Categories
தேசிய செய்திகள்

மக்களே… 8 முதல் 10 மாதங்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி… உடனே போய் போட்டுக்கோங்க…!!!

கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டவர்களுக்கு 8 மாதம் முதல் 10 மாதங்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிராக தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், கொரோனா தடுப்பு ஊசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. இந்தியா கண்டறிந்துள்ள கொரோனா […]

Categories
மாநில செய்திகள்

ஒரே ஆண்டில் தடுப்பூசி கண்டுபிடித்தவர் மோடி… முதல்வர் பழனிசாமி புகழாரம்…!!!

கொரோனாவுக்கு ஒரே ஆண்டில் தடுப்பூசி கண்டுபிடித்தவர் பிரதமர் மோடி என முதல்வர் பழனிசாமி புகழாரம் சூட்டியுள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு […]

Categories
உலக செய்திகள்

மக்களே உஷார்… ரத்த தானம் செய்யாதீங்க… மருத்துவர்கள் எச்சரிக்கை…!!!

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் யாரும் ரத்ததானம் செய்யக்கூடாது என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிராக தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், கொரோனா தடுப்பு ஊசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. இந்தியா கண்டறிந்துள்ள கொரோனா தடுப்பு ஊசிகள் உலக […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா தடுப்பூசி செலுத்துவதால் 8 முதல் 10 மாதம் வரை பாதுகாப்பு …முக்கிய தகவலை வெளியிட்ட பிரபல மருத்துவமனை இயக்குனர் ..!!

கொரோனா தொற்றுக்காக மக்களுக்கு செலுத்திக் கொண்டு வரும் தடுப்பூசியின்  பாதுகாப்பு நலனை பற்றி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் கூறியுள்ளார். கொரோனாவிற்க்காக செலுத்தப்படும் தடுப்பூசிகளின் பாதுகாப்பு அம்சங்களை பற்றி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் கூறும்போது இந்த தடுப்பூசி செலுத்துபவர்கள்  8 முதல் 10 மாதங்கள் வரை கொரோனாவிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள முடியும் . கொரோனா நாட்டில் பரவி வருவதற்கு பல காரணங்கள் இருப்பினும் கொரோனா தொற்று குறைந்துவிட்டது என்று மக்கள் நினைப்பது தான் முக்கிய காரணம் என்று […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

BREAKING: சென்னை முழுவதும் இன்று முதல்… வெளியான அதிரடி உத்தரவு….!!!

சென்னையில் இன்று முதல் மார்ச் 28-ஆம் தேதி வரை கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் பட்டதால் மக்களின் நலனை கருத்தில் கொண்டு கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. இதனையடுத்து  மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகிறார்கள். கடந்த […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனாவுக்கு எதிரான ஸ்புட்னிக் வி தடுப்பூசி… இந்தியா, ரஷ்யா இடையே ஒப்பந்தம்…!!!

கொரோனாவுக்கு எதிரான புதிய தடுப்பு மருந்தை தயாரிக்க இந்தியா மற்றும் ரஷ்யா இடையே புதிய ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தாகியுள்ளது. சீனாவில்  தோன்றிய  கொரோனா வைரஸ் கடந்த  ஆண்டு மார்ச்  மாதம்  தொடங்கி உலகமெங்கிலும் உள்ள நாடுகளில் பரவ தொடங்கியது.அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது .  அதற்க்கு   எதிரான தடுப்பூசி  கண்டறியும் முயற்சியில்  இந்தியா உள்ளிட்ட பல நாடுகள்  தீவிரம் காட்டி வந்தநிலையில்  தற்போது    கொராேனா  தடுப்பூசிகள்  உலகமுழுவதிலும்   போடப்பட்டு வருகின்றது. இந்நிலையில்  ரஷ்யா […]

Categories
உலக செய்திகள்

முடிவை மாற்றி கொண்ட ஜெர்மன் அதிபர் …. அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசியை செலுத்த தயார் ..!!

ஜெர்மன் அதிபரான ஏஞ்சலா மெர்கல் அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசியை பயன்படுத்துவதில் தயாராக இல்லை என்று கூறி வந்த நிலையில் தற்போது முடிவே மாற்றியுள்ளார். ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்க்கல் வெள்ளிக்கிழமை இரவு செய்தியாளர்களை சந்தித்து பேசியதில் ,’அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசியை நான் எடுத்துக் கொள்ளப்போகிறேன் ‘என்று கூறியுள்ளார். கடந்த மாதம் தடுப்பூசி 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பயனளிக்கவில்லை என்று தகவல் வெளியாகும் போது மெர்க்கல்,தான் தடுப்பூசி செலுத்திக் கொள்ள மாட்டேன் என்று கூறினார். இதனைத் தொடர்ந்து அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி பயன்படுத்துவதால் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

எச்சரிக்கையாக இருங்க… இனி எல்லா சனிக்கிழமைகளிலும்… அதிரடி அறிவிப்பு…!!!

சென்னையில் எல்லா சனிக்கிழமைகளிலும் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடத்தப்படும் என மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் பட்டதால் மக்களின் நலனை கருத்தில் கொண்டு கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. இதனையடுத்து மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகிறார்கள். கடந்த சில […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காஅஸ்ட்ராஜெனேகா தடுப்பூசிகளை கனடா மற்றும் மெக்சிகோவிற்கு வழங்க திட்டம் ..!எத்தனை டோஸ்கள் தெரியுமா ?

