புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் 128 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரியில் கொரோனா மதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்று ஒரே நாளில் மட்டும் 128 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகிள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 34,112 ஆக உயர்ந்துள்ளது. சுமார் நான்காயிரம் பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதுடன் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர். கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 586 ஆக உயர்ந்துள்ளது
Tag: கொரோனா தொற்று
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 54, 366 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் 690 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 1,17,306 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 54,366 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 77,61,312 ஆக உயர்ந்துள்ளது. இதில் 6,95,509 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளனர். 69,48,497 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். […]
நடிகர் பிரித்விராஜ்க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டடுள்ளது. மலையாள திரை உலகில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் பிரித்விராஜ் . இவர் தமிழில் மொழி, சத்தம் போடாதே, நீயும் நானும், பாரிஜாதம் போன்ற சில படங்களில் நடித்துள்ளார். தற்போது இயக்குனர் டிஜோ ஜோஸ் ஆண்டனி இயக்கத்தில் ஜன கன மன என்ற மலையாள படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில தினங்களாக கேரள மாநிலம் கொச்சியில் நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் […]
தமிழகத்தில் கொரோனா தொற்றால் உயிரிழப்போர் எண்ணிக்கை குறைந்து வருவதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பில் சிறப்பாக சேவை புரிந்த மருத்துவர்கள், காவலர்கள், துப்புரவாளர்கள் உலக தமிழ் வர்த்தக சங்கம் சார்பில் விருது வழங்கும் நிகழ்ச்சி சென்னை எழும்பூரில் நடைபெற்றது. இந்நிகழ்வில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பங்கேற்று விருதுகளை வழங்கினார். கொரோனா தொடரின் போது சிறப்பாக செயல்பட்டதற்காக சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துமனைக்கு சிறப்பு விருது வழங்கப்பட்டது. மறைந்த மருத்துவர் சைமன் நிகரற்ற சேவைக்கான விருது […]
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 76 லட்சத்தை நெருங்கி வரும் நிலையில் வைரஸ் தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 15 ஆயிரத்தை தாண்டியுள்ளது. நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 46, 791 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 75,97,064 ஆக உயர்ந்துள்ளது. இதில் 7,48,538 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளனர். கொரோனா தொற்று இருந்து ஒரே நாளில் 69,721 பேர் குணமடைந்துள்ளனர். நாடு முழுவதும் […]
பிரபல பாடகருக்கு கொரோனா தொற்று உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இந்தி திரை உலகில் பிரபல பாடகர் ஆக இருப்பவர் பாடகர் குமார்சானு. இவர் இந்தி மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் ,மராத்தி, போஜ்பூரி என பல மொழி படங்களில் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடி மிகவும் புகழ்பெற்றவர். இந்தியில் வெற்றி பெற்ற சாஜன் என்ற படத்தை தமிழில் டப்பிங் செய்தனர். இதில் அவரே தமிழில் பாடினார் மற்றும் 2009-ம் ஆண்டு மத்திய அரசு இவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்ததுள்ளது. […]
