கொரோனாவின் தாக்கம் குறைவும் வரை காங்கிரஸ் தலைவரை தேர்ந்தெடுக்கும் தேர்தலை தள்ளிவைக்க கட்சி உறுப்பினர்களால் ஒரு மனதாக முடிவுசெய்யப்பட்டுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தோல்வியடைந்ததை அடுத்து கட்சி தலைவராக இருந்த ராகுல் காந்தி தலைவர் பதவியில் இருந்து விலகியுள்ளார். இதனையடுத்து இடைக்கால தலைவராக கடந்த ஆகஸ்ட் மாதம் சோனியா காந்தி பொறுப்பேற்று ஒன்றரை ஆண்டிற்கு மேல் ஆகிவிட்ட நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு முழுநேர தலைவர் தேர்வு செய்யவேண்டிய வேண்டுமென காங்கிரஸ் காரியக் […]
Tag: கொரோனா தாக்கம்
பிரிட்டன் இளவரசர் சார்லஸ் இந்தியாவில் கொரோனா அதிக தாக்கத்தை ஏற்படுத்துவது தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்தியாவில் கொரோனா அதிகரித்து வருவது தொடர்பாக, பிரிட்டன் இளவரசர் சார்லஸ் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதில் உலகம் முழுவதிலும் ஓராண்டிற்கும் மேலாக கொரோனா பாதிப்பு பேரழிவை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. இந்தியாவில் இந்த வாரத்தில் கொரோனாவின் கொடூரத்தை வெளிப்படுத்தும் வகையில் வெளியான புகைப்படங்களைக்கண்டு நான் மிகுந்த கவலையடைந்துள்ளேன். பெரும்பாலானோருக்கு இந்தியா மீது அன்பு உண்டு, அதே போன்று தான் நானும் இந்தியா மீது […]
மகராஷ்டிராவில் கொரோனா 2ஆம் அலை தாக்கம் வேகம் எடுக்கும் நிலையில் தொற்று பரவலை தடுக்கும் வகையில் அம்மாநிலத்தில் 15 நாட்கள் முழு ஊரடங்கு அமல்படுத்துவது குறித்து அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது. நாட்டிலேயே மகாராஷ்டிரா மாநிலத்தில்தான் கொரோனா தாக்கம் மிகப்பெரிய அளவில் உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் அம்மாநிலத்தில் கொரோனாவுக்கு 55,411 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 309 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை கொரோனாவால் 33,43,951 பேர் பாதிக்கப்பட்டு இருப்பதுடன், 57,638 பேர் […]
உலக சுகாதார நிறுவனம், உலகில் மொத்த மக்களில் 10% க்கும் குறைவானவர்களுக்கே கொரோனாவிற்கு எதிரான எதிர்ப்பு சக்தி இருப்பதாக தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸின் தாக்கம் உலகம் முழுவதும் கடும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனை கட்டுப்படுத்த அனைத்து நாடுகளும் திணறி வருகிறது. இந்நிலையில் உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன், உலகில் உள்ள மொத்த மக்கள் தொகையில் கொரோனாவிற்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி உள்ளவர்கள் 10 சதவீதத்திற்கும் குறைவாக இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் […]
பிரிட்டனில் கொரோனா காரணமாக குழந்தைகள், தாத்தா பாட்டிககளை கட்டிபிடிக்காமல் இருக்க எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிரிட்டனில் கொரோனா தீவிரத்தை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் முக்கிய பங்கு வகிப்பது தடுப்பூசி செலுத்தும் திட்டம். மக்களுக்கு உடனடியாக தடுப்பூசிகளை செலுத்துவதன் மூலம் கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்தலாம் என்று கருதப்படுகிறது. இந்நிலையில் பிரதமர் அலுவலகத்தில் துணை தலைமை மருத்துவ அதிகாரி ஜென்னி ஹரீஸ் செய்தியாளர்கள் சந்திப்பில், வயது மூத்தவர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருந்தாலும் குழந்தைகள் அவர்களிடம் நெருங்கி […]