மெக்ஸிகோ மற்றும் கனடாவிற்கு அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசிகளில்  4 மில்லியன் டோஸ்களை வழங்க உள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. அமெரிக்கா அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசிகளை கனடா மற்றும் மெக்சிகோவிற்கு விநியோகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவ்வாறு அமெரிக்கா நேரடியாக தடுப்பூசிகளை வழங்குவது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது. அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசிகளுக்கு கனடா மற்றும் மெக்ஸிகோ அங்கீகாரம் அளித்துள்ளது. ஆனால் அமெரிக்கா ஃபைசர்,ஜான்சன் அண்ட் ஜான்சன் ஆகிய தடுப்பூசிகளுக்கு மட்டுமே அங்கீகாரம் அளித்துள்ளது இருந்தாலும் அஸ்ட்ராஜெனேகா  தடுப்பூசிகளை அமெரிக்கா […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மக்களே… இன்று காலை 9 மணி முதல்…. உடனே போங்க…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று காலை 9 மணிமுதல் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறும் என மாநகராட்சி ஆணையர் அறிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் பட்டதால் மக்களின் நலனை கருத்தில் கொண்டு கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. இதனையடுத்து மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு […]

Categories
உலக செய்திகள்

நம்பி இருந்த பிரிட்டன்….! நழுவி போன இந்தியா…. பீதியில் நடுங்கும் மக்கள்…!!

இந்தியா மற்ற நாடுகளுக்கு தடுப்பூசி ஏற்றுமதி செய்வதற்கு தற்காலிக தடை விதித்துள்ளதாக எஸ் ஐ ஐ நிறுவன தலைவர் தகவல் தெரிவித்துள்ளார். இந்திய அரசு  கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதை கட்டுப்படுத்துவதற்காக பொதுமுடக்கம் மற்றும் தடுப்பூசி திட்டத்தை விரிவுபடுத்துவது குறித்து பல்வேறு ஆலோசனைகளை மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில் தடுப்பூசிகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் திட்டத்திற்கு இந்திய அரசு தற்காலிக தடை விதித்துள்ளது. இதனால் பிரிட்டனில் தடுப்பூசி போடும் பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அஸ்டரோ ஜெனேகா […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மக்களே… நாளை காலை 9 மணி முதல்…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நாளை காலை 9 மணிமுதல் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறும் என மாநகராட்சி ஆணையர் அறிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் பட்டதால் மக்களின் நலனை கருத்தில் கொண்டு கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. இதனையடுத்து மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு […]

Categories
உலக செய்திகள்

ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசிகளை மீண்டும் பயன்படுத்த ஒப்புதல் ..!தடுப்பூசி குறித்து வெளியான தகவல் .!!

அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசிகளை மீண்டும் செலுத்தி கொள்ளப்போவதாக ஐரோப்பிய ஒன்றிய நாடுகள்  வியாழக்கிழமை அன்று ஒப்புதல் அளித்துள்ளது. அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசியை செலுத்துபவர்களுக்கு இரத்தம் உறைதல்  போன்ற அபாயம் இருப்பதால் பல முன்னணி ஐரோப்பிய நாடுகள் தடுப்பூசி பயன்படுத்துவதை நிறுத்திவிட்டது. இதனால் ஐரோப்பிய மருத்துவ கட்டுப்பாட்டாளரான ஐரோப்பியன் மெடிக்கல் ஏஜென்சி தடுப்பூசியை  குறித்து விசாரணை மேற்கொண்டது. விசாரணை மேற்கொண்டதில் அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி ‘பாதுகாப்பானது மற்றும் பயனுள்ளது’ என்று தகவல் வெளியிட்டது. இந்த அறிவிப்புக்குப் பிறகு இத்தாலி, நெதர்லாந்து, ஜெர்மனி, பிரான்ஸ் […]

Categories
உலக செய்திகள்

கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி முடக்கமா ?பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்செய்தியாளர்களை சந்தித்து விளக்கம்..!!

 பிரிட்டன் பிரதமரான போரிஸ் ஜான்சன் செய்தியாளர்களை சந்தித்து தடுப்பூசிகளை பற்றி விளக்கம் அளித்துள்ளார். பிரிட்டனில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா கொரோனா தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்வதில் தற்காலிகமாக நிறுத்தி வைத்திருப்பதாக தலைமை நிர்வாக அதிகாரி அடர் பூனாவல்லா தெரிவித்தார் .இதனால் தடுப்பூசி போடும் பணி அடுத்த மாதத்திலிருந்து பிரிட்டனில்  முடங்கிவிடும் என்று கூறப்படுகிறது. இதனை குறித்து பிரதமர் போரிஸ் ஜான்சன் செய்தியாளர்களை சந்தித்து பேசியதில், கொரோனா […]

Categories
உலக செய்திகள்

எச்சரிக்கை ..!!பிரிட்டனில் கொரோனா தொற்று 116 பகுதிகளில் அதிகரிப்பு ..!!பீதியில் மக்கள் .!!

பிரிட்டனில் கொரோனா தொற்று 116 பகுதிகளில் அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது . கொரோனா தொற்றால் ஏற்படும் இறப்பு எண்ணிக்கை பிரிட்டனில் ஒரே மாதத்தில் 80 சதவீதம் சரிவடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது .பிரிட்டனில் உள்ள மற்ற ஒன்பது பகுதிகளில் தொற்று அளவு மாறாமல் இருப்பதாக கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து கொரோனா தொற்றால் நேற்று மட்டும் 141 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்பு புதிதாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,758 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த தொற்று எண்ணிக்கை நான்கு […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி…. உச்சக்கட்ட அதிர்ச்சி செய்தி….!!!

