கொரோனா தடுப்பூசியில் கடுமையான பக்கவிளைவுகள் எதுவும் இல்லை என்று அந்நிறுவனத்தின் நிறுவனர் தெரிவித்துள்ளார். உலகமே எதிர்பார்த்து காத்திருக்கும் Pfizer மற்றும் BioNtech நிறுவனம் இணைந்து உருவாக்கிய தடுப்பூசி இந்த வாரம் குறிப்பிட்ட மருத்துவ பரிசோதனையில் வெற்றி பெற்றுள்ளது. மேலும் இந்த மருத்துவ பரிசோதனையில் நல்ல முடிவுகள் வந்துள்ள நிலையில் இந்த தடுப்பூசியில் எந்தவித கடுமையான பக்க விளைவுகளும் கிடையாது என்று BioNtech நிறுவனத்தின் நிறுவனரும், நோயெதிர்ப்பு நிபுணரின் பேராசிரியருமான ugar Sahin தெரிவித்துள்ளார். இதில் சில லேசான […]
Tag: கொரோனா தடுப்பூசி
அமெரிக்காவின் தடுப்பூசியை குறைவான வெப்பநிலையில் இந்தியாவில் வைத்து சேகரிப்பது மிகவும் கடினம் என்று எய்ம்ஸ் இயக்குனர் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் உள்ள பைசர் நிறுவனம் கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி ஒன்றை கண்டறிந்து, அதன் இறுதி கட்ட சோதனையில் உள்ளது. அந்த தடுப்பூசி 90 சதவீதத்திற்கும் மேல் கொரோனாவை குறிப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. மேலும் அந்த தடுப்பூசியை இந்தியாவில் சேமித்து வைப்பது மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்ற டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் கூறியுள்ளார்.இதுபற்றி அவர் கூறும்போது, “இந்தியாவில் தடுப்பூசிகள் அனைத்தும் […]
கொரோனா தடுப்பூசியை கிறிஸ்துமஸ் பரிசாக வழங்க போவதாக அதன் தயாரிப்பு நிறுவனங்கள் அறிவித்துள்ளன. உலக நாடுகள் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் பரவலை முடிவுக்குக் கொண்டுவரும் என்று நம்பக்கூடிய கொரோனா தடுப்பூசியை உருவாக்கிய பைசர் மற்றும் பயோஎன்டெக் நிறுவனங்கள் இன்னும் மூன்று வாரங்களில் இந்த தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்துவிடும் என்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்நிலையில் ஐரோப்பிய நாடு தன்னுடைய உறுப்பு நாடுகளுக்காக 300 மில்லியன் தடுப்பூசிகளை கொள்முதல் செய்யப்போவதாக அறிவித்துள்ளது. இதையடுத்து பிரிட்டனின் சுகாதார அமைச்சர் […]
Pfizer கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பிற்கு பின்னணியில் இரண்டு மருத்துவ தம்பதிகளின் பங்களிப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க நிறுவனமான Pfizer கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டதாகவும், அது 90% செயல்திறன் உடையது எனவும் அறிவித்துள்ளது. எனவே இந்த செய்தி உலகத்தையே திரும்பி பார்க்க வைத்துள்ளது. இருப்பினும் இந்த தடுப்பூசி அமெரிக்க நிறுவனம் மட்டும் கண்டுபிடித்ததல்ல. இதனுடன் BioNTech என்கிற ஜெர்மனி நிறுவனமும் சேர்ந்து கண்டுபிடித்துள்ளது. இந்த ஜெர்மனி நிறுவனத்தில் தடுப்பூசி தயாரிப்பின் பின்னனணியில் இருக்கும் தம்பதிகள் Ugur Shahin(55) […]
Pfizer கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பிற்கு பின்னணியில் இரண்டு மருத்துவ தம்பதிகளின் பங்களிப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க நிறுவனமான Pfizer கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டதாகவும், அது 90% செயல்திறன் உடையது எனவும் அறிவித்துள்ளது. எனவே இந்த செய்தி உலகத்தையே திரும்பி பார்க்க வைத்துள்ளது. இருப்பினும் இந்த தடுப்பூசி அமெரிக்க நிறுவனம் மட்டும் கண்டுபிடித்ததல்ல. இதனுடன் BioNTech என்கிற ஜெர்மனி நிறுவனமும் சேர்ந்து கண்டுபிடித்துள்ளது. இந்த ஜெர்மனி நிறுவனத்தில் தடுப்பூசி தயாரிப்பின் பின்னனணியில் இருக்கும் தம்பதிகள் Ugur Shahin(55) […]
