Categories
உலக செய்திகள்

“இப்போ தான் முதல் முறையா ஊரடங்கு!”…. எந்த நாட்டில் தெரியுமா….? 5 பேருக்கு கொரோனா பாதிப்பு…!!!

டோங்கா நாட்டில் முதல்முறையாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது. டோங்கா நாடு, கொரோனா பாதிப்பிலிருந்து தப்பித்த ஒரு சில நாடுகளில் ஒன்றாக இருந்தது. இங்கு சுமார் ஒரு லட்சம் மக்கள் வசிக்கிறார்கள். எரிமலை வெடிப்பால் பாதிப்படைந்த இந்நாட்டில் தற்போது 5 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. எனவே, அங்கு முதல் தடவையாக ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது. உலகில் அதிகமான நாடுகள் கொரோனாவுடன் போராடி கொண்டிருந்தாலும், ஒரு சில நாடுகளில் தற்போதும் கொரோனா தொற்று இல்லை. இதில் டோங்கோ, நாடும் இருந்தது. […]

Categories
அரசியல்

“என்னது? மதிமுகவுக்கு பூஜ்ஜியமா..? கொந்தளித்த வைகோ…!!!

திமுக அரசு, மதிமுக போட்டியிடுவதற்கு இடம் கொடுக்காததற்கு வைகோ கொந்தளித்திருக்கிறார். தமிழகத்தில் இருக்கும் 21 மாநகராட்சிகள், 490 பேரூராட்சிகள், 138 நகராட்சிகள் என்று 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு வரும் 19ம் தேதியன்று தேர்தல் நடக்கவிருக்கிறது. இதற்காக கடந்த 28 ஆம் தேதி முதல் வேட்பு மனுதாக்கல் தொடங்கியிருக்கிறது. வாக்கு எண்ணிக்கை வரும் 22ஆம் தேதி அன்று நடைபெற உள்ளது. எனவே, அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரமாக களமிறங்யிருக்கின்றனர். அந்த வகையில், கடலூர் மாநகராட்சியில் திமுக […]

Categories
உலக செய்திகள்

பாகிஸ்தானில் கடுமையாக அதிகரிக்கும் கொரோனா…. பலி எண்ணிக்கை உயர்வு…!!!

பாகிஸ்தானில் தற்போது வரை இல்லாத அளவிற்கு அதிகமாக கொரோனா தொற்று பதிவாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று அதிகமான கொரோனா பாதிப்பு பதிவாகியிருக்கிறது. மேலும், இந்த 45 நாட்களில் மருத்துவமனையில் சேர்க்கப்படும் கொரோனா பாதித்த நபர்களின்  எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்திருக்கிறது. இது பற்றி அந்நாட்டின் அதிகாரிகள் கூறியிருப்பதாவது, நேற்று ஒரே நாளில் 7,978 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. மேலும், நேற்று ஒரே நாளில் 29 நபர்கள், கொரோனா பாதித்து பலியாகியுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

Categories
உலக செய்திகள்

பாகிஸ்தானில் ஒரே நாளில் அதிகரித்த கொரோனா…. வெளியான தகவல்…!!!

பாகிஸ்தான் நாட்டில் தற்போது வரை இல்லாத அளவிற்கு தினசரி பாதிப்பு எண்ணிக்கை தீவிரமடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் நேற்று ஒரே நாளில் சுமார் 8 ஆயிரத்து 183 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. நாட்டில் தற்போது வரை இல்லாத அளவிற்கு தினசரி பாதிப்பு அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நேற்று ஒரே நாளில் 30 பேர் கொரோனா பாதித்து பலியாகியுள்ளனர். இதனால், நாட்டில் கொரோனா பாதித்து உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 29 ஆயிரத்து 192 ஆக அதிகரித்திருக்கிறது. மேலும், அங்கு […]

Categories
உலக செய்திகள்

உலகில் 35 கோடி பேர் பாதிப்பு… தொடர்ந்து முதலிடத்தில் இருக்கும் அமெரிக்கா… வெளியான தகவல்…!!!

உலகம் முழுக்க கொரோனா தொற்று ஏற்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 35 கோடியை தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக நாடுகளை புரட்டிப் போட்டு வரும் கொரோனா தொற்று உருமாறி பரவிக்கொண்டிருக்கிறது. உலக அளவில் மொத்தமாக 35,01, 26, 907 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், 56, 14, 788 பேர் பலியாகியுள்ளனர். மேலும் தற்போது வரை 27, 98, 52,23 நபர்கள் முழுமையாக கொரோனாவிலிருந்து குணமடைந்து இருக்கிறார்கள். மேலும் உலக அளவில் கொரோனாவால் அதிக பாதிப்புக்குள்ளான நாடு அமெரிக்கா […]

Categories
உலக செய்திகள்

கர்ப்பிணி பெண்களே…. நெருங்குகிறது ஆபத்து?…. ஆய்வில் வெளிவந்த ஷாக் நியூஸ்….!!!!