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி முதல் டோஸ் போட்டுக் கொண்டவர்களில் 2 லட்சம் பேர் 2வது டோஸ் செலுத்த வரவில்லை என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிராக தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், கொரோனா தடுப்பு ஊசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. […]

Categories
மாநில செய்திகள்

சென்னை மக்களே! 45 வயது மேல் உள்ளவர்களுக்கு கட்டாயம்…. சென்னை மாநகராட்சி அதிரடி…!!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து கொரோனாவை தடுப்பதற்கான தடுப்பு மருந்துகளை கண்டுபிடிக்கும் முயற்சிகளில் விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு மத்தியில் ஒரு சில மருந்துகள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. ஊரடங்கின் காரணமாக மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதனால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இந்நிலையில் தற்போது அனைத்து மாநிலங்களிலும் கொரோனா பரவல் அதிகரித்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தலைவர் இப்படி தான் இருக்கணும்…! உலக பாராட்டை பெற்ற மோடி….. இது ஒன்னு போதாதா ஓட்டு கேட்க …!!

நேற்று வேட்புமனுத்தாக்கல் செய்தபின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகை குஷ்பு, ஆட்சி மாற்றம் வரவேண்டும் என்று சொன்னால் எந்த மாற்றம் ஆட்சி வரவேண்டும் என்று சொல்கிறீர்கள் ? திராவிட முன்னேற்றக் கழகம் வரக்கூடாது என்று நாங்கள் சொல்லிக் கொண்டிருக்கின்றோம். கமல் சார் மாற்று ஆட்சி என்றால் எந்த மாற்று ஆட்சியை சொல்கிறார். திராவிட கட்சிகள் ஆட்சிக்கு வரக்கூடாது என்று சொன்னால், திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வரக்கூடாது என்று சொல்லியிருக்கிறார்கள். உலகத்திலே இந்தியா பார்க்கும் போது கொரோனா பிரச்சனையில் […]

Categories
உலக செய்திகள்

பிரிட்டன் மக்களவையில் இந்தியாவிற்கு நன்றி தெரிவித்த பிரிட்டன் சுகாதார செயலாளர்..!!காரணம் என்ன?

பிரிட்டனுக்கு கொரோனா தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்வதில் இந்தியா தாமதம் செய்தாலும் இந்தியாவுடனான கூட்டாண்மைக்கு பெருமைப்படுவதாக பிரிட்டன் நாட்டின் சுகாதார செயலாளர் அறிவித்துள்ளார். சீரம் இன்ஸ்டியூட் ஆப் இந்தியாவிலிருந்து கொரோனா தடுப்பூசிகளை பிரிட்டனுக்கு ஏற்றுமதி செய்வதில் தாமதம்  ஏற்பட்டாலும் இந்தியாவுடனான கூட்டாண்மைக்கு பிரிட்டன் பெருமைப்படுவதாக இன்று மக்களவையில் உரையாற்றிய பிரிட்டன் சுகாதாரத்துறை செயலாளர் மாட் ஹான்காக் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதில்,சீரம் இன்ஸ்டியூட் ஆப் இந்தியா பிரிட்டனுக்கு மட்டுமல்லாமல் முழு உலகிற்கும் தடுப்பூசி தயாரிப்பதில் முழு ஈடுபாடுடன் இருப்பதாகவும் […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் பிறந்த குழந்தைக்கு இயற்கையாகவே கொரோனா தொற்றின் எதிர்ப்பு சக்தி ..!மகிழ்ச்சியில் மருத்துவர்கள் ..!காரணம் என்ன ?

கொரோனா தொற்று உலகையே பாதித்துக் கொண்டிருக்கும் நிலையில் அமெரிக்காவில் பிறந்த குழந்தைக்கு இயற்கையாகவே நோயை எதிர்க்கும் சக்தி இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும்  சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகில் பல்வேறு நாடுகளில் பரவி நோயின் தாக்கம் அதிகரித்துள்ளது .இதனால் மக்கள் கொரோனாவிற்க்கான தடுப்பூசிகளையும் செலுத்திக் கொண்டே வருகின்றனர். இந்நிலையில் அமெரிக்காவில் புளோரிடா மாகாணத்தை சேர்ந்த பெண் சுகாதார பணியாளர் ஒருவர் தன் பிரசவத்திற்கு முன்பு  தடுப்பூசி செலுத்தியுள்ளார். அதன்பிறகு அவருக்கு பிறந்த பெண் […]

Categories
தேசிய செய்திகள்

தடுப்பூசிக்கு முன்கூட்டியே பதிவு செய்வதை கைவிடுக…. ப. சிதம்பரம் வேண்டுகோள்…!!!

கொரோனா தடுப்பூசிக்கு முன்கூட்டியே பதிவு செய்தல் போன்றவற்றை கைவிட வேண்டும் என ப.சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார். சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், பெரும்பாலான நாடுகளில் கொரோனா தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. இருந்தாலும் கொரோனா பாதிப்பு இன்னும் குறைந்தபாடில்லை. சில […]

Categories
Uncategorized உலக செய்திகள்

நேபாளத்திற்கு கொரோனா தடுப்பூசியை நன்கொடையாக எடுத்து வந்த இளவரசர் ..!!பிரச்சனையில் சிக்கினார் ..!!

