முன்னாள் பிரபல தடகள வீரர் மில்கா சிங்கின் மனைவி கொரோனா தொற்றால் உயிரிழந்தார். இந்தியாவின் முன்னாள் தடகள வீரர் மில்கா சிங்கிற்கு கடந்த மாதம் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவரது உடல்நிலை சீராக இருந்ததால் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். இந்நிலையில் இந்த மாத தொடக்கத்தில் திடீரென்று அவருக்கு ஆக்சிஜன் அளவு குறைந்ததால் சண்டிகரில் உள்ள மருத்துவமனையில் ஐசியூவில் சேர்க்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் […]
Tag: கொரோனா தொற்று
திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 21 பேர் நேற்று பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் நேற்று முன்தினம் வரை 491 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் நேற்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 21 பேர் திண்டுக்கல் மாவட்டத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அதில் ஏழு பேர் பெண்கள் ஆவர். மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவரும், திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் 17 பேரும், திண்டுக்கல் மற்றும் மதுரை தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை […]
திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்றிற்கு சிகிச்சை பெற்று வந்த மூன்று பேர் நேற்று பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனாவுக்கு இதுவரை 482 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த 65 வயது மற்றும் 60 வயது முதியவர்கள் இரண்டு பேர் திண்டுக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனையிலும், 83 வயது முதியவர் கோவை தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதனால் திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை […]
இந்தியா மற்றும் பிரேசில் போன்ற நாடுகள் தடுப்பூசி திட்டத்தில் தாமதமான நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் உருமாற்றமடைந்த தொற்றின் வகைகள் பரவுவதை கட்டுப்படுத்துவதற்கு தேவையான எண்ணிக்கையுடைய மக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ளவில்லை. இந்தியா பிரேசில் போன்ற நாடுகள் கொரோனாவால் அதிக பாதிப்பை சந்தித்த போதிலும் அந்த நாட்டு அரசின் தாமத நடவடிக்கையால் தேவையான எண்ணிக்கையில் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படவில்லை. மேலும் இந்த நாடுகளில் மொத்த மக்கள் தொகைக்கு தேவையான தடுப்பூசி செலுத்த எந்த திட்டமும் செயல்படுத்தப்படவில்லை. இந்நிலையில் […]
மலேசியாவில் தெரெங்கானு என்ற மாநிலத்தில் ட்ரோன்கள் மூலமாக பொது வெளிகளில் மக்களின் அதிகமான உடல் வெப்பநிலை கண்டறியப்படுகிறது. மலேசியாவில் ட்ரோன்களை பயன்படுத்தி தொலைவிலிருந்தே மக்களின் உடல் வெப்பநிலையை கண்டறியும் தொழில்நுட்பம் கொண்டு வரப்பட்டுள்ளது. ட்ரோன்கள் தரையில் சுமார் 20 மீட்டர் தொலைவிலிருந்து, அதிக வெப்பநிலை உடைய மனிதர்களை கண்டறிந்து விடும். அப்போது உடனடியாக சிவப்பு நிற எச்சரிக்கை ஒளியானது, காவல்துறையினருக்கு தெரியப்படுத்தப்படும். அதன் பின்பு அதிகாரிகள் உரிய நடவடிக்கையை மேற்கொள்வார்கள். அதாவது கொரோனாவின் இந்த அலையானது எளிதில் […]
ஸ்பெயின் கால்பந்து அணியின் கேப்டன் செர்ஜியோ பஸ்கெட்ஸ்க்கு கொரோனா தொற்று இருப்பது, பரிசோதனையில் தெரியவந்தது . 16 வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி (யூரோ,) வருகின்ற 11ம் தேதி முதல் ஜூலை 11 ம் தேதி வரை நடைபெற உள்ளது. 11 நாடுகளில் நடக்கும் இந்தப் போட்டியில், 24 அணிகள் பங்கேற்க உள்ளன. இந்த போட்டிக்கு தயாராக , ஒவ்வொரு அணியும் தற்போது பயிற்சி ஆட்டத்தில் ஈடுபட்டு வருகின்றது. இந்நிலையில் ஸ்பெயின் கால்பந்து அணியின் கேப்டனான […]
சிவகங்கை மாவட்டத்தில் மேலும் 115 பேருக்கு நேற்று ஒரே நாளில் புதிதாக கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இதனால் சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு கடந்த சில நாட்களாக குறைய ஆரம்பித்துள்ளது. இந்நிலையில் மேலும் 115 பேருக்கு நேற்று ஒரே நாளில் புதிதாக கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் சிவகங்கை […]