கொரோனா தாக்கம் குறைந்து வருவதால் வீட்டிலிருந்து பணிபுரிந்து வரும் ஊழியர்கள் அலுவலகத்திற்கு சென்று பணியாற்றவுள்ளார்கள். கொரோனா பரவல் காரணமாக கடந்த ஒரு வருடங்களாக அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் வீட்டிலேயே பணிபுரிந்து வருகிறார்கள. Work from home என்று கூறப்பட்டு வரும் இந்த நிலையானது உலகம் முழுவதும் பின்பற்றப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது கொரோனா படிப்படியாக குறைந்து வருவதால் ஒரு சில மாநிலங்களில் மீண்டும் பணியாளர்கள் அலுவலகங்களில் பணிபுரிய உள்ளார்கள். இதனால் பணியாளர்கள் அலுவலகத்திற்குச் சென்று பணிபுரிவதற்கான மனநிலையில் […]
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கமானது சென்னை சேப்பாக்கத்தில் நடக்கவிருக்கும் டெஸ்ட் போட்டியில் பார்வையாளர்களுக்கு அனுமதி கிடையாது என்று அறிவித்துள்ளது. இங்கிலாந்து அணியானது தற்போது இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் நிலையில் டெஸ்ட் போட்டிகள் 4, ஒருநாள் போட்டிகள் 3 மற்றும் டி20 போட்டிகள் 5 உள்ளிட்ட தொடர்களில் விளையாட இருக்கிறது. மேலும் வரும் பிப்ரவரி 4-ஆம் தேதி அன்று இத்தொடரின் முதல் போட்டியானது சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா தாக்கம் காரணமாக […]
2021 ன் சட்டசபை தேர்தலில் 80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் தபால் மூலம் வாக்களிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இந்த வருடம் சட்டசபை தேர்தல் நடக்கவிருக்கிறது. இதனைத்தொடர்ந்து தமிழ்நாட்டின் தேர்தல் அலுவலரான சத்யபிரதா சாகு, தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளார். அதில் 13, 09, 311 நபர்கள் முதன்முதலாக வாக்களிக்கவுள்ளார்கள். மேலும் கொரோனா தாக்கத்தினால் 80 வயதுக்கு மேற்பட்ட குடிமக்கள் தபால் மூலம் வாக்களிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் வரும் சட்டப்பேரவை […]
கொரோனா ஆபத்தில் சென்னை…!!
சென்னையில் கொரோனா தாக்கம் தீவிரமடைந்து வரும் நிலையில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் எட்டு மண்டலங்களில் கொரோனா தோற்று அதிகரித்திருப்பதாக மாநகராட்சி புள்ளிவிவரத்துடன் தெரிவித்துள்ளது. சென்னையில் கடந்த 10 நாட்களாகவே கொரோனா தினசரி பாதிப்பு எண்ணிகை 1300-யை கடந்து பதிவாகி வருகிறது. சென்னையில் அக்டோபர் நவம்பர் மாதங்களில் கொரோனா தாக்கம் தீவிரமடையும் என எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் மண்டல வாரியாக கடந்த ஒரு வாரத்தில் எட்டு மண்டலங்களில் கொரோனா தோற்று அதிகரித்திருப்பதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது. இதன்படி அதிகபட்சமாக வளசரவாக்கம் […]
கொரோனா பரவலுக்கு முன்பு மிகவும் பரபரப்பாக கோட் சூட் போட்டு பலரும் வலம்வந்த பகுதி தற்போது போதைமருந்து உபயோகிப்பவர்கள் சுற்றும் பகுதியாக மாறியுள்ளது கொரோனா பரவுவதற்கு முன்பு மிகவும் பரபரப்பாக இருந்து வந்த நியூயார்க்கின் முக்கிய பகுதி மான்ஹாட்டன் தற்போதைய சூழலில் முரடர்கள் அராஜகம் செய்யும் பகுதியாக மாறியுள்ளது. மாறி மாறி துப்பாக்கியால் சுட்டுக் கொல்வதும் சட்டத்திற்குப் புறம்பான செயல்களை செய்வதுமாக நடந்து வருகின்றது. அதேபோன்று பெடஸ்ட்ரியன் பிளாசா முன்பெல்லாம் கோட் சூட் போட்டு வலம் வருபவர்களின் […]
