Categories
தேசிய செய்திகள்

பணிபுரியும் இடத்திற்கே வரும் கொரோனா தடுப்பூசி …100 பேருக்கு மேல் போட்டுக்கொள்ளலாம் …மத்திய அரசு திட்டம் …!!!

நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்துவதை விரைவு படுத்துவதற்காக மத்திய அரசு சிறப்பு ஏற்பாடுகளை செய்துவருகின்றது. தற்போது இந்தியாவில் கொரோனா வைரஸின்  2 ம் அலை, நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. தொற்று அதிகரித்து வரும் நிலையில், தற்போது தடுப்பூசி செலுத்தும் பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இதுதொடர்பாக சுகாதாரத்துறை மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது, தற்போது இந்தியாவில் ஏப்ரல் 1-ஆம் தேதியிலிருந்து 45 வயது மேற்பட்டோருக்கு, தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது.இந்த பிரிவை […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா தடுப்பூசிக்கு தகுதியானவர்கள் …விரைந்து தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள் …பிரதமர் மோடி வலியுறுத்தல் …!!!

கொரோனாவை எதிர்த்துப் போராடுவதற்கு ஒரே வழி , தடுப்பூசி போட்டுக் கொள்வதுதான் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸின் தாக்கம் வேகம் எடுக்க தொடங்கி உள்ளது  . வேகமாக பரவி வரும் கொரோனா  வைரஸை ,கட்டுப்படுத்துவதற்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைளில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது இந்தியாவில் கொரோனா வைரஸின்  2வது அலை தாக்கம் வேகமாக பரவி வருகிறது.  குறிப்பாக  மகாராஷ்டிரா, கர்நாடகம், பஞ்சாப் ,தமிழ்நாடு ஆகியமாநிலங்களில்  கொரோனா  தொற்றின் 2வது […]

Categories
உலக செய்திகள்

இதுவரை எவ்வளவு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது..? அதிகாரப்பூர்வ தகவல்..!!

பிரான்சின் சுகாதாரத்துறை அமைச்சர் தற்போது வரை நாட்டில் ஏறக்குறைய 10 மில்லியன் தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.  ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பிரான்ஸ் நாட்டில் கொரோனா பரவல் அதிகமாகி வருகிறது. கொரோனாவின் மூன்றாம் கட்ட அலையின் பிடியில் பிரான்ஸ் உள்ளது. இதனால் கொரோனா பரவலை குறைப்பதற்காக மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் பிரான்சின் சுகாதார அமைச்சரான ஒலிவியே வெரோன் கூறியுள்ளதாவது, பிரான்சில் தற்போது வரை ஏறக்குறைய 10 மில்லியன் தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டிருக்கிறது. மேலும் கடந்த […]

Categories
தேசிய செய்திகள்

இரண்டாவது தடுப்பூசியைப் போட்டுக் கொண்டார் பிரதமர்…!!!

பிரதமர் நரேந்திர மோடி இரண்டாம் தவணை கொரோனா தடுப்பூசியை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இன்று செலுத்திக் கொண்டார். சீனாவில் தோன்றிய வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், தற்போது தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. ஆனால் சில நாடுகளில் கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையாமல் […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு… மத்திய அரசுக்கு கடிதம்…!!!

பல மாநிலங்களில் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. சீனாவில் தோன்றிய வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், தற்போது தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. ஆனால் சில நாடுகளில் கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையாமல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் கொரோனா  தடுப்பூசிக்கு …தட்டுப்பாடு இருக்காது…அமைச்சர் ஹர்ஷவர்தன் …!!!

இந்தியாவில் கொரோனா  தடுப்பூசி ,அனைத்து மாநிலங்களுக்கும்  தடையின்றி  வழங்கப்படும்  என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தற்போது கொரோனா தொற்றின்  பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. தற்பொழுது கொரோனா தொற்றின்  2வது  அலை , இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் நேற்று மட்டும் 96,982  பேருக்கு ஒரே நாளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே தொற்று அதிகரித்து வரும் அதே சமயத்தில், தடுப்பூசி செலுத்தும் பணிகளும் வேகமாக நடைபெற்று வருகிறது. இதுவரை இந்தியாவில் […]

Categories
உலக செய்திகள்

இனி வீடு தேடிச் சென்று கொரோனா தடுப்பூசி… அரசு அதிரடி அறிவிப்பு…!!!