ஸ்காட்லாந்தில் தடுப்பூசி எடுத்துக் கொள்ளாத கர்ப்பிணி பெண்களுக்கு பிரசவத்தில் குழந்தை இறப்பு விகிதம் அதிகமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஸ்காட்லாந்தில் விஞ்ஞானிகள் கொரோனா தொடர்பில் பல ஆராய்ச்சிகளை செய்து வருகிறார்கள். அந்த வகையில், ‘கொரோனா தொற்று ஏற்படும் கர்ப்பிணிகள்’ என்னும் தலைப்பில் ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் நாட்டில் சுமார் 4950 கர்ப்பிணிப் பெண்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்பது தெரியவந்தது. இதில், 77% கர்ப்பிணி பெண்கள் தடுப்பூசி எடுத்துக்கொள்ளவில்லை. மேலும் கொரோனா பாதிப்பு ஏற்பட்ட கர்ப்பிணி பெண்களின் […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் 20 லட்சத்தை தாண்டிய கொரோனா… வெளியான தகவல்…!!!

ருமேனியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நேற்று 20 லட்சத்தை தாண்டியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ருமேனியாவில் கடந்த ஒரே நாளில் 19,371 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இதனால் மொத்தமாக அந்நாட்டில் கொரோனா தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை 20,03,041 ஆக அதிகரித்திருக்கிறது. மேலும், 44 நபர்கள் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு பலியாகியுள்ளனர். மேலும், அந்நாட்டில் தற்போது வரை 18 லட்சத்து 19 ஆயிரத்து 315 நபர்கள் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்திருக்கிறார்கள்.

Categories
உலக செய்திகள்

விமான நிலையத்தில் 100 பணியாளர்களுக்கு கொரோனா…. எந்த நாட்டில்…? வெளியான தகவல்…!!!

பாகிஸ்தானில் கொரோனாவின் ஐந்தாம் அலை பரவி வரும் நிலையில் இஸ்லாமாபாத்தில் இருக்கும் விமான நிலையத்தில் 100 பணியாளர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இஸ்லாமாபாத்தின் விமான நிலையத்தில் இருக்கும் இயக்குனர், உதவி மற்றும் இணை இயக்குனர்கள், ஏடிசி கட்டுப்பாட்டு அதிகாரிகள் போன்றோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இது மட்டுமல்லாமல், 100 ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. மேலும், விமான நிலையத்தில் கொரோனாவிற்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகள் சரியாக மேற்கொள்ளாததால் அதிகமான ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு […]

Categories
உலக செய்திகள்

கொரோனா பரவல் எதிரொலி… வெள்ளெலிகளை கொல்ல உத்தரவிட்ட நாடு….!!!

ஹாங்காங் அரசு கொரோனா பரவல் காரணமாக வெள்ளெலிகளை கொல்ல உத்தரவிட்டிருக்கிறது. செல்லப்பிராணிகளை விற்கும் ஒரு கடையில் 11 வெள்ளெலிகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. எனவே அரசு, வளர்ப்பு பிராணிகள் விற்கும் கடைகளில் இருக்கும் வெள்ளெலிகள் அனைத்தையும் கொல்ல உத்தரவிட்டது. மேலும், கடந்த மாதம் 22ஆம் தேதிக்கு பிறகு வெள்ளெலிகளை வாங்கிய உரிமையாளர்கள் விலங்கு நல மையங்களில் அவற்றை ஒப்படைத்து விடுமாறு அறிவிக்கப்பட்டது. அங்கு அவற்றை கொன்று விட தீர்மானிக்கப்பட்டிருந்தது. எனவே, அங்கு உரிமையாளர்களிடமிருந்து விலங்கு நல ஆர்வலர்கள் […]

Categories
உலக செய்திகள்

பிலிப்பைன்ஸில் அதிகரித்த தொற்று….. சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்…!!!

பிலிப்பைன்ஸ் நாட்டில் இன்று புதிதாக 31,173 நபர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டில் மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் நபர்களின் எண்ணிக்கை நேற்றைவிட இன்று அதிகரித்திருப்பதாக சுகாதாரத்துறை கூறியிருக்கிறது. எனினும் நாட்டில் மொத்தமாக தொற்று விகிதம் 43.5%-லிருந்து 43.3 ஆக குறைந்திருக்கிறது. மேலும் தலைநகர் மணிலாவில் கொரோனா பாதிப்பு குறைந்து கொண்டிருப்பதாக அந்நாட்டின் பல்கலைக்கழக பேராசிரியர் மற்றும் ஆய்வாளராக இருக்கும் டேவிட் கூறியிருக்கிறார். எனினும் மணிலாவிற்கு அருகே இருக்கும் நகரங்கள் உட்பட பல நகரங்களில் தொற்று அதிகரித்து […]

Categories
உலக செய்திகள்

உலகில் மொத்தம் எத்தனை பேருக்கு கொரோனா….? வெளியான தகவல்….!!!

உலக நாடுகளில் மொத்தமாக கொரோனா தொற்று ஏற்பட்டவர்கள் எண்ணிக்கை 33.89 கோடியாக உயர்ந்திருக்கிறது. உலக நாடுகளில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் தடுப்பு செலுத்தும் பணிகள்  தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் உலக நாடுகளில் மொத்தமாக 33 கோடியே 89 லட்சத்து 73 ஆயிரத்து 839 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த ஒரே நாளில் கொரோனா தொற்று அதிகம் பதிவான நாடுகளின் பட்டியலில் முதல் இடத்தில் அமெரிக்கா இருக்கிறது. இரண்டாம் இடத்தில் இந்தியா […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யாவில் அதிகரித்த கொரோனா… ஒரே நாளில் உயிரிழப்புகள் அதிகரிப்பு….!!