பஹ்ரைன் இளவரசரான முகமது ஹமமாத் அல் கலீஃபா  நேபாளத்திற்கு அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசிகளை எடுத்துக் கொண்டு சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பஹ்ரைன் இளவரசரான அல் கலீஃபா திங்கட்கிழமை அன்று அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசிகளின் 2000 டோஸ்களுடன் நேபாளத்திற்கு வந்து இறங்கினார்.அந்த 2000 தடுப்பூசிகளை நன்கொடையாக கோர்க்ஹா மாவட்டத்திலுள்ள கிராமத்திற்கு அளிக்கப்போவதாக பஹரன் தூதரகம் தெரிவித்தது. ஆனால் நேபாளத்தில் தடுப்பூசி இறக்குமதி செய்ய வேண்டுமென்றால் அனுமதி வாங்கியிருக்க வேண்டும் .இந்நிலையில் இளவரசர் குழு நாட்டில் தடுப்பூசி டோஸ்களை இறக்குமதி […]

Categories
உலக செய்திகள்

கனடா ,அமெரிக்கா குழந்தைகள் மீதான கொரோனா தடுப்பூசி பரிசோதனை ஆரம்பம் ..!!

மாடர்னா தடுப்பூசி நிறுவனம் கொரோனா தடுப்பூசியை குழந்தைகள் மீது பரிசோதனை செய்வதற்கான செயலை தொடங்கியுள்ளது. அமெரிக்கா மருந்து உற்பத்தியாளர் மாடர்னா ,தடுப்பூசியை 6 வயது முதல் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மீது பரிசோதனை செய்ய தொடங்கியதாக அறிவித்துள்ளது. இந்த கொரோனா தடுப்பூசி பரிசோதனைக்கு கனடா மற்றும் அமெரிக்காவை  சேர்ந்த சுமார் 6,750 குழந்தைகள் பங்கேற்றனர். இதனைத் தொடர்ந்து அமெரிக்க சுகாதார அதிகாரிகள் கூறியதாவது, பெரியவர்களை காட்டிலும் குழந்தைகளுக்கு கொரோனா தொற்று குறைவாக தான் குழந்தைகளுக்கு ஏற்பட்டுள்ளது. ஆனால் […]

Categories
மாநில செய்திகள்

மக்களே… தயவு செய்து கொரோனா தடுப்பூசியை போடுங்க… சுகாதாரத்துறை செயலாளர் வேண்டுகோள்…!!!

தமிழக மக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள வேண்டும் என்று சுகாதாரத்துறை செயலாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் பட்டதால் மக்களின் நலனை கருத்தில் கொண்டு கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. இதனையடுத்து மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகிறார்கள். கடந்த சில […]

Categories
மாநில செய்திகள்

மக்களே அலட்சியம் வேண்டாம்…. தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள் – சுகாதாரத்துறை எச்சரிக்கை…!!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து கொரோனாவை தடுப்பதற்கான தடுப்பு மருந்துகளை கண்டுபிடிக்கும் முயற்சிகளில் விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு மத்தியில் ஒரு சில மருந்துகள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. ஊரடங்கின் காரணமாக மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதனால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இந்நிலையில் தற்போது அனைத்து மாநிலங்களிலும் கொரோனா பரவல் அதிகரித்து […]

Categories
உலக செய்திகள்

அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசிக்கு ஜெர்மனியில் தடை ..மூளையில் ரத்த கட்டியை ஏற்படுத்துகிறதா ?இதுவரை எத்தனை பேருக்கு பாதிப்பு ?

அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி செலுத்துவதால் மூளையில் ரத்த கட்டி ஏற்படுவதாக  எழுந்த சந்தேகத்தால் அந்த தடுப்பூசியை பயன்படுத்த ஜெர்மன் நாடு தடை செய்துள்ளது. அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசியை ஜெர்மன் மற்றும் ஐரோப்பாவில் பயன்படுத்தியவர்களுக்கு மூளையில் இரத்தக்கட்டி ஏற்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனால் ஜெர்மன் சுகாதார அமைச்சகம் பால் எர்லிச் நிறுவனத்தின் பரிந்துரையால் அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசியை தடை செய்யப்போவதாக கூறப்படுகிறது.மேலும்  ஜெர்மன் சுகாதாரத் துறை அமைச்சரான ஜென்ஸ் ஸ்பான் தடுப்பூசிகளை போட்ட 1.6 மில்லியன் பேரில் ஏழு பேருக்கு இதுவரை தடுப்பூசியால் […]

Categories
உலக செய்திகள்

கொரோனா தடுப்பூசிக்காக ரஷ்யாவிடம் கெஞ்சும் நிலைமை ..எங்களை காப்பாற்றுங்கள் என்று கதறும் ஐரோப்பிய ஒன்றியம் .!!

ஐரோப்பிய ஒன்றிய தடுப்பூசி நிர்வாக தலைவர்கள் கொரோனா தடுப்பூசிகளை  ரஷ்யாவிடம் கேட்கும் நிலைமைக்கு வந்துள்ளனர். ஆஸ்ட்ரோஜெனகா தடுப்பூசிகளுக்கு ஜெர்மனி,அயர்லாந்து ,ஹாலண்ட் உள்ளிட்ட பல நாடுகள் தடை விதித்ததால் ஐரோப்பிய ஒன்றிய தடுப்பபூசி  நிர்வாகத் தலைவர்கள் ரஷ்யாவிடம் தடுப்பூசி கேட்கும் நிலைமைக்கு வந்துள்ளனர். இதனால் ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் எல்லாம் ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசியை ஐரோப்பிய  நாடுகளில் தயாரித்து செலுத்தி தற்போதைய சூழலில் இருந்து காப்பாற்ற வேண்டும் என்று  கோரிக்கைகள் முன் வைத்துள்ளனர். முதன்முதலில் கொரோனாவிற்கு தடுப்பூசி […]

Categories
உலக செய்திகள்

மக்களே உஷார்… உச்சக்கட்ட அதிர்ச்சி தரும் பெரும் பரபரப்பு செய்தி… OMG…!!!