சாமானிய மக்களுக்கு 2022-ஆம் ஆண்டுதான் கொரோனா தடுப்பூசி கிடைக்கும் என்று எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் ரன்தீப் தெரிவித்துள்ளார். உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸுக்கான தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் பணியில் உலக நாடுகள் ஈடுபட்டுள்ளன. பல்வேறு நாடுகளும் கண்டுபிடித்துள்ள தடுப்பூசிகள் பல்வேறு கட்டங்களில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கொரோனா வைரஸ் பெரும் தொற்று வராமல் தடுப்பதற்கான தடுப்பூசி எப்போது வரும் என நாட்டு மக்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்த நிலையில் இந்தியாவில் சாமானிய […]
வெளியுறவுத்துறைச் செயலாளர் ஹர்ஷா ஷ்ரிங்லா கொரோனா தடுப்பூசிக்கான மூன்றாம் கட்ட ஆய்வு பணிகளை இந்தியா நட்பு நாடுகளுடன் நடத்த திட்டமிட்டு வருவதாக தெரிவித்துள்ளார். உலக நாடுகள் கொரோனாவுக்கான தடுப்பூசியை கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றன. இஸ்ரேல் ,பிரிட்டன், ரஷ்யா ஆகிய நாடுகளில் இறுதிகட்ட ஆய்வுகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வெளியுறவுத்துறைச் செயலாளர் ஹர்ஷா ஷ்ரிங்லா கொரோனா தடுப்பூசிக்கான மூன்றாம் கட்ட ஆய்வு பணிகளை நட்பு நாடுகளுடன் நடத்த இந்தியா திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் கொரோனா தடுப்பூசிக்கான ஆய்வு […]
மூன்றாம் கட்ட பரிசோதனையில் கொரோனா தடுப்பூசி மருந்தை அமீரக துணை அதிபர் தன் உடம்பில் செலுத்தி பரிசோதனை செய்துள்ளார். துபாய் அமீரகத்தில் கடந்த ஜூலை மாதம் உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டுதலின்படி அபுதாபி மற்றும் அல் ஐன் தன்னார்வர்களுக்கு சுகாதாரத்துறை சார்பில் மருந்து செலுத்தப்பட்டு சோதனை செய்யும் திட்டம் தொடங்கியது. இந்த திட்டம் தனியார் மருத்துவ தொழில்நுட்ப நிறுவனத்தின் ஆதரவில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் இந்த தடுப்பூசி பரிசோதனை திட்டம் ஆரம்பிக்கப்பட்டு 31 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தன்னார்வலர்களின் […]
கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் தடுப்பூசி எப்போது கிடைக்கும் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. பிரிட்டனிலுள்ள ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் மேற்கொண்ட சோதனைகளின் அடிப்படையில், தற்போது அவர்கள் கண்டுபிடித்த தடுப்பூசி வயதானவர்கள் இடையே வலுவான நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கியுள்ளதாக தெரியவந்துள்ளது. அதேசமயம் ஆக்ஸ்போர்ட் மற்றும் ஜெர்மனியில் தயாரிக்கப்படும் தடுப்பூசிகள் இந்த வருடம் தயாராக இருக்க வாய்ப்புகள் உள்ளன என்று மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர். அதேபோல லண்டனில் உள்ள இம்பீரியல் கல்லூரி மனிதர்களிடம் மேற்கொண்ட ஆய்வில், கொரோனா வைரஸ்க்கான நோய் […]