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள 3 மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய, மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும், ஆங்காங்கே அதனுடைய பாதிப்பு அதிகரித்துக் கொண்டு வருகிறது. தமிழகத்தைப் பொருத்தவரையில், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட பகுதிகளில் சில வாரங்களுக்கு முன்பு வரை பாதிப்பு அதிகமாக இருந்தது. சென்னை மக்கள் கொரோனாவை கண்டு மிகவும் அச்சம் அடைந்து இருந்தனர். காரணம் நாளொன்றுக்கு […]
மதுரையில் கொரோனா பாதிப்பு 4 ஆயிரத்தை தாண்டியதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். கொரோனா பாதிப்பு தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனுடைய பாதிப்பை தடுப்பதற்காக மாநில அரசும் சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை ஏற்படுத்திவரும் சூழ்நிலையிலும், இதனுடைய பாதிப்பு குறைந்த பாடில்லை. சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா அதிகரித்து வந்த சூழ்நிலையில், தற்போது சென்னையை தாண்டி பிற மாவட்ட பகுதிகளிலும் பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அந்த வகையில், விழுப்புரத்தில் இன்று ஒரே நாளில் 90 […]
தமிழகத்தின் பிற மாவட்ட பகுதிகளிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் மத்தியில் அச்சம் நிலவி வருகிறது. கொரோனா பாதிப்பு தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனுடைய பாதிப்பை குறைப்பதற்காக மாநில அரசும், சுகாதாரத் துறையும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்த போதிலும், பாதிப்பு குறைந்த பாடில்லை. அதிலும் சென்னையில் நாளொன்றுக்கு 1000க்கும் மேற்பட்டோர் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். சென்னையில் மட்டும் தான் பாதிப்பு அதிகமாக இருந்து வந்த நிலையில், தற்போது தமிழகத்தின் […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரே நாளில் 54 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு ஆறாவது கட்ட நிலையில் தொடர்ந்து அமல்படுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் பாதிப்பு குறைவாக உள்ள இடங்களில் ஊரடங்கு தளர்வு ஏற்படுத்தப்பட்டும், பாதிப்பு அதிகமாக இருக்கக் கூடிய சிவப்பு மண்டலப் பகுதிகளில் கட்டுப்பாடுகள் கடுமையாக விதிக்கப்பட்டும் ஊரடங்கு அமலில் இருக்கிறது. அந்த வகையில், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட சில பகுதிகளில் […]
கொரோன தொற்றின் தாக்கம் இனிவரும் நாட்களில் அதிகமாக இருக்கும் என உலக சுகாதார அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார் உலகம் முழுவதிலும் கொரோனா தொற்று பரவத் தொடங்கி ஆறு மாதங்களை கடந்திருக்கும் நிலையில் ஏராளமான உயிர்கள் பலியாகி உள்ளது. ஆனால் தொற்றின் அதிகப்படியான தாக்கம் இனி வரும் காலங்களில் அதிகரிக்க இருப்பதாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார். தற்போது சரியான நடவடிக்கைகளை அந்தந்த நாட்டின் அரசு செயல்படுத்த வில்லை என்றால் இன்னும் பலரை கொரோனா தொற்று தாக்கும் […]
விற்பனையில் சரிவு ஏற்பட்டதால் பல காரியங்கள் நிறுவனமான பிஎம்டபிள்யூ தனது ஊழியர்கள் 6000 பேரை பணி நீக்கம் செய்ய முடிவெடுத்துள்ளது உலக நாடுகளிடையே கொரோனா தொற்று பரவ தொடங்கியதால் பல துறைகள் இழப்பை சந்தித்து வருகின்றது. அதிலும் குறிப்பாக வாகனத் துறையில் அதிக அளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் பல நிறுவனங்கள் அவர்களது ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகின்றனர். ஜெர்மனி நாட்டை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பிரபல கார் நிறுவனமான பிஎம்டபிள்யூ நிறுவனத்தில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான […]