ரஷ்யாவில் கடந்த ஒரே நாளில் 33,899 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவில் ஒட்டுமொத்தமாக கொரோனா தொற்று ஏற்பட்டவர்கள் எண்ணிக்கை சுமார் 10,899,411 ஆக அதிகரித்திருக்கிறது என்று சுகாதார மையம் கூறியிருக்கிறது. மேலும், கடந்த ஒரே நாளில் மாஸ்கோ நகரில் சுமார் 8,795 நபர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது. செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் 4,382 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. கடந்த ஒரே நாளில் 698 நபர்கள் பலியாகியுள்ளனர். இதனால், ஒட்டு மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை […]

Categories
உலக செய்திகள்

“கொரோனாவோடு வாழ பழகுங்கள்!”…. அமெரிக்க நிபுணர்கள் வெளியிட்ட தகவல்….!!!

கொரோனா தொற்றுடன் வாழ பழக வேண்டும் என்று அமெரிக்காவின் மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர். உலக நாடுகளில் ஒமிக்ரான் தொற்று பரவிக்கொண்டிருக்கிறது. எனவே, தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனினும், ஒமிக்ரான் தொற்று அதிகமாக பரவிக்கொண்டிருக்கிறது. தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டாலும், உயிரிழப்பு ஏற்படுவதில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில், அமெரிக்காவின் மேரிலாண்டு பல்கலைக்கழகத்தின் தொற்று நோய் பிரிவு தலைவரான பஹீம் யூனுஸ், கொரோனோ தொற்றுடன் வாழ்வதற்கு நாம் பழக வேண்டும் என்று கூறியிருக்கிறார். மேலும், தரமான […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் இன்னும் 3 வாரங்களில்…. ஆய்வில் வெளியான திடுக்கிடும் தகவல்….!!!!

நாடு முழுவதும் கொரோனா மற்றும் அதன் உருமாறிய தொற்றான ஒமைக்ரான் மிக வேகமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. எனவே அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. மேலும் கொரோனா தொற்றுக்கு நம்மிடம் உள்ள ஒரே ஆயுதம் தடுப்பூசி மட்டுமே. அதனால் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் கொரோனா தொற்றுப் பரவல் எதிர்பார்த்ததைவிட 3 வாரங்களுக்கு முன்னரே உச்சத்தை தொடலாம் என்று சமீபத்திய ஆய்வறிக்கை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கோரத்தாண்டவம் ஆடும் கொரோனா…. ஒரே நாளில் 23,443 பேருக்கு தொற்று உறுதி….!!!!

தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகளை அமல்படுத்தி தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டில் மருத்துவ சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்று மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கடந்த […]

Categories
உலக செய்திகள்

பிறந்த குழந்தை கொரோனா பாதித்து பலி…. கத்தார் நாட்டில் பெரும் சோகம்….!!!

கத்தாரில் பிறந்த குழந்தை ஒன்று கொரோனா தொற்று ஏற்பட்டு பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. உலக நாடுகளில் கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனினும், கொரோனோ பல வகைகளாக உருமாறி பரவிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் கத்தார் நாட்டில் கொரோனா தொற்று ஏற்பட்டு பிறந்த  மூன்று வாரங்களில் பச்சிளம் குழந்தை பலியாகியுள்ளது. அந்த குழந்தைக்கு மருத்துவரீதியாக கொரோனாவிற்கான எந்த அறிகுறிகளும் ஏற்படவில்லை என்று கூறப்பட்டிருக்கிறது. அந்நாட்டில் கொரோனாவால் உயிரிழக்கும் இரண்டாவது குழந்தை இது […]

Categories
தேசிய செய்திகள்

முன்னாள் முதல்வருக்கு கொரோனா…. வெளியான தகவல்….!!!!

புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமிக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. உறுதியானதை அடுத்து வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்ட அவர், கடந்த சில நாட்களாக தன்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும் தனிமைப் படுத்திக் கொண்டு பரிசோதனை செய்து கொள்ளுங்கள் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். ஜனவரி மாதம் 2022-ஆம் ஆண்டு 13-ஆம் தேதி அன்று பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி கொண்ட நிலையில், இன்று அவருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

Categories
பேட்மிண்டன் விளையாட்டு

இந்திய ஓபன் பேட்மிண்டன்: இந்திய வீரர்கள் 7 பேருக்கு கொரோனா பாதிப்பு ….!!!

இந்திய ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீரர்கள் 7 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. இந்திய ஓபன் பேட்மிண்டன் போட்டி டெல்லியில் இந்திரா காந்தி உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது.இத்தொடரில் பி.வி சிந்து,சாய்னா நேவால், ஸ்ரீகாந்த் உட்பட முன்னணி வீரர் வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இதில் இன்று 2-வது சுற்று போட்டி தொடங்க இருந்தது. ஆனால் இந்திய அணி வீரர்கள் கிடம்பி ஸ்ரீகாந்த், குஷி குப்தா, ரித்திகா ராகுல், தெரசா ஜாலி, மிதுன் மஞ்சுநாத், சிம்ரன் அமன் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

‘அதிர்ச்சி’ …. “ஆல் ரவுண்டர் வாஷிங்டன் சுந்தருக்கு”….கொரோனா உறுதி ….!!!