ஜனவரி முதல் கொரோனா தடுப்பு ஊசி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தெரிவித்துள்ளது. உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பெரும் தொற்று நோய்க்கு முடிவுகட்ட இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டு சோதனை பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது. அமெரிக்காவின் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனமும் கொரோனா தடுப்பு ஊசிகள் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. கடந்த மாத இறுதியில் முதற்கட்ட பரிசோதனை வெற்றிகரமாக முடிவுபெற்ற நிலையில். இரண்டாம்கட்ட பரிசோதனை தற்காலிகமாக […]
டெல்லி முதல்மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் பாஜக வின் தேர்தல் அறிக்கையை விமர்சிக்கும் வகையில் மக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசியை இலவசமாக பெறலாம் என வெளியிட்டுள்ளார் . மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பாஜக தேர்தல் அறிக்கையை நேற்று முன்தினம் வெளியிட்ட போது அதில் பீகார் சட்டமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற்றால், அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும் என கூறியுள்ளார் . பீகார் மாநில சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கொரோனா […]
பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றால் அம்மாநிலம் மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும் என்று பாஜகவின் தேர்தல் வாக்குறுதி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து பாஜக மீது இந்திய தேர்தல் ஆணையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. 243 உறுப்பினர்களைக் கொண்ட பீகார் சட்டசபைக்கு வரும் 28 மற்றும் அடுத்த மாதம் 3, 7 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெற இருக்கிறது. முதல்வர் திரு. நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளத்துடன் […]
கொரோனா சிகிச்சையில் ரெம்டெசிவிர் மருந்தால் எந்த பயனும் இல்லை என உலக சுகாதார அமைப்பு நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. கொரோனா தடுப்பூசி குறித்து உலகின் பல பகுதிகளில் 11000-ற்கும் அதிகமானோரிடம் சோதனை நடத்தப்பட்டது. இந்த ஆய்வின் போது ரெம்டெசிவிர் மருந்தால் கொரோனா இறப்பு விகிதத்தில் மாற்றம் ஏற்படவில்லை என்றும் சிகிச்சையில் எந்த தாக்கமும் காணப்படவில்லை என்றும் தெரியவந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு குறிப்பிட்டுள்ளது. ஆனால் இவை குறைந்த ஆதாரங்களை வைத்து எடுக்கப்பட்ட முடிவு என ரெம்டெசிவிர் மருந்தை […]
அமெரிக்காவின் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தயாரித்த கொரோனா தடுப்பூசி பக்க விளைவுகளை ஏற்படுத்தியுள்ளதால் பரிசோதனை நிறுத்தப்பட்டுள்ளது. உலகையே அச்சத்தில் ஆழ்த்தியுள்ள கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அவ்வகையில் அமெரிக்காவிலுள்ள ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் ஒரு தடுப்பூசியை உருவாக்கியுள்ளது. அந்த தடுப்பூசி சோதனையை மனித உடலில் செலுத்தி முதல் மற்றும் இரண்டாம் கட்ட பரிசோதனைகளை முடித்த அந்நிறுவனம் கடந்த மாதம் இறுதியில் மூன்றாம் கட்ட பரிசோதனையை […]
DGCI அனுமதி கொடுத்தால் மீண்டும் தடுப்பூசி பணிகளை தொடர தயாராக உள்ளதாக சீரம் நிறுவனம் தெரிவித்துள்ளது. புனேயை சார்ந்த சீரம் நிறுவனம் தயாரித்திருந்த தடுப்பூசியை இங்கிலாந்தில் தன்னார்வலர் ஒருவருக்கு போட்டு பரிசோதித்து பார்த்த போது அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதையடுத்து, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டன. அதாவது நான்கு நாடுகளில் இந்த பரிசோதனை நிறுத்தப்பட்டதை அடுத்து, இந்தியாவில் அந்த தடுப்பு மருந்தை தயாரிக்கும் சீரம் நிறுவனமும் தங்களுடைய பரிசோதனையை நிறுத்தியது. ஆனால் […]