உத்திரபிரதேசத்தில் குழந்தை பெற்ற 14 நாட்களிலேயே பணிக்குத் திரும்பிய துணை ஆட்சியருக்கு பல்வேறு தரப்பினரும் இருந்து பாராட்டு குவிந்து வருகிறது. இந்தியாவில் கொரோனா தொற்று இன்னும் முழுவதுமாக கட்டுக்குள் வராததால் அதனை தடுக்க மாநில அரசுகளுடன் இணைந்து அரசு அதிகாரிகள் இரவு பகலாக பாடுபட்டு வருகின்றனர். உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் துணை ஆசிரியராக பணிபுரியும் சௌமியா பாண்டே என்பவர் தற்போது கொரோனா காலம் என்பதால் நோடல் அதிகாரியாக பணியமர்த்தப்பட்டுள்ளார். கர்ப்பிணியாக இருந்த இவருக்கு கடந்த இரண்டு வாரங்களுக்கு […]
டெல்லியில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்தப்படும் நோயாளிகள் இருக்கும் வீடுகளில் இனி சுவரொட்டி ஓட்டபடாது என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தலைநகர் டெல்லியில் தற்போது வரை 12,290 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். லேசான அறிகுறி உடைய அறிகுறியே இல்லாத அவர்கள் வீடுகளிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளலாம் என டெல்லி அரசு அறிவுறித்திருத்தது. அதன்பேரில் பாதித்தவர்களின் வீடுகளில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு வந்தது. இந்நிலையில் டெல்லியில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்தப்படும் […]
கொரோனாவில் இருந்து துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு குணமடைந்து வருகிறார். இந்தியாவில் பல்வேறு எம்.பி-கள் மற்றும் பிரபலங்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடுவிருக்கும் கடந்த மாதம் 29-ஆம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார். அவர் தற்போது குணமடைந்து வருகிறார். இதுகுறித்து துணை குடியரசு தலைவர் அலுவலக ட்விட்டர் பதிவில் தொற்று உறுதியானதிலிருந்து அவர் தனிமைபடுத்தப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவர்களின் அறிவுரையின்படி […]
தஞ்சாவூரில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ளாத 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் வேறு நோய்க்கான தாக்கம் இல்லாத பட்சத்தில் அவர்கள் தங்களது வீடுகளிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்படுகின்றனர். அவ்வாறு வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டோர் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்றாமல் அலட்சியப் போக்குடன் நடந்து கொள்வதாக பல்வேறு புகார்கள் எழுந்துள்ளனர். இதனிடையே நோய் தொற்று பரவ காரணமாக இருந்த தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடுவை சேர்ந்த முத்துகண்ணு, வெள்ளைச்சாமி, சிவக்குமார் ஆகியோர் […]
அமெரிக்க அதிபர் தேர்தல் நெருங்கும் நிலையில் குடியரசு கட்சியை சேர்ந்த பிரச்சாரக் குழுவினர் சிலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் அதிபர் டிரம்புக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது. அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல் அடுத்த மாதம் 3-ம் தேதி நடக்க உள்ளது. இத்தேர்தலில் குடியரசு கட்சியின் டிரம்புக்கும் ஜனநாயக கட்சியின் முன்னாள் துணை அதிபர் ஜுப்யிடனுக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. கடந்த சில மாதங்களில் வெளியான பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் பிடனுக்கு ஆதரவாகவே உள்ளன. கொரோனா வைரஸ் பரவலை […]
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் ஏற்படும் இறப்பு விகிதம் குறைய நாட்டின் வலுவான சுகாதார அமைப்பே காரணம் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் திரு ஹர்ஷ்வர்தன் கூறியுள்ளார். டெல்லியில் எய்ம்ஸ் மருத்துவமனையின் 65 வது ஆண்டு விழாவில் பங்கேற்று பேசிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் திரு ஹர்ஷ்வர்தன் நாட்டில் தொடர்ந்து கொரோனா வைரஸ் மீட்பு விகிதம் அதிகரித்து வருவதாக கூறினார். இறப்பு விகிதமும் படிப்படியாக குறைந்து வருவதாகவும் இது இந்தியாவின் அனைத்து மாநில அரசுகள் மற்றும் யூனியன் […]