சிவகங்கை மாவட்டத்தில் மேலும் 6 பேர் கொரோனாவால் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுத்து வருகிறது. இந்நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் மேலும் ஆறு பேர் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர். அதில் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த 65 வயது மூதாட்டி ஒருவரும், 53 வயது ஆண் ஒருவரும், 82 வயது முதியவர் ஒருவரும், 55 வயது ஆண் ஒருவரும் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் […]
சிவகங்கை மாவட்டத்தில் மேலும் 125 பேருக்கு நேற்று ஒரே நாளில் புதிதாக கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இந்த தீவிர நடவடிக்கையால் கொரோனா பாதிப்பு கடந்த இரண்டு நாட்களாக குறைய ஆரம்பித்துள்ளது. இந்நிலையில் மேலும் 125 பேருக்கு நேற்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. […]
திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று பரிதாபமாக உயிரிழந்துள்ளார். திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து கொண்டே வந்த நிலையில் தற்போது பாதிப்பு எண்ணிக்கை குறைய ஆரம்பித்துள்ளது. அதேபோல் கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. அதன்படி திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையை சேர்ந்த 21 வயது பெண் கொரோனா தொற்று காரணமாக மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் […]
இந்திய கால்பந்து அணி வீரர் அனிருத் தபாவுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கத்தாரில் நடைபெற்று வரும் உலக கோப்பை கால்பந்து தகுதிச் சுற்றில் ,இந்திய அணி விளையாடி வருகிறது. இதில் அணியில் இடம் பெற்ற வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனையில் நடுகள வீரரான , 23 வயதான அனிருத் தபாவுக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. இதனால் அவர் ஹோட்டலின் தனிமைப்படுத்தப்பட்டு, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்திய அணி தனது அடுத்த லீக் […]
திண்டுக்கல் மாவட்டத்தில் மேலும் 298 பேருக்கு நேற்று ஒரே நாளில் புதிதாக கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் மேலும் 298 பேருக்கு நேற்று ஒரே நாளில் புதிதாக கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதில் 39 பேர் பெண்கள் ஆவர். இதனால் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை திண்டுக்கல் மாவட்டத்தில் 28 ஆயிரத்தி 554 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் கொரோனா […]
திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த சிறுவன் உட்பட மூன்று பேர் நேற்று சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்துவிட்டனர். திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வந்தது. அதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தற்போது கொரோனா தொற்று பாதிப்பு திண்டுக்கல் மாவட்டத்தில் சற்று குறைந்துள்ள நிலையில் கொரோனாவால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதன்படி திண்டுக்கல்லை சேர்ந்த 16 வயது சிறுவன் தேனி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் […]
இந்தியாவின் முன்னாள் பிரபல தடகள வீரரான மில்கா சிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தியாவின் முன்னாள் பிரபல தடகள வீரர் மில்கா சிங் (91 வயது ) சமீபத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தார் . இதனால் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார் . ஆனால் தொற்று பாதிப்பு குறையாததால் மொகாலியில் உள்ள மருத்துவமனையில் சில தினங்களுக்கு முன் அனுமதிக்கப்பட்டார் . உடல் நிலை சீரான பிறகு கடந்த மே மாதம் இறுதியில் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்நிலையில் வீடு திரும்பிய […]
நாமக்கல் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் கொரோனாவிலிருந்து பூரண குணமடைந்து 740 பேர் வீடு திரும்பியுள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் நேற்றைய கணக்கெடுப்பின்படி புதிதாக 801 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத் துறையினர் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை மாவட்டம் முழுவதிலும் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 34,816 ஆக உயர்ந்துள்ளது. இதனையடுத்து 7,512 பேர் மருத்துவமனை மற்றும் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனை தொடர்ந்து நேற்று ஒரே நாளில் 740 பேர் […]
