Categories
மாநில செய்திகள்

இபாஸை இப்படி எடுத்து வச்சு இருக்காங்க..! சாத்தியமில்லாமல் போன தீவிர ஊரடங்கு…. திணறிய போலீஸ் அதிகாரிகள் ..!!

இம்மாதம் 24-ஆம் நாள் வரை ஏற்கனவே இ-பாஸ் பெற்று வைத்திருந்தவர்கள் தற்போது பயணம் செய்வதால் வண்டி தணிக்கையில் ஈடுபட்டுள்ள காவல்துறையினர் தீவிர ஊரடங்கை நடைமுறைப்படுத்துவதில் சிக்கலை சந்தித்து வருகின்றனர். தமிழக அரசு சார்பில் நேற்று முதல் ஜூன் 1-ஆம் நாள் வரை ஒரு வார காலத்திற்கு தளர்வுகளற்ற கடுமையான ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்காக சென்னையில் சுழற்சி முறையில் 20,000 போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் உள்ள 40 மேம்பாலங்களில் 35 மேம்பாலங்கள் போக்குவரத்துக்கு […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“கொரோனா பரவல்” அதிகரிக்கும் பாதிப்பு…. அச்சத்தில் மக்கள்…!!

கொரானா தொற்று பரவல் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக்கொண்டே செல்வது மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது உள்ள கொரோனா தொற்று பரவலால் நாடு முழுவதும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. அவ்வகையில் வேலூர் மாவட்டத்திலும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் மாவட்ட நிர்வாகம் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சிறிதும் குறையவில்லை. இந்நிலையில் அந்த மாவட்டத்தில் மட்டும் 195 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. நேற்று மீண்டும் மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் மேலும் 192 […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இந்தாண்டு 200க்கும் அதிகமான புதுவகை பட்டாசுகள் அறிமுகம் …!!

தீபாவளி பண்டிகையொட்டி இந்த ஆண்டு 200-க்கும் அதிகமான புதிய வகை பட்டாசுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக பட்டாசு விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். கொரோனா தொற்று பரவல் காரணமாக இந்த ஆண்டு அதிக அளவிலான பட்டாசு கடைகள் அமைக்கப்படவில்லை. சென்னையில் தீவுத்திடல், ராயப்பேட்டை, நந்தம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் தேவையான பாதுகாப்புகளுடன் கூடிய பட்டாசு கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. பொது மக்கள் போதிய இடைவெளியுடன் அச்சமின்றி பட்டாசுகளை வாங்குவதற்கு அனைத்து வகையான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக பட்டாசு வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக சிறுவர்களுக்கான பட்டாசுகள் முதல் வாணவேடிக்கைகள் வரை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தீவிர கண்காணிப்பில் எஸ்.பி.பி …..!!

பிரபல திரைப்படப் பின்னணிப் பாடகர் எஸ்.பி பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலை சீராக உள்ளதாக அவருக்கு சிகிச்சை அளித்து வரும் தனியார் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் எஸ்.பி பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலை மோசமானதை அடுத்து அவர் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாக அந்த மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தீவிர கண்காணிப்பு பிரிவில் […]

Categories
உலக செய்திகள்

ஜாலியாக இருக்க சென்றவர்களுக்கு பாதிப்பு!- திரும்பும் கொரோனா பெரும் தலைவலியா?

தென் கொரியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 13 பேருக்கு கொரோனா உறுதி உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதில் இரவு விடுதிக்குச் சென்று வந்த 12 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது மக்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில வாரங்களாகவே முறையான சமூக இடைவெளியை தென் கொரிய மக்கள் கடைப்பிடித்து வந்தனர். இதனால் கொரோனா பரவலின்  வேகம் கட்டுப்படுத்தப்பட்டது. இதனால் தென் கொரியா கொரோனா கட்டுப்படுத்ததில் உலக அளவில் முன் உதாரணமாக விளங்கியது. ஆனால் தற்போது […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக அதிகாரிகளும் முதல்வர் பழனிசாமி ஆலோசனை!

கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1,683 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்தவர்களில் மொத்தம் 752 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவானது மே 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், ஊரடங்கில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. சுத்திகரிப்பு நிலையங்கள், இரும்பு, சிமெண்ட், பெயிண்ட் உள்ளிட்ட […]

Categories

Tech |