அஸ்ட்ராஜெனகா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் வெகு சிலருக்கு மூளையில் ரத்தம் உறைதல் பிரச்சினை ஏற்பட்டதாக அதிர்ச்சி குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிராக தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், கொரோனா தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. இந்தியா கண்டறிந்துள்ள கொரோனா தடுப்பு ஊசிகள் […]

Categories
உலக செய்திகள்

இந்த தடுப்பூசியும் போடலாம்…. எந்த பிரச்சனையும் இல்லை…. ஆய்வில் கிடைத்த தகவல்…!!

அஸ்ட்ரா ஜெனிகா நிறுவனத்தின் தடுப்பூசி போட்டுக் கொள்வதால் எந்த பாதிப்பும் ஏற்படாது என உலக சுகாதார நிறுவனம் தகவல் அளித்துள்ளது. உலகம் முழுவதும் அச்சுறுத்தி வந்த கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு நாடுகளில் தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் ஐரோப்பிய நாடுகள் அஸ்ட்ரோ ஜெனிகா நிறுவனம் தயாரித்த தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் வழங்கி மக்களுக்கு செலுத்தியுள்ளது. இதனிடையே இந்த நிறுவனத்தின் தடுப்பூசிகளை போட்டுக் கொண்ட சிலருக்கு ரத்தம் உறைந்துள்ளதாகவும், இதனால் மக்கள் தடுப்பூசி போட்டுக் […]

Categories
தேசிய செய்திகள்

பகீர் செய்தி… கொரோனா தடுப்பூசியால் பெரும் அச்சம்… உச்சகட்ட பரபரப்பு…!!!

அஸ்ட்ரஜெனகா கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட செவிலியர் ஒருவர் ரத்தம் உறைந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிராக தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், கொரோனா தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. இந்தியா கண்டறிந்துள்ள கொரோனா தடுப்பு ஊசிகள் […]

Categories
உலக செய்திகள்

40 வயதை தாண்டியவரா நீங்கள்..? உங்களுக்கான தடுப்பூசி இப்போ தான்.. வெளியான முக்கிய தகவல்..!!

பிரிட்டனில் 40 வயதிற்கு மேற்பட்டோருக்கு ஏப்ரல் மாதத்தின் நடுப்பகுதியில் தடுப்பூசி செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  பிரிட்டனில் தடுப்பூசி செலுத்தும் திட்டம் இரண்டு மடங்கிற்கும் மேலாக அதிகரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தேசிய சுகாதார சேவை இனி வரும் வாரங்களில் தினசரி சுமார் ஒரு மில்லியன் டோஸ்கள் செலுத்த முடியும் என்று கூறியுள்ளது. மேலும் 50 வயதுக்கு அதிகமான நபர்கள் அடுத்த வாரங்களில் அரசின் நோக்கத்தை விட மூன்று வாரங்களுக்கு முன்பாகவே தடுப்பூசி செலுத்தக்கூடிய வாய்ப்பை பெறுவர். இதனிடையே […]

Categories
உலக செய்திகள்

OMG… கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட 21 பேர்… அடுத்தடுத்து மரணம்…!!

சுவிட்சர்லாந்து நாட்டில் கொரோனா  தடுப்பூசி போட்டுக்கொண்ட 21 பேர் அடுத்தடுத்து மரணம் அடைந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுவரையில் சுமார் 13,07400 பேருக்கு கொரோனா  தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை  597 பேருக்கு பக்கவிளைவுகள் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் குழந்தை தடுப்பூசி செலுத்திக்கொண்ட 21 பேர் அடுத்தடுத்த இறந்துள்ளதாக தகவல் வெளியாகியது. இவ்வாறு மரணமடைந்த 21 பேரும் நுரையீரல் மற்றும் இதயம் சம்பந்தப்பட்ட நோயால் பாதிக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதை சுவிஸ்மெடிக்  என்று மருத்துவக் கண்காணிப்பு குழுவானது தெரிவித்துள்ளது. எனவே கொரோனா  […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்கள் அனைவரும்… முதல்வர் வேண்டுகோள்…!!!

தமிழகத்தில் 60 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார். சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிராக தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், கொரோனா தடுப்பு ஊசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. இந்தியா கண்டறிந்துள்ள கொரோனா தடுப்பு […]

Categories
மாநில செய்திகள்

60 வயதுக்கு மேல் உள்ளவர்கள்…. எல்லோருமே போட்டுக்கோங்க – முதல்வர்…!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இதனால் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு விஞ்ஞானிகள் தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்தியாவில் கோவாக்சின் மற்றும் கோவிஷீயீல்டு தடுப்பு மருந்துகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு முன் களபணியாளர்களுக்கு போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் மக்களிடையே தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தில் அரசியல் தலைவர்களும் தடுப்பூசி போட்டு வருகின்றனர் . இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தடுப்பூசி செலுத்திக் கொண்டார். இதையடுத்து இது குறித்து […]

Categories
உலக செய்திகள்

அடடே..! செம்மையான தகவல்…. உருமாறிய கொரோனாவுக்கு ஆப்பு… ஆய்வில் சூப்பர் முடிவு …!!

