தேனியில் ஒரே நாளில் 5,374 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது பரவிவரும் கொரோனாவை கட்டுப்படுத்த அரசாங்கம் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் பொதுமக்களை கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொள்ளவும் வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்நிலையில் தேனியில் 27 மையங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்றது. இதனால் கொரோனா தடுப்பூசியை பொதுமக்களுக்கு போடும் பணி மிகவும் வேகமாக நடைபெற்றது. எனவே மாவட்டம் முழுவதுமாக ஒரே நாளில் 5,374 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
Tag: கொரோனா தடுப்பூசி
தமிழகம் முழுவதிலும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதில் முதற்கட்டமாக முன் களப் பணியாளர்கள் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்ட வந்த நிலையில், கடந்த வாரம் 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது. இந்நிலையில் தமிழகத்தில் ஜூன் 3 முதல் 5 […]
தேனியில் ஒரே நாளன்று 7,365 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தேனியில் ஒரே நாளன்று 25 பகுதிகளில் தடுப்பூசி செலுத்துவதற்கான சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டது. அதில் ஒன்றாக ஆயுதப்படை காவல்துறை மைதானத்தில் காவல்துறையினரின் குடும்பத்தினர்களுக்கு தடுப்பூசி போடும் பணியை மாவட்டத்தினுடைய காவல்துறை சூப்பிரண்டான சாய்சரண் தேஜஸ்வி தொடங்கி வைத்தார். இம்முகாமில் 100 க்கணக்கான காவல் துறையினரின் குடும்பத்தினர்கள் தடுப்பூசியை செலுத்திக் கொண்டுள்ளனர். மேலும் தேனியில் ஆங்காங்கே சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்ட பகுதிகளிலிருக்கும் பொது மக்கள் மிகவும் ஆர்வத்துடன் […]
சேலம் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நேரடியாக வீடுகளுக்கு சென்று கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைப்பெற்றுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் தொற்றிலிருந்து காப்பாற்றிக் கொள்ள பொதுமக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இந்நிலையில் சேலம் மாநகராட்சி பகுதிகளிலுள்ள 16 ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் 18 வயது 44 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு முதல் தவணை தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. அதில் மாவட்டத்தில் மொத்தம் 18 வயது முதல் 45 வயது வரை உள்ள […]
டோக்கியோ ஒலிம்பிக் போட்டி வருகின்ற ஜூலை 23ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த போட்டியில் கலந்து கொள்ளும் இந்திய வீரர்,வீராங்கனைகள், பயிற்சியாளர்கள் மற்றும் அதிகாரிகள் ஆகியோர் டோக்கியோவிற்கு புறப்படும் முன் , கொரோனா தடுப்பூசி அனைவருக்கும் முழுமையாக போடப்பட்டு இருக்கும் என்று இந்திய ஒலிம்பிக் சங்கம் ,சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி மற்றும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டி அமைப்புக் குழுவிற்கு உறுதி அளித்துள்ளது. இதுதொடர்பாக இந்திய ஒலிம்பிக் சங்க தலைவரான நரிந்தர் […]
தமிழகம் முழுவதிலும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதில் முதற்கட்டமாக முன் களப் பணியாளர்கள் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்ட வந்த நிலையில், கடந்த வாரம் 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியுள்ளது. அதனை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்நிலையில் […]
நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்துவதற்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டாலும் தடுப்பூசி போடுவது ஒன்றே நிரந்தர தீர்வு ஆகும். இதனால் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தடுப்பூசி போடுவதில் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு தடுப்பூசி மையத்தையும் முதல்வர் சென்னையில் தொடங்கி வைத்தார். இதற்கு மத்தியில் சென்னையில் […]
ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க உள்ள அனைவருக்கும் , ஜப்பானில் நுழையும் போதே அவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டிருக்கும் என அமைப்பு குழு தெரிவித்துள்ளது. நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும், உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான டோக்கியோ ஒலிம்பிக் போட்டி ,கடந்த ஆண்டு நடைபெற திட்டமிடப்பட்டது. ஆனால் உலக நாடுகள் முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, ஒலிம்பிக் போட்டி தள்ளிவைக்கப்பட்டது. இதனால் இந்த ஆண்டு வருகின்ற ஜூலை 23ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை […]
