திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 121 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பாதிப்பு கடந்த 10 நாட்களாக திண்டுக்கல் மாவட்டத்தில் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் ஒரேநாளில் 121 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதித்த 121 பேரில் 32 பேர் பெண்கள் ஆவர். இதையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக சிறப்பு மையம் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். அதேசமயம் […]
Tag: கொரோனா தொற்று
கடந்த ஆண்டு நாடு முழுவதும் ஏற்பட்ட கொரோனா தொற்றால் ,ஒரு வருடத்திற்கு டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் தள்ளிவைக்கப்பட்டது. இந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டி திருவிழா ,4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுவது வழக்கம் . இதற்கு முன்னதாக கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்றது. அதன் பிறகு கடந்த 2020ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் அதிகமாக காணப்பட்டதால் ,டோக்கியோ ஒலிம்பிக் போட்டி ஒரு வருடத்திற்கு தள்ளிவைக்கப்பட்டது. இதன் பிறகு […]
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றின் காரணமாக மாமல்லபுரத்திலுள்ள புராதான சின்னகங்களின் நுழைவு வாயில் மூடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்நிலையில் பொது மக்கள் அதிகமாக கூடும் சுற்றுலா தலங்களில் பொது மக்கள் கூடினால் நோய்தொற்று மேலும் அதிகரிக்கும் என்பதால் நாடு முழுவதும் உள்ள புராதன சின்னங்கள் மற்றும் அருங்காட்சியகம் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இதனையடுத்து சர்வதேச சுற்றுலா தலமான நினைவு சின்னங்கள் அதிகமாக உள்ள […]
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 14 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மீண்டும் கொரோனா வேகமாக பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் ஒரு சில இடங்களில் கொரோனா பரவி வருகிறது. பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனானால் நேற்று 14 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்தம் 2,384 ஆக பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்வடைந்துள்ளது. அதில் ஏற்கனவே 22 பேர் உயிரிழந்துள்ளனர். […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா பரிசோதனையின் போது ஒரே நாளில் 47 பேருக்கு தொற்று இருப்பது சோதனையின் முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை வீசி வருவதால் தொற்று பரவுவதை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசு அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா பரிசோதனையின் போது ஒரே நாளில் 47 பேருக்கு தொற்று இருப்பது சோதனையின் முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை […]
சிவகங்கையில் நேற்று முன்தினம் ஒரேநாளில் 45 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யபட்டுள்ளது. தமிழகத்தில் மீண்டும் கொரோனா வேகமாக பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் ஒரு சில இடங்களில் தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. அந்த வகையில் கடந்த சில நாட்களாக சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்துக் கொண்டே வருகிறது. நேற்று முன்தினம் ஒரே நாளில் சிவகங்கை, காரைக்குடி, கோட்டையூர், மானாமதுரை, தேவகோட்டை, […]
சேலம் மாவட்டத்தில் கோரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 35 ஆயிரத்து 136 ஆக உயர்ந்துள்ளது. உலகெங்கிலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் கொரோனா பரிசோதனையின் போது இரண்டு நாட்களில் 407 பேருக்கு தொற்று இருப்பது சோதனையின் முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர்கள் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டுள்ளனர். இதனையடுத்து சேலத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 2 பேர் பலியாகியுள்ளனர். இதுவரை […]
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா பரிசோதனையின் போது ஒரே நாளில் 685 பேருக்கு தொற்று இருப்பது சோதனையின் முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை வீசி வருவதால் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா பரிசோதனையின் போது ஒரே நாளில் 685 பேருக்கு தொற்று இருப்பது சோதனையின் முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 63 ஆயிரத்து 790 […]
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் கொரோனா தடுப்பூசி தாசில்தார் உட்பட 317 பேருக்கு போடப்பட்டது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிங்கம்புணரி பகுதியில் அரிமா சங்கம் லயன்ஸ் கிளப் மற்றும் பிரான்மலை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் இலவச தடுப்பூசி முகாம் சிங்கம்புணரி தனியார் விடுதியில் நடைபெற்றது. இந்த முகாம் ஆரம்ப சுகாதார நிலையத்தின் மருத்துவ அலுவலர் நபிஷா பானு தலைமையில் நடைபெற்றது. இதில் அரிமா சங்க செயலாளர் முருகேசன், தலைவர் செல்வகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த […]
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே கொரோனாவால் ஒரே கிராமத்தைச் சேர்ந்த 8 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பழனி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் பழனி அருகே கோரிக்கடவு கிராமத்தில் வசித்து வரும் தொழிலாளி ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவரது குடும்பத்தினர் மற்றும் அக்கம் பக்கத்து வீட்டாருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அவருடைய குடும்பத்தை சேர்ந்த 5 பேருக்கும், […]
திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஒரேநாளில் 112 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செயப்பட்டுள்ளது. கொரோனா வைரசின் 2-வது அலை தற்போது நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. கடந்த சில வாரங்களாக திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று முன்தினம் 42 பெண்கள் உட்பட 112 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் அனைவரும் அரசு […]
சேலம் மாவட்டத்தில் தேர்தல் பணிக்காக குஜராத்திலிருந்து வந்த போலீஸ் ஏட்டு கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலத்திலிருந்து தேர்தல் பாதுகாப்பு பணிக்காக ஆயுதப்படை வீரர்கள் 85 பேர் சேலம் மாவட்டத்திற்கு வந்துள்ளனர். இந்தஆயுதப்படை வீரர்கள் மாவட்டத்திலுள்ள தனியார் பள்ளியில் தங்கியிருந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பணிக்கு வந்தவர்களில் ஒருவரான போலீஸ் ஏட்டு ஜிதேந்திர சூர்யவன்ஷிக்கு உடல் நலக்