Categories
மாநில செய்திகள்

இன்று ராமேஸ்வரத்தில்…. பக்தர்களுக்கு நீராட தடை…!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வந்த சூழலில் ஊரடங்கு கடுமையாக பிறப்பிக்கப்பட்டது. இதனால் மக்கள் பல்வேறு இடங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் பாதிப்பு படிப் படியாக தற்போது குறைந்து வருவதால் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதால் மக்கள் பொது இடங்களில் அதிகமாக கூடி வருகின்றனர். இதனால் கொரோனா பரவும் அபாயம் உள்ளது. இந்நிலையில் இன்று அமாவாசையை ஒட்டி ராமேஸ்வரம் அக்னிதீர்த்த கடலில் பக்தர்கள் நீராட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அங்கு தடுப்பு […]

Categories
உலக செய்திகள்

சிகரெட்டின் மீதுள்ள ஆசையால் …. பிரான்சில் இருந்து ஸ்பெயினுக்கு நடை பயணம்…. தூக்கி வந்த ஹெலிகாப்டர்…!!

சிகரெட் வாங்க பொடிநடையாக பிரான்சில் இருந்து ஸ்பெயினுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார் பிரான்சு நாட்டவர் மலைப்பாதை வழியில் நடந்து சென்றவர் நீரோடை ஒன்றில் தெரியாமல் விழுந்துள்ளார். அதில் நனைந்து மிகவும் குளிர் ஏற்படவே வேறு வழி இல்லாமல் உதவிகேட்டு மீட்புக் குழுவினரை அழைத்துள்ளார். ஹெலிகாப்டரில் வந்த மீட்பு குழுவினர் அவரை மீட்டுள்ளது. அதன் பின்னரே உண்மை தெரிய வந்துள்ளது. ஸ்பெயின் கிராமத்தில் சிகரெட் விலை குறைவாக கிடைக்கும் என்பதால் காரை எடுத்துக்கொண்டு வாங்க புறப்பட்டபோது போலீசாரிடம் சிக்கி போலீசார் […]

Categories

Tech |