அமெரிக்க நாட்டின் ராணுவ மந்திரிக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவில் உருமாறிய கொரோனா வைரசான ஒமைக்ரான் அதிக அளவில் பரவி வருகின்றது. அந்நாட்டின் ஜனாதிபதியான ஜோ பைடன் கடந்த மாதம் 10 நாட்கள் இடைவெளியில் 2 முறை கொரோனா நோய் தொற்று பாதிப்புக்கு ஆளாகினார். இந்நிலையில் அமெரிக்காவின் ராணுவ மந்திரியான லாயிட் ஆஸ்டினுக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். 69 வயதான லாயிட் ஆஸ்டின் தனக்கு […]
Tag: கொரோனா தொற்று உறுதி
அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மனைவி ஜில் பைடனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவின் முதல் பெண்மணி ஜில் பைடனுக்கு கொரோனாவுக்கான லேசான அறிகுறிகள் கானப்பட்டுள்ளது. இதனை அடுத்து அவருக்கு பரிசோதனை மேற்கொண்ட போது அவருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. அவரது கணவர் ஜோ பைடன் இரண்டாவது முறையாக வைரஸால் பாதிக்கப்பட்டு இரண்டு வாரங்களுக்குப் பிறகு, தற்போது அவரின் மனைவிக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அவர் தற்போது உரிய […]
பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் அதிபர் ஆசிப் அலி சர்தார் ஆவார். இவருக்கு கொரோனா நோய் தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவருக்கு வயது 67 ஆகிறது. இது குறித்து அவரது மகனும், அந்த நாட்டின் வெளியுறவு மந்திரியுமான பிலாவல் பூட்டோ கூறியதாவது, “ஆசிப் அலி சர்தாரி கொரோனாவுக்கு எதிராக 2 “டோஸ்” தடுப்பூசிகள் மட்டுமின்றி “பூஸ்டர்” டோசும் செலுத்திக்கொண்டுள்ள நிலையில் இந்த கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. தற்போது கொரோனா பாதிப்புக்குள்ளாகி உள்ள அவருக்கு லேசான அறிகுறிகள் […]
இந்தியாவில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. ஒரு சில அரசியல் பிரபலங்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 4 நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்ததாகவும் தற்போது அவர் மருத்துவமனையில் மேற்கொண்ட சோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு பின் அவர் குணமடைந்தது […]
கனடா நாட்டின் அதிபருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கனடா நாட்டின் அதிபராக ஜஸ்டின் ட்ரூடோ இருக்கிறார். இவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தனக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருப்பதாக பதிவிட்டுள்ளார். இந்நிலையில் அதிபர் ஜஸ்டின் ட்ரூடோ ஏற்கனவே கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டதால் வைரஸ் தொற்றின் தாக்கத்தில் இருந்து தான் நன்றாக இருப்பதாகவும் கூறியுள்ளார். இதனால் நாட்டில் உள்ள அனைத்து மக்களும் கொரோனா தடுப்பூசியை செலுத்தி கொள்ளுமாறு கூறியுள்ளார். I’ve tested positive for COVID-19. I’ll […]
பராக் உசைன் ஒபாமா, அமெரிக்க அரசியல்வாதியும், ஐக்கிய அமெரிக்காவின் 44வது அரசுத்தலைவரும் ஆவார். 2008 அரசுத்தலைவர் தேர்தலில் மக்களாட்சிக் கட்சி வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். நவம்பர் 6, 2012 அன்று நடந்த அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பாக நின்ற மிட் ராம்னியை தோற்கடித்து மீண்டும் அதிபர் ஆனார். இந்நிலையில் தற்போது அமெரிக்காவின் முன்னாள் அதிபரான இவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மேலும் இதுகுறித்து டுவிட்டரில் பதிவு செய்துள்ளதாவது, தனக்கு இரண்டு நாட்களாக தொடர்ந்து தொண்டை […]
இந்திய முன்னாள் ஓட்டப்பந்தய வீரர் மில்கா சிங்கிற்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ‘பறக்கும் சீக்கியர்’ என்று அனைவராலும் வர்ணிக்கப்படும் ,முன்னாள் ஓட்டப்பந்தய வீரர் மில்கா சிங்கிற்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.இவர் காமன்வெல்த் மற்றும் ஆசியப் போட்டிகளில் விளையாடி தங்கப்பதக்கத்தை வென்றவர் .அத்துடன் கடந்த 1960 ஆம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் போட்டியில், 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் மயிரிழையில்,வெண்கலப் பதக்கத்தை தவறவிட்டார். 91 வயதான மில்கா சிங் தனது குடும்பத்தினருடன் சண்டிகரில் வசித்து வருகிறார். இந்நிலையில் […]
சாலை பாதுகாப்பு டி20 போட்டியில் விளையாடிய ,முன்னாள் இந்திய அணி வீரரான இர்பான் பதான் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார் . இந்தியாவில் தற்போது கொரோனா தொற்றின் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது . இதனால் பல அரசியல் தலைவர்களும், பிரபலங்கள் மற்றும் வீரர்கள் ஆகியோர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு சமீபத்தில் நடைபெற்ற சாலை பாதுகாப்பு விழிப்புணர்வுக்காண 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் இந்திய அணியில் சச்சின் தெண்டுல்கர் கேப்டனாக, தலைமையேற்று விளையாடினார். இத்தொடரில் இந்திய […]
பாகிஸ்தானின் ஜனாதிபதி மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் கொரோனா தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. பாகிஸ்தானில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்து கொண்டே வருகின்றது. இதனை கட்டுப்படுத்துவதற்காக அந்நாட்டில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனிடையே கடந்த மார்ச் 20ஆம் தேதி பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கும், அவரது மனைவிக்கும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர்கள் இருவரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் கொரோனா தொற்றுநோயால் பாதிக்கப்பட்டு வந்த பாகிஸ்தான் ஆளுநர் இம்ரான் இஸ்மாயில் […]
திராவிட இயக்கத்தின் பேரவை நிறுவனர் சுப. தங்கபாண்டியன் அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து மக்களை பாதித்து வந்தது. இந்நிலையில் தமிழகத்தில் தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர். மேலும் நேற்று ஒரே நாளில் மட்டும் 1027 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இந்நிலையில் திராவிட இயக்கத்தின் பேரவை நிறுவனர் சுப. தங்கப்பாண்டி அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதுகுறித்து சுப. வீரபாண்டியன் வெளியிட்டுள்ள செய்தியில், […]