அமெரிக்காவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகமானாலும் மரணங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது உலக நாடுகளிடையே பரவிவரும் கொரோனா தொற்றினால் 81 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 41 லட்சத்திற்கும் அதிகமானோர் குணமடைந்து 4 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். நேற்று மட்டும் பிரேசிலில் 23,674 பேருக்கு அமெரிக்காவில் 20,680 பேருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பரவிவரும் தொற்றினால் மிகவும் பாதிக்கப்பட்ட அமெரிக்காவில் 21 லட்சத்திற்கும் அதிகமானவர்களுக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. அதில் 1,16,114 பேர் மரணமடைந்துள்ளனர். அந்நாட்டில் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளதால் தினமும் […]
வல்லுனர்கள் மேற்கொண்ட ஆய்வில் ஓ வகை இரத்த பிரிவு கொண்டவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவது குறைவு என்ற தகவல் தெரியவந்துள்ளது கொரோனா தொற்று குறித்து பல மருத்துவ வல்லுநர்கள் உலகம் முழுவதிலும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அவர்கள் மேற்கொள்ளும் ஒவ்வொரு ஆய்விலும் புதுப்புது தகவல்கள் வெளிவருகின்றது. அவ்வகையில் தொற்றினால் பாதிக்கப்பட்ட சிலர் மட்டும் எதனால் அதிக அளவு நோய்வாய்ப்பட்டு மரணமடைகிறார்கள்? மற்றவர்களுக்கு ஏன் அறிகுறிகள் குறைவாக உள்ளது? அதோடு சிலர் ஏன் அறிகுறி ஏதும் இல்லாமல் இருக்கின்றனர்? […]
சீனா கொரோனாவின் பிடியில் இருந்து மீண்டு வந்த நிலையில் சீனாவின் வடகிழக்கு பகுதிகளில் கொரோனா தாக்கம் மீண்டும் அதிகரித்து வருகிறது சீனாவில் அதிக அளவு கொரோனா பரவிய இடம் வூஹான். பின்னர் பல கட்டுப்பாடுகள் மூலம் கொரோனா தொற்றை கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஆனால் ரஷ்யாவில் இருக்கும் சீனர்கள் வெளியேற்றப்பட்டதால் தாய்நாடான சீனாவிற்கு திரும்பிய அவர்களின் மூலம் கொரோனா பாதிப்பு மீண்டும் சீனாவில் தாக்கத்தை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 46 பேருக்கு […]
வளர்ந்த நாடுகளை தாக்கி கதிகலங்க வைத்த கொரோனா தொற்று பல சிறிய நாடுகளுக்குள் நுழைய முடியாமல் தவித்து நிற்கின்றது வளர்ந்த நாடுகளான அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா போன்றவைகளே கொரோனாவை கண்டு கதிகலங்கி நிற்கும் நிலையில் சிறிய நாடுகளில் இதுவரை கொரோனா தொற்று அடி எடுத்து வைக்கவில்லை எனும்பொழுது ஆச்சரியம் அதிகரிக்கிறது. அமெரிக்கா இத்தாலி ஸ்பெயின் போன்ற நாடுகளில் பல்லாயிரக்கணக்கானோர் கொரோனாவால் மரணமடைந்துள்ளனர் ஆனால் ஆஸ்திரேலியாவின் அருகே அமைந்திருக்கும் சிறு சிறு நாடுகளில் இதுவரை ஒருவர் கூட கொரோனா தொற்றினால் […]
மூன்று வாரங்கள் வீட்டை விட்டு வெளியே வராத பெண்ணிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் கொரோனா தோற்று பரவத் தொடங்கியதும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்த காரணத்தினால் சார்லோட்டே நகரை சேர்ந்த ரேச்சர் ப்ரமெர்ட் மருத்துவர்களின் அறிவுரைப்படி மூன்று வாரங்கள் வீட்டை விட்டு வெளியேறாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். வெளியில் சென்று வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி வரும் கணவனும் தனி அறையிலேயே இருந்துள்ளார். கணவரது மருந்தகத்தில் பணிபுரிந்த பரமிஸ்ட் மற்றும் வீட்டிற்கு […]