ரஷ்யா கண்டறிந்த கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி பொது பயன்பாட்டிற்கு விடப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது. உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசியை வெற்றிகரமாக உருவாக்கி விட்டோம் என கடந்த ஆகஸ்ட் 11-ஆம் தேதி ரஷ்யா அறிவித்தது. இருந்தாலும் அதன் பாதுகாப்பு அம்சம் பற்றிய பல்வேறு தரப்பினரும் கேள்விகளை எழுப்பி வந்தனர். அதனால் மருந்தின் மீதான நம்பகத்தன்மையை மக்கள் அனைவருக்கும் தெரியப்படுத்த கூடிய வகையில் தனது மகளுக்கு இந்த மருந்தினை செலுத்தியதாக ரஷ்ய அதிபர் புதின் கூறினார். […]
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் கொரோனா தடுப்பு ஊசி வெளியிடப்படும் என்ற ட்ரம்பின் அறிவிப்பை கமலா ஹாரிஸ் விமர்சித்துள்ளார். அமெரிக்காவில் வருகின்ற நவம்பர் மாதம் மூன்றாம் தேதி ஜனாதிபதி தேர்தல் நடக்க உள்ளது. அந்தத் தேர்தலில் குடியரசு கட்சி சார்பாக அமெரிக்காவின் தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். ஜனநாயக கட்சி சார்பாக ஜோ ஜோ பிடன் போட்டியிடுகின்றார். துணை ஜனாதிபதி பதவிக்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் போட்டியிட உள்ளார். ஜனாதிபதி தேர்தலை […]
கொரோனா தடுப்பூசி அனைத்து நாட்டு மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என ஐநா சபையின் தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி ஏராளமான உயிர் பலிகளை வாங்கிக் கொண்டிருக்கிறது. அதனால் கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசியை கண்டறியும் முயற்சியில் அமெரிக்கா, இந்தியா, இங்கிலாந்து, ரஷ்யா மற்றும் சீனா ஆகிய பல்வேறு நாடுகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. அதில் சில தடுப்பூசிகள் மனிதர்களுக்கு செலுத்திப் பார்க்கும் இறுதிகட்ட பரிசோதனையை எட்டியுள்ளன. அதனால் […]
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நடைபெறுவதற்கு ஒரு நாள் முன்னதாக கொரோனா தடுப்பூசி வெளியிடப்படும் என டிரம்ப் கூறியுள்ளார். உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முன்னிலையில் இருக்கின்றது. அங்கு வருகின்ற நவம்பர் மூன்றாம் தேதி ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது. அந்தத் தேர்தலில் குடியரசு கட்சி சார்பாக டொனால்ட் டிரம்ப் மீண்டும் போட்டியிட உள்ளார். அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் போட்டியிடுகிறார். அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் கொரோனாவின் தாக்கம் […]
அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பாக கொரோனா தடுப்பூசி பயன்பாட்டிற்கு வரும் என டிரம்ப் கூறியுள்ளார். அமெரிக்காவில் வருகின்ற நவம்பர் மூன்றாம் தேதி ஜனாதிபதி தேர்தல் நடக்க இருக்கின்றது. அந்தத் தேர்தலுக்கு முன்பாக கொரோனா தடுப்பூசியை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்து விட்டாள், அது தனக்கு அதிக அளவு ஓட்டு எண்ணிக்கையை அள்ளிக் கொடுக்கும் என தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நம்புகின்றார். இந்நிலையில் நேற்று முன்தினம் அவர் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ” பிரபல […]