விழுப்புரம் மாவட்டத்தில் திண்டிவனம் தி.மு.க எம்.எல்.ஏ.வும் அவரது கணவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ள திண்டிவனம் பகுதியை சேர்ந்தவர் சீதாபதி சொக்கலிங்கம். 65 வயதான இவர் திமுக எம்.எல்.ஏ.வாக பணியாற்றி வருகிறார். இவர் கணவர் பெயர் சொக்கலிங்கம் ஒலக்கூர் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளராக உள்ளார். கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அறிகுறிகளான இருமல் ,சளி உள்ளிட்ட பிரச்சனைகள் இருவருக்கும் இருந்த நிலையில் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் பரிசோதனையை மேற்கொண்டனர். இதையடுத்து நேற்று […]
தமிழ்நாட்டில் மேலும் 5,516 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,41,993ஆக உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. நேற்று ஒரே நாளில் 5,516 பேர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகி இருப்பதாக தமிழக அரசின் சுகாதாரத் துறை வெளியிட்ட மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கொரோனா வைரஸால் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை 5,41,993ஆக உயர்ந்துவிட்டது. நேற்று ஒரே நாளில் கொரோனா வைரஸ் காரணமாக 60 பேர் உயிரிழந்துவிட்டனர். […]
தமிழ்நாட்டில் மேலும் 5 ஆயிரத்து 569 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5 லட்சத்து 36 ஆயிரத்து 477 ஆக உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. நேற்று ஒரே நாளில் 5,569 பேர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகி இருப்பதாக, தமிழக அரசின் சுகாதாரத் துறை வெளியிட்ட மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து கொரோனா வைரஸால் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை 5 லட்சத்து 36 […]
குமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கால் வலிக்காக சென்ற பெண்ணை கொரோனா பரிசோதனை எடுக்காமலேயே தொற்று உறுதி செய்யப்பட்டதாக கூறி மருத்துவமனையில் சேரும்படி வற்புறுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் அருகே ஈச்சன்விலை பகுதியைச் சேர்ந்த 54 வயதான பெண் ஒருவர் கால் வலிக்காக தனது மகளுடன் அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்றார். கால் வழியாக சென்ற பெண்ணுக்கு கொரோனா தொற்று இருப்பதாகவும், […]
ஒரே ஆம்புலன்ஸில் 10 கொரோனா நோயாளிகளை ஏற்றிச் செல்லப்படுவதாக அனைத்து இந்திய சட்ட கழகத்தின் மாநில அமைப்புச் செயலாளர் குற்றம் சாட்டியுள்ளார். அரசுப்பேருந்தில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க அறிவுறுத்தும் தமிழக அரசு, கொரோனா நோயாளிகள் பத்து பேரை ஒரே ஆம்புலன்ஸ் வேனில் ஏற்றி செல்வது அரசின் அலட்சியத்தையே காட்டுவதாக, அனைத்து இந்திய சட்ட உரிமைகள் கழகத்தின் மாநில அமைப்புச் செயலாளர் திரு கோவிந்தராஜ் குற்றம்சாட்டியுள்ளார். நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு தெரிவித்தார்.
கொரோனா வைரஸ் மீண்டும் தலைதூக்கத் தொடங்கி இருப்பதால் நாடாளுமன்ற தேர்தலை நியூசிலாந்து அரசு தள்ளிவைப்பதாக அறிவித்துருக்கிறது. நியூசிலாந்தில் 102 நாட்களாக கொரோனா தொற்று ஒன்று கூட பதிவாகாத நிலையில் ஆக்லாந்து நகரத்தில் 49 பேருக்கு நேற்று வைரஸ் பரவல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு மீண்டும் பொதுமுடக்கம் கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்பட்டுள்ளன. கொரோனா மீண்டும் தலைகாட்டி இருப்பதால் நியூசிலாந்தில் வரும் செப்டம்பர் 19-ஆம் தேதி நடைபெறவுள்ள பொதுத்தேர்தலை 4 வாரங்களுக்கு அதாவது அக்டோபர் 17-ஆம் தேதிக்கு தள்ளி வைப்பதாக […]