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தமிழகத்திலும் அதன் தாக்கத்தை அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரசால் 29 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது மேலும் 6 பேருக்கு கொரோனா இருப்பதாக சுகாதாரத்துறை ட்விட்டரில் தகவல் தெரிவித்துள்ளது. அதில், மதுரை, ஈரோடு, சென்னையை சேர்ந்த தலா 2 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதில், மதுரையில் கொரோனவால் பாதிக்கப்பட்ட […]
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 29ஆக உயர்ந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தமிழகத்திலும் அதன் தாக்கத்தை அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் இதுவரை ஒருவனா வைரசால் 27 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது மேலும் உயர்ந்துள்ளது. முன்னதாக காஞ்சிபுரத்தை சேர்ந்த ஒருவர் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு குணமடைந்து வீடு திரும்பியுளார். கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மதுரையை சரிந்த நபர் உயிரிழந்துள்ள நிலையில் உத்தரப் […]
கொரோனா வைரஸ் தாக்கத்தை தொடர்ந்து சிறைக்கைதிகளை விடுவிக்க திஹார் சிறை நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. கொரோனா வைரஸ் சிறைக்கைதிகளுக்கு பரவுவதை தடுக்க கோரி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைதிகளுக்கு பரோல் வழங்குவது குறித்து மாநில அரசு முடிவு எடுக்கலாம் என்று அறிவுறுத்தியது. மேலும் மாநில சட்ட ஆணையத்தின் தலைவர் தலைமையில் குழு ஒன்றை அமைத்து இது குறித்து முடிவெடுக்கலாம் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர். இதோடு சிறைச்சாலைகளில் கைதிகளின் […]
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைதிகளுக்கு பரோல் வழங்குவது குறித்து மாநில அரசுகள் முடிவெடுக்கலாம் என உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி இருக்கிறது. கொரோனா வைரஸ் சிறைக்கைதிகளுக்கு பரவுவதை தடுக்க கோரி வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைதிகளுக்கு பரோல் வழங்குவது குறித்து மாநில அரசு முடிவு எடுக்கலாம் என்று அறிவுறுத்துகின்றனர். மாநில சட்ட ஆணையத்தின் தலைவர் தலைமையில் குழு ஒன்றை அமைத்து இது குறித்து முடிவெடுக்கலாம் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் […]
கொரோனா வைரஸ் தாக்கத்தால் உத்தரப்பிரதேஷ மாநில தினக்கூலி தொழிலாளர்களுக்கு உதவித்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கத்தால் இந்தியாவில் 200க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 5 பேர் உயிரிழந்துள்ளதில் ஒருவர் இத்தாலியை சேர்ந்த சுற்றுலா பயணி ஆகும். கொரோனா வைரஸ் பரவல் , தாக்குதலை கட்டுப்படுத்த மத்திய , மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை . பெரிய பெரிய மால்கள், தியேட்டர்களை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதே போல வெளிநாட்டு பயணிகள் […]
கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டீ கடைகளுக்கு பல்வேறு உத்தரவு பிறப்பிக்கப்படுள்ளது. கொரோனா தடுப்பு , முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு வேகமாக மேற்கொண்டு வருகின்றது. உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் இன்று காலை டீக் கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ஒவ்வொரு டீ கடைகளிலும் வெந்நீர் ஊற்றி கிளாஸ் கழுவ வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. அதே போன்று நன்கு சோப்பு போட்டு கழுவி சுத்தம் செய்த கிளாஸ் மூலம் டீ வழங்க வேண்டும் என உணவு […]