பிரான்ஸ் நாட்டின் பிரதமர் Jean Castex, நாட்டில் மீண்டும் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படுமா? என்பது தொடர்பில் விளக்கமளித்திருக்கிறார். பிரான்சில் கொரோனா தொற்று அதிகமாக பரவி வருவதால் அங்கு தடுப்பூசியளிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டிருக்கிறது. கடந்த வாரத்தில் சராசரியாக ஒவ்வொரு நாளும் 44,000-த்திற்கும் அதிகமான தொற்றுகள் உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே கடந்த திங்கட்கிழமை அன்று அரசு அடுத்த வருடம் ஜனவரி 6ஆம் தேதி வரை இரவு நேரத்தில் இயங்கும் கிளப்புகள் அடைக்கப்படும் என்று அறிவித்தது. எனினும், கொரோனா பரவல் அதிகரித்தது. இதனால் […]
Tag: கொரோனா தொற்று அதிகரிப்பு
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 14,110 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை அதிவேகமாக பரவி வருகின்றது. இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 13, 952 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். அதில் 12,955 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஆனால் சிகிச்சை பலனளிக்கமால் 118 பேர் பரிதமாக உயிரிழந்து விட்டனர். இந்நிலையில் தொற்று பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் மற்றும் அவரின் உறவினர்களுக்கு உமிழ்நீர் பரிசோதனை செய்தற்கான முடிவு வெளியாகியுள்ளது. அந்தப் […]
கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர். உலகெங்கிலும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை அதிகமாக பரவிவரும் காரணத்தால் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பகுதிகளில் அதிக அளவில் கொரோனா பரவிவருவதால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அங்கு 12,898 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 12,197 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். ஆனால் 114 […]
மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக , ஒரு சில நாட்களில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக அம்மாநில முதலமைச்சர் தெரிவித்தார். மகாராஷ்டிரா மாநிலத்தில் தற்போது கொரோனா தொற்றின் 2வது அலை, படிப்படியாக வேகம் எடுக்கத் தொடங்கியுள்ளது. அங்கு ஒருநாள் தொற்றின் பாதிப்பு , 50 ஆயிரத்தை நெருங்கி வருகிறது . இதைத்தொடர்ந்து கொரோனா தொற்றுக்கு நேற்று 202 பேர் உயிரிழந்துள்ளனர். மகாராஷ்டிராவில் தீவிரமாக பரவி வரும் கொரோனா வைரஸால் , அங்கு மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படும் […]