பாகிஸ்தானில் 80 வயதுக்கு மேற்பட்டோருக்கு வீடு தேடிச் சென்று கொரோனா தடுப்பூசி செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிராக தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், கொரோனா தடுப்பு ஊசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. இந்தியா கண்டறிந்துள்ள கொரோனா தடுப்பு ஊசிகள் உலக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் பார்த்திபனின் கண், காது முகம் முழுவதும் வீங்கிவிட்டது… ஏன் தெரியுமா?…!!!

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட நடிகர் பார்த்திபனுக்கு கண், காது, முகம் முழுவதும் வீங்கி விட்டதாக கூறியுள்ளார். சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிராக தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், கொரோனா தடுப்பு ஊசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. இந்தியா கண்டறிந்துள்ள கொரோனா தடுப்பு ஊசிகள் […]

Categories
தேசிய செய்திகள்

இனி இவர்களுக்கு தடுப்பூசி போட வேண்டாம்… மத்திய அரசு திடீர் உத்தரவு…!!!

சுகாதாரத் துறையினர் மற்றும் முன் களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை நிறுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. சீனாவின் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், கொரோனா தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. அதன் முதல் கட்டமாக சுகாதாரத்துறை ஊழியர்கள் மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

இப்படி இருந்தா…. ”சரிப்பட்டு வராது” ஏப்.8ஆம் தேதி…. பிரதமர் முக்கிய முடிவு …!!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோதி வரும் 8ஆம் தேதி முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார். இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது.  முதன்முறையாக கொரோனா தினசரி பாதிப்பு எண்ணிக்கை இன்று ஒரு லட்சத்தை தாண்டி உள்ளது. இதன்படி ஒரு லட்சத்து மூன்றாயிரத்தி ஐநூற்றி ஐம்பத்தி எட்டு பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் . ஐம்பத்தி இரண்டாயிரத்து எண்ணூற்றி நாற்பத்தி ஏழு பேர் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐபில் வீரர்களை பாதுகாக்க …தடுப்பூசி போடுவதுதான் சரியாக இருக்கும் …ராஜீவ்சுக்லா திட்டவட்டம் …!!!

தற்போதுள்ள சூழலில் ,ஐபிஎல் தொடரில் பங்குபெறும் வீரர்களுக்கு ,கொரோனா தடுப்பூசி செலுத்துவதைத் தவிர வேறு வழி இல்லை ,என்று கிரிக்கெட் வாரியத்தின் துணைத் தலைவரான ராஜீவ்சுக்லா தெரிவித்தார். 2021 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் சீசன் வருகின்ற 9ம் தேதி தொடங்கி மே 30-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த ஐபிஎல் போட்டிகள்    6 நகரங்களில் நடைபெற உள்ளது. ஆனால் கடந்த சில நாட்களாகவே கொரோனா  வைரஸ் தாக்கம் வேகம் எடுக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக மகாராஷ்டிராவில் […]

Categories
தேசிய செய்திகள்

செல்போன் பேசிக்கொண்டு … கொரோனா தடுப்பூசி போட்டசெவிலியர் …அலட்சியத்தால் 2 டோஸ்களை செலுத்தினார் …!!!

உத்திரபிரதேசத்தில் செவிலியர் ஒருவர் போன் பேசிக்கொண்டு, கொரோனா தடுப்பூசி  செலுத்த வந்த பெண்ணிற்கு 2 டோஸ்களை செலுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  கான்பூர் நகரில் ,தெஹாக் மாவட்டத்திலுள்ள அக்பர்பூர் பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார மையம் ஒன்று அமைந்துள்ளது. இந்த சுகாதார மையத்தை கொரோனா  தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கொரோனா  தடுப்பூசி போடுவதற்காக 50 வயதுடைய கமலேஷ் குமாரி  என்ற பெண் ,அக்பர்பூர் ஆரம்ப சுகாதார மையத்திற்கு சென்றுள்ளார். கொரோனா  தடுப்பூசி செலுத்துபவர்கள் ,ஒரு […]

Categories
உலக செய்திகள்

அதிர்ச்சி! தடுப்பூசி செலுத்திய 30 பேர் ரத்தம் உறைந்து….. 7 பேர் உயிரிழப்பு…!!!

உலகம் முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது. மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இங்கிலாந்தில் ஆஸ்ட்ரோசெனிகா கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட […]

Categories
உலக செய்திகள்

கொரோனா தடுப்பூசியால் மரணமா….? மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சி…. அச்சத்தில் பிரிட்டன் மக்கள்….!! …!!