கொரோனா தொற்று பரவலை எதிர்த்து போராட எதிர்காலத்தில் தடுப்பூசி டோஸ்களை வருடாந்திர அடிப்படையில் ஒதுக்க ஜெர்மனி உற்பத்தி நிறுவனங்களுக்கு கட்டணத்தை செலுத்த தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஜெர்மனி கொரோனாவை எதிர்த்துப் போராட எதிர்காலத்திற்கு உதவும் வகையில் 600-700 மில்லியன் டோஸ்களை ஆண்டுக்கு இருப்பில் வைக்க திட்டமிட்டுள்ளதாகவும், தொற்றுநோய் ஆயத்த ஒப்பந்தங்கள் என்றழைக்கப்படும் டெண்டர் கோர எதிர்வரும் ஐந்து ஆண்டு காலத்திற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் ஜெர்மனி சுகாதார அமைச்சர் ஜென்ஸ் ஸ்பஹன் கூறியுள்ளார். மேலும் ஜெர்மனியில் கொரோனா தடுப்பூசி […]
பெரம்பலூர் மாவட்டத்தில் மேலும் 236 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில் வேப்பந்தட்டை வட்டாரத்தை சேர்ந்த 78 பேரும், பெரம்பலூர் வட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 98 பேரும், ஆலத்தூர் வட்டாரத்தை சேர்ந்த 29 பேரும், வேப்பூர் வட்டாரத்தை சேர்ந்த 31 பேரும் என மொத்தம் 236 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை […]
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் தேவையின்றி வெளியே வருபவர்களை காவல்துறையினர் எச்சரித்து அனுப்பியுள்ளனர். உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா பெருந்தொற்று குறித்து பொதுமக்களுக்கு இன்னும் சரியான விழிப்புணர்வு ஏற்படவில்லை. தற்போது முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையிலும் பொதுமக்கள் நோயின் தாக்கம் அறியாமல் தேவையின்றி வெளியே வருகின்றனர். இந்நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் அருப்புக்கோட்டை பகுதியில் காவல்துறையினர் தேவையின்றி வெளியே சுற்றுபவர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனையடுத்து அவர்களிடம் கொரோனா குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தியுள்ளனர். இதனைத்தொடர்ந்து குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ராஜபுஷ்பா […]
அரியலூர் மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்றுக்கு 11,303 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 8,550 பேர் பூரண குணமடைந்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பெருந்தொற்றுக்கு புதிதாக 266 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் மாவட்டம் முழுவதிலும் இதுவரை மொத்தமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11,303 ஆக உயர்ந்துள்ளது. இதனையடுத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தற்போது 2,612 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இதுவரை 8,550 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனைத்தொடர்ந்து […]
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் கொரோனா தொற்றால் 275 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் நேற்று ஒரே நாளில் பெரம்பலூர் மாவட்டத்தில் வேப்பூர் வட்டாரத்தை சேர்ந்த 43 பேரும், வேப்பந்தட்டை வட்டாரத்தைச் சேர்ந்த 84 பேரும், ஆலத்தூர் வட்டாரத்தை சேர்ந்த 36 பேரும், பெரம்பலூர் வட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 112 பேரும் என மொத்தம் 275 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் […]
விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா 2ஆம் அலைக்கு புதிதாக 597 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 597 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இந்நிலையில் மாவட்டத்தில் இதுவரை தொற்று பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 37,004 ஆக உயர்ந்துள்ளது. இதனையடுத்து 8,235 பேர் மருத்துவமனைகள் மற்றும் வீடுகள் சிகிச்சை பெற்று வருகின்ற நிலையில் இதுவரை 28,374 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனைத்தொடர்ந்து கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவிற்கு சிகிச்சை பலனின்றி 7 […]