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் வாஷிங்டன் சுந்தருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்திய அணியின் இளம் ஆல் ரவுண்டரான வாஷிங்டன் சுந்தருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதனால்  அவர் தென்னாபிரிக்க அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தென்னாபிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்க உள்ள வீரர்கள் மும்பையில் முகாமிட்டு உள்ளனர் அவர்கள் இன்னும் ஒருசில தினங்களில் தென்னாப்பிரிக்காவுக்கு புறப்படுவார்கள் என தெரிகின்றது. […]

Categories
சினிமா

“நல்ல வேளை 2 டோஸ் தடுப்பூசி போட்டேன்!”…. -ஒமிக்ரான் பாதித்த நடிகை விளக்கம்….!!

நடிகை சோபனா, தனக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்திருக்கிறார். இந்தியாவில் தற்போது கொரோனாவின் மூன்றாம் அலை பரவி வருகிறது. முதல் இரண்டு அலைகளில் தப்பித்தவர்களும், இதில் மாட்டிக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில், நடிகை சோபனா, தனக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாக கூறியிருக்கிறார். இவருக்கு ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது. இதுபற்றி அவர் தன் இணையதளப்பக்கத்தில் குறிப்பிட்டிருப்பதாவது, “தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றியும் எனக்கு ஒமிக்ரான் தொற்று ஏற்பட்டிருக்கிறது. முதல் நாளில், கால்களில் வலியும், தொண்டை வலியும் ஏற்பட்டது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடக்கடவுளே….. பிரபல நடிகருக்கு கொரோனா….. ரசிகர்கள் அதிர்ச்சி…..!!!

பிரபல நடிகரான விஷ்ணு விஷால் கொரானா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் கொரானா பரவல் அதிகரித்து வரும் நிலையில் தற்போது திரையுலகப் பிரபலங்கள் பலருக்கும் தொற்று உறுதியாகி வருகிறது. அந்த வகையில், சமீபத்தில் நடிகர் கமல் மற்றும் வடிவேலு போன்றோர் கொரோனா தொற்றால்  பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று திரும்பினர்.   இந்நிலையில், பிரபல நடிகரான விஷ்ணு விஷாலும் கொரானா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில், ”தான் மருத்துவரின் அறிவுரைப்படி அனைத்து பாதுகாப்பு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

WI VS IRE ஒருநாள் தொடர் : அயர்லாந்து அணியில் இருவருக்கு கொரோனா உறுதி ….!!!

அயர்லாந்து அணியைச் சேர்ந்த 2 வீரர்களுக்கு  கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அயர்லாந்து அணி 3 ஒருநாள் மற்றும் ஒரு டி20 போட்டியில் விளையாடுகிறது.இதில்  இரு அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி ஜமைக்காவில் உள்ள சபீனா பார்க் மைதானத்தில் நேற்று தொடங்கியது .இதில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்நிலையில் இப்போட்டி தொடங்குவதற்கு முன்பாக வீரர்களுக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனை முடிவில் அயர்லாந்து அணி வீரர்கள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு ஊழியர்களே…. இன்னும் ஒரே நாள் தான் இருக்கு…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி தமிழகத்திலும் இரவு நேர ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மேலும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமலுக்கு கொண்டு வந்துள்ளன. தொற்று அதிகரிக்கும் நிலையில் மக்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறு அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. தற்போது 15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் முதல் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. மேலும் 2-வது கொரோனா தொற்றுக்கு செலுத்தப்பட்டு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அதெல்லாம் வெறும் வதந்தி….. யாரும் நம்பாதீங்க…… விளக்கமளித்த பிரபல இயக்குனர்…. வைரலாகும் வீடியோ…!!!!

கொரானா குறித்த வதந்திக்கு நடிகர் கஜேந்திரன் விளக்கம் அளித்துள்ளார். தமிழகத்தில் கொரானா பரவல் அதிகரித்து வரும் நிலையில் தற்போது திரையுலகப் பிரபலங்கள் பலருக்கும் தொற்று உறுதியாகி வருகிறது. அந்த வகையில், சமீபத்தில் நடிகர் கமல் மற்றும் வடிவேலு போன்றோர் கொரோனா தொற்றால்  பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று திரும்பினர்.   இந்நிலையில், பிரபல நடிகரான டி.பி.கஜேந்திரன் கொரானா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருப்பதாகவும் சமூக வலைதளங்களில் நேற்று தகவல் பரவியது. இந்நிலையில், இதற்கு நடிகர் கஜேந்திரன் […]

Categories
உலக செய்திகள்

“பிரான்சில் அதிகரித்த கொரோனா!”….. ஒரே நாளில் 3 லட்சம் பேர் பாதிப்பு….!!