அஸ்ட்ராஜெனேகா கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்ட 7 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் வூஹான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று உலக நாடு முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. பிரிட்டனிலும் தொடர்ந்து ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனிடையே கடந்த மார்ச் 24ம் தேதியிலிருந்து அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி முதல் டோஸ் சுமார் 18 மில்லியன் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவின் கொரோனா  தடுப்பூசி …வெளிநாடு ஏற்றுமதிக்கு தடை இல்லை …மத்திய அரசு விளக்கம் …!!!

இந்தியாவின்  கொரோனா  தடுப்பூசிகளை, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்காக  ‘வேக்சின் மைத்ரி’ என்ற திட்டத்தின் மூலம் செயல்படுத்தப்படுகிறது . இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசிகளை , வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இந்தியாவின் தடுப்பூசிகள் நல்ல பலனை அளிப்பதால், மற்ற  நாடுகளும் இந்தியாவின் கொரோனா தடுப்பூசிக்கு, ஆடர்கள் கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் நேபாளம் 50 லட்சம் டோஸ் தடுப்பூசிகளை ,கூடுதலாக இந்தியாவிடம் கேட்டுள்ளது, இதற்கு இந்தியாவின் தரப்பிலிருந்து ,எந்த பதிலும் அளிக்கவில்லை என தகவல் வெளியாகியது . […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் ஏப்ரல் மாதம் முழுவதும் -அரசு அதிரடி உத்தரவு…!!!

நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனாவை கட்டுவதற்காக தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் நாடு முழுவதும் விடுமுறை நாட்களிலும் கொரோனா தடுப்பூசி போட வேண்டும் என்று […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் 6 கோடிக்குமேல் வினியோகம்… மத்திய சுகாதாரத்துறை தகவல்…!!!

நாடு முழுவதும் தற்போது வரை ஆறு கோடிக்கும் மேல் கொரோனா தடுப்பூசி மருந்து வழங்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. சீனாவின் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதும் பரவ தொடங்கியது. அதனால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்படி இந்தியாவிலும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், படிப்படியாக ஊரடங்கு […]

Categories
உலக செய்திகள்

கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட 30 பேருக்கு இரத்த உறைவு பாதிப்பு ..எந்த நாட்டில் தெரியுமா ?

கொரோனா தொற்றுக்கான அஸ்ட்ரோஜெனேகா தடுப்பூசியை பயன்படுத்தியதால் 30 பேருக்கு  அரிய ரத்த உறைவு பாதிப்பு ஏற்பட்டதாக  பிரிட்டன் மருத்துவ கட்டுப்பாட்டாளர்கள் கூறியுள்ளனர். அஸ்ட்ரோஜனகா தடுப்பூசிகளை செலுத்துவதால் இரத்த உறைவு ஏற்படுவதாக பல செய்திகள் வெளியாகியது. இருப்பினும் ரத்த உறைவு ஏற்படக்கூடிய அபாயத்தை விட கொரோனா தொற்றை தடுப்பதில் தடுப்பூசியின் நன்மைகள் அதிகமாக இருப்பதால் அதனை செலுத்துவதாக சுகாதார அதிகாரிகள் கூறுகினர்.இதனால் பல ஐரோப்பிய நாடுகளும்  தடுப்பூசிகளை செலுத்துவதை ஆரம்பித்தனர். எனினும் ரத்த உறைவு போன்ற கடுமையான பாதிப்பால்  […]

Categories
தேசிய செய்திகள்

ஏப்ரல் மாதத்தில் அனைத்து நாட்களிலும்… மத்திய அரசு அதிரடி அறிவிப்பு….!!!

ஏப்ரல் மாதத்தில் அனைத்து நாட்களிலும் கொரோனா தடுப்பூசியைப் போட்டுக் கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், உலக நாடுகளில் கொரோனா தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. ஆனால் குறிப்பிட்ட வயதினருக்கும் மட்டுமே தடுப்பு […]

Categories
தேசிய செய்திகள்

45 வயதிற்கு மேற்பட்டோர் இன்று முதல்… மத்திய அரசு அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் 45 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் இன்று முதல் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், உலக நாடுகளில் கொரோனா தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. ஆனால் குறிப்பிட்ட வயதினருக்கும் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

பெரம்பலூர் மாவட்டத்தில்… இதுவரை தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள்… மாவட்ட நிர்வாகம் தகவல்..!!.!!

பெரம்பலூர் மாவட்டத்தில் 20 ஆயிரம் பேருக்கு இதுவரை கொரானா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கொரோனா தொற்றால் பெரம்பலூர் மாவட்டத்தில் இதுவரை 2,305 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்ற 2,280 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா பாதிப்பால் பெரம்பலூரில் 21 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் மேலும் ஒருவருக்கு பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது பெரம்பலூர் அரசு மருத்துவமனை, சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, தஞ்சை மருத்துவமனைகளில் நான்கு பேர் […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டவருக்கு ஏற்பட்ட பக்க விளைவு ..எந்த தடுப்பூசி நிறுவனம் தெரியுமா ?