நாமக்கல் மாவட்டத்தில் தடுப்பூசி போடும் பணிகள் மிகவும் துரிதமாக நடைபெற்று வருகின்றது. கொரோனா 2ஆம் அலையை சமாளிப்பதற்கு தடுப்பூசி போட்டுக் கொள்வது ஒரு சிறந்த வழிமுறையாக இருக்கிறது. தற்போது 18 வயது மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தடுப்பூசி மையங்களில் நேற்று முதல் 18 வயது மேற்பட்ட நபர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கியுள்ளது. இதனையடுத்து பலரும் மிகவும் ஆர்வத்துடன் வந்து தடுப்பூசி போட்டுகொண்டுள்ளனர். இதனைத்தொடர்ந்து நாமக்கல் […]
இந்தியா முழுவதிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால், அதனை கட்டுப்படுத்த நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கான தடுப்பூசிகளை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழங்கி வருகிறது. அதில் முதற்கட்டமாக சுகாதாரத்துறை ஊழியர்கள் மற்றும் முன் களப் பணியாளர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டது. தற்போது பெரும்பாலான மாநிலங்களில் 18 வயது முதல் 44 வயதுடையோருக்கு […]
தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன் முதற்கட்டமாக சுகாதாரத்துறை ஊழியர்கள் மற்றும் களப் பணியாளர்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்ட வந்த நிலையில் கடந்த வாரம் 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியுள்ளது. மேலும் முக்கிய பிரபலங்கள் மட்டும் திரை பிரபலங்கள் உள்ளிட்ட […]
இந்தியா முழுவதிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால், அதனை கட்டுப்படுத்த நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கான தடுப்பூசிகளை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழங்கி வருகிறது. அதில் முதற்கட்டமாக சுகாதாரத்துறை ஊழியர்கள் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டது. தற்போது பெரும்பாலான மாநிலங்களில் 18 வயது முதல் 44 வயதுடையோருக்கு தடுப்பூசி […]
நடிகை கீர்த்தி சுரேஷ் முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில் திரைத்துறை பிரபலங்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டு வருகின்றனர். இந்த நிலையில் தமிழில் முன்னணி நடிகையான கீர்த்தி சுரேஷ் தனது முதல் டோஸ் தடுப்பு ஊசியைப் போட்டுக் கொண்டார். இதை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். கீர்த்தி சுரேஷ் தற்போது பொன்னியின் செல்வன், அண்ணாதை உள்ளிட்ட படங்களில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
தென்காசி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பொதுமக்களுக்கு இலவசமாக தடுப்பூசி போடும் முகாமானது நடைபெற்றுள்ளது. தென்காசி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இதனால் பல்வேறு அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் புளியங்குடி பகுதியில் உள்ள ஆர்.சி.மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நகராட்சி நிர்வாகம், மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதார துறை சார்பில் கொரோனா தடுப்பூசி இலவசமாக பொதுமக்களுக்கு போடும் சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த சிறப்பு முகாமை நகர சபை ஆணையாளர் […]
நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் ஒரே ஆயுதம் தடுப்பூசி மட்டுமே. தற்போது இந்தியா முழுவதும் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கியுள்ளன. இந்நிலையில் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசிகளை 2 முதல் 18 வயது உள்ள குழந்தைகளிடம் பரிசோதனை செய்ய எஸ்இசி என்ற குழு இந்திய மருத்துவ கட்டுப்பாட்டு அமைப்புகள் கோரிக்கை வைத்தது. இதனை பரிசீலனை செய்த இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு, […]
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் 148 பேர் கொரோனா தடுப்பூசியை செலுத்தி கொண்டுள்ளனர் ,என்று இந்திய ஒலிம்பிக் சங்கம் தெரிவித்துள்ளது. உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான, டோக்கியோ ஒலிம்பிக் போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெற்று வருகிறது. கடந்த 2020 ம் ஆண்டு டோக்கியோவில் போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டது . ஆனால் கடந்த ஆண்டு, உலக நாடுகள் முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக போட்டிகள் […]
நடிகை கீர்த்தி சுரேஷ் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் நடிகை கீர்த்தி சுரேஷ் இது என்ன மாயம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர். இதை தொடர்ந்து இவர் சிவகார்த்திகேயன், விஜய், தனுஷ், சூர்யா போன்ற பல டாப் ஹீரோக்களுடன் இணைந்து நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். தற்போது இவர் அண்ணாத்த, சாணிக் காயிதம் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இவர் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு மற்றும் […]