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 307 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்நிலையில் நேற்று ஒரே நாளில் பெரம்பலூர் மாவட்டத்தில் வேப்பந்தட்டை வட்டாரத்தை சேர்ந்த 86 பேரும், பெரம்பலூர் வட்டாரத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 143 பேரும், ஆலத்தூர் வட்டாரத்தை சேர்ந்த 43 பேரும், வேப்பூர் வட்டாரத்தை சேர்ந்த 35 பேரும் என மொத்தம் 307 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். […]
சிவகங்கை மாவட்டத்தில் மேலும் 198 பேருக்கு நேற்று ஒரே நாளில் கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் மேலும் 198 பேருக்கு நேற்று ஒரே நாளில் கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த 70, 59 வயதுள்ள ஆண்கள் […]
கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட முதியவர் தைல மரக் காட்டில் பிணமாக கிடந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள இலையூர் பகுதியில் நெசவுத் தொழிலாளியான 60 வயதுடைய சாமிநாதன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சாமிநாதனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சாமிநாதனை அவரது உறவினர்கள் சிகிச்சைக்காக ஆண்டிமடம் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்துள்ளனர். இந்நிலையில் மருத்துவமனையில் போதிய அளவு […]
இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம், தங்கள் மக்களை கவனமுடன் இருக்குமாறு எச்சரிக்கை விடுத்து செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது. இலங்கையில் இருக்கும் அமெரிக்க மக்கள் கவனமுடன் இருக்குமாறு அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது. அதாவது இலங்கையில் கொரோனா அதிகரித்து வருவதால், ஏற்கனவே இலங்கை செல்லும் மக்களுக்கு அமெரிக்க நோய் தடுப்பு மையம் சில வழிமுறைகளை பின்பற்றுமாறு அறிவித்திருந்தது. இது மட்டுமல்லாமல் இலங்கையில் தீவிரவாத தாக்குதல்களும் நடக்க வாய்ப்பிருக்கிறது என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. அதாவது மார்க்கெட்டுகள், உணவகங்கள், விளையாட்டு மைதானங்கள், விமான நிலையங்கள், […]
ஒரே நாளில் தனது இரண்டு நண்பர்களையும் கொரோனாவால் இழந்திருப்பதாக பாடலாசிரியர் விவேக் உருக்கமாக பதிவிட்டுள்ளார். தமிழ் திரையுலகின் பாடலாசிரியராக வலம் வருபவர் விவேக். இவர் தனது டுவிட்டரில் ஒரே நாளில் தனக்கு மிகவும் நெருக்கமான இரண்டு நண்பர்களை தான் இழந்துள்ளதாகவும், இது உங்கள் அனைவரையும் பயப்பட வைக்கும் பதிவு அல்ல எனவும், இந்த கடினமான காலகட்டத்தை யாரும் சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது என்ற அக்கறையில் செய்த பதிவு எனவும் பதிவிட்டுள்ளார்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த செவிலியர் ஒருவர் கொரோனா மருத்துவம் பலனளிக்காமல் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குடியாத்தம் அரசு மருத்துவமனையில் பணியாற்றிய 40 வயதான செவிலியர் ஒருவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனையிலேயே மருத்துவம் பெற்று வந்தார். இந்நிலையில் மேல் மருத்துவத்துக்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும், பின்னர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து மருத்துவம் பலனின்றி உயிரிழந்தார். இவர் ஆரம்ப […]
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல்அதிகரித்து வருவதால் ,நடைபெற இருந்த தமிழ்நாடு பிரிமீயர் லீக் 20 ஓவர் போட்டி காலவரையின்றி ஒத்தி வைக்கப்படுகிறது. தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் நடத்தப்படும் ,5 வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் 20 ஓவர் போட்டி வருகின்ற ஜூன் மாதம் 4 ம் தேதி முதல் தொடங்கி ஜூலை 4-ஆம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டது. கொரோனா தடுப்பு பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி இந்த போட்டிகளை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது . 8அணிகள் பங்கேற்கும் […]