கொரோனாவிற்கு எதிரான தடுப்பு ஊசியைப் போட்டுக் கொள்வதில் உலக அளவில் நான்கில் ஒரு பங்கு மக்கள் விரும்பவில்லை என தெரியவந்துள்ளது. உலக அளவில் கொரோனா தடுப்பூசி குறித்த கருத்துகணிப்பு கடந்த ஜூலை 24 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 7ஆம் தேதி வரை நடந்து முடிந்தது. அந்தக் கருத்துக் கணிப்பை ஜெனிவாவில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் உலகப் பொருளாதார கூட்டமைப்பு மற்றும் இப்சோஸ் என்ற சந்தை ஆய்வு நிறுவனமும் இணைந்து நடத்தியது. அதில் அமெரிக்கா மற்றும் இத்தாலி உட்பட்ட […]
மூன்றாம் கட்ட பரிசோதனை முடிவு வெளிவருவதற்கு முன்பாகவே தடுப்பூசிக்கு அங்கீகாரம் அளிப்பதாக அமெரிக்கா நிறுவனம் தெரிவித்துள்ளது. கொரோனா நோய் தொற்றுக்கு எதிராக அமெரிக்காவில் தடுப்பூசி கண்டுபிடிப்பதற்கான பணிகள் தீவிரமாக உள்ளது. அமெரிக்காவில் உருவாக்கப்பட்ட தடுப்பூசிகள் தற்போது மூன்றாம் கட்ட பரிசோதனையில் உள்ளன. மூன்றாம் கட்ட பரிசோதனை முடிவதற்கு முன்பாகவே தடுப்பூசிக்கு அங்கீகாரம் அளிப்போம் என்று அமெரிக்க நிறுவனம் தெரிவித்துள்ளது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அமெரிக்காவில் உருவாக்கும் தடுப்பூசிக்கு ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பே அங்கீகாரம் அளிக்கப்படும் […]
பொதுமக்களின் அவசர பயன்பாட்டிற்கு கொரோனா தடுப்பூசிகளை பயன்படுத்த சீனா ஒப்புதல் அளித்துள்ளது. உலகையே உலுக்கிக் கொண்டிருக்கும் கொரோனா வைரசுக்கு எதிராக, பல்வேறு உலக நாடுகள் தடுப்பூசிகளை கண்டறிந்துள்ளன. அந்த தடுப்பூசிகளில் பல இறுதி கட்டத்தில் இருக்கின்றன. இதனைத் தொடர்ந்து கொரோனா தொற்றின் பிறப்பிடமாக உள்ள சீனாவில், பல்வேறு நிறுவனங்கள் பொருளை தடுப்பூசிகளை உருவாக்கியுள்ளன. அதில் கடந்த மாதம் 22ஆம் தேதி கொரோனா அவசர பயன்பாட்டுக்கான தடுப்பூசி பரிசோதனையை சீனா தொடங்கியுள்ளது. உள்ளூர் நிறுவனங்கள் மூலம் தயார் செய்த […]
இந்தியா கொரோனா தடுப்பூசியை இந்த வருடத்தின் இறுதிக்குள் உருவாக்கும் என நம்பிக்கை இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை மந்திரி கூறியுள்ளார். சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி ஏராளமான உயிர் பலியை எடுத்துள்ளது. அதனால் கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் பணியில் அனைத்து நாடுகளும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அவற்றுள் குறிப்பாக ரஷ்யா, தாங்கள் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை கண்டறிந்து பதிவு செய்துவிட்டோம் என அறிவித்துள்ளது. அதனைத் தொடர்ந்து உலக நாடுகள் அனைத்தும் […]
கொரோனா தடுப்பூசி தொடர்பான தகவல்களை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் இந்தியாவில் இணையதள பக்கம் உருவாக்கப்படுகிறது. சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதும் பரவி ஏராளமான உயிர் பலியை எடுத்துள்ளது. அதனால் கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் பணியில் அனைத்து நாடுகளும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அவற்றுள் குறிப்பாக ரஷ்யா, தாங்கள் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை கண்டறிந்து பதிவு செய்துவிட்டோம் என அறிவித்துள்ளது. அதனைத் தொடர்ந்து உலக நாடுகள் அனைத்தும் போட்டி போட்டு […]
