இந்தியாவில் இயங்கி வரும் பாரத் பயோடெக் மற்றும் சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியாவின் தடுப்பு மருந்து தொடர்பான தகவல்களை சீன அரசு திருட முயன்றுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று உலக நாடுகள் முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் நிலையில் தற்போது தடுப்பு மருந்து கண்டறியப்பட்டு மக்களுக்கு போடும் பணி நடந்து வருகிறது. இதில் சீனா மற்றும் இந்தியா அதிக அளவு தடுப்பு மருந்துகளை உலக நாடுகளுக்கு விநியோகித்து வருகிறது. குறிப்பாக 60 சதவீத […]
Tag: கொரோனா தடுப்பூசி
தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள், அலுவலர்களுக்கு கொரோனா தடுப்பூசி விரைவில் போடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக விஞ்ஞானிகள் தடுப்பூசிகள் கண்டுபிடித்து வருகின்றனர். இந்நிலையில் கோவாக்சின் மற்றும் கோவிஷில்டு தடுப்பு மருந்துகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு முன் பணியாளர்களுக்கு போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த மாதம் ஏப்ரல் 6ஆம் தேதி தேர்தல் நடக்க இருக்கின்ற நிலையில் தேர்தல் பணியில் ஈடுபடும் அதிகாரிகள், ஆசிரியர்கள், அலுவலர்கள் என அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி வழங்கப்பட வேண்டும் […]
இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன் தடுப்பூசி போட்டுக் கொண்ட போது செவிலியரிடம் கேட்ட கேள்வி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து காத்துக் கொள்வதற்காக இந்தியா முழுவதும் அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அதன்படி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நேற்று பிரதமர் நரேந்திர மோடி கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். இவருக்கு கொரோனா தடுப்பூசியை புதுச்சேரியைச் சேர்ந்த செவிலியர் நிவேதா மற்றும் கேரளாவை சேர்ந்த செவிலியர் ரோஸம்மா ஆகிய இருவரும் செலுத்தினார்கள். அதன் பிறகு பிரதமர் […]
இந்தியாவில் இன்று முதல் அனைத்து தரப்பினருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரி மாதம் 16ஆம் தேதி முதல் தொடங்கியது. இதில் தமிழகம் முழுவதும் முதற்கட்டமாக சுகாதார பணியாளர்களுக்கும் மற்றும் முன்கள பணியாளர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகின்றது . இதுவரை 1.43கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று முதல் பொது மக்களுக்கும் தடுப்பூசி போடும் பணி மிக தீவிரமாக நடந்து வருகிறது. […]
சீனா கொரோனா தடுப்பூசிகளை மற்ற நாடுகளுக்கு விநியோகிப்பதில் இந்தியாவிடம் தோல்வி அடைந்ததாக வெளியான செய்திகளுக்கு மறுப்பு தெரிவித்துள்ளது . கொரோனா தடுப்பூசிகளான கோவக்ஸின் மற்றும் கோவிஷில்ட் தடுப்பூசிகளை பல்வேறு நாடுகளில் இலவசமாகவும், வர்த்த ரீதியாகவும் இந்தியா விநியோகித்து வருகின்றது . இந்த தடுப்பூசி விநியோகத்தில் சீனா இந்தியாவிடம் தோல்வியடைந்து விட்டதாக சில அறிக்கைகள் வெளியாகின. அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வெள்ளிக்கிழமை அன்று சீன வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் வாங் வென்பின் பெய்ஜிங் செய்தியாளர்களிடம்,தடுப்பூசிகளை பல […]
பிரதமர் நரேந்திர மோடி முதற்கட்ட கொரோனா தடுப்பூசியை இன்று காலை சிரித்துக்கொண்டார். சீனாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி பெரும்பாலான நாடுகளில் மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. இருந்தாலும் சில நாடுகளில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் அச்சத்தில் உள்ளனர். […]
