Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

கொரோனா தொற்றினால் உயிரிழந்த… அரசு ஊழியருக்கு இழப்பீடு… கலெக்டரின் ஆறுதல்…!!

கொரோனா தொற்றினால் உயிரிழந்த அரசு ஊழியர் குடும்பத்திற்கு மாவட்ட கலெக்டர் இழப்பீடு தொகையை வழங்கி உள்ளார். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள திருச்செந்தூர் பகுதியில் அகஸ்டின் பெர்னாண்டோ என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவர் உதவி கலெக்டர் அலுவலக தேர்தல் பிரிவில்  உதவியாளராக பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு ஆரோக்கிய மேரி என்ற மனைவி உள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அகஸ்டின் பெர்னாண்டோ கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இந்நிலையில் மாவட்ட கலெக்டர் செந்தில் ராஜ் […]

Categories

Tech |