பிரான்சில் கொரோனா பரவல் தீவிரமடைந்து வரும் நிலையில், அங்கு ஒரே நாளில் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு தொற்று ஏற்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரான்சில் கொரோனா தொற்று ஒவ்வொரு நாளும் தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில், அங்கு ஒரே நாளில் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதில் 334 நபர்கள் பலியாகியுள்ளனர். இது குறித்து பாரிஸ் நகரத்தின் அரசு செய்தி தொடர்பாளர் கேப்ரியல் அட்டல் கூறியதாவது, “நாட்டில் கொரோனா தொற்றை எதிர்த்து நடக்கும் போராட்டம் இன்னும் […]

Categories
கால் பந்து விளையாட்டு

கொரோனாவில் இருந்து மீண்டார் ….கால்பந்து நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸி ….!!!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி தொற்றிலிருந்து  குணமடைந்தார். பிரெஞ்சு கோப்பை கால்பந்து போட்டி பிரான்சில் வன்னஸ் நகரில் நடைபெற இருந்தது. ஆனால் கடந்த 2-ஆம் தேதி லியோனல் மெஸ்ஸி உட்பட பிஎஸ்ஜி கிளப் அணியில் 4 வீரர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது. இதில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட லியோனல் மெஸ்ஸி தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் தொற்றிலிருந்து அவர் குணமடைந்துள்ளார்.அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா பாதிப்பு இல்லை என்பதை குறிக்கும் […]

Categories
உலக செய்திகள்

அர்ஜென்டினாவில் தீவிரமடைந்த கொரோனா….. ஒரே நாளில் 57 பேர் பலி….!!!

அர்ஜெண்டினாவில் ஒவ்வொரு நாளும் பதிவாகும் கொரோனா தொற்று எண்ணிக்கை ஒரு லட்சத்தை நெருங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அர்ஜென்டினாவில் ஒரே நாளில், 95,159 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. நாட்டில், தற்போது வரை இல்லாத அளவிற்கு, கொரோனா பாதிப்பு உச்சத்தை அடைந்திருக்கிறது. ஒரே நாளில் 57 நபர்கள் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். மேலும், நாடு முழுக்க இருக்கும் மருத்துவமனைகளில் அவசர சிகிச்சை பிரிவில் இருக்கும் படுக்கைகளில் 37% வரை நோயாளிகளால் நிரம்பி காணப்படுவதாக கூறப்பட்டிருக்கிறது.

Categories
சினிமா

#BREAKING: பிரபல தமிழ் நடிகர் மருத்துவமனையில் அனுமதி….!!!

பிரபல நடிகர் டி.பி. கஜேந்திரனுக்கு நேற்று இரவு மூச்சு திணறல் காரணமாக சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மருத்துவமனையில் உள்ள கொரோனா சிகிச்சை வார்டில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.அவரது உடல்நிலை தற்போது சீராக உள்ளது என்று மருத்துவ வட்டாரம் தெரிவிக்கின்றனர்.  

Categories
உலக செய்திகள்

“கொரோனா தொற்று ஏற்பட்டாலும் பணிக்கு செல்ல வேண்டும்!”…. பிரபல நாடு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!

பிரான்ஸ் நாட்டில் கொரோனா பாதிப்பு ஏற்பட்ட மருத்துவ மற்றும் சுகாதார ஊழியர்கள், தொடர்ந்து பணிக்கு செல்ல வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழில்நிறுவனங்கள், ஊழியர்கள் தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்திருந்தன. எனவே மருத்துவ மற்றும் சுகாதார ஊழியர்களுக்கு இவ்வாறு சிறப்பு சலுகை வழங்கப்பட்டிருக்கிறது. கொரோன விதிமுறைகளை தளர்த்துவதாக அரசாங்கம் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. அதன்படி, கொரோனா பாதிப்பு ஏற்பட்ட சுகாதார ஊழியர்கள் சிறிய அறிகுறிகள் ஏற்பட்டால் அவர்கள் வேலைக்கு செல்லலாம். அவர்கள் தாங்களாகவே தனிமைப்படுத்திக் கொண்டிருக்க தேவையில்லை. மருத்துவமனையில் ஊழியர்கள் தட்டுப்பாட்டை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடக்கடவுளே……. பிரபல நடிகருக்கு கொரோனா தொற்று……. அதிர்ச்சியில் ரசிகர்கள்…….!!!!

நடிகர் அருண்விஜய்க்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் கொரானா பரவல் அதிகரித்து வரும் நிலையில் தற்போது திரையுலகப் பிரபலங்கள் பலருக்கும் தொற்று உறுதியாகி வருகிறது. அந்த வகையில், சமீபத்தில் நடிகர் கமல் மற்றும் வடிவேலு போன்றோர் கொரோனா தொற்றால்  பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று திரும்பினர். இந்நிலையில், பிரபல நடிகரான அருண் விஜய்யும் கொரானா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில், ”தான் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டிருப்பதாகவும், மருத்துவரின் அறிவுரைப்படி அனைத்து பாதுகாப்பு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

பிசிசிஐ தலைவர் கங்குலியின் …. மகள் உட்பட 4 பேருக்கு கொரோனா ….!!!

பிசிசிஐ தலைவர் கங்குலி குடும்பத்தில் 4 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், பிசிசிஐ தலைவருமான கங்குலி கடந்த டிசம்பர் மாதம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். இதனால் அவர் கொல்கத்தாவில் உள்ள உட்லண்ட்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.இதில்  சிகிச்சையில் இருந்து மீண்ட அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு 2 வாரங்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டார். இந்த நிலையில் பிசிசிஐ தலைவர் கங்குலி குடும்பத்தில் மகள் உட்பட 4 பேருக்கு […]

Categories
உலக செய்திகள்

நாடு முழுக்க குவிந்து கிடக்கும் குப்பைகள்….. பணியாளர் தட்டுப்பாட்டால் தவிக்கும் பிரிட்டன்…..!!