சுவிட்சர்லாந்தில் கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி செலுத்திக்கொண்ட 16 நபர்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஸ்விட்சர்லாந்தில் தற்போது வரை 5,55,000 மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சுமார் 10,000 நபர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனால் கொரோனா தீவிரத்தை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. அமெரிக்காவின் தயாரிப்புகளான பைசர் மற்றும் மாடர்னா போன்ற நிறுவனங்களின் தடுப்பூசிகள் தற்போது செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தடுப்பூசி செலுத்தப்பட்ட 16 […]
சேஜ் விஞ்ஞானியும் பேராசிரியருமான சூசன் மிச்சி பிரிட்டன் மக்களை தடுப்பூசி போட்ட பிறகு ஊரடங்கு கட்டுப்பாடுகளை பின்பற்ற மாட்டார்கள் என்று கூறியுள்ளார். பேராசிரியர் ஜோனாதன் வேண்-டாம் கொரோனா தொற்றுக்கு தடுப்பூசி போட்டபின் நாட்டுமக்கள் தொடர்ந்து விதிகளை பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார். இதைத்தொடர்ந்து விஞ்ஞானி சூசன் மிச்சி நாட்டு மக்களை கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்கும்படி எச்சரித்துள்ளார். லைம் நோய் மற்றும் இன்ஃப்ளூயன்சா தடுப்பூசி விநியோகத்தில் இருந்து சில ஆதாரங்கள் கிடைத்துள்ளது. அதில் தடுப்பூசி போடப்பட்டவர்கள் கட்டுப்பாடுகளை குறைந்தளவே கடைப்பிடிப்பதாக […]
உலகம் முழுவதும் தடுப்பூசி செலுத்திக் கொண்டிருக்கும் நிலையில் பிரிட்டனில் தடுப்பூசியில் ஒரு டோஸ் செலுத்தினாலே போதும் 90% பாதிப்பை நீக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. கொரோனாவால் உலகம் முழுவதும் கடந்த ஒரு வருடத்திற்கு மேல் பாதிக்கப்பட்டு கொண்டிருக்கிறோம். கொரோனாவுக்காக ஒவ்வொரு நாடும் தடுப்பூசி கண்டுபிடிப்பதில் முழு முயற்சியுடன் ஈடுபட்டு கண்டுபிடித்து வருகின்றனர். இந்நிலையில் பிரிட்டனில் கொரோனா தொற்றிற்கு செலுத்தப்படும் தடுப்பு மருந்துகளில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக தெரியவருகிறது. புதிய ஆய்வில் பைசர் மற்றும் ஆக்ஸ்போர்ட்/ ஆஸ்ட்ரோஜநேகா தடுப்பூசி […]
தமிழகத்தில் நாளை முதல் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படுவதால் அதற்கான முன்பதிவு செய்வது எப்படி என்பது பற்றி தெரிந்து கொள்ளுங்கள். சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவியது. அதனால் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், கொரோனா தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. அதன்படி தமிழகத்தில் முதற்கட்டமாக முன் களப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பு […]
நாடு முழுவதும் தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி போடுவதற்கு கட்டணம் வசூலிக்கலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், பெரும்பாலான நாடுகளில் கொரோனா தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. இருந்தாலும் மக்கள் அதனை போட்டுக் கொள்வதற்கு […]
அமெரிக்காவில் தற்போதுவரை 5 கோடி மக்களுக்கு பைசர், மாடர்னா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிபர் தெரிவித்துள்ளார். கடந்த சில மாதங்களாக உலகையே அச்சுறுத்தி வந்த கொரோனா பரவலில் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இதுவரை 2,90,55,491 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. மேலும் 5,20,878 பேர் மரணமடைந்துள்ளதாக அந்நாட்டில் உள்ள ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக் கழகம் கூறியுள்ளது. அந்நாட்டில் பைசர் மற்றும் மாடர்னா தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி […]
தடுப்பூசி போட்டுக் கொண்டதால் எந்த பாதிப்பும் இல்லை என்று பிரிட்டன் மகாராணி எலிசபெத் கூறியுள்ளார் . பிரிட்டன் இரண்டாம் மகாராணி எலிசபெத் மற்றும் அவருடைய 94 வயதான கணவர் பிலிப் ஆகிய இருவரும் கடந்த ஜனவரி மாதம் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். மேலும் அவரின் மூத்த மகனான சார்லஸ் மற்றும் அவரது மனைவி கமிலா ஆகியோரும் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். இதுகுறித்து மகாராணி கூறுகையில் தடுப்பூசி போட்டுக் கொண்டதால் எந்த பாதிப்பும் இல்லை என்றும் இதுகுறித்து தயக்கம் […]