கொரோனா தொற்றுக்கான ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் தடுப்பூசியை  போட்டுக் கொண்ட அமெரிக்கர் ஒருவருக்கு அதிபயங்கர பக்க விளைவு ஏற்பட்டுள்ளது . அமெரிக்காவின் விர்ஜினியாவை சேர்ந்த 74 வயதான ரிச்சர்ட் என்பவர் கொரோனா தொற்றுக்கான ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் தடுப்பூசியை இம்மாதம் மார்ச் 6ஆம் தேதி செலுத்திக் கொண்டுள்ளார் .தடுப்பூசி போட்டுக் கொண்ட நான்கு நாட்களில் அவர் உடல் முழுவதும் அரிப்பு ஏற்பட்டு சிவப்பு நிற பெரும் புள்ளிகள்கள் தோன்றியுள்ளது .உடம்பு முழுவதும் சிவப்பு நிறமாக […]

Categories
தேசிய செய்திகள்

45 வயதிற்கு மேற்பட்டோர் நாளை முதல்… வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் 45 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் நாளை முதல் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், உலக நாடுகளில் கொரோனா தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. ஆனால் குறிப்பிட்ட வயதினருக்கும் […]

Categories
உலக செய்திகள்

அமீரகத்தில் தடையின்றி …கொரோனா தடுப்பூசி கிடைக்கும்… வெளியுறவு மந்திரி உறுதி …!!!

அமீரகத்தில் கொரோனா தடுப்பூசி அனைத்து மக்களுக்கும், கிடைக்கும்படி வழிவகை செய்துள்ளதாக அந்நாட்டு வெளியுறவு மந்திரி கூறினார். அபுதாபியில் ‘ஹோப் கன்சோர்டியம்’  நிறுவனத்தின் சார்பாக காணொளி கூட்டமானது நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் அமீரக மந்திரியான ஷேக் அப்துல்லா பின் ஜாயித் அல் நஹ்யான்  பங்கேற்றார். இந்நிகழ்ச்சியில் அவர் கூறுகையில்,  ‘ஹோப் கன்சோர்டியம்’ சரக்குப் போக்குவரத்தின்  சார்பில் ,அபுதாபியிலிருந்து உலக நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றுமதி செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது என்றும், கிட்டத்தட்ட ஓராண்டு காலத்திற்கு பிறகு  சர்வதேச சமூகமாக […]

Categories
Uncategorized உலக செய்திகள்

ஜெர்மனியில் கொரோனா தொற்று அதிகரிப்பு ..மக்களுக்கு எச்சரிக்கை செய்த ஏஞ்சலா மெர்கல்..!!

கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கல் ஜெர்மனில் அனைத்து மாநிலங்களுக்கும் கட்டாயமாக விதிகளை கடைபிடிக்குமாறு எச்சரிக்கை செய்துள்ளார். ஐரோப்பா முழுவதும் கொரோனா தொற்றின் மூன்றாவது அலை அதிகரித்து வரும் நிலையில் சில மாநிலங்கள் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் செயல்பட்டு வருவது அதிருப்தியை ஏற்படுத்துவதாக ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கல் கூறியுள்ளார். நாட்டில் கொரோனா தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் அவசரகால தடைகள் எல்லாம் விதிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அதனை மாநிலங்கள் கடைப்பிடிக்காமல் இருந்தால் பெரும் […]

Categories
உலக செய்திகள்

கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டவர்கள்…. தவிர்க்க வேண்டிய உணவுகள்…!!!

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் எந்த உணவுகளை சாப்பிடக்கூடாது என்பது பற்றி தெரிந்து கொள்ளுங்கள். கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் எந்த உணவுகளை சாப்பிட வேண்டும் எதை எல்லாம் சாப்பிடக்கூடாது என்பது பற்றி விரிவாக தெரிந்து கொள்ளலாம் வாருங்கள். தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் எப்போதும் போலவே எல்லா வகையான உணவுகளையும். அதிலும் குறிப்பாக பருப்பு வகைகள் மற்றும் சூப் போன்ற புரதச்சத்து நிறைந்த உணவுகளை அதிக அளவு எடுத்துக்கொள்ள வேண்டும். கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளை குறைத்துக் கொள்வது […]

Categories
தேசிய செய்திகள்

செப்டம்பரில் 2-வது தடுப்பூசி அறிமுகம்… சீரம் இந்தியா அதிரடி அறிவிப்பு…!!!