பிரிட்டனில் கொரோனா தொற்று தீவிரமடைந்து வரும் நிலையில் பணியாளர்கள் பற்றாக்குறையால் நாடு முழுக்க குப்பைகள் குவிந்து கிடப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனில் கொரோனோ தொற்று தீவிரமாக பரவி வருகிறது. ஐரோப்பாவில் கொரோனாவால் கடும் பாதிப்படைந்த நாடுகளில் இங்கிலாந்தும் ஒன்றாக இருக்கிறது. சுகாதார மையங்கள், ஒமிக்ரான் தொற்று காரணமாக அதிக பணியாளர் தட்டுப்பாட்டால் மோசமடைந்து வருகிறது. மருத்துவமனைகளில் ஒவ்வொரு நாளும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து கடும் நெருக்கடியை சந்தித்து வருகிறது. நாட்டில், கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு பின்பு ஊழியர்கள் பற்றாக்குறையால் நகர […]

Categories
மாநில செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு செம குட் நியூஸ்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

கடந்த 2019-ஆம் ஆண்டு கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் நாடு முழுவதும் வேகமாக பரவத் தொடங்கியது. பின்னர் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு போடப்பட்டு, பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. மேலும் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வந்தன. இதையடுத்து அரசின் கடுமையான முயற்சியினாலும், மக்கள் தடுப்பூசி மீது செலுத்திய ஆர்வத்தினாலும், தொற்று படிப்படியாக குறைந்து கொண்டே வந்தது. இந்தநிலையில் உருமாறிய கொரோனா தொற்றான ஒமைக்ரான் நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் மீண்டும் உச்சத்தை தொட்ட கொரோனா பாதிப்பு…. 2 பேர் மரணம்…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதுமட்டுமல்லாமல் தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டது. அதன் பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில், அரசு படிப்படியாக ஊரடங்கு தளர்வு அறிவித்து வந்தது. தற்போது உருமாறிய வைரஸ் வேகமாக பரவி வருவதால், தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு ஜனவரி 10-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் மக்கள் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்ற […]

Categories
தேசிய செய்திகள்

SHOCK NEWS: ரயில் டிக்கெட் முன்பதிவு பயணிகளுக்கு…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் உச்சத்தில் இருந்ததால், ஊரடங்கு போடப்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. மேலும் தொற்றின் காரணமாக காரணமாக பொது போக்குவரத்துகளும் முடக்கப்பட்டன. இதையடுத்து தொற்று படிப்படியாக குறைந்து கட்டுக்குள் வந்தது. அதன்பின்னர் அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்து வந்தது. மேலும் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பொது போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது. இந்த நிலையில் இந்திய ரயில்வே இன்று முதல் பயணிகளுக்கான சிறப்பு வசதியை தொடங்கியுள்ளது. இன்று முதல் பயணிகள் முன்பதிவு இல்லாமல் பயணம் செய்ய […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் புதிய உச்சம் தொட்ட கொரோனா….. சுகாதாரத் துறை வெளியிட்ட தகவல்!!!!

தமிழகத்தில் கடந்த ஆண்டு முழுவதும் கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்தது. அப்போது பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அது அதுமட்டுமல்லாமல் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. அதன்பின் பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில், அரசு படிப்படியாக ஊரடங்கு தளர்வு அறிவித்து வந்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. தமிழகத்தில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 1,500-ஐ கடந்ததால் சுகாதாரத்துறை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இன்று புதிதாக 1,594 […]

Categories
சினிமா

மக்களே…! இனி கட்டாயம் இதை செய்யுங்க…. நம்ம வைகைப்புயல் சொன்ன அட்வைஸ்…!!!!

நகைச்சுவை நடிகரான வைகைப்புயல் வடிவேலு, மக்கள் பொது இடங்களுக்கு கட்டாயம் முகக்கவசம் அணிந்து செல்லுங்கள் என்று வேண்டுகோள் வைத்திருக்கிறார். நகைச்சுவை நடிகரான வடிவேலு, தன் நகைச்சுவை திறனால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கட்டிப்போட்டவர். இந்நிலையில் அவருக்கு சமீபத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டது. அதன்பின்பு சிகிச்சை பெற்று வந்த அவர், தற்போது குணமடைந்து வீடு திரும்பியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வடிவேலு மக்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்திருக்கிறார். அதாவது, “பொது இடங்களுக்கு, மக்கள் அனைவரும் கட்டாயமாக முகக்கவசம் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

பிசிசிஐ தலைவர் கங்குலிக்கு டெல்டா பிளஸ் பாதிப்பு ….! மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை ….!!!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பிசிசிஐ தலைவர் கங்குலி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் பிசிசிஐ ,தலைவருமான கங்குலி கடந்த 28-ம் தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். இதனால் அவர் கொல்கத்தாவிலுள்ள உட்லண்ட்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் .அதோடு லேசான அறிகுறிகளுடன் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இந்நிலையில் […]

Categories
உலக செய்திகள்

“ரஷ்யாவில் கோரத்தாண்டவம் ஆடும் கொரோனா!”….. ஒரே மாதத்தில் 87,000 உயிரிழந்த கொடூரம்….!!