பிரான்சில் அதிவேகமாக காரை ஓட்டி வந்த முதியவர் அளித்த பதிலால் போலீசார் வாயடைத்து நின்றனர். பிரான்சில் 88 வயது முதியவர் ஒருவர் மணிக்கு 191 கிலோ மீட்டர் வேகத்தில் கார் ஓட்டிச் சென்றுள்ளார். வேகமாகச் சென்ற அந்த காரை போலீசார் தடுத்து நிறுத்தினர்.அதன்பின் அந்த முதியவரிடம் எதற்காக இவ்வளவு வேகமாக செல்கிறீர்கள் என்று போலீசார் கேட்டுள்ளனர். அதற்கு முதியவர் அளித்த பதில் போலீசார் வாயடைத்து நின்றனர். ஏனென்றால், அவர் தான் கொரோனா தடுப்பூசி போட செல்வதாகவும், அதற்கு […]
ஜெர்மனியின் ஏஞ்சலா மெர்கல் தான் தடுப்பூசி போட்டுக் கொள்ளப் போவதில்லை என்று உறுதியாக தெரிவித்துள்ளார். ஜெர்மன் சேன்ஸலரான ஏஞ்சலா மெர்கல் தான் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளப் போவதில்லை என்று உறுதியாக கூறியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது, எனக்கு 66 வயதாகிறது. அதனால் நான் ஆக்ஸ்போர்ட் அஸ்ட்ராஜனதா தடுப்பூசியைப் போட்டுக் கொள்ளப் போவதில்லை. அரசின் விதி முறைப்படி 65 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டுமே தடுப்பு ஊசி செலுத்தப்படும் என்று கட்டுப்பாடுகள் உள்ளது. அதனடிப்படையில் எனக்கு தற்போது […]
மார்ச் 1-ஆம் தேதி முதல் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வெவ்வேறு நோய் உள்ள 45 வயது மேற்பட்டவர்களுக்கு இலவசமாக தடுப்பூசி போடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பிரகாஷ் ஜவடேகர் இதை தெரிவித்தார். இவர்களுக்கான தடுப்பூசி அரசின் 10000 தடுப்பூசி மையங்களில் இலவசமாக போடப்படும். இவர்கள் இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் மையங்கள் அல்லது மருத்துவமனைகளில் தடுப்பூசி போடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தனியாரில் தடுப்பூசி போட விரும்புபவர்கள், அதற்கான கட்டணத்தைச் […]
ஸ்விட்ஸர்லாந்து அஸ்ட்ராஜெனெகாவுடன் கொரோனா தடுப்பூசிக்காக போடப்பட்ட ஒப்பந்தத்திலிருந்து விலகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன . பிரிட்டன் – ஸ்வீடிஷ் மருந்து நிறுவனமான அஸ்ட்ராஜெனெகாவுடன் கொரோனா தடுப்பூசிக்காக போடப்பட்ட ஒப்பந்தத்திலிருந்து ஸ்விட்ஸர்லாந்து விலக உள்ளதாக அந்நாட்டின் ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. அஸ்ட்ராஜெனெகாவுடன் சுவிட்சர்லாந்து கடந்த அக்டோபரில் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. அதில் 5.3 மில்லியன் தடுப்பூசிகளை பெறவுள்ளதாக ஒப்பந்தம் செய்துள்ளது. ஸ்விட்ஸர்லாண்ந்து அதிகாரிகள் தற்போது இந்த ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதற்கு விரும்பவில்லை. ஆனால் நாட்டில் தடுப்பூசி அங்கீகரிக்கப்படவில்லை என்றால் அத்தகைய முடிவு எடுக்க […]
பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனியின் கோரிக்கைகளை ஜி7 நாடுகள் ஏற்றுக்கொண்டுள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை அன்று ஜி 7அமைப்பை சேர்ந்த 7 நாடுகளின் ஜனாதிபதிகளும் வீடியோ கான்பிரன்ஸ் மூலமாக உரையாடியுள்ளார்கள். அந்த உரையாடலில் ஜனாதிபதி இம்மானுவேல் வறுமை நாடுகளுக்கு நிதி உதவி அளிப்பது தொடர்பாக உரையாடியுள்ளார். கொரோனா தொற்று காரணமாக அவர்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள தடுப்பூசிகளை வறுமை நாடுகளான ஆப்பிரிக்கா போன்ற நாடுகளுக்கு அளிக்க வேண்டும் என தெரிவித்தார். இதை அடுத்து வறுமை பிடியில் உள்ள நாடுகளை […]
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள மறுப்பு தெரிவிப்பவர்களுக்கு இலவச சிகிச்சை கிடையாது என அரசு தெரிவித்துள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதும் பரவத் தொடங்கியது. அதனால் உலக நாடுகள் அனைத்தும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிராக தடுப்பூசி கண்டறிய முயற்சி உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், தற்போது கொரோனா தடுப்பூசி பெரும்பாலான நாடுகளில் மக்கள் பயன்பாட்டுக்கு […]