தமிழகம் முழுவதிலும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதில் முதற்கட்டமாக முன் களப் பணியாளர்கள் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்ட வந்த நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியுள்ளது. அதனை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி […]
ரஜினி பட நடிகை கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார். நாடு முழுவதும் பரவியுள்ள கொரோனா தொற்றை கட்டுப்படுத்த ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனாவில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள தற்போது தடுப்பூசி மட்டுமே ஒரே தீர்வாக இருக்கிறது. ஆகையால் பல திரை பிரபலங்களும் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் பிரபல பாலிவுட் நடிகை ராதிகா ஆப்தே கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார். இவர் தமிழில் ரஜினியுடன் கபாலி எனும் திரைப்படத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. […]
அஸ்ட்ராஜெனகா மற்றும் அமெரிக்காவின் மாடர்னா நிறுவனங்களின் இரண்டு தடுப்பூசிகளுக்கு ஜப்பான் அரசு ஒப்புதல் அளித்துள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகையே உலுக்கி வருகிறது. ஒரு சில நாடுகளில் இந்த கொரோனா வைரஸை அளிப்பதற்காக தடுப்பூசிகள் பயன்பாட்டிற்கு வந்திருப்பது மக்களிடையே ஒரு வகையான நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் இங்கிலாந்து தான் உலகிலேயே முதல் நாடாக கொரோனா தடுப்பூசியை மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தது. அதனை தொடர்ந்து கோவேக்சின், கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகளுக்கு இந்தியாவில் மத்திய அரசு […]
பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் தன்னிடம் பணிபுரியும் குடும்பத்தினர் அனைவருக்கும் இலவச தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்துள்ளார். நாடு முழுவதும் பரவி வரும் கொரோனாவை கட்டுப்படுத்த தற்போது தடுப்பூசி மட்டுமே தீர்வாக இருக்கிறது. ஆகையால் கொரோனாவில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள பலரும் தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பின் அதிலிருந்து மீண்ட பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் தன்னிடம் பணிபுரியும் 45 […]
பிரான்ஸ் அரசு வரும் மே 31 ஆம் தேதியிலிருந்து 18 வயதுக்கும் அதிகமான நபர்களுக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிட்டிருக்கிறது. பிரான்சின் பிரதமர் Jean Castex நேற்று வெளியிட்ட அறிவிப்பில், வரும் 31 ஆம் தேதியிலிருந்து 18 வயதுக்கும் அதிகமானோருக்கு கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி செலுத்தப்படும் என்று கூறியுள்ளார். ஏற்கனவே ஜூன் மாதம் 15 ஆம் தேதியிலிருந்து இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பிரான்ஸ் அரசு, தங்கள் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை விரைவாக நிறைவேற்றுவதற்கு சில நடவடிக்கைகளை […]
கொரோனா தடுப்பூசியால் 9 நபர்கள் மில்லியனர்களாக மாறியுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா வைரஸ் உலகம் முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருவதால் அதனை தடுக்க உலக விஞ்ஞானிகள் பல தடுப்பூசிகளை கண்டுபிடித்துள்ளனர். இந்தத் தடுப்பூசிகளால் நோயின் தாக்கமும் குறைந்து வருகிறது. இந்நிலையில் அமெரிக்க Oxfam எனும் NGO நிறுவனம் இந்த தடுப்பூசி தயாரிப்புகளால் 9 நபர்கள் மில்லியனர்களாக ஆக மாறியுள்ளனர் என தெரிவித்துள்ளது. மேலும் இதன் மூலம் அவர்களின் நிகர வருமானம் 1.3 மடங்காக […]
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் எம்.எல்.ஏ மான்ராஜ் நேற்று கொரோனா தடுப்பூசி போட்டுகொண்டுள்ளார். கொரோனா தொற்று 2ஆம் அலையை கட்டுப்படுத்துவதற்கு தடுப்பூசி போட்டுக்கொள்வதே சிறந்த வழிமுறையாக இருந்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் பல இடங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் மிகவும் வேகமாக நடந்து வருகிறது. இதனையடுத்து தடுப்பூசி போட்டுக் கொண்டால் மட்டுமே நோய் தொற்றிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும். இதனைத்தொடர்ந்து விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் எம்.எல்.ஏ மான்ராஜ் நேற்று அப்பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் கொரோனா […]
இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை அதிவேகமாக பரவி வருகிறது. அதனால் ஏற்படும் பாதிப்புகளில் எண்ணிக்கையும் உயிரிழப்பு எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதன் காரணமாக கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன்படி நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதில் முதல்கட்டமாக முன் களப் பணியாளர்கள் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு […]