பிரேசிலில் மிகத்தீவிரமாக பரவிக் கொண்டிருக்கும் உருமாறிய கொரோனா பி.1 மாறுபாட்டை ஃபைசர் தடுப்பூசி தடுக்கும் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. பி .1 போன்ற கொரோனா வைரஸ் எதிராக ஃபைசர்/BioNTech  தடுப்பூசிகளை செலுத்தப்பட்டவர்களிடமிருந்து எடுக்கப்பட்ட இரத்தம் தொற்றை தடுக்கும் என்று ‘நியூ இங்கிலாந்து ஜேர்ணல் ஆஃப்  மெடிசின் ‘தகவல் வெளியிட்டுள்ளது. மேலும் விஞ்ஞானிகள் பிரேசிலிய மாறுபாட்டிற்கு எதிராகவும் தடுப்பூசியின் செயல்திறன், 2020ல் தோன்றிய குறைந்த வீரியம் கொண்ட தொற்றுக்கு எதிராக செயல்பட்டது போல் தான் இருந்தது என்று கூறியுள்ளனர். […]

Categories
உலக செய்திகள்

குப்பையில் கொரோனா தடுப்பூசி… சர்சையில் சிக்கிய ஜெர்மன்…. வெளியான உண்மை தகவல் …!!

ஜெர்மனில் விலைமதிப்பற்றவையாக கருதப்படும் தடுப்பூசிகள் குப்பையில் வீசப்படுவதாக ஜெர்மன் தலைவர் குற்றம்சாட்டியுள்ளார். ஜெர்மனில் FDP கட்சியின் தலைவரான கிறிஸ்டியன் லின்ட்டர் கொரோனா தடுப்பூசிகள் மற்ற நாடுகளில் மே மாதத்திற்குள் மக்களுக்கு செலுத்தப்படும் என்று உறுதியளித்துள்ள நிலையில் ஜெர்மனியில் தடுப்பூசிகளை குப்பைகளை வீசி எறியப்படுவதை குறித்து குற்றம்சாட்டியுள்ளார். அவர் சொன்ன குற்றச்சாட்டு உண்மையா ?என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது .அதில் கொரோனா தடுப்பூசிகளை குப்பையில் வீசப்பட்டதாக அவரின் கூற்று முற்றிலும் தவறில்லை சிறிய அளவிலான தடுப்பூசிகள் குப்பைகளில் வீசப்படதான் […]

Categories
உலக செய்திகள்

இந்தியா சொல்லுறதுக்கு OK சொல்லாதீங்க – அமெரிக்காவில் எதிர்ப்பு …!!

இந்தியாவும், தென் ஆப்பிரிக்காவும் கொரோனா தடுப்பூசிக்கான காப்புரிமையை வழங்கக் கூடாது என்று முன்வைத்த கோரிக்கைக்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. கொரோனா தடுப்பூசிகளுக்கு காப்புரிமை வழங்கக்கூடாது என்று இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா உலக வர்த்தக அமைப்பிடம் கோரிக்கை முன்வைத்தது .ஆனால் இதற்கு அமெரிக்கக் குடியரசு கட்சியை சேர்ந்த மைக்லீ,ஜோனி ஏர்னஸ்ட், டாட் யாங் ,டாம்  காட்டன் ஆகிய 4 எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் அவர்கள் அமெரிக்க அதிபரான ஜோ பைடனுக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளனர்.அதில் கொரோனா தடுப்பூசியின் […]

Categories
உலக செய்திகள்

மது அருந்துபவர்களும்…. இனி தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்…. வெளியான தகவல்…!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இதையடுத்து கொரோனாவை கட்டுப்படுத்த விஞ்ஞானிகள் தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இந்தியாவில் கோவாக்சின் மற்றும் கோவிஷீயீல்டு என்ற இரண்டு தடுப்பு மருந்துகளுக்கு அவசர ஒப்புதல் அளிக்கப்பட்டு முன்களபணியாளர்களுக்கு போடப்பட்டு வருகிறது. மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் விதமாக அரசியல் தலைவர்களும் தடுப்பூசி போட்டுகொண்டு வருகின்றனர். மேலும் மது பழக்கம் உள்ளவர்கள் கொரோனா தடுப்பூசி போடக்கூடாது என்று கூறப்பட்டது. இந்நிலையில் மது அருந்துபவர்களுக்கு கொரோன தடுப்பூசி போடுவதால் […]

Categories
தேசிய செய்திகள்

இரண்டாவது டோஸ் போட்டும்…. கொரோனா பாதிப்பு – பெரும் அதிர்ச்சி…!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இதையடுத்து கொரோனாவை கட்டுப்படுத்த விஞ்ஞானிகள் தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இந்தியாவில் கோவாக்சின் மற்றும் கோவிஷீயீல்டு என்ற இரண்டு தடுப்பு மருந்துகளுக்கு அவசர ஒப்புதல் அளிக்கப்பட்டு முன்களபணியாளர்களுக்கு போடப்பட்டு வருகிறது. மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் விதமாக அரசியல் தலைவர்களும் தடுப்பூசி போட்டுகொண்டு வருகின்றனர். இந்நிலையில் இந்தியாவின் பல மாநிலங்களை போல குஜராத்திலும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதையடுத்து அங்கு சுகாதார அதிகாரி ஒருவர் இரண்டாவது […]

Categories
உலக செய்திகள்

தடுப்பூசியை இலவசமாக கொடுங்க…. விலைக்கு வாங்க மாட்டோம்…. பாகிஸ்தான் அரசு திடீர் முடிவு …!!