தடுப்பூசி செலுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ள நிலையில் ஜோபைடன் அமெரிக்க மக்களுக்கு புதிய நம்பிக்கையை அளித்துள்ளார். அமெரிக்க அதிபரான ஜோ பைடன் அமெரிக்க மக்கள் அனைவருக்கும் ஆகஸ்ட் மாதம் முடிவடைவதற்கு முன்பே கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசிகள் செலுத்தப்படும் என்று உறுதி கூறியிருந்தார். மேலும் மே மாத இறுதிக்குள் அனைத்து மக்களுக்கும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு விடும் என்றும் ஜோ பைடன் முன்பு கணித்திருந்த நிலையில் அவரின் நம்பிக்கையை சமீபத்தில் வெள்ளை மாளிகை குறைத்துவிட்டது. அதாவது தடுப்பூசி கிடைப்பதிலும் அவற்றை செலுத்துவதற்கான […]
தென்னாபிரிக்கா இந்தியாவில் தயாரித்த தடுப்பூசிகளை திரும்பப்பெற வேண்டும் என்று கோரிக்கை முன்வைத்துள்ளது. அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட பல நாடுகள் கொரோனா தொற்றுக்கு முடிவு கொண்டுவர தடுப்பூசிகளை தயாரித்துள்ளனர். பிரிட்டனில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் மருந்து உற்பத்தி நிறுவனமான ஆஸ்ட்ரோஜெனேகாவும் இணைந்து கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி தயாரித்துள்ளது. அந்த தடுப்பூசியை இந்தியாவில் ‘கோவிஷில்டு’ என்ற பெயரில் சீரம் நிறுவனம் ஆஸ்ட்ரோஜெனேகா மற்றும் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகமுடன் சேர்ந்து தயாரித்துள்ளது. இந்நிலையில் சீரம் நிறுவனம் தயாரித்த அந்த தடுப்பூசிகளை தென்னாபிரிக்கா […]
உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனாவை தடுப்பதற்கு தடுப்பு மருந்து ஒன்று மட்டுமே தீர்வு என்ற நிலையில் உலகம் முழுக்க பல்வேறு நாடுகளில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் பலருக்கும் ஒவ்வாமை உள்ளிட்ட பக்க விளைவுகள் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிய வண்ணம் உள்ளது. இதையடுத்து இந்தியாவிலிருந்து இங்கிலாந்துக்கு 25 லட்சம் தடுப்பூசிகள் வழங்கப்பட்டன. தற்போது அந்த தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இலங்கையில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட பெண்ணுக்கு மீண்டும் கொரோனா […]
கொரோனா தடுப்பூசியின் விநியோக நெருக்கடியால் சீனாவின் சினோபார்மிலிருந்து தடுப்பூசி பெறப்போவதாக சில ஐரோப்பா நாடுகள் ஒப்பந்தம் செய்துள்ளது . கொரோனா தடுப்பூசிகளின் விநியோக நெருக்கடி காரணமாக சில ஐரோப்பிய நாடுகள் சீனாவில் தயாரிக்கப்படும் தடுப்பூசியை பயன்படுத்தவதாக ஒப்பந்தம் செய்துள்ளது. பிரிட்டனின் ஆஸ்ட்ரோஜெனேகா மற்றும் அமெரிக்காவின் மாடர்னா தடுப்பூசிகளை தான் பல ஐரோப்பா நாடுகள் ஒப்பந்தம் செய்து வருகின்றன. இந்நிலையில் இந்த தடுப்பூசியின் விநியோகம் தாமதமாக உள்ளதால் ஐரோப்பிய நாடுகள் தங்கள் கவனத்தை சீனா நிறுவனத்தின் மீது திருப்பி உள்ளது. […]
அஸ்ட்ராஜெனகா தடுப்பூசியானது பிறந்த குழந்தைகளுக்கும், கர்ப்பிணிகளுக்கும் செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக அளவில் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ராஜெனகா இணைந்து தயாரித்துள்ள கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. மேலும் இந்த தடுப்பூசியானது விலை மலிவாகவும் விநியோகிக்க எளிதாகவும் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், இந்தியா, அர்ஜென்டினா டொமினிகன் குடியரசு, எல் சால்வடோர், மெக்ஸிகோ போன்ற பல நாடுகளும் அஸ்ட்ராஜெனகாவின் தடுப்பூசிக்கு அனுமதி அளித்துள்ளன. மேலும் இந்த தடுப்பூசி நல்ல பலன் அளிப்பதாக […]