நடிகை நயன்தாராவின் மேல் எழுந்த தடுப்பூசி சர்ச்சைக்கு முற்றுபுள்ளி கிடைத்துள்ளது. தமிழகம் முழுவதும் பரவி வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கு தற்போது தடுப்பூசி மட்டுமே தீர்வாக இருக்கிறது. ஆகையால் கொரோனாவில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள பலரும் தடுப்பூசி செலுத்திக் கொண்டு வருகின்றனர். அந்த வகையில் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை நயன்தாராவும், அவரது காதலனும், பிரபல தயாரிப்பாளருமான விக்னேஷ் சிவனும் ஒரு தனியார் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர். இதுகுறித்த […]
டோக்கியோ ஒலிம்பிக் போட்டி வருகின்ற ஜூலை 23ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. கடந்த ஆண்டு உலக நாடுகள் முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ,ஒலிம்பிக் போட்டிகள் ரத்து செய்யப்பட்ட நிலையில், இந்த ஆண்டில் ஒலிம்பிக் போட்டி நடத்துவதற்கு திட்டமிடப்பட்டது . அதன்படி வருகிற ஜூலை 23ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளன. இந்த போட்டியில் 205 நாடுகளை சேர்ந்த 11 […]
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை இந்த வருடத்தின் தொடக்கத்தில் பரவத் தொடங்கியது. அப்போதிலிருந்தே நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. அதனால் கொரோணா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதில் முக்கியமான ஒன்று தடுப்பூசி போடும் பணி. முதல் கட்டமாக முன்களப் பணியாளர்கள் மற்றும் சுகாதாரத் துறை பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் 18 வயது முதல் […]
இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை அதிவேகமாக பரவி வருகிறது. அதனால் ஏற்படும் பாதிப்புகளில் எண்ணிக்கையும் உயிரிழப்பு எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதன் காரணமாக கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன்படி நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதில் முதல்கட்டமாக முன் களப் பணியாளர்கள் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு […]
இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் பலரும் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை செலுத்தி கொண்டுள்ளன. இந்தியாவில் மே 1 ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டோர், தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி 18 வயதுக்கு மேற்பட்டோர் தடுப்பூசி செலுத்திக் கொண்டு வருகின்றன. அந்த வகையில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் பலர், கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை செலுத்தி கொண்டுள்ளனர். இந்நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான […]
தமிழகத்தில் இந்த வருடத்தின் தொடக்கத்தில் இருந்தே கொரோனா இரண்டாம் அலை அதிவேகமாக பரவி வருகிறது. அதனால் ஏற்படும் பாதிப்புகளின் எண்ணிக்கையும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை ஏராளம். அதன் காரணமாக கொரோனா பரவலை கட்டுப்படுத்த முதற்கட்டமாக முன்களப் பணியாளர்கள், சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. இதனையடுத்து நாளை முதல் 18 வயதிற்கு மேற்பட்டோருக்கும் தடுப்பூசி போடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனாவில் இருந்து நாம் […]
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை இந்த வருடத்தின் தொடக்கத்தில் பரவத் தொடங்கியது. அப்போதிலிருந்தே நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. அதனால் கொரோணா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதில் முக்கியமான ஒன்று தடுப்பூசி போடும் பணி. முதல் கட்டமாக முன்களப் பணியாளர்கள் மற்றும் சுகாதாரத் துறை பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் 18 வயது முதல் […]
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருவதால்,இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு உள்ளிட்ட கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஆனால் கொரோனா பாதிப்பு குறையாத காரணத்தால், கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் மே 10 முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதுமட்டுமன்றி நேற்று முதல் பல புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு ஏற்கனவே இருந்த ஊரடங்கை விட மேலும் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் வீட்டிலேயே […]
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 269 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் ஆயிரத்து 21 பேருக்கும், பெரம்பலூர் மாவட்டத்தில் ஆயிரத்து 485 பேருக்கும் என 2,506 பேருக்கு கொரோனா பரிசோதனை முடிவுகள் வர வேண்டியுள்ளது. மேலும் பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 29 பேருக்கு கோவேக்சின் கொரோனா தடுப்பூசியும், 269 பேருக்கு கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசியும் என மொத்தம் 298 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மேலும் பெரம்பலூர் மாவட்டத்தில் கோவேக்சின் 450-ம், […]