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பின்னணி பாடகர் திரு.எஸ்.பி பாலசுப்பிரமணியம் உடல்நிலையில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அவரது மகன் எஸ்.பி.பி சரண் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள பிரபல பாடகர் திரு. எஸ்.பி பாலசுப்பிரமணியம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். திரு. எஸ்.பி பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலை குறித்து அவரது மகனும், பாடகருமான திரு. எஸ்.பி.பி சரண் வெளியிட்டுள்ள வீடியோ செய்தியில் தனது தந்தையால் உடலை சிறிது அசைக்க முடிகிறது என்றும் அவரால் ஓரளவுக்கு நகர முடிகிறது என்றும் […]
இந்தியாவில் புதிய உச்சமாக 24 மணி நேரத்தில் 66,999 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரே நாளில் தொற்று பாதித்து 942 பேர் உயிரிழந்து விட்டனர். 24 மணி நேரத்தில் புதிதாக 66,999 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதையடுத்து கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 23,96000 தாண்டி உள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றவர்களில், மேலும் 942 பேர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 47,033 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதித்தவர்களின் 6. […]
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்துவது தொடர்பாக தமிழக தலைமை செயலாளர் திரு. சண்முகம் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை 19 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 3 ஆயிரத்து 24 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகம் பாதிப்பு உள்ள பகுதிகளில் பரவலை கட்டுப்படுத்த தீவிர […]
மத்திய ஆயுஷ் துறை அமைச்சர் திரு. ஸ்ரீபத் நாயக்கிற்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பரவலும், உயிரிழப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகின்றன. அனைத்து தரப்பு மக்களும் நோய் தொற்றுக்கு ஆளாகின்றனர். மக்கள் நலப் பணியில் ஈடுபட்டுள்ள மாவட்ட ஆட்சியர்கள் எம்.எல்.ஏ-க்கள் எம்.பி-க்கள் அமைச்சர்களையும் கொரோனா விட்டுவைக்கவில்லை. இந்நிலையில் மத்திய ஆயுஷ் அமைச்சர் ஸ்ரீபத் நாயக்கிற்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளவர் நேற்று நடைபெற்ற பரிசோதனையில் […]
தமிழ்நாட்டில் ஆகஸ்ட் 31-ம் தேதிக்கு முன்பாக பேருந்து சேவை தொடங்க வாய்ப்பு இல்லை என்று அரசு வட்டாரங்கள் கூறுகின்றன. தமிழ்நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் பேருந்து சேவைகள் கடந்த ஜூன் 24-ஆம் தேதி முதல் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் 25-ஆம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பிறகு ஜூன் மாதத்தில் பொதுப்போக்குவரத்துக்கு பல்வேறு நிபந்தனைகளுடன் அனுமதிக்கப்பட்டது. என்றாலும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், ஆகிய மாவட்டங்களில் போக்குவரத்து அனுமதிக்கப்படவில்லை. ஆனால் பிற மாவட்டங்களில் தொடர்ந்து கொரோனா தொற்றியின் வேகம் […]
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள குடியரசு முன்னாள் தலைவர் திரு. பிரணாப் முகர்ஜியின் உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குடியரசு முன்னாள் தலைவர் திரு. பிரணாப் முகர்ஜிக்கு மூளை இரத்த நாளங்களை ஏற்பட்டுள்ள அடைப்பை நீக்குவதற்கான அறுவை சிகிச்சைக்காக டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து கடந்த ஒரு வாரத்தில் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ளும் படி திரு. பிரணாப் முகர்ஜி […]
நியூசிலாந்து நாட்டில் 102 நாட்களுக்கு பிறகு மீண்டும் கொரோனா தொற்று பதிவாகியுள்ளது. நியூசிலாந்தில் கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டதை அடுத்து அங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. தற்போது 102 நாட்களுக்குப் பின்னர் ஆக்லாந்து நகரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து ஆக்லாந்தில் மூன்றாம் நிலை ஊரடங்கும், மற்ற பகுதிகளில் இரண்டாம் நிலை ஊரடங்கும் விதிக்கப்படுவதாக பிரதமர் ஜெசிந்தா அறிவித்துள்ளார்.