நாட்டில் இரண்டாவது கொரோனா தடுப்பூசியை வருகின்ற செப்டம்பர் மாதம் அறிமுகம் செய்ய உள்ளதாக சீரம் இந்தியா தெரிவித்துள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிராக தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், கொரோனா தடுப்பு ஊசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. இந்தியா கண்டறிந்துள்ள கொரோனா தடுப்பு ஊசிகள் […]

Categories
உலக செய்திகள்

கொரோனா தொற்றுக்கான கட்டுப்பாடுகளை முழுமையாக விலக்கிக்கொள்ளலாம் ..!!பிரபல நாட்டில் வெளியிட்ட முக்கிய தகவல் ..!!

ஸ்விட்சர்லாந்தில் வரும் கோடைகாலத்திலிருந்து  கொரோனாவிற்க்காக  விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை முழுமையாக விலக்கிக் கொள்ள முடியும் என்று அதிகாரிகள் கருதுகின்றனர். கொரோனா தொற்றுக்காக கட்டுப்பாடுகள், விதிமுறைகள் போடப்பட்ட நிலையில் ஸ்விட்சர்லாந்தில் வரும் ஆகஸ்ட் மாதத்தில் முழுமையாக கட்டுப்பாடுகளை விலக்க முடியும் என நம்புவதாகவும் அது தொடர்பான விபரங்களையும் வெளியிட்டுள்ளனர். அவற்றில் கொரோனா தடுப்பூசியை அனைவருக்கும் செலுத்திதான் கட்டுப்பாடுகளை விரைவில் தளர்த்த முடியும் என்று கூறியுள்ளனர். பைசர் மற்றும் மொடெர்னா நிறுவனங்களிலிருந்து கொரோனா தடுப்பூசிகளை ஆர்டர் செய்ததாகவும் அவற்றிலிருந்து ஜூலை இறுதி […]

Categories
உலக செய்திகள்

இனி குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி… வெளியான அதிரடி அறிவிப்பு…!!!

ஃபைசர் நிறுவனம் 12 வயதிற்குட்பட்ட குழந்தைகள் மீதான கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனையை தொடங்கியுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிராக தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், கொரோனா தடுப்பு ஊசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. இந்தியா கண்டறிந்துள்ள கொரோனா தடுப்பு ஊசிகள் உலக நாடுகள் […]

Categories
உலக செய்திகள்

இன்னும் மூணு நாள்தான்…. போடாதவங்க போட்டுக்கோங்க…. பிரிட்டன் அரசின் எச்சரிக்கை….!!

தடுப்பூசி மையங்கள் வரும் மார்ச் 29 முதல் மூடப்படும் என  பிரிட்டன் தேசிய சுகாதார மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. உலகையே ஆட்டிப்படைத்த கொரோனா வைரஸ் கடந்த 2019 ஆம் ஆண்டின் இறுதியில் சீனாவின் வுகான் நகரில் தோன்றியது. இதனை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள்  மேற்கொள்ளறப்பட்டு தற்போது உலகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனை தொடர்ந்து பிரிட்டன் தேசிய சுகாதார மையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் மார்ச் மாதம் 29 ஆம் தேதி […]

Categories
உலக செய்திகள்

இரண்டாவது இடத்தில இந்த நாடா ?கொரோனா தொற்றால் இறந்தோரின் எண்ணிக்கை 3,00,000 தாண்டியுள்ளது ..பீதியில் மக்கள் ..!!

கொரோனா தொற்றால் பிரேசிலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,00,000 த்தை தாண்டி உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 2,009 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் பிரேசிலில் இதுவரை கொரோனாவால் இறந்தோரின் எண்ணிக்கை 3,00,685 ஆக உயர்ந்துள்ளது. மேலும் அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்ததாவது ,புதன்கிழமை ஒரே நாளில் 89,992 பேர் புதிதாக பாதிக்கப்பட்டு இருப்பதாக அறிவித்துள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,22,20,011 பேராக உயர்ந்துள்ளது. அமெரிக்காவிற்கு பிறகு […]

Categories
உலக செய்திகள்

நன்கொடை கொடுத்த இந்தியா… குவியும் பாராட்டுகள்… ஐ.நா. நன்றி…!!!

ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா கொராேனா தடுப்பூசியை நன்கொடையாக கொடுத்துள்ளதால் அந்நாட்டு ஐ.நா நன்றி தெரிவித்து பாராட்டியுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத்தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டு உள்ளது. அதனால் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் இந்தியா ஜெர்மனி உள்ளிட்ட பல்வேறு நாடுகள் தீவிரம் காட்டி வந்த நிலையில் கொரோனா  தடுப்பூசிகள் உலகம் முழுவதிலும் போடப்பட்டு வருகிறது. மேலும் இந்தியா உள்ளிட்ட பல […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள அலைமோதும் மக்கள் கூட்டம் ..!!காரணம் என்ன ?