இந்தியாவில் வரும் டிசம்பர் மாதத்திற்குள் கொரோனா தடுப்பூசி தயாராகிவிடும் என சீரம் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. உலகின் பல்வேறு நாடுகளும் கொரோனாக்காக தடுப்பூசியை கண்டு பிடிப்பதில் தீவிரம் காட்டி வருகின்றனர். ஒரு சில நாடுகளில் தடுப்பூசி பரிசோதனை இறுதிக் கட்டத்தில் உள்ள நிலையில் ரஷ்யாவில் பயன்பாட்டிற்கு வந்துள்ள தடுப்பூசி குறித்து ஆராய்ச்சியாளர்கள் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளனர். இதனிடையே இங்கிலாந்தில் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் அந்நாட்டு அரசு மற்றும் அஸ்ட்ரா ஜெனிகா நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பு மருந்து […]
இந்தியாவில் பணியிலிருக்கும் கொரோனா தடுப்பூசிகள் விற்பனைக்கு வர ஒன்றரை ஆண்டுகள் ஆகும் என சௌமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா பரவல் ஆரம்பித்து சுமார் 6 மாத காலம் கடந்துவிட்ட நிலையில், இந்தியா உட்பட உலகளவில் மொத்தம் 8 தடுப்பூசி தயாரிப்பு பணிகள் அதன் வெவ்வேறு கட்டத்தில் இருந்து வருகின்றன. தமிழக அரசின் கொரோனா தடுப்புப் பணிகளுக்கான ஆலோசனையின் முக்கிய பங்கு வகித்ததற்காக சிறப்பு விருதைப் பெற்றிருக்கும் செளமியா சுவாமிநாதன், இந்தியாவில் தடுப்பு மருந்து தயாரிப்பு முடிந்து […]
உலக சுகாதார நிறுவனம் ரஷ்யாவில் உருவாக்கப்பட்ட கொரோனா வைரஸ் தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனையை மறுஆய்வு செய்ய விரும்புவதாக அறிவித்துள்ளது. 2000 பேருக்கு புதன்கிழமையன்று இறுதிக்கட்ட பரிசோதனை தொடங்கவிருந்த நிலையில் ஜனாதிபதி விளாடிமிர் புடின் தடுப்பூசிக்கு ஒப்புதல் கொடுத்த முதல் நாடாக ரஷ்யாவை செவ்வாய்க்கிழமையன்று அறிவித்தார். உலக சுகாதார நிறுவனம் உலக அளவில் 150க்கும் மேற்பட்ட தடுப்பூசிகளின் தற்போது 28 தடுப்பூசிகள் மட்டுமே மனிதர்கள் மீது தீவிரமாக பரிசோதிக்கப்பட்டு வருகிறது என கூறியுள்ளது. இவற்றில் 3வது மற்றும் […]
கொரோனாவிற்கு எதிரான ரஷிய தடுப்பூசி மீது அமெரிக்க மந்திரி சந்தேகம் தெரிவித்திருக்கிறார். கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை ரஷியா உருவாகியுள்ளது. ஸ்புட்னிக்-5 என பெயரிடப்பட்டுள்ள இந்த தடுப்பூசியின் பரிசோதனைகள் குறித்த தரவுகள் வெளியிடப்படாத நிலையில், தைவான் சென்றுள்ள அமெரிக்க சுகாதார மந்திரி அலெக்ஸ் அசார், அது பற்றிய சந்தேகத்தை எழுப்பி இருக்கிறார். இது குறித்து தைபேயில் அவர் கூறும்போது, “கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி, முதலில் யார் உருவாக்குகிறார்கள் என்பது போட்டி இல்லை. அமெரிக்காவில் 2 மருந்து நிறுவனங்களின் கொரோனா […]
ரஷ்யாவின் கொரோனா தடுப்பூசி போதுமான அளவிற்கு பரிசோதனை செய்யப்படவில்லை என்ற ஜெர்மனியின் சுகாதார அமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார். இரண்டு மாதங்களுக்கும் குறைவான மனித பரிசோதனைகளுக்கு பின்னர் கொரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்துள்ள முதல் நாடு ரஷ்யா என்று ஜனாதிபதி புதின் நேற்று அறிவித்திருந்தார். அந்த தடுப்பூசி பாதுகாப்பானது என்று பிதின் மற்றும் பிற அதிகாரிகள் கூறியிருந்தனர். இந்த மாதத்தின் இறுதி அல்லது செப்டம்பர் மாதத்தின் தொடக்கத்தில் தன்னார்வ அடிப்படையில் மருத்துவ பணியாளர்களுக்கும் மற்றும் ஆசிரியர்களுக்கும் இந்த தடுப்பூசி போடப்படும் […]