தடுப்பூசியை கொள்முதல் செய்யும் திட்டமில்லை என்று பாகிஸ்தான் சுகாதாரத்துறை கூறியுள்ளது. 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவிலிருந்து தோன்றிய கொரோனா தொற்று 210க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி, கிட்டத்தட்ட 1 1/2 வருடமாக அனைத்து நாட்டினவரையும் பாரபட்சமின்றி தாக்கியது. இத்தொற்றுக்கு அரும்பாடுபட்டு மருத்துவ வல்லுநர்கள் தடுப்பூசியை கண்டுபிடித்தனர். மேலும் புது புது தடுப்பு மருந்து சோதனை தற்போது வரை நடந்து கொண்டு இருக்கின்றது. பல நாடுகள் அனைத்து மக்களும் தடுப்பூசியை போட்டுக் கொண்டு இருக்கின்றன. இந்நிலையில் பாகிஸ்தான் […]

Categories
தேசிய செய்திகள்

ஊழியர்களுக்கு மட்டுமல்ல…! அவுங்க குடும்பத்தின் செலவையும் ஏற்க தயார்… ரிலையன்ஸ் அதிரடி அறிவிப்பு …!!

ரிலையன்ஸ் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தில் உள்ளவர்களுக்கான கொரோனா தடுப்பூசி செலவை முழுவதுமாக ஏற்பதாக அதன் உரிமையாளரான முகேஷ் அம்பானியின் மனைவி நிடா அம்பானி அறிவித்துள்ளார். ஊழியர்களின் பாதுகாப்பு மற்றும் சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் நீட்டா  அம்பானி கூறியுள்ளார். இதைப்போன்று இன்போஸிஸ், அசஞ்சர்  ஆகிய நிறுவனங்களும் தங்களது ஊழியர்களுக்கு இலவசமாக தடுப்பூசி வழங்க முன்வந்துள்ளனர்.

Categories
உலக செய்திகள்

கொரோனா தடுப்பூசி கொடுக்க முடியாது…! பிரான்ஸ் எடுத்த திடீர் முடிவு…. அதிர்ச்சியில் உலக நாடுகள்…!!

ஐரோப்பா ஒன்றியம் அல்லாத நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்ய தடை விதிக்கப்படுவதாக பிரான்ஸ் எச்சரிக்கை செய்துள்ளது. இதற்கு முன்னதாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இத்தாலி அஸ்ட்ரோஜெனேகா தடுப்பூசிகளை வழங்க தடை விதித்தது.இந்நிலையில்  ஐரோப்பா ஒன்றியம் அல்லாத நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்ய பிரான்ஸ் தடை விதிக்கப்போவதாக எச்சரிக்கை செய்துள்ளது.இதைத்தொடர்ந்து வருங்காலத்தில் தடுப்பூசி டோஸ்களை ஆஸ்திரேலியாவிற்கு வழங்க எந்த தடையும் இல்லை என்ற உத்தரவாதம் கூறியதை அடுத்து ஃபிரான்ஸ் இவ்வாறு எச்சரிக்கை செய்துள்ளது. இதுகுறித்து பிரான்ஸ் சுகாதார […]

Categories
உலக செய்திகள்

தடுப்பூசி அனுப்ப முடியாது…! பழிக்கு பழி வாங்கும் பிரபல நாடு… வெளியான பரபரப்பு தகவல்…!!

இத்தாலி மற்றும் ஐரோப்பிய ஒன்றியம்  ஆஸ்ட்ரோஜெனேகா தடுப்பூசியை ஆஸ்திரேலியாவுக்கு ஏற்றுமதி செய்யவிடாமல் தடுத்து நிறுத்தி உள்ளது. ஆஸ்திரேலியாவிற்கு சுமார் 2,50,000 தடுப்பூசிகளை அமெரிக்க நிறுவனத்திற்கு சொந்தமான அனாக்னி ஆலையத்திலிருந்து அனுப்புமாறு  ஆஸ்ட்ரோஜெனேகா நிறுவனம் இத்தாலி அரசுக்கு கோரிக்கை வைத்தது. ஆனால் இந்த கோரிக்கைக்கு இத்தாலி மறுப்பு தெரிவித்துள்ளது .இந்த முடிவிற்கு ஐரோப்பிய ஒன்றியமும் ஆதரவு அளித்துள்ளது . அதற்கு காரணம் ஐரோப்பிய ஒன்றியம் போட்ட ஒப்பந்தத்தை ஆஸ்ட்ரோஜெனேகா நிறுவனம் பூர்த்தி செய்யாததால் மறுப்பு தெரிவித்ததாக ஐரோப்பிய அதிகாரிகள் […]

Categories
உலக செய்திகள்

ரொம்ப எச்சரிக்கையா இருங்க…! மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா… உலக சுகாதார அமைப்பு பகீர் தகவல் …!!

ஐரோப்பா நாடுகளில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துக் கொண்டு வருவதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது . ஐரோப்பிய நாடுகளில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை செய்துள்ளது . உலக சுகாதார அமைப்பின் ஐரோப்பிய மண்டல இயக்குனர் ஹன்ஸ் குழுக் செய்தியாளர்களை  சந்தித்து பேசியதில்,கொரோனா பரவல் 6 வாரங்களாக குறைந்த நிலையில் கடந்த வாரம் உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 9 % அதிகரித்துள்ளதாக கூறியுள்ளார் .இதனால்  சுமார் 10 லட்சமாக […]

Categories
உலக செய்திகள் கொரோனா

கொரோனா தடுப்பூசி…. பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனை…. நான்கு வாரங்களுக்கு பரிசோதனை வேண்டாம்….!!