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு அமெரிக்காவில் டோனட் இலவசமாக வழங்கப்படும் என்று கூறப்பட்டதால் மக்கள் கூட்டமாக வந்து தடுப்பூசியை செலுத்திக் கொண்டனர். கொரோனா தொற்று சீனாவில் இருந்து பரவ தொடங்கி உலகம் முழுவதும் பரவிக் கொண்டிருக்கும் நிலையில் அதற்கான தடுப்பூசியை பல நாடுகளும் கண்டுபிடித்தனர். ஆனால் அந்தக் தடுப்பூசிக்கு உரிய விழிப்புணர்வு இல்லாததால் அமெரிக்காவில் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு வருடம் முழுவதும் இலவசமாக டோனட் வழங்கப்படும் என்று க்ரிஸ்பி க்ரீம்  என்ற கடை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனால் […]

Categories
உலக செய்திகள்

அரசை ஏமாற்றும் மக்கள்…. கவலையடையும் நிர்வாகம்…. தகவலை வெளியிட்ட மருத்துவர்…!!

பிரிட்டனில் சுகாதார மற்றும் சமூகப் பணியாளர்களுக்கு கொடுத்த முன்னுரிமைகளை பொதுமக்கள் தவறாக பயன்படுத்துவதாக தகவல் கிடைத்துள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு நாடுகள்  தடுப்பூசிகளை பொதுமக்களுக்கு செலுத்தி வருகின்றது. அந்த வகையில் பிரிட்டன் பைசர் மற்றும் மாடர்னா என்ற இரண்டு தடுப்பூசிகளை பொதுமக்களுக்கு செலுத்தி வருகின்றது. இந்நிலையில் பிரிட்டன் அரசாங்கம் சுகாதார மற்றும் சமூக பராமரிப்பு பணியாளர்களுக்கு தடுப்பூசிகளை முன்பதிவு செய்து கொள்வதற்காக 119 என்ற தொலைபேசி எண்ணையும், நேஷனல் ஹெல்த் சர்வீஸ் […]

Categories
மாநில செய்திகள்

இனி இங்கும் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்…. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் ஏப்ரல் 1-ம் தேதி முதல் மினி கிளினிக்குகளில் பொதுமக்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. அதனால் ஏப்ரல் 1-ம் தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணி தொடங்குகிறது. தடுப்பூசி மையங்களை அதிகரிப்பது உள்ளிட்ட ஏற்பாடுகளை தமிழக சுகாதாரத் துறை செய்து வருகிறது. இது தொடர்பாக தமிழக பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வ விநாயகம் வெளியிட்டுள்ள […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இனி மினி கிளினிக்களிலும் தடுப்பூசி… வெளியான அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் இனிவரும் நாட்களில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் மினி கிளினிக் ஆகியவற்றில் கொரோனா தடுப்பூசி போடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிராக தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், கொரோனா தடுப்பு ஊசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. இந்தியா கண்டறிந்துள்ள கொரோனா […]

Categories
உலக செய்திகள்

குழந்தைகளை வைத்து ஆய்வு…. பிரிட்டன் கொண்டு வர இருக்கும் புதிய திட்டம்…. சர்ச்சையை கிளப்பிய செய்தி…!!

பிரிட்டன் அரசு வரும் ஆகஸ்ட் மாதத்தில் இருந்து குழந்தைகளுக்கு தடுப்பூசி போடா இருப்பதாக கூறிய செய்தி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டன் நாடு ஆக்ஸ்போர்டு – அஸ்ட்ராஜெனேகா நிறுவனம் இணைந்து தயாரித்த கொரோனா தடுப்பூசிகளை பயன்படுத்தி வருகின்றது. இந்நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக வரும் செப்டம்பர் மாதத்திலிருந்து அனைவருக்கும் தடுப்பூசி போட வேண்டும் என்ற திட்டத்தை பிரிட்டன் அரசு அறிமுகப்படுத்த உள்ளது. இதனால் பிரிட்டன் அரசு 6 முதல் 17 வயது வரை உள்ள 300 குழந்தைகளுக்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு… பெரும் அதிர்ச்சி செய்தி…!!!