கொரோனா தடுப்பூசிகள் பெண்கள் கருவுருவதை பாதிக்கும் என்று வெளியான தகவல் தவறானவை என்று மகப்பேறியல் பேராசிரியர் விளக்கம் கொடுத்துள்ளார். கொரோனாவிற்கு எதிரான தடுப்பு மருந்துகள் பெண்கள் கருவுறுதலை பாதிக்கும் என்று இணையதளங்களில் தகவல் வெளியானது. அதாவது “கொரோனாவிற்கு எதிராக உருவாக்கப்பட்ட pizer நிறுவனத்தின் தடுப்பூசி பெண்களுக்கு மலட்டுத் தன்மையை உருவாக்கும், அல்லது அவர்களின் plecentaவை பாதிப்படையச் செய்யும்” போன்ற தகவல்கள் இணையதளங்களில் பரவி வருகின்றன. இவை அனைத்துமே தவறான தகவல் என்று கூறிய லண்டனில் கிங்ஸ் கல்லூரியில் […]
பிரிட்டனில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதால் ஏற்பட்ட மரணம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. பிரிட்டன் அரசு, இதுவரை 7.1 மில்லியன் டோஸ் சைபர் நிறுவன தடுப்பூசிகள் மக்களுக்கு அளிக்கப்படுவதாகவும், 3 மில்லியன் டோஸ் ஆக்ஸ்போர்ட் நிறுவன தடுப்பூசி மக்களுக்கு அளிக்கப்படுவதாக தெரிவித்துள்ளது. இந்நிலையில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதால் பிரிட்டனில் 200க்கும் அதிகமானவர்கள் மரணம் அடைந்துள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. ஆனால் இதுகுறித்து சுகாதார பொருட்கள் மற்றும் மருந்துகள் ஒழுங்குமுறை நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தடுப்பூசிக்களும் மரணத்திற்கும் தொடர்பில்லை […]
பிரான்சில் கொரோனா தடுப்பூசியை பிரபலங்களுக்கு முன்னுரிமை கொடுத்து போடப்பட்ட பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா தடுப்பூசி பிரபலங்களுக்கு முன்னுரிமை கொடுத்து முதலில் போடுவதாக பிரான்ஸ் மருத்துவமனை ஒன்றில் சர்ச்சைக்குரிய செய்தி வெளியாகியுள்ளது. பிரான்சில் கொரோனா தொற்று கட்டுப்படுத்துவதற்காக தடுப்பூசி போடப்பட்டு கொண்டிருக்கும் நிலையில் அந்நாட்டின் தலைநகரமான பாரிசில் இருக்கும் அமெரிக்கன் ஹாஸ்பிடல் ஆஃப் பாரிஸ் மருத்துவமனையில் முன் பதிவு செய்தவர்களை காத்திருக்க செய்துவிட்டு பிரபலங்களுக்கு முதலில் முன்னுரிமை கொடுத்து போடப்படுவதாக தகவல் ஒன்று வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. […]
பிரிட்டனில் இளவரச தம்பதியினர் கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசியை செலுத்திக்கொண்டனர். உலகிலேயே பிரிட்டனில் தான் கொரோனா வைரஸ் மிகவும் தீவிரமாக பரவி வருகிறது. இதனால் பிரிட்டனில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி தற்போது வரை ஒரு கோடியே 20 லட்சம் நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில் முதல் நிலையாக முன்களப்பணியாளர்கள் மற்றும் 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு தான் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதன்படி பிரிட்டன் மகாராணி இரண்டாம் எலிசபெத் மற்றும் அவரது கணவர் 99 வயதுடைய […]
கொரோனா தடுப்பூசி குறித்த தவறான வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம் என்று திருச்சி மாநகர காவல் ஆணையர் கேட்டுக்கொண்டுள்ளார். நாடு முழுவதும் கொரோனா பரவல் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இதையடுத்து கொரோனாவை தடுப்பதற்காக தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் முன்கள் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதையடுத்து திருச்சி அண்ணல் காந்தி நினைவு அரசு பொது மருத்துவமனையில் திருச்சி மாநகர காவல் ஆணையர் லோகநாதன் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளார். இதன் பின்னர் பேசிய அவர், “இன்று முதல் […]