கொரோனாவிற்கு எதிராக உலகம் முழுவதும் 165 தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டிருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. கொரோனா வைரஸ் என்ற பெயரைக் கேட்டாலே உலகம் முழுவதும் அஞ்சி நடுங்குகின்ற நிலை ஏற்பட்டுவிட்டது. கொரோனாவின் பிடியில் 200க்கும் மேற்பட்ட நாடுகள் சிக்கியுள்ளன. இதற்கு முடிவு கட்ட தடுப்பூசி ஒன்று தான் மிகப்பெரிய ஆயுதம் என்றே அனைவரும் கருதுகின்றனர். அதனால் இதுவரை வேறு எந்த நோய்க்கும் இல்லாத அளவிற்கு, கொரோனாவிற்கு எதிராக உலகம் முழுவதும் 165 தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டிருப்பதாக உலக […]
ஆகஸ்ட் மாதத்தில் ரஷ்யாவின் தடுப்பூசி மக்கள் பயன்பாட்டிற்கு வந்து சேரும் என்ற தகவல் உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா என்ற மிகக் கொடூரமான நோய் உலகம் முழுவதிலும் பரவியுள்ள நிலையில் 1.75 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 6.67 லட்சம் மக்கள் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர். இந்த நிலையில் கொரோனா தடுப்பூசி எப்போது வரும் என்ற எதிர்பார்ப்பு உலகம் முழுவதிலும் இருக்கின்றது. பாரத் பயோடெக்கின் கோவேக்சின், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கோவிட்ஷீல்டு, ஜைடஸ் கேடிலாவின் ஜைகோவ்-டி, […]
கொரோனா தடுப்புமருந்து வந்ததும் அதை அரசே கொள்முதல் செய்து விநியோகம் செய்யும் என்றும் பொதுமக்கள் தனியாக வாங்க வேண்டியதில்லை என்றும் உற்பத்தி நிறுவனம் அறிவித்துள்ளது. இங்கிலாந்தில் இருக்கின்ற ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், வெற்றிகரமான முறையில் கொரோனா தடுப்பூசியை உருவாக்கி இருக்கின்றது. அந்த பரிசோதனை முடிவுகளும் வெற்றிபெற்றுள்ளன. மேலும் பெரிய அளவில் பரிசோதனைகளை நடத்தி கொண்டிருக்கிறது. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் இந்தியாவில், தனது கூட்டாளி நிறுவனமாக சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா என்ற மருந்து உற்பத்தி நிறுவனத்தினை தேர்வு செய்திருக்கின்றது. இத்தகைய […]
சீனா உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பூசியை எலிகள் மற்றும் குரங்குகள் மீது செலுத்தி வெற்றி கண்டுள்ளது. கொரோனா தொற்று முதன் முதலில் தோன்றிய சீனாவில் கொரோனாவை ஒழிப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். சீனாவில் இருக்கின்ற சிங்குவா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், ‘ஆர்கோவ்’ என்ற தடுப்பூசியினை உருவாக்கி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த தடுப்பூசிஆனது ‘கோவ்ஷீல்டு’ தடுப்பூசியிணை போலவே அதிக நோய் எதிர்ப்பு சக்தியையும், டி செல்களையும் உடலில் அதிக அளவு உற்பத்தி செய்யும் என பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். இத்தகைய […]
கொரோனாவுக்கான தடுப்பூசியை யாருக்கு வழங்க வேண்டும் என்பது குறித்து WHO தலைவர் கருத்து தெரிவித்துள்ளார். சீனாவின் ஹூகான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று உலக அளவில் பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. கட்டுக்கடங்காமல் அதிகரித்துக் கொண்டிருக்கும் இந்த வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்துவதற்கு தடுப்பூசி கண்டுபிடிப்பது தான் ஒரே தீர்வாக இருக்கும் என்பதால், அதனைக் கண்டுபிடிப்பதில் உலக நாடுகள் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் தடுப்பூசி யார் யாருக்கெல்லாம் கொடுக்கலாம் என்பது குறித்து உலக […]
ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பாக கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட வேண்டும் எனஅதிபர் ட்ரம்ப் அவசர காலக்கெடு வைத்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வருவதற்கு முன்பாக கொரோனா தொற்றுக்கான தடுப்பூசியை கண்டுபிடிக்க வேண்டும் என அதிபர் அதிகாரிகளை முடுக்கிவிட்டு இருப்பதாக வெள்ளை மாளிகை தகவல் தெரிவித்துள்ளது. உலக அளவில் மற்ற நாடுகளை விட தொற்றால் அமெரிக்கா அதிக அளவு பாதிப்பைக் கொண்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அதிபர் கொரோனா தொற்று பரவலை தடுப்பதில் அதிக கவனம் செலுத்தவில்லை என விமர்சனங்கள் மக்கள் மத்தியில் […]
கொரோனா தொற்றுக்கான தடுப்பூசியை செப்டம்பர் மாதத்திற்குள் கண்டுபிடிக்க பிரிட்டன் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் களமிறங்கியுள்ளது சீனாவில் தொடங்கி உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா தொற்றை தடுக்க தடுப்பூசிகள் கண்டுபிடிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் பிரிட்டனில் நோய் தீவிரம் அதிகமானதை தொடர்ந்து அங்கிருக்கும் ஆக்ஸ்போர்ட் நிறுவனம் புதிதாய் முயற்சி ஒன்றில் களமிறங்கியுள்ளது. தடுப்பூசியை கண்டுபிடிக்க ஒரு வருட காலம் ஆகும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் வரும் செப்டம்பர் மாதத்திற்குள் கொரோனாவிற்கான தடுப்பூசியை […]
கொரோனா தொற்றை தடுப்பூசி இல்லாமல் எதிர்கொள்ள அனைவரும் தயாராகிக் கொள்ள வேண்டுமென உலக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது கொரோனா தொற்று பல நாடுகளுக்கு பரவி பல உயிர்களை எடுத்துள்ளது. இந்நிலையில் தொற்றை தடுப்பதற்கான மருந்து விரைவில் உருவாகும் என்பதற்கு எந்த ஒரு உத்தரவாதமும் இல்லை என உலக சுகாதார அமைப்பின் சிறப்பு பிரதிநிதி டேவிட் நாபோரோ எச்சரித்துள்ளார். இது குறித்து பத்திரிகை ஒன்றிற்கு பேட்டியளித்த டேவிட் நாபோரோ அனைத்து வைரஸ்களுக்கு திறன்மிக்க தடுப்பூசிகள் உருவாக்குவதற்கான தேவைகள் ஏற்படாது. சில […]
கொரோனா தடுப்பு மருந்தை ஏழு நாட்களுக்குள் மனிதர்களிடம் சோதனை செய்ய ஆராய்ச்சி குழு முடிவெடுத்துள்ளது சீனாவில் வூஹான் நகரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் 210 நாடுகளுக்கு பரவி ஏராளமான உயிர் பலியை எடுத்துள்ளது. கொடிய தொற்றான கொரோனா வைரஸ்க்கு உலக நாடுகள் தடுப்பூசியை கண்டுபிடிக்க தீவிர முயற்சி எடுத்து வருகிறது. இங்கிலாந்தில் கொரோனா தொற்று தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க 21 ஆராய்ச்சி திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆராய்ச்சிக்கு ரூபாய் 133 கோடி நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இங்கிலாந்தில் […]
கொரோனா வைரசுக்கு தடுப்பு ஊசி கண்டுபிடிக்க குறைந்தது ஓராண்டு ஆகலாம் என்று உலக சுகாதார அமைப்பு (WHO) கூறியுள்ளது . கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.. நாள்தோறும் இந்த கொடிய வைரஸ் ஆயிரக்கணக்கான மக்களின் உயிரை பறித்து வருகின்றது. இந்த வைரஸை கட்டுப்படுத்த தடுப்பு ஊசியை கண்டுபிடிக்க பல்வேறு நாடுகள் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றன. ஆனால் இன்னும் மருந்து கண்டுபிடிக்க முடியவில்லை.. இந்த நிலையில் கொரோனா வைரசுக்கு தடுப்பு […]