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசியான கோவிஷில்டு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. தற்போது வரை கொரோனாவிற்கு முக்கிய பிரபலங்கள், அரசியல்வாதிகள், திரையுலகினர் என பலரும் உயிரிழந்துள்ளனர். அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், பெரும்பாலான நாடுகளில் கொரோனா தடுப்பு ஊசி மக்கள் […]

Categories
உலக செய்திகள்

கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட ரஷ்ய அதிபர் ..ரகசியமான முறையில் பெற்றுக்கொண்டார் ..!!

கொரோனா தொற்றுக்கான முதல் தடுப்பூசி டோஸை ரஷ்ய அதிபர் விளாடிமிர்புதின்  செலுத்திக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா தொற்று உலகம் முழுவதும் வேகமாக பரவிக் கொண்டிருக்கும் நிலையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் செவ்வாய்க்கிழமை அன்று கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை  செலுத்திக்கொண்டார் .இந்த தகவலை அவரின் செய்தி தொடர்பாளர்  டிமிட்ரி பெஸ்கொவ்  வெளியிட்டுள்ளார். மேலும் புதின் தடுப்பூசியை எல்லோரும் பார்க்கும்படி நேரலையாக பெற்றுக்கொள்ளவில்லை தனியான முறையில் செலுத்திக்கொண்டதாக கூறப்படுகிறது . மேலும்  அவர் ரஷ்யாவில் தயாரித்த ஸ்புட்னிக் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும்…. தீவிரம்… வெளியான அதிரடி உத்தரவு…!!!!

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தடுப்பூசி போடுவதை தீவிரப்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் பட்டதால் மக்களின் நலனை கருத்தில் கொண்டு கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. இதனையடுத்து மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகிறார்கள். கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் 45 வயது மேற்பட்டோர்க்கு …ஏப்ரல் 1ம் தேதி முதல் கொரோன தடுப்பூசி…பிரகாஷ் ஜவடேகர் தகவல் …!!!

இந்தியாவில் தற்போது 60 வயது மேற்பட்டோர் மற்றும் 45 வயதினருக்கு கொரோனா  தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்தியாவில் இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்தே , கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் போன்ற 2 தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு போடப்பட்டு வருகிறது. இந்த தடுப்பூசியை பொதுமக்கள் ,அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் ஆர்வத்துடன் செலுத்தி கொண்டு வருகின்றனர். இந்தியாவில் இதுவரை சுமார் 3 கோடி மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தற்போது 60 வயது மேற்பட்டோர் மற்றும் 45 வயதிற்கு உட்பட்ட இணை  […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

இதை செய்யலைனா கண்டிப்பா பரவிடும்…. தடுப்பூசி போட்டு கொண்ட தொழிலாளர்கள்…. தீவிரமான முன்னெச்சரிக்கை நடவடிக்கை….!!

கும்பகோணம் மார்க்கெட்டில் உள்ள தொழிலாளர் 300  பேருக்கு கொரோனா பரவலை தடுப்பதற்காக  தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி ஒரு வருடத்தை கடந்தும் சற்றும் குறையாமல் மீண்டும் தலை தூக்கியுள்ளது. இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கும்பகோணம்  பகுதியிலுள்ள தாராசுரம் மார்க்கெட்  பல மாதங்களாக தொற்று காரணமாக மூடப்பட்டிருந்தது. தற்போது சில மாதங்களுக்கு முன்பு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கும்பகோணத்தில் சில தினங்களுக்கு முன்பாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது சோதனை […]

Categories
உலக செய்திகள்

அஸ்டராஜெனகா 79% சதவீத திறன் வாய்ந்தது… ஆய்வில் கண்டுபிடிப்பு…!!!

இங்கிலாந்து, ஸ்வீடன் ஆகிய நாடுகளில் அஸ்டரா ஜெனகா தடுப்பூசி 79% திறன் வாய்ந்தது என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.  சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம்  உலகநாடுகள் முழுவதிலும்  பரவ தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டு உள்ளது. தற்போது கொரோனாவுக்கு  எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் இந்தியா,பிரான்ஸின்  உள்ளிட்ட பல நாடுகள் தீவிரம் காட்டி வந்த நிலையில்  கொரோனா தடுப்பூசிகள்உலகம் முழுவதிலும் பாேடப்பட்டு வருகின்றது. மேலும் இந்தியா,பிரான்சின்  உள்ளிட்ட பல […]

Categories
உலக செய்திகள்

எச்சரிக்கை ..!!பிரிட்டனில் கொரோனா தொற்றின் 3 வது அலை பரவ வாய்ப்பு ..!!

