டது. இந்த தடுப்பூசி முகாமில் 12 வயதுக்கு மேற்பட்ட 12,62,089 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது. இதில் 62,202 பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 2,98,634 பேருக்கு 2-ம் தவணை தடுப்பூசியும், 9,02,253 பேருக்கு பூஸ்டர் தடுப்பூசியும் செலுத்தப்பட்டது. கடந்த 2021-ஆம் ஆண்டு ஜனவரி 16-ஆம் தேதி முதல் தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி […]

Categories
மாநில செய்திகள்

அடேங்கப்பா!….. தமிழகம் முழுவதும் ஒரே நாளில் 12 லட்சம் பேருக்கு தடுப்பூசி… அமைச்சர்கள் வெளியிட்ட புதிய தகவல்….!!!

தமிழகத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் அரசு மருத்துவமனைகள் அங்கன்வாடி மையங்கள் சத்துணவு மையங்கள் பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்களில் என மொத்த 50,000 சிறப்பு மிகக் குறைத்து முகாமல் நடைபெற்று வருகிறது. இதுவரை நடைபெற்ற 34 மெகா கோவிட் தடுப்பூசி முகாம்களில் 5 கோடி 10 லட்சம் பயனாளிகள் பயனடைந்துள்ளனர். ஒன்றிய அரசின் வழிகாட்டுதலின்படி 12-14 வயதுடையவர்களுக்கு கோவிட் தடுப்பூசி வழங்கும் திட்டம் கடந்த மாசம் 16 ஆம் தேதி தமிழகத்தில் தொடங்கப்பட்டது. இதுவரை 19,76,537 […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னை மக்களே ரெடியா இருங்க…. வரும் 7-ம் தேதி கொரோனா தடுப்பூசி முகாம்….. அரசு அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அவ்வகையில் தமிழக முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் மெகா தடுப்பூசி முகாம்களை அரசு நடத்தி வருகிறது. தமிழகத்தில் நான்காம் அலையை தடுக்கும் விதமாக சென்னையில் வருகின்ற 7 ஆம் தேதி மாபெரும் தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள்,நகர்ப்புற சுகாதார மையங்கள் மற்றும் பள்ளிகள் உள்ளிட்ட இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. பூஸ்டர் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னை மாநகராட்சியில்… நாளை “கொரோனா தடுப்பூசி முகாம்”… மேயர் பிரியா அறிவிப்பு…!!!

சென்னை மாநகராட்சியில் கொரோனா தடுப்பூசி முகாம் நாளை ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருப்பதாக மேயர் பிரியா தெரிவித்துள்ளார். சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை ஞாயிற்றுக்கிழமை கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற இருப்பதாக நேற்று முன்தினம் ரிப்பன் மாளிகையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. மேயர் பிரியா தலைமை தாங்கிய இந்த கூட்டத்தில் கமிஷனர் ககன்தீப் சிங் பேடி முன்னிலை வகித்துள்ளார். இதுகுறித்து மேயர் பிரியா பேசியதாவது, சென்னை மாநகராட்சியில் நாளை ஞாயிற்றுக்கிழமை 3300 இடங்களில் மெகா கொரோனா […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

வேலூர் மாவட்டத்தில்… கொரோனா தடுப்பூசி முகாம்… 18,904 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது…!!

வேலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 18 ஆயிரத்து 904 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகம் முழுவதும் நேற்று 27வது கட்டமாக மாபெரும் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றுள்ளது. அதன்படி வேலூர் மாவட்டத்தில் பேருந்து நிலையங்கள், பஜார், மார்க்கெட் உட்பட 505 இடங்களில் மாவட்ட நிர்வாகம் சார்பாக சிறப்பு முகாமிற்கு ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்பட்டது. இந்த முகாமில் பொதுமக்கள் ஆர்வத்துடன் பங்கேற்று தடுப்பூசி போட்டுக் கொண்டனர். அதில் குறிப்பாக […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே!…. இன்று(மார்ச் 26)…. உடனே கிளம்புங்க…. அரசு அதிரடி அறிவிப்பு……!!!!!!

தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி செலுத்தும் பணியானது கடந்த வருடம் ஜனவரி 16ஆம் தேதி தொடங்கப்பட்டது. இதையடுத்து கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரையிலும் 25 மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று முடிந்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் 26-வது மெகா தடுப்பூசி முகாம் இன்று (சனிக்கிழமை) 50 ஆயிரம் மையங்களில் நடைபெற்று வருகிறது. இந்த பணியில் 1 லட்சத்திற்கும் அதிகமான சுகாதார பணியாளர்கள் ஈடுபட்டு […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி…. சிறப்பாக நடைபெற்ற மருத்துவ முகாம்…!!

12 முதல் 14 வயது குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள செஞ்சி பகுதியில் புனித மிக்கேல் மேல்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. இங்கு எந்த பள்ளியில் ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் படிக்கும் 12 முதல் 14 வயது குழந்தைகளுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது. இதை  அமைச்சர் செஞ்சி மஸ்தான் தொடங்கி வைத்தார். மேலும் இந்த முகாமில் செஞ்சி ஒன்றியக்குழு தலைவர் விஜயகுமார், பேரூராட்சி மன்ற தலைவர் யோக்கினார் மஸ்தான் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

ஒரே நாளில்…. 14,487 பேருக்கு கொரோனா தடுப்பூசி… சுகாதாரத்துறை தகவல்..!!