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் கொரோனா தடுப்பூசி 409 பேருக்கு போடப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில் மாவட்ட நிர்வாகம் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்தியுள்ளது. அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் கோவேக்சின் கொரோனா தடுப்பூசி 46 பேருக்கும், கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி 363 பேரும் என மொத்தம் 409 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மேலும் பெரம்பலூர் மாவட்டத்தில் இதுவரை கோவேக்சின் கொரோனா தடுப்பூசி […]
இந்திய அணியின் இளம் வீரரான பிரித்வி ஷா , தடுப்பூசி செலுத்திக் கொள்ள கோவாவிற்கு சென்றபோது அதிகாரிகள் தடுத்து நிறுத்திய சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸின் 2ம் அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கிரிக்கெட் வீரர்கள் பலரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டு வருகின்றன . அந்த வகையில் இந்திய அணியின் இளம் வீரரான பிரித்வி ஷா, தடுப்பூசி செலுத்தி கொள்வதற்காக கோவா சென்றுள்ளார். ஆனால் கோவா […]
தமிழகத்தில் இந்த வருடத்தின் தொடக்கத்தில் முதலில் குறைந்து வந்த கொரோனா பாதிப்பு, கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதனால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் ஏராளம். அதன் காரணமாக கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகத்தில் முதலில் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனாலும் கொரோனா குறைந்தபாடில்லை. எனவே கடந்த மே 10ஆம் தேதி முதல் வருகின்ற 24ஆம் தேதி வரையில் முழு ஊரடங்கு தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ளது. […]
இந்தியாவில் முதலில் குறைந்து வந்த கொரோனா பாதிப்பு கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் ஏற்படும் உயிரிழப்பை எண்ணிக்கையும் அதிகம். அதுமட்டுமல்லாமல் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஒரு சில மருத்துவமனைகளில் படுக்கைகள் இல்லாமல் ஆம்புலன்சில் வைத்து சிகிச்சை அளிக்கப் படும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இது ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் உயிரிழப்போரின் எண்ணிக்கை ஏராளம். அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பெரும்பாலான மாநிலங்களில் இரவு நேர […]
உலக சுகாதார நிறுவனம் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வரும் சைனோபார்ம் தடுப்பூசி நல்ல பலனை அளிக்கிறது என தெரிவித்துள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று உலக நாடு முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. உலகில் தொடர்ந்து ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் உலக நாடுகள் பல்வேறு வகையான தடுப்பூசிகளை கண்டுபிடித்து பயன்படுத்தி வருகின்றன. இந்நிலையில் […]
இந்தியாவில் முதலில் குறைந்து வந்த கொரோனா பாதிப்பு கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் ஏற்படும் உயிரிழப்பை எண்ணிக்கையும் அதிகம். அதுமட்டுமல்லாமல் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஒரு சில மருத்துவமனைகளில் படுக்கைகள் இல்லாமல் ஆம்புலன்சில் வைத்து சிகிச்சை அளிக்கப் படும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இது ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் உயிரிழப்போரின் எண்ணிக்கை ஏராளம். அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பெரும்பாலான மாநிலங்களில் இரவு நேர […]
சுவிட்ஸர்லாந்து அரசு வெளிநாட்டில் வாழும் தங்கள் குடிமக்களை கைவிடுவதாக மக்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். சுவிற்சர்லாந்தின் அனைத்து பகுதிகளிலும் தீவிரமாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதில் மக்கள் பலரும் காத்திருக்காமல் வேறு மாநிலங்களுக்குச் சென்று முறைகேடாக தடுப்புபூசி செலுத்தி கொள்கின்றனர். எனினும் நாட்டில் மருத்துவக்காப்பீடு வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இந்நிலையில் சுவிற்சர்லாந்தை சேர்ந்த வயதான தம்பதி தாய்லாந்தில் பல வருடங்களாக வாழ்ந்து வருகின்றனர். எனினும் தங்கள் நாட்டிற்கு அடிக்கடி சென்று வருவார்களாம். இந்நிலையில் அவர்களுக்கு மருத்துவ […]
கொரோனா தடுப்பூசி திட்டத்தில் நீதிமன்றம் தலையிட கூடாது என மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்க கொரோனா தடுப்பூசி திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் தடுப்பூசி திட்டம் குறித்தும் விலை நிர்ணயம் குறித்தும் இன்று உச்ச நீதி மன்றத்தில் விசாரணை நடைபெற்றுள்ளது. இந்நிலையில் இதற்கு பதிலளித்த மத்திய அரசு தடுப்பூசி திட்டத்தில் நீதிமன்றம் தலையிட கூடாது என தெரிவித்துள்ளது. இதனையடுத்து தடுப்பூசி விலை மற்றும் நோய் கட்டுப்பட்டு திட்டங்கள் அனைத்தும் மருத்துவ குழுவினர்களுடனும், […]