பெண்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படுவதால் ஏற்படும் மார்பக பிரச்சினைகளுக்கு எந்தவித சோதனையும் செய்ய வேண்டாம் என நிபுணர்கள் கூறியுள்ளார்கள். அமெரிக்க நாட்டில் மாடர்னா மற்றும் ஃபைசர் தடுப்பூசி போட்டுக் கொண்ட பெண்களுக்கு மார்பகத்தில் கட்டி போன்ற வீக்கம் ஏற்படுவதையடுத்து, அக்கட்டிகள் மார்பக புற்றுநோய் பற்றிய அச்சத்தை எழுப்புவதாக கூறியுள்ளார்கள். இந்நிலையில் அமெரிக்க மருத்துவர்கள் கூறியுள்ளதாவது கோவிட் 19 தடுப்பூசி போடுபவர்களுக்கு நிணநீர் மண்டலத்தில் வீக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறியதையடுத்து இச்செய்தி அல்ட்ராசவுண்ட் மற்றும் மேமோகிராம் மார்பக புற்றுநோய் […]

Categories
மாநில செய்திகள்

விழிப்புணர்வு கொடுக்கும்…. இவர்களே இப்படி பண்ணலாமா…? சந்தேகத்தை கிளப்பும் செய்தி…!!

சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் ஆனது தற்போது உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதை கட்டுப்படுத்துவதற்காக விஞ்ஞானிகள் தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்தியாவில் கோவாக்சின் மற்றும் கோவிஷீயீல்டு தடுப்பு மருந்துகளுக்கு மத்திய அரசு அவசர ஒப்புதல் அளிக்கப்பட்டு முன் களப் பணியாளர்களுக்கு போடப்பட்டு வருகிறது. ஆனால் மக்களிடையே தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு ஒரு அச்சம் இருந்ததன் காரணமாக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக அரசியல் தலைவர்கள் தடுப்பூசியை போட்டு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அதிக கட்டணம் வசூலித்தால்…. அரசு அதிரடி உத்தரவு…!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். இதையடுத்து கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக உலகம் முழுவதும் விஞ்ஞானிகள் தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த நிலையில் இந்தியாவில் கோவாக்சின் மற்றும் கோவிஷீயீல்டு தடுப்பூசிகளுக்கு அவசர ஒப்புதல் அளிக்கப்பட்டு முதற்கட்டமாக முன் களப் பணியாளர்களுக்கு போடப்பட்டு வருகிறது. மேலும் மக்களுக்கு நம்பிக்கையூட்டும் விதமாக அரசியல் தலைவர்களும் தடுப்பூசியைப் போட்டுக் கொண்டுள்ளனர். இதையடுத்து தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசிக்கு அரசு நிர்ணயித்த ரூபாய் ரூ.250 விலையைவிட அதிக […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட…. துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்…!!

சீனாவின் வுகாண் நகரில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி படாதபாடு படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் கோவாக்சின் மற்றும் கோவிஷில்டு தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு இந்தியாவில் முன்களப் பணியாளர்களுக்கு போடப்பட்டு வருகின்றது. இதையடுத்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் அரசியல் தலைவர்கள் தடுப்பூசியை போட்டு வருகின்றனர். முன்னதாக பிரதமர் மோடி, நடிகர் கமல்ஹாசன் ஆகியோர் போட்டுக்கொண்டனர். இன்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தன்னுடைய மகளுடன் […]

Categories
உலக செய்திகள்

பிரிட்டன் நாடு 100 மில்லியன் தடுப்பூசி வாங்க… இந்த நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளதாம்..!!

பிரிட்டன் நாடு ஆஸ்ட்ராஜெனேகா என்ற கொரோனா தடுப்பூசிகளை 100 மில்லியன் ஆர்டர் செய்துள்ளது . பிரிட்டன் நாடு ஆஸ்ட்ராஜெனேகா என்ற கொரோனா தடுப்பூசிகளை வாங்க உள்ள நிலையில் அதில்  10 மில்லியன் டோஸ்கள் சீரம் இன்ஸ்டியூட் ஆஃப் இந்தியாவிலிருந்து வரும் என்று  பிரிட்டன் அரசாங்க செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார். பங்களாதேஷ் முதல் பிரேசில் வரையிலான நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளுக்கு  கோவிஷீல்ட் என்றழைக்கப்படும் ஆஸ்ட்ராஜெனேகா தடுப்பூசிகளை சீரம் இன்ஸ்டியூட் ஆஃப் இந்தியா வழங்கிவருகிறது. மேலும் இந்திய உலக சுகாதார […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட…. ராம்நாத் கோவிந்த்…!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுபடுத்துவதற்காக தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது. இதைஎடுத்து இந்தியாவில் கோவாக்சின் மற்றும் கோவிஷில்டு தடுப்பு மருந்துகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு முன் களப்பணியாளர்களுக்கு போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் மக்களுக்கு நம்பிக்கையூட்டும் விதமாக பிரதமர் மோடி போட்டுக் கொண்டார். இதைத்தொடர்ந்து நடிகர் கமலும் நேற்று போட்டுக்கொண்டார் இந்நிலையில். இதையடுத்து  இன்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தன்னுடைய மகளுடன் டெல்லியில் உள்ள ஆர்.ஆர் ராணுவ மருத்துவமனையில் சென்று தடுப்பூசி போட்டுக்கொண்டார். இது குறித்த பேசிய அவர், […]

Categories

Tech |