ஈரோடு மாவட்டத்தில் ஒரே நாளில் 14 ஆயிரத்து 487 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழகம் முழுவதும் கடந்த 5-ம்  தேதி மாபெரும் சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற்றுள்ளது. அதேபோல் ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்புற சுகாதார மையங்கள் மற்றும் பள்ளிக்கூடங்கள் உட்பட 433 […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் நாளை ரத்து…. சற்றுமுன் அமைச்சர் திடீர் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மக்களைத் தேடிச் சென்று ஆங்காங்கே தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது வரை 7 மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. அதில் மக்கள் அனைவரும் மிகுந்த ஆர்வத்துடன் சென்று தடுப்பூசி செலுத்தி கொண்டனர். ஒவ்வொரு முகாமிலும் அரசு நிர்ணயித்த இலக்கை விட அதிக அளவு தடுப்பூசி செலுத்தப்பட்டது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்த…. முதல்வர் ஸ்டாலின் உத்தரவு….!!!

தமிழகத்தில் நேற்று 5 வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில் முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்தார். இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்தியில், தமிழக முதல்வர் ஸ்டாலின் தமிழக மக்கள் அனைவரையும் கொரோனா தொற்றிலிருந்து பாதுகாப்பதற்காக விரைந்து தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். அதன்படி ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள் மற்றும் பள்ளிகள் ஆகிய இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 4 […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னை மக்களே…. நாளை 1600 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்…. மாநகராட்சி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை தமிழகம் முழுவதும் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. அதில் 28 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இந்நிலையில் சென்னை மாநகராட்சி சார்பாக நாடு 1,600 இடங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. சென்னை மாநகராட்சி சார்பாக சென்ற வாரம் நடத்தப்பட்ட […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

நாட்டுநலப்பணி திட்டத்தின் சார்பில்… கொரோனா தடுப்பூசி முகாம்… சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தல்…!!

கவுசானல் கலை அறிவியல் கல்லூரியில் நாட்டுநலப்பணி திட்டத்தின் சார்பில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் முத்துபேட்டை கவுசானல் கலை அறிவியல் கல்லூரியில் நாட்டு நலப்பணி திட்டத்தின் சார்பில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் தடுப்பூசி முகாமில் கல்லூரியில் படிக்கும் 101 மாணவ-மாணவிகள் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர். இந்த முகாமிற்கு கல்லூரி செயலாளர் மரிய சூசை அடைக்கலம் தலைமை தாங்கியுள்ளார். மேலும் இதற்க்கான ஏற்பாடுகளை நாட்டுநலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் முருகேசன் மற்றும் சத்திய சுகம் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் ….. தடுப்பூசி போட மக்கள் ஆர்வம் ….!!!

நாகப்பட்டினம் மாவட்டம்  கீழப்பூதனூர் ஊராட்சி பகுதியில் நடந்த கொரோனா தடுப்பூசி முகாமில் 138 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது .. நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் ஒன்றியத்தை அடுத்த கீழப்பூதனூர் ஊராட்சியில் நத்தம் கிராமத்தில் கொரோனா  தடுப்பூசி முகாம் நடைபெற்றது  . இந்த தடுப்பூசி முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர்  சத்தியமூர்த்தி தலைமை தாங்கியுள்ளார். இதையடுத்து வட்டார மருத்துவ அலுவலர் அறிவொளி முன்னிலை வகித்தார். இந்த தடுப்பூசி முகாமில் முதலில் 138 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.அதோடு 130 […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

சிறப்பு தடுப்பூசி முகாம் …. 315 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது ….!!!

நாகையில் திருக்கண்ணபுரம் ஊராட்சி பகுதியில் நடந்த கொரோனா தடுப்பூசி முகாமில்  315 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது . நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருமருகல் ஒன்றியம் திருக்கண்ணபுரம் ஊராட்சி பகுதியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இந்த தடுப்பூசி முகாமிற்கு  ஊராட்சி மன்றத் தலைவரான தியாகராஜன் தலைமை தாங்கியுள்ளார். இந்த தடுப்பூசி முகாமை வட்டார மருத்துவ அலுவலர் அறிவொளி தொடங்கி வைத்துள்ளார். இதையடுத்து மாவட்ட கொள்ளை நோய் தடுப்பு அதிகாரி லியாகத்அலி நேரில் பார்வையிட்டார். இந்த முகாமில் 315 […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

கொரோனா  தடுப்பூசி முகாம் …. 128 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது ….!!!

கொடியாளத்தூரில் நடந்த கொரோனா  தடுப்பூசி முகாமில் 128 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது . தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலைத் தடுக்க தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன்படி பல்வேறு மாவட்டங்களிலும் கொரோனா  தடுப்பூசி முகாம்கள் மூலம் பொது மக்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி நாகப்பட்டினம் மாவட்டத்தில் கீழ்வேளூர் ஒன்றியத்தில் உள்ள  கொடியாளத்தூரில் கொரோனா  தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றது. அங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடந்த இந்த தடுப்பூசி […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

கொரோனா தடுப்பூசி முகாம் …. தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்கள் ஆர்வம் ….!!!

நாகை மாவட்டம்  கூத்தூர்  ஊராட்சி பகுதியில் நடத்தப்பட்ட கொரோனா தடுப்பூசி முகாமில் ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர் . தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் நாகை மாவட்டத்தில் கூத்தூர் ஊராட்சி பகுதியில் கொரோனா  தடுப்பூசி முகம் நடைபெற்றது. அங்குள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற இந்த தடுப்பூசி முகாமை ஊராட்சி தலைவர் ஜீனத்துன்னிசா தொடங்கி வைத்துள்ளார். இதற்கு ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் ஹபிப்கனி  முன்னிலை வகித்து […]

Categories

Tech |