தமிழகத்தில் கடந்த ஒரு மாதமாக கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருவதால் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமன்றி பகல் 12 மணி வரை மட்டுமே கடைகள் செயல்பட அனுமதிக்கப்பட்டு அந்தக் கட்டுப்பாடுகள் தற்போது நடைமுறையில் உள்ளது. ஆனால் நேற்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 27 ஆயிரத்து நெருங்கியது. இந்நிலையில் தமிழகத்தில் வருகின்ற மே 10ஆம் தேதி முதல் 24ம் தேதி வரை முழு […]
தமிழகத்தில் கடந்த ஒரு மாதமாக கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருவதால் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமன்றி பகல் 12 மணி வரை மட்டுமே கடைகள் செயல்பட அனுமதிக்கப்பட்டு அந்தக் கட்டுப்பாடுகள் தற்போது நடைமுறையில் உள்ளது. ஆனால் நேற்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 27 ஆயிரத்து நெருங்கியது. இந்நிலையில் தமிழகத்தில் வருகின்ற மே 10ஆம் தேதி முதல் 24ம் தேதி வரை முழு […]
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளையான்குடியில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளையான்குடி பேரூராட்சி அலுவலகத்தில் பணிபுரியும் சுகாதார பணியாளர்கள், அலுவலக பணியாளர்கள், அரசு ஊழியர்கள் ஆகியோருக்கு கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது. அதில் கொரோனா தடுப்பூசியான கோவிட் ஷீல்டு தடுப்பூசியை 100-க்கும் மேற்பட்டோர் போட்டுக்கொண்டனர். இந்த சிறப்பு முகாமை சாலைகிராமம் அரசு மருத்துவமனையில் நடமாடும் மருத்துவ குழுவினர் நடத்தியுள்ளனர். மேலும் சாலைகிராமம் அரசு மருத்துவர்கள், அலுவலக பணியாளர்கள், செவிலியர்கள், பொதுமக்கள் […]
பிரிட்டனில் 40 வயதிற்குட்பட்டவர்களுக்கு அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசிக்கு பதிலாக வேறு தடுப்பூசிகள் போடப்ப்படும் என அறிவிப்பு வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று உலக நாடு முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. உலகில் தொடர்ந்து ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரிட்டன் நோய் தடுப்புக்கான கூட்டுக்குழு அஸ்ட்ராஜெனேகா ரத்த உறைவு ஏற்படுவதால் […]
ஜெர்மனியில் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் ஊரடங்கு விதிகளை பின்பற்ற வேண்டாம் என புதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று உலக நாடு முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. ஜெர்மனியிலும் தொடர்ந்து ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜெர்மன் நாடாளுமன்றம் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் இனி ஊரடங்கு கட்டுப்பாடுகள், தனிமைப்படுத்துதல் முதலிய விதிகளை […]
உலகின் ஒரு சில நாடுகளில் கொரோனா இரண்டாவது அலை பரவி வருகிறது. ஆனால் இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகம் எடுத்து வருகிறது. இதனால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இந்நிலையில் தமிழகத்திலும் நாளுக்கு நாள் கொரோனாவின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் நிரம்பி வழிவதால் படுக்கை வசதிகள் இல்லாத நிலை ஏற்பட்டு வருகிறது. இதற்கு மத்தியில் கொரோனாவுக்கு எதிராக பல்வேறு தடுப்பூசிகளை போடப்பட்டு வருகின்றது. இந்நிலையில் ரஷ்ய தயாரிப்பான ஸ்புட்னிக் […]
இன்று முதல் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் முகாம் அமைக்கப்பட்டுள்ளதாக நகராட்சி ஆணையர் சுபாஷினி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதால் தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியது. இதனையடுத்து கொரோனா பாதிப்பு சற்று குறைந்ததால் ஊரடங்கில் இருந்து சில தளர்வுகளை அறிவித்தது. இந்நிலையில் தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருவதால் பல்வேறு அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனைக் […]
இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகம் எடுத்து வருகிறது. இதனால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இந்நிலையில் தமிழகத்திலும் நாளுக்கு நாள் கொரோனாவின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் நிரம்பி வழிவதால் படுக்கை வசதிகள் இல்லாத நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே பள்ளிகள், கல்லூரிகள், தனியார் மருத்துவமனைகள், தொழில் நிறுவனங்களில் படுக்கை வசதிகள் ஏற்படுத்த தமிழக சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. கொரோனா இரண்டாவது அலை தாக்கத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. இது குறித்த […]