பிரதமர் போரிஸ் ஜான்சன் பிரிட்டனில் கொரோனா தொற்றின் மூன்று அலை பரவ வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை செய்துள்ளார். கொரோனா தொற்று அதிகரித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் ஐரோப்பா ஒன்றியம் பிரிட்டனுக்கு அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்வதில் தடை விதிப்பதாக அறிவித்துள்ளது. இதனால் பிரிட்டன் கொரோனாவால் மேலும் பாதிக்கப்படும் என்றும்  தொற்றின் மூன்றாவது அலை ஏற்பட வாய்ப்புள்ளதாக போரிஸ் ஜான்சன் எச்சரிக்கை செய்துள்ளார். ஐரோப்பா ஆணையத்தின்  தலைவர் வோன் டெர் லேன் கொரோனா தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்ய தடை விதிக்கப்படும் என்று […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும்… வெளியான அதிரடி உத்தரவு….!!!

நாடு முழுவதும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் கொரோனா  தடுப்பூசி 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு போடப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதும் பரவத் தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், பெரும்பாலான நாடுகளில் கொரோனா தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. இருந்தாலும் […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: நாடு முழுவதும் ஏப்ரல் 1 முதல்… மத்திய அரசு அதிரடி அறிவிப்பு….!!!

நாடு முழுவதும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் கொரோனா  தடுப்பூசி 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு போடப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதும் பரவத் தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், பெரும்பாலான நாடுகளில் கொரோனா தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. இருந்தாலும் […]

Categories
தேசிய செய்திகள்

Just In: ஏப்ரல் 1 முதல்…. 45 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் – மத்திய அரசு அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் கோரத்தாண்டவம் ஆடி வந்த நிலையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கையை இழந்தனர். இதையடுத்து கொரோனாவிலிருந்து சற்று மீண்டு வந்த நிலையில் தற்போது கொரோனா பரவல் மீண்டும் வேகமெடுக்க தொடங்கியுள்ளது. இதனால் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மேலும் கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் பின்பற்றப்பட்டு வருகின்றன. இது ஒரு புறம் இருக்க மறுபக்கம் கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதையடுத்து ஏப்ரல் 1ம் தேதி முதல் […]

Categories
உலக செய்திகள்

தடுப்பூசி ஏற்றுமதிக்கு தடை விதித்த ஐரோப்பிய ஆணையம் ..எச்சரிக்கை செய்த ஜெர்மனி ..!!

கொரோனா தடுப்பூசி ஏற்றுமதிக்கு  தடை விதித்த  ஐரோப்பிய ஆணையத்தின் தலைவரை ஜெர்மன் உறுப்பினர் எச்சரிக்கை செய்துள்ளார். அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசிகளை பிரிட்டனுக்கு ஏற்றுமதி செய்வதற்கு ஐரோப்பிய ஆணையத்தின் தலைவரான வோன் டெர் லேன் தடை விதிப்பதாக கூறியுள்ளார். இதனைக் குறித்து ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் ஜெர்மன் உறுப்பினர் அன்ன காவஸ்ஸினி  தடுப்பூசி ஏற்றுமதி செய்வதில் தடை எவ்வாறு விதிக்கலாம் என்று  கூறியுள்ளார். கொரோனா தொற்று அதிகரித்து வருவதை பார்த்தால் நியாயமற்ற விநியோகத்தில் நம்மிடம் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதற்காக  தடுப்பூசிக்கு ஏற்றுமதி […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் கால அவகாசம் நீட்டிப்பு…. வெளியான அதிரடி உத்தரவு….!!!

நாடு முழுவதும் கோவிஷில்டு தடுப்பூசி 2வது டோஸ் செலுத்துவதற்கான கால அவகாசத்தை மத்திய அரசு நீட்டித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. தற்போது வரை கொரோனாவிற்கு முக்கிய பிரபலங்கள், அரசியல்வாதிகள், திரையுலகினர் என பலரும் உயிரிழந்துள்ளனர். அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், […]

Categories
உலக செய்திகள்

மக்களே அனைவரும் போட்டுக்கங்க… இல்லைன்னா ரொம்ப ஆபத்து… அமெரிக்க அதிபர் வேண்டுகோள்…!!!

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் மக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டுமென அந்நாட்டு அதிபர் வலியுறுத்தியுள்ளார். சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் முதல்   உலகநாடுகளில் முழுவதிலும் பரவ தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டு உள்ளது.அதனால் கொரோனாவுக்கு  எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் தீவிரம் காட்டி வந்த நிலையில், தற்போது கொரோனா தடுப்பு ஊசிகள் உலகம் முழுவதிலும் பாேடப்பட்டு வருகின்றது .மேலும் […]

Categories

Tech |