பிரிட்டனில் கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து அதிக அளவில் பரவுவதால் அந்நாட்டில் பல மக்களுக்கு மூன்றாவது டோஸ் தடுப்பூசி வழங்க திட்டமிடப்படுகிறது. இந்த ஆண்டே பொதுமக்களுக்கு மூன்றாவது டோஸ் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று NHS தலைவர்களுடன் அமைச்சர்கள் விவாதித்து வருவதாக தெரியவந்துள்ளது. இதுமட்டுமின்றி மருந்தகங்க்ளில் இந்த மூன்றாவது டோஸ் தடுப்பூசியை நாம் பெற்றுக்கொள்ள தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வயது முதிர்ந்தவர்கள் மற்றும் உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள் இந்த மூன்றாவது டோஸ் எடுத்துக் கொள்வதற்கு […]
இந்தியாவில் 2 கொரோனா மருந்து பரிசோதனையை குழந்தைகளுக்கு செய்யப்போவதாக பாரத் பயோடெக் நிறுவனம் அறிவித்துள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், சில நாடுகளில் கொரோனா தடுப்பு ஊசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. அதன்படி இந்தியாவில் ஏற்கனவே இரண்டு கொரோனா […]
உலகிலேயே முதன்முறையாக இந்தியாவில் குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி போடா உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் கோரத்தாண்டவமாடி வருகின்றது. இந்நிலையில் கொரோனாவிற்கு தடுப்பு மருந்து ஒன்று மட்டுமே தீர்வு என்ற நிலையில் உலகம் முழுவதும் மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்தியாவை பொருத்தவரை கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பு மருந்துகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டு முன்கள பணியாளர்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து இந்த தடுப்பு மருந்தானது 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே போடப்பட்டு வருகிறது. குறிப்பிட்ட […]
தடுப்பூசி போட்டுக்கொள்பவர்கள் Co-Win இணையதளத்தில் பதிவு செய்ய ஆதார் கட்டாயமில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இந்நிலையில் இதை கட்டுப்படுத்துவதற்காக கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதையடுத்து தடுப்பூசி போட்டுக்கொள்ள வருபவர்கள் தங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். இதற்கு ஆதார் கட்டாயமா? இல்லையா? என்ற குழப்பம் நீடித்து வந்தது. இதையடுத்து கோவின் இணையதளத்தில் பதிவு செய்து கொள்வதற்காக ஆதார் கட்டாயமில்லை என்று மத்திய சுகாதாரத் துறை […]
லண்டனை சேர்ந்த 16 வயதுடைய பெண் ஒருவர் தடுப்பூசி செலுத்தியவுடன் மிகவும் உற்சாகமடைந்ததாக தெரிவித்துள்ளார். பிரிட்டன் தலைநகர் லண்டனில் Muswell Hill என்ற பகுதியைச் சேர்ந்த 16 வயதுள்ள பெண் Esther Rich. இப்பெண்ணிற்கு inherited spherocytosis என்ற விளைவு அவரின் தந்தையிடமிருந்து இவருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் இவர் 5 வயதாக இருக்கும்போது மண்ணீரல் நீக்கப்பட்டுள்ளது. உடலின் மிக முக்கிய பாகம் மண்ணீரல் தான் என்பதால் அது அகற்றப்பட்டவுடன் நோய் எளிதாக தாக்கும். எனவே கொரோனா பரவத்தொடங்கியதிலிருந்து […]
இந்தியாவின் கொரோனா தடுப்பூசியை கேட்டு உலக நாடுகள் அனைத்தும் முந்தியடித்துக் கொண்டு போட்டியிடுவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதனை கட்டுப்படுத்துவதற்கு உலக நாடுகள் அனைத்தும் பல்வேறு முயற்சிகளை செய்து வந்தாலும் இன்னும் கொரோனா பாதிப்பு குறைந்த பாடில்லை. அதற்கு எதிரான தடுப்பு ஊசி எப்போதும் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் […]
கொரோனா தடுப்பு மருந்தால் சுகாதார ஊழியர் உயிரிழந்தது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள மெதண்டா மருத்துவமனையில் கடந்த 1ஆம் தேதி 151 சுகாதாரப் பணியாளர்களுக்கு தடுப்பு மருந்து போடப்பட்டது. இதில் தடுப்பு மருந்து போட்ட மறுநாள் மான்னு பகான் என்பவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அவரை குடும்பத்தினர் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் அவர் உயிரிழந்தார். அவருக்கு எந்தவித நோயும் ஏற்படவில்லை . ஆனாலும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட 36 மணி நேரத்தில் […]