ரஷ்ய நாட்டில் ஒரு மாதத்தில் சுமார் 87 ஆயிரம் நபர்கள் கொரோனா தொற்று ஏற்பட்டு உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக அளவில் கொரோனா தொற்று ஏற்பட்டு அதிக உயிரிழப்புகள் ஏற்பட்ட நாடுகளின் பட்டியலில் ரஷ்யா இடம் 2-ஆம் இடத்திற்கு வந்திருக்கிறது. இங்கிலாந்து, பிரான்ஸ், ரஷ்யா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் பலி எண்ணிக்கை தற்போது வரை இல்லாத அளவிற்கு அதிகரித்திருக்கிறது. இதில் ரஷ்ய நாட்டில், தற்போது வரை இல்லாத அளவிற்கு அதிக மக்கள் கொரோனா பாதித்து உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

Categories
உலக செய்திகள்

“நடுவானில் பெண்ணிற்கு கொரோனா!”…. கழிப்பறையில் தனிமைப்படுத்தப்பட்டதால் பரபரப்பு….!!

அமெரிக்காவில் விமானத்தில் ஒரு பெண் பயணிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் விமான கழிவறையில் 3 மணி நேரங்கள் தனிமைப்படுத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அமெரிக்காவிலுள்ள சிகாகோ நகரிலிருந்து ஐஸ்லாந்திற்கு Icelandair என்ற விமானம் புறப்பட்டிருக்கிறது. அதில் மிச்சிகன் நகரில் வசிக்கும் மரிசா ஃபோட்டியோ என்ற பெண், தன் குடும்பத்தாருடன் பயணித்திருக்கிறார். விமானம் புறப்பட்டு சென்ற, ஒன்றரை மணி நேரத்தில் அவருக்கு கடும் இருமல் ஏற்பட்டது. எனவே அவர் சந்தேகமடைந்து, தான் வைத்திருந்த ரேபிட் கொரோனா […]

Categories
டென்னிஸ் விளையாட்டு

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: கொரோனா வைரஸ் எதிரொலி ….! ரஷ்ய டென்னிஸ் வீராங்கனைக்கு கொரோனா ….!!!

 ரஷ்யாவை சேர்ந்த  டென்னிஸ் வீராங்கனை அனஸ்தேசியா பாவ்லியுசென்கோவா-வுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி வருகிற ஜனவரி மாதம் 17-ஆம் தேதி தொடங்குகிறது. இப்போட்டியில் முன்னணி நட்சத்திர வீரர் , வீராங்கனைகள் பங்கேற்கின்றனர் .இத்தொடர் தொடங்குவதற்கு குறுகிய நாட்களே உள்ள நிலையில் போட்டியில் பங்குபெறும் வீரர்கள் சிலர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் .இதில் ரஃபேல் நடால், டெனிஸ் ஷபோவலோவ், ஒன்ஸ் ஜபேயுர், ஆண்ட்ரே ரூப்லெவ் ஆகியோர் ஏற்கனவே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். […]

Categories
தேசிய செய்திகள்

1 இல்ல 2 இல்ல மொத்தம் 4 டோஸ் தடுப்பூசி போட்டும் வந்துருச்சு…. உச்சகட்ட அதிர்ச்சி செய்தி….!!!!

உலகம் முழுவதும் கொரோனா தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. இதனால் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வந்தனர். இதையடுத்து அரசின் கடுமையான முயற்சியினாலும், மக்கள் தடுப்பூசி மீது செலுத்திய ஆர்வத்தினாலும், தொற்று படிப்படியாக குறைந்து  மக்கள் இயல்பு நிலைக்கு வந்தனர். இந்த நிலையில் உருமாறிய கொரோனா தொற்றான ஒமைக்ரான் மிக வேகமாகப் பரவி வருகிறது. இதனால் உலக மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். எனினும் கொரோனாவுக்கு எதிராக நம்மிடம் உள்ள ஒரே […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

எப்படி இருக்கிறார் கங்குலி ….? மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை ….!!!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பிசிசிஐ தலைவர் கங்குலி கொல்கத்தாவில்  உட்லண்ட்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் . இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், பிசிசிஐ தலைவருமான கங்குலிக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது .இதனால் அவர் கொல்கத்தாவில் உள்ள உட்லண்ட்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் . இந்நிலையில் சவுரவ் கங்குலியின் உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது .இதில் ‘ கங்குலியின் உடல் சீரான நிலையில் இருப்பதாகவும், அவர் இரவு நன்றாக தூங்கியதாகவும் […]

Categories
மாநில செய்திகள்

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை…. எஸ் ஜீன் மாற்றமடைந்த கொரோனா தொற்று…. 51 ஆக உயர்வு….!!!!

நாடு முழுவதும் கொரொனோ தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு விதிக்கப்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. அதன்பின்னர் அரசின் முழு முயற்சியினாலும், மக்கள் தடுப்பூசி மீது செலுத்தி ஆர்வத்தினாலும், தொறக படிப்படியாக குறைந்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பினர். இந்த நிலையில் தற்போது நாடு முழுவதும் உருமாறிய கொரோனா தொற்றான ஒமைக்ரான் வேகமாக பரவி வருகிறது. தற்போது தமிழகத்திலும் இந்த எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருகிறது. இது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் சென்னை ராஜீவ்காந்தி […]

Categories
தேசிய செய்திகள்

ஜெட் வேகத்தில் பரவும் ஒமைக்ரான்…. இன்று முதல் ஊரடங்கு கட்டுப்பாடு அமல்…. அரசு போட்ட அதிரடி உத்தரவு….!!!!

நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு போடப்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. இதையடுத்து அரசின் முழு முயற்சியினாலும், மக்கள் தடுப்பூசி மீது செலுத்திய ஆர்வத்தினாலும், கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து இயல்பு நிலைக்கு வந்தது. இந்த நிலையில் உருமாறிய கொரோனா தொற்றான ஒமைக்ரான் நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. தற்போது டெல்லியில் அதிகரித்து வரும் தொற்று பரவல் காரணமாக இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வருகிறது. டெல்லியில் கடந்த சில […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கொரோனா தொற்று பாதிப்பு…. நல்லபடியாக திரும்பி வந்த விக்ரம்…. ரசிகர்கள் நிம்மதி….!!!!

நடிகர் விக்ரம் 1990-இல் வெளியான என் காதல் கண்மணி படத்தில் அறிமுகமானவர். அதன் பின்னர் 1999-ல் பாலா இயக்கத்தில் நடித்த சேது அவர் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது. அதன் பின்னர் மளமளவென படங்கள் குவிந்து முன்னணி கதாநாயகனாக உயர்ந்தார். இவருக்கு ஒரு கதை பிடித்து விட்டால் அதற்காக எந்த எல்லைக்கும் போகக் கூடியவர். தற்போது விக்ரம் நடிப்பில் அடுத்தடுத்து கோப்ரா, மகான், பொன்னியின் செல்வன், துருவ நட்சத்திரம் என தொடர்ந்து படங்கள் வெளியாக உள்ளது. கடந்த […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் சிறுவர்களுக்கும் தடுப்பூசி…. பிரதமர் மோடி திட்டவட்டம்….!!!!

நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக அரசு முழு ஊரடங்கு விதித்து பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்தது. இதனால் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்தனர். அதன் பின்னர் அரசின் கடுமையான முயற்சியினாலும், மக்கள் தடுப்பூசி மீது செலுத்திய ஆர்வத்தினாலும், தொற்று படிப்படியாக குறைந்து இயல்பு நிலைக்குத் திரும்பினர். இந்த நிலையில் தற்போது உருமாறிய கொரோனா தொற்றான ஒமைக்ரான் உலக நாடுகளிடையே வேகமாக பரவி வருகிறது. இதனால் இந்தியாவில் 15 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுவர் சிறுமிகளுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

ஜெட் வேகத்தில் பரவும் ஒமைக்ரான்…. புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை…. வெளியான அதிரடி உத்தரவு….!!!!

நாடு முழுவதும் கொரோனா தொற்றால் மக்கள் பல்வேறு பாதிப்புகளை சந்தித்து வந்தனர். அதன் பின்னர் அரசின் கடுமையான முயற்சியினாளும், மக்கள் தடுப்பூசி மீது செலுத்திய ஆர்வத்தினாலும், கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து இயல்பு நிலைக்கு வந்தது. இந்த நிலையில் உருமாறிய கொரோனா தொற்றான ஒமைக்ரான் இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில் மாநிலத்தில் அதிகரித்து வரும் ஒமைக்ரான் தொற்றை கருத்தில் கொண்டு மும்பையில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆணையர் இக்பால் சிங் சாஹல் பிறப்பித்த […]

Categories
உலக செய்திகள்

இனி 6 மாதத்திற்கு ஒருமுறை இது கட்டாயம்…. ஆராய்ச்சியாளர் வெளியிட்ட தகவல்….!!!!

கொரோனா தொற்று இனி நம்மிடையே பல வருடங்களாக பயணிக்க போகிறது. ஆஸ்திரேலியாவின் தேசிய மருந்தக அமைப்பு நிறுவனத்தின் தலைவர் டிரெண்ட் ட்வாமே கூறியிருப்பதாவது, கொரோனாக்கு எதிராக பூஸ்டர் டோஸ்களை 6 மாதத்திற்கு 1 முறை போட்டுக் கொள்ள வேண்டும் என்ற நடைமுறையும், முக கவசம் அனைவரும் நீண்ட காலத்திற்கு தொடரும் என்று அவர் கூறியுள்ளார். அதன்பின்னர் வருங்காலத்தில் கொரோனா தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ்களை 1 வருடத்திற்கு ஒரு முறையோ அல்லது 2 முறையோ போட வேண்டுமா என்பதை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

JUST IN: நடிகர் வடிவேலுக்கு கொரோனா தொற்று உறுதி……. அதிர்ச்சியில் ரசிகர்கள்…….!!!!

வடிவேலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் வடிவேலு. தற்போது மீண்டும் இவர் திரைப்படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். அந்த வகையில், இவர் இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் ”நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்” படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.   இந்நிலையில், இந்த படத்தின் படப்பிடிப்பிற்காக படக்குழு லண்டன் சென்றுள்ளனர். அங்கு சென்று திரும்பிய […]

Categories

Tech |