ஆந்திர மாநிலம் விஜய நகர மாவட்டத்தை கொரோனாவால் பாதிக்கப்பட்ட 3 நோயாளிகளை குப்பை வண்டியில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் அவலம் நேர்ந்துள்ளது. நெல்லிமர்ல மண்டலம் சராஜ்ஷாப்பு பேட்டா நகரத்தில் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களை ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் குப்பை ஏற்றிச் செல்லும் நகராட்சி வாகனத்தில் ஏற்றி அழைத்துச் சென்றுள்ளனர். கொரோனாவில் இறந்தவர்களை குப்பை வண்டியில் ஏற்றிச் சென்ற ஆந்திர அரசு தற்போது கொரோனா நோயாளிகளையும் ஏற்றிச் செல்வதாக எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்துள்ளனர். […]
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகையில் பாதுகாப்பு படைவீரர்கள், பணியாளர்கள், மக்கள் தொடர்பு அதிகாரிகள் உள்ளிட்ட 87 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆளுநரின் உதவியாளருக்கும் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டதால் பன்வாரிலால் புரோகித் ஏழு நாட்கள் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். இந்த நிலையில் ஆளுநருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு […]
கர்நாடகா மாநிலத்தில் ஊரடங்கு விதிமுறைகளை மீறி பிரமாண்டமாக நடத்தப்பட்ட திருமணத்தால் தொற்று ஏற்பட்டு ஒரு கிராமமே முடக்கப்பட்டிருக்கிறது. ரைச்சூர் மாவட்டம் தலை மெரினா கிராமத்தில் கடந்த வாரம் நடைபெற்ற திருமணத்தில் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் திருமணம் முடிந்த சில நாட்களிலேயே அந்த கிராமத்தில் உள்ள பலருக்கும் காய்ச்சல் மற்றும் இருமல் ஏற்பட்டது. இதையடுத்து திருமணத்தில் பங்கேற்றவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு கொரொன பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் 70 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதால் சுகாதாரத்துறையினர் அதிர்ச்சி […]
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் சிகிச்சைக்கு வர மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் இருக்கும் குமரன் தெருவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் அதே குடும்பத்தைச் சேர்ந்த மேலும் இரண்டு பேருக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. கொரோனவால் பாதிக்கப்பட்ட அவர்கள் அரசின் வழிமுறைகளை மீறி வெளியே சுற்றித் திரிந்ததால் 6 பேரையும் சுகாதாரத்துறையினர் சிகிச்சைக்காக அழைத்துச் […]
இந்தியாவில் கொரோனா தொற்று முடிவுக்கு வர இன்னும் மூன்று மாதங்கள் காத்திருக்க வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் மக்கள் தொகை அளவு அடர்த்தி ஆகியவற்றை கருத்தில் கொண்டு கொரோனா பரவல் எப்போது முடிவுக்கு வரும் என்பது குறித்து ஆய்வு நடைபெற்று வருவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனா பரவலின் சமீபத்திய கணக்கெடுப்புகளின்படி மும்பை, டெல்லி, அகமதாபாத், தானே ஆகிய நகரங்களில் வைரஸ் பரவல் உச்சத்தை தொட்டு தற்போது சரிவை சந்தித்து வருவதாகத் […]
பொள்ளாச்சியில் நகராட்சி ஆணையர் உள்பட 13 ஊழியர்களுக்குக் கொரோனா உறுதியானதால் அலுவலகம் முழுவதும் கிருமி நாசினி தெளித்து மூடப்பட்டுள்ளது. பொள்ளாச்சி நகராட்சி அலுவலகத்தில் இரண்டு நாட்களுக்கு முன்னர் பெண் பொறியாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. அவருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு நடத்தப்பட்ட சோதனையில் நகராட்சி ஆணையர் மற்றும் பொறியாளர் பிரிவில் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நகராட்சி அலுவலகம் முழுவதும் கிருமி நாசினி தெளித்து கட்டுப்பாட்டுப் […]
கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருவதால் தொற்றுக்கான பரிசோதனையை இலவசமாக செய்ய பிரான்ஸ் அரசு முடிவு செய்துள்ளது. கொரோனா தொற்றின் தாக்கம் பிரான்சில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அந்நாட்டின் அரசு அதிக அளவு கொரோனா பரிசோதனையை இலவசமாக செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. ஊரடங்கு நடவடிக்கைகளை நீக்கிய பின்பு கொரோனா பாதிப்பு அதிகரிப்பதால் பிரான்ஸ் சுகாதாரத்துறை அதிகாரிகள் மருத்துவர்களின் பரிந்துரை இன்றி கொரோனா பரிசோதனைகள் இலவசமாக கிடைக்க செயல்படுகின்றனர். வெள்ளிக்கிழமை வெளியான புள்ளிவிவரத்தின் கீழ் மொத்தம் 1,80,528 […]
உலக அளவில் கொரோனா தொற்று பாதிப்பு இந்தியாவில் மிக குறைவாக இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் கூறியுள்ளார். உலக நாடுகள் அனைத்திலும் கொரோனா பாதிப்பானது நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றது. இதை தடுக்கும் பணிகளில் மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். இதுபற்றி மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, ” இந்தியாவில் இதுவரை 12 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். 30,000 பேர் அதனால் பலியாகியுள்ளனர். உலக […]