தென்காசியில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 30 படுக்கை வசதிகளுடன் கர்ப்பிணி பெண்களுக்கு கொரோனா சிகிச்சை மையமாக மாற்றப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் கீழ் துணை சுகாதார நிலையம் ஒன்று அரியப்பபுரம் பகுதியில் இயங்கி வருகின்றது. அந்த சுகாதார நிலையமானது 30 படுக்கை வசதிகளுடன் தற்போது கர்ப்பிணி பெண்களுக்கான கொரோனா சிகிச்சை மையமாக மாற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தக் கொரோனா சிகிச்சை மையத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட சில கர்ப்பிணிப் பெண்கள் சிகிக்சைபெற்று […]
பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடரில் இடம்பெற்றிருந்த பாகிஸ்தான் வீரர் அன்வர் அலிக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்று வந்த , 6 வது பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 போட்டியில், ஒருசில வீரர்களுக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டதால் போட்டி பாதியில் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் மீதமுள்ள போட்டிகள் வருகின்ற ஜூன் மாதம் முதல் வாரத்தில் அபுதாபியில் நடைபெற உள்ளது. எனவே இந்த போட்டியில் பங்கேற்க உள்ள வீரர்கள் அனைவரும் ,கராச்சி மற்றும் […]
நாமக்கல் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 429 பேர் கொரோனவிலிருந்து பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நாமக்கல் மாவட்டம் முழுவதிலும் நேற்று ஒரே நாளில் 717 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இந்நிலையில் மாவட்டம் முழுவதிலும் இதுவரை மொத்தமாக தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 27,092 என சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து இதுவரை 22,311 பேர் கொரோனாவிலிருந்து குணமாகி உள்ள நிலையில், நேற்று ஒரே நாளில் 429 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். […]
இந்திய விமானப்படைக்கு சொந்தமான கப்பல் புரூனே மற்றும் சிங்கப்பூர் நாடுகளில் இருந்து ஆக்சிஜன் மற்றும் மருத்துவ உபகரணங்களுடன் விசாகப்பட்டினம் துறைமுகத்திற்கு வந்தடைந்தது. நாடு முழுவதும் கொரோனா தொற்று இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. இதற்காக மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தட்டுப்பாடின்றி வழங்க பல்வேறு நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. புரூனே மற்றும் சிங்கப்பூர் நாடுகளில் இருந்து 30 டன் எடை கொண்ட 18 ஆக்சிஜன் டேங்குகள் […]
ஜெர்மன் ஆராய்ச்சியாளர்கள் முகக்கவசங்கள் கொரோனா காலகட்டத்தில் எவ்வாறு நம்மை காக்கிறது என்று விளக்கியுள்ளார்கள். ஜெர்மனியிலுள்ள Mainz என்ற நகரில் இருக்கும் Max Planck என்ற வேதியல் ஆய்வகத்தின் ஆராய்ச்சியாளர்கள் கொரோனா வைரஸிலிருந்து, முகக்கவசம் எவ்வாறு மக்களை காக்கிறது என்பது தொடர்பில் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் ஆய்வின் முடிவுகளை தெளிவாக கண்டறிந்துள்ளார்கள். அதாவது மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளின் தும்மல் மற்றும் இருமல் மூலமாக வெளியேறும் சிறு துளி எச்சிலினால் கொரோனா பரவும் என்பது அனைவரும் அறிந்தது. அந்த நிலையில் […]
இந்தியாவின் முன்னாள் தடகள ஓட்டப்பந்தய வீரர் மில்கா சிங் ,கொரோன தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தியாவின் முன்னாள் பிரபல தடகள ஓட்டப்பந்தய வீரர் 91 வயதான மில்கா சிங்கிற்கு , கடந்த வாரம் புதன்கிழமை ,கொரோனா இருப்பது உறுதியானது. இதனால் அவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு, சிகிச்சை எடுத்துக் கொண்டு வந்தார். இந்நிலையில் நேற்று மொகாலியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதுபற்றி மில்கா சிங்கின் மகனும், கோல்ப் வீரருமான ஜீவ் மில்கா சிங் கூறும்போது, […]
மத்திய பிரதேசத்தில் கொரோனாவால் உரிழந்தவர் உடலை குப்பை வண்டியில் தூக்கிச் சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் உயர்ந்து வரும் நிலையில் உயிரிழப்புகளும் அதிகரித்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில் தேவாஸ் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 21 வயது இளைஞரின் உடலை அரசு மருத்துவமனை ஊழியர்கள் குப்பையைக் கொட்டுவது போல குப்பை வண்டியில் தூக்கிப் போடும் காட்சிகள் வைரலாகி வருகின்றன. கொரோனா நோயாளிகளின் உடலை இறக்கமின்றி […]