கர்நாடக மாநிலத்தில் தடுப்பூசி செலுத்தப்பட்ட பின் மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா தொற்றிற்கு எதிரான தடுப்பூசி உலகின் பல பகுதிகளில் செலுத்தப்பட்டு வருவதைத்தொடர்ந்து தற்போது கர்நாடக மாநிலத்தில் உள்ள முன்கள பணியாளர்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த வாரத்தில் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் இருக்கும் அரசு மருத்துவமனை ஒன்றில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களுக்கு கடந்த இரண்டு தினங்களுக்கு முன் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில் 5 […]
தமிழகம் முழுவதிலும் பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் காவல்துறை, வருவாய்த்துறை மற்றும் ஊடகத் துறையை சார்ந்தவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம். சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிராக தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், கொரோனா தடுப்பு ஊசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. இந்தியா கண்டறிந்துள்ள […]
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது ஒவ்வொரு இந்தியருக்கு பிரதமர் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா பரவல் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் இறங்கியுள்ளனர். இந்நிலையில் ஒரு சில தடுப்பு மருந்துகள் மக்களின் பயன்பாட்டிற்கு வந்துள்ளன. இதையடுத்து மத்திய அரசு இரண்டு தடுப்பூசிகளும் அவசர ஒப்புதல் அளித்தது . இந்நிலையில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. […]
உலகிலேயே முதல் முறையாக அதிவிரைவாக தடுப்பூசி செலுத்திய நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், கொரோனா தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. இருந்தாலும் மக்கள் அதனை போட்டுக் கொள்வதற்கு மிகவும் அச்சப்படுகிறார்கள். உலக […]
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நாட்டு மக்களுக்கு தடுப்பூசி தொடர்பாக முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நாட்டு மக்களில் அதிகமானோர்க்கு கோடைகால இறுதிகளில் அல்லது இலையுதிர் கால தொடக்கத்தில் அவர்களுக்கான தடுப்பூசி அளிக்கப்படும் என்று உறுதியாக கூறியுள்ளார். மேலும் தடுப்பூசிக்குரிய திட்டங்கள் துரிதப்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளனர். ஜோபைடன் நிர்வாகம் சுமார் 100 மில்லியன் மக்களுக்கு 100 நாட்களில் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று முன்கூட்டியே திட்டமிட்டிருந்தது. எனவே இந்த இலக்கை நிறைவேற்றுவதற்கான […]
உலக சுகாதார அமைப்பானது மாடெர்னா நிறுவனம் தயாரித்த கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசியை கர்ப்பிணிகள் செலுத்திக்கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளது. உலக சுகாதார அமைப்பானது, மூன்று வாரங்களுக்கு முன்னரே பைசர் நிறுவனத்தின் தடுப்பூசி தொடர்பாக எச்சரித்திருந்தது. இந்த நிலையில் தற்போது கொரோனோவிற்கு எதிரான தடுப்பூசி தயாரிக்கும் எந்த ஒரு நிறுவனமும் கர்ப்பிணி பெண்களுக்கு சோதனைகள் செய்து தங்களின் தடுப்பூசி அவர்களுக்கு பாதுகாப்பானது தான் என்பதை உறுதிப்படுத்தவில்லை என தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் தற்போது கர்ப்பிணிப் பெண்கள் மூன்று மில்லியன் பேர் […]
அமெரிக்காவில் கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி செலுத்தப்பட்ட நபர் ஒருவர் பல மணி நேரங்களுக்கு பிறகு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க நாட்டின் கலிபோர்னியா பகுதியில் கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி செலுத்தப்பட்டு பல மணி நேரங்கள் கடந்த பின்பு அந்த நபர் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் அவருக்கு செலுத்தப்பட்ட தடுப்பூசிக்கும் அவரின் உயிரிழப்பிற்க்கும் சம்பந்தம் இருக்கிறதா? என்ற அடிப்படையில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் குறிப்பிட்ட இந்த நபருக்கு கடந்த வருடம் டிசம்பர் மாத இறுதியில் கொரோனா தொற்று உறுதி […]