கொரோனா பரிசோதனை செய்யாமல் தொற்று இல்லை என போலி சான்றிதழ் கொடுத்த மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ளார் வங்கதேசத்தில் மருத்துவமனை ஒன்றில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என போலி முடிவுகள் கொடுக்கப்பட்டதாக மருத்துவமனையின் உரிமையாளர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. முஹமது என்ற மருத்துவர் தன்னிடம் வரும் நோயாளிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யாமல் அவர்களுக்கு தொற்று இல்லை என்று கூறி போலியான சான்றிதழ்களை வழங்கியதாக தெரியவந்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சுமார் ஒன்பது நாட்களாக முகமதை […]
அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தில் ஒருவருக்கு கொரோனோ தொற்று உள்ளதால் அலுவலகம் மூன்று நாட்களுக்கு மூட உத்தரவிடப்பட்டுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் சில நாட்களாகவே கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.இந்நிலையில் தொடர்ந்து அம்மாவட்டத்தின் ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றும் கூட்டுறவுத்துறை பணியாளர் பழனிச்சாமி என்ற நபருக்கு கொரோனா தொற்று இருப்பதாக உறுதிச்செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து அலுவலகத்தில் உள்ள மாவட்ட ஆட்சித்தலைவர் உட்பட்ட அனைத்து பணியாளர்களும் வெளியேற்றப்பட்டு அலுவலகம் மூன்று நாட்களுக்கு மூடப்பட்டுள்ளது. மேலும் அம்மாவட்டத்தில் நகராட்சி சார்பில் ஆட்சியர் […]
காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று புதிதாக 146 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னைக்கு அருகில் இருக்கின்ற மாவட்டமாக இருப்பதான் காரணமாக கொரோனாதொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று வரை கொரோனா வைரஸால் கிட்டத்தட்ட 2404 பேர் வந்து பாதிக்கப்பட்டு இருந்தார்கள். தற்போது 146 பேர் பாதிக்கப்பட்டுள்ளதால் மொத்த எண்ணிக்கை 2550ஆக உயர்ந்துள்ளது. 926 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வீடு திரும்பி இருக்கிறார்கள். 1594 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். நேற்று வரை […]
சேலம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளனர். சேலத்தில் கொரோனா தொற்றின் பாதிப்பானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி 1034 நபர்கள் கொரோனவால் பாதிக்கப்பட்டிருந்தனர். காவல் ஆய்வாளர் மற்றும் காவல் உதவி ஆய்வாளர் உட்பட 88 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. நேற்று நள்ளிரவு மற்றும் இன்று காலை என 2 நபர்கள் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். சேலம் அழகாபுரம் சின்ன புதூர் பகுதியைச் சேர்ந்த 58 வயது […]
வேலூர் மாவட்டத்தில் இன்று ஒரேய நாளில் மட்டும் 96 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னைக்கு அண்டை மாவட்டமான வேலூர் மாவட்டத்தில் கொரானா வைரஸ் பரவலானது நாளுக்கு நாள் நூற்றுக்கணக்கில் அதிகரித்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி மொத்தம் 1739 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்றி உறுதி செய்யப் பட்டவர்களில் பெரும்பாலானோர் வேலூர் மாநகராட்சி பகுதியை சார்ந்தவர்களாகவே இருக்கிறார்கள். குறிப்பாக இதுவரை உறுதி செய்யப்பட்டதில் 800 நபர்களுக்கு அதிகமானோர் சென்னையை […]
மதுரை மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் மட்டும் 270 பேருக்கு கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் நேற்று அரசு அறிவித்துள்ள செய்திகுறிப்பின் படி 3133 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று ஒரே நாளில் மட்டும் 270 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 3403 ஆக உயர்ந்திருக்கிறது. கொரோனா சிகிச்சைக்காக இயங்கிவரும் அரசு கொரோனா சிறப்பு மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை 887 ஆக உள்ளது. தற்போது […]
செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 145 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று வரை 5,242 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தனர். அதில் 2,650 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 2,504 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் இன்று காலை நிலவரப்படி புதிதாக 145 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 5,387 ஆக உயர்ந்துள்ளது. மேலும் செங்கல்பட்டில் […]
செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 202 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னைக்கு அருகில் இருப்பதால் செங்கல்பட்டில் பாதிப்பு எண்ணிக்கையானது தொடந்து உயர்ந்து வருகிறது. செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று வரை 5,051 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தனர். அதில் 2,644 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 2,326 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் இன்று பிற்பகல் நிலவரப்படி புதிதாக 202 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் […]
செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 89 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னைக்கு அருகில் இருப்பதால் செங்கல்பட்டில் பாதிப்பு எண்ணிக்கையானது தொடந்து உயர்ந்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா பாதித்த மாவட்டங்கள் பட்டியலில் சென்னை முதலிடத்திலும், செங்கல்பட்டு இரண்டாம் இடத்திலும் உள்ளது. புறநகர் பகுதிகளான தாம்பரம், பல்லாவரம் பகுதிகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று வரை 5,051 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தனர். அதில் 2,644 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 2,326 […]
மதுரை மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 206 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் நேற்று வரை 1,955 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தனர். அதில் 591 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 1,379 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் இன்று காலை நிலவரப்படி புதிதாக 206 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,201ஆக உயர்ந்துள்ளது. மதுரையில் கடந்த சில […]
செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 162 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னைக்கு அருகில் இருப்பதால் செங்கல்பட்டில் பாதிப்பு எண்ணிக்கையானது தொடந்து உயர்ந்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா பாதித்த மாவட்டங்கள் பட்டியலில் சென்னை முதலிடத்திலும், செங்கல்பட்டு இரண்டாம் இடத்திலும் உள்ளது. புறநகர் பகுதிகளான தாம்பரம், பல்லாவரம் பகுதிகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று வரை 4,911 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தனர். அதில் 2,589 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 2,246 […]
செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று மேலும் 46 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று வரை 4,030 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தனர். அதில் 2,027 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 1,945 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் இன்று காலை நிலவரப்படி புதிதாக 46 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,076ஆக உயர்ந்துள்ளது. மேலும் செங்கல்பட்டில் இதுவரை கொரோனா […]
திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 139 பேருக்கு கொரோனா தொற்று உறுதி உறுதி செய்யப்பட்டுள்ளது. திருவண்ணாமலையில் நேற்றைய நிலவரப்படி 1,060 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டிருந்தனர். அதில் 455 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 598 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இதுவரை 7 பேர் கொரோனோவால் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் இன்றைய நிலவரப்படி புதிதாக 139 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 3, 4 வயது குழந்தைகள் மற்றும் […]
மருத்துவ உபகரணங்கள் வாங்க ரூ. 21 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 1,515 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 48,019 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 528 பேர் கொரோனோவால் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதித்த 26,782 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்கள் கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ளன. இதனால் சென்னை […]
புதுச்சேரியில் மேலும் 27 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரியில் முதன் முதலில் டெல்லியில் இருந்து மாகி பகுதியை சேர்ந்த நபருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து புதுச்சேரியில் கணிசமான அளவிலேயே கொரோனா பாதிப்பு இருந்த நிலையில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பாதிப்பானது அதிகரித்து வருகிறது. குறிப்பாக ஊரடங்கில் தளர்வுகள் அறிவித்த பின்னர் பாதிப்பு சற்று உயர்ந்து கொண்டே வருகிறது. புதுச்சேரியில் நேற்று வரை 216 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தனர். […]
புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரியில் முதன் முதலில் டெல்லியில் இருந்து மாகி பகுதியை சேர்ந்த நபருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து புதிதாக பாதித்தவர்கள் தட்டாஞ்சாவடி, கொம்பாக்கம், சண்முகாபுரம், காமராஜர் நகர், நவசக்தி நகர், தட்டாஞ்சாவடி சுப்பையா நகர், பிள்ளையார்குப்பம் போன்ற பகுதிகளை சேர்ந்தவர்கள் அதிகமாக கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுடன் தொடர்புடைவர்களுக்கும் சோதனை நடைபெற்று வருகிறது. புதுச்சேரியில் நேற்று வரை 194 பேர் […]
புதுச்சேரியில் ஒரே நாளில் 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரியில் நேற்று வரை 176 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தனர். அதில் 99 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 91 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் புதுச்சேரியில் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 4 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் இன்று ஒரே நாளில் 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை […]