Categories
உலக செய்திகள்

இதை மூடிட்டாங்களாக …. நாங்க எப்படி தடுப்பூசி போடுவோம் …. பிரபல நாட்டில் வெளியான தகவல் ….!!!

கொரோனா தடுப்பூசி மையத்தில் பணியாற்றி வந்த ஊழியர்களுக்கு கொரோனா தொற்று  பாதிப்பு ஏற்பட்டதால் அந்த தடுப்பூசி மையம் மூடப்பட்டது . உலக நாடுகள் முழுவதும் கொரோனா  வைரஸ் தொற்றை  கட்டுப்படுத்த மக்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மலேசியாவில் செலங்கார் மாகாணத்தில் கொரோனா  தடுப்பூசி போடும் மையம்  இயங்கி வந்தது. ஆனால் இந்த மையத்தில்  பணியாற்றி வந்த 204 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று  பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த தடுப்பூசி மையம் மூடப்பட்டுள்ளது. மேலும் […]

Categories
மாநில செய்திகள்

அரசு, தனியார் பணியிடங்களில்…. தடுப்பூசி முகாம் நடத்தலாம் – மத்திய அரசு அனுமதி…!!!

நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது. மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு சில மாநிலங்களில் இரவுநேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. […]

Categories

Tech |