உணவகம் ஒன்று கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு அட்டகாசமான சலுகைகளை வழங்கி வருவது நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா பரவல் கோரத் தாண்டவமாடி வருகிறது. இதனால் உயிர் பலிகளும் அதிகரித்துள்ளன. இதையடுத்து கொரோனாவிற்கு முடிவு கட்டுவதற்காக தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டிலும் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் மொத்த மக்கள் தொகை சுமார் 1 கோடி ஆகும். இதில் ஏற்கெனவே சுமார் 25 லட்சம் […]
கொரோனா தடுப்பூசி குறித்து சமூக வலைத்தளங்களில் வதந்திகளை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. தற்போது வரை கொரோனாவிற்கு முக்கிய பிரபலங்கள், அரசியல்வாதிகள், திரையுலகினர் என பலரும் உயிரிழந்துள்ளனர். அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், பெரும்பாலான […]
செயலற்ற புற்றுநோய் செல்களை கொண்ட நோயாளிகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. தற்போது வரை கொரோனாவிற்கு முக்கிய பிரபலங்கள், அரசியல்வாதிகள், திரையுலகினர் என பலரும் உயிரிழந்துள்ளனர். அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த […]
கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட முன்களப் பணியாளர் ஒருவர் உடல்நல பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் உள்ள ஸ்டான்லி என்ற மருத்துவமனையில் மீனா என்பவர் முன்களப் பணியாளராக பணியாற்றிவருகிறார். இவருக்கு கடந்த ஜனவரி 19ஆம் தேதியன்று கோவாக்சின் என்ற கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதன்பின்பு வீட்டிற்கு சென்ற அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. எனவே ஸ்டான்லி மருத்துவமனையில் மீனா அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனைத்தொடர்ந்து அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையில் மருத்துவ கல்வி […]
வாரணாசியில் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களிடம் பிரதமர் நரேந்திர மோடி காணொளி மூலமாக உரையாடியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி வாரணாசியில் தடுப்பூசி செலுத்தப்பட்ட மக்களிடம் இன்று காணொலிக் காட்சியின் மூலமாக உரையாற்றியுள்ளார். அதில் அவர் பேசியதாவது, கொரோனா தடுப்பூசி பங்களிப்பில் நாடு முழுமை அடைந்துள்ளது. மேலும் இரண்டு தடுப்பூசிகளை நம் நாட்டிலேயே உற்பத்தி செய்து உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுவருகிறது. மேலும் கடந்த ஆறு வருடங்களில் மருத்துவத்துறை மற்றும் அதன் கட்டமைப்புகளில் வாரணாசி நல்ல முன்னேற்றத்தை அடைந்துள்ளது. மேலும் தடுப்பூசி […]
இந்தியா தடுப்பூசி போட தொடங்கி ஆறு நாட்களில் சாதனை படைத்த நாடாக உருவெடுத்துள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் உலக நாடுகள் அனைத்தும் தீவிரமாக செயல்பட்டு வந்த நிலையில், சில நாடுகளில் கொரோனா தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. இதனை அடுத்து இந்தியாவில் கொரோனா தடுப்பூசி கடந்த ஜனவரி 16 […]
கொரோனா தடுப்பூசியின் திறன் குறித்து தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருவது நிறுத்தப்பட வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் தடுப்பூசி போட்டுக் கொண்ட முன் களப்பணியாளர்கள் உடன் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது தடுப்பூசியில் ஏதேனும் குறைபாடு உள்ளதா ? என அவர்களிடம் பிரதமர் மோடி கேட்டறிந்தார். தொடர்ந்து பேசிய அவர், உலகிலேயே மிகப்பெரிய அளவில் தடுப்பூசி போடும் பணி இந்தியாவில் தொடங்கப்பட்டு உள்ளதாகவும், 2021 ஆம் ஆண்டு புதிய […]