சிவகங்கை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 120 பேர் கொரோனா தொற்றிலிருந்து பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. அதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. மேலும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த சிவகங்கையை சேர்ந்த 60 வயது முதியவர் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை […]
சிவகங்கை மாவட்டத்தில் மேலும் 217 பேருக்கு நேற்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. அதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் மேலும் 217 பேருக்கு நேற்று ஒரே நாளில் சிவகங்கை மாவட்டத்தில் புதிதாக கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் இதுவரை இல்லாத அளவில் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி […]
ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே கொரோனா தொற்றுக்கு இலவச ஆயுர்வேத மருந்து வாங்க பொதுமக்கள் குவிந்த கிருஷ்ணா பட்டிணத்தில் பொதுமக்கள் நுழைய அனுமதி இல்லை என அம்மாநில போலீசார் அறிவித்துள்ளனர். ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே கிருஷ்ணா பட்டிணத்தில் கொரோனாவிற்கு இலவசமாக வழங்கப்படும். ஆயுர்வேத மருந்து வாங்க ஏராளமானோர் குவிந்தனர். இந்த மருந்தை எடுத்துக்கொண்டால் கொரோனா தொற்று சரியாகிவிடும் என்ற தகவல் காட்டுத்தீ போல் பரவியதால் தினமும் ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர். மேலும் மூன்று கிலோ மீட்டர் தூரத்திற்கு […]
ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு இதுவரை 10,975 குணமாகியுள்ள நிலையில் புதிதாக 255 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்று 2ஆம் அலையால் நேற்று ஒரே நாளில் 255 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இதுவரை கொரோனாவிற்கு 14,417 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து மாவட்டம் முழுவதிலும் 10,975 பேர் கொரோனாவில் இருந்து பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனைத்தொடர்ந்து 154 பேர் கொரோனாவிற்கு இதுவரை பலியாகி உள்ள நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் […]
கொரோனா பரவல் காரணமாக கிளைச் சிறையில் இருந்து 14 கைதிகள் திருச்சி மத்திய சிறை சாலைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் ஜெயங்கொண்டான் பகுதியில் கிளை சிறைச்சாலை ஒன்று அமைந்துள்ளது. இந்த கிளைச் சிறைச்சாலையில் பல்வேறு குற்றங்களில் கைது செய்யப்பட்ட ஏராளமான கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த சிறைச்சாலையில் அதிகமான கைதிகள் அடைக்கப்பட்டு இருப்பதால் அங்கு தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே இதனை தடுக்கும் வகையில் அந்தச் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டசில கைதிகளை மத்திய சிறைச்சாலைக்கு மாற்ற […]
கொரோனா பரவல் காரணமாக அத்தியாவசிய தேவை இன்றி தவித்த மக்களுக்கு உதவி செய்த இளைஞர்களை அனைவரும் பாராட்டி உள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்கும் பொருட்டு கடந்த 10-ஆம் தேதி முதல் 24ம் தேதி வரை முழு ஊரடங்கை தமிழக அரசு அமல்படுத்தியுள்ளது. இதனையடுத்து பகல் 10 மணி வரை மட்டுமே மளிகை, காய்கறி மற்றும் இறைச்சி கடைகள் செயல்பட அனுமதி அளித்துள்ளது. அதன் காரணமாக பெரும்பாலான மாவட்டங்களில் […]
சிவகங்கை மாவட்டத்தில் மேலும் 232 பேருக்கு நேற்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. அதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் மேலும் 232 பேருக்கு நேற்று ஒரே நாளில் புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே தனியார் மருத்துவமனை, அரசு மருத்துமனை மற்றும் வீட்டு தனிமைகளில் தற்போது 1,561 […]
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிங்கம்புணரியில் நேற்று மட்டும் சிறுவன் உட்பட 10 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிங்கம்புணரி பேரூராட்சி பகுதியில் கொரோனா தொற்று பாதிப்பு நேற்று மட்டும் 10 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் சிங்கம்புணரி பண்டாரம் காலனி, காசிப்பிள்ளை நகர், வடக்கு தெரு, பாரதி நகர், என்பில்டு காலனி, வி.எஸ்.எஸ்.காலனி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 10 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் கொரோனாவினால் […]
கொரோனா பரவுவதை தடுப்பதற்காக காவல்துறையினர் சோதனை சாவடி அமைத்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தென்காசி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இதனால் பல அதிகாரிகள் கிராமங்கள்தோறும் சென்று அங்கு வசிக்கும் பொதுமக்களுக்கு கொரோனாவிற்கான பரிசோதனையும், 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் முகாமையும் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் மாவட்ட காவல் சூப்பிரண்ட் சுகுணாசிங் என்பவர் காவல்துறையினருக்கு பொதுமக்கள் கொரோனா தடுப்பு விதிமுறைகளை முறையாக கடைப்பிடிக்கிறார்களா என்பதைக் கண்காணிக்க உத்தரவிட்டுள்ளார். […]
சிவகங்கை மாவட்டத்தில் மேலும் 223 பேருக்கு நேற்று ஒரே நாளில் கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. அதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் மேலும் 223 பேருக்கு நேற்று ஒரே நாளில் புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் சிவகங்கை மருத்துவ கல்லூரியில் 160 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து தனியார் […]
சீனா கொரோனா அச்சத்தினால், மலையேற்ற வீரர்கள் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுவதற்கு தடை அறிவித்துள்ளது. சீன அரசு, கடந்த வாரத்தில் தங்களது எல்லையில் இருக்கும் எவரெஸ்ட் மலையேற்ற கிழக்குச் சரிவு பாதைக்கு செல்வதற்கு சுமார் 38 மலையேற்ற வீரர்களுக்கு சில கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கியிருந்தது. அதன்படி அனைத்து மலையேற்ற வீரர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்படும். அதில் தொற்று இல்லாதவர்களுக்கு மட்டும் தான் அனுமதி அளிக்கப்படும். மேலும் சமூக இடைவெளியை அனைவரும் பின்பற்ற வேண்டும். இது மட்டுமல்லாமல் அவர்களுக்கு அடிக்கடி […]
திண்டுக்கல் மாவட்டத்தில் மேலும் 380 பேருக்கு நேற்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் ஒரு சில இடங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் மேலும் 380 பேருக்கு நேற்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் பெண்கள் […]
திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் கொரோனாவால் முதியவர் உட்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. அதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் ஒரு சில இடங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. மேலும் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. இந்த நிலையில் தாடிக்கொம்பு பகுதியை சேர்ந்த 62 வயது முதியவர், நாயக்கர் புதுதெருவை சேர்ந்த 50 […]
பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த வாலிபர் ஒருவர் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்துவிட்டார். பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. அதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் ஒரு சில இடங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. மேலும் பலி எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனாவால் ஏற்கனவே 35 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கொரோனா தொற்றிற்க்கு பெரம்பலூர் தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் […]
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் கொரோனா தொற்றால் 178 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. அதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் நேற்று ஒரே நாளில் வேப்பந்தட்டை வட்டாரத்தில் 32 பேரும், பெரம்பலூர் வட்டாரத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 131 பேரும், ஆலத்தூர் வட்டாரத்தில் 8 பேரும், வேப்பூர் வட்டாரத்தில் 7 பேரும் என மொத்தம் 178 பேர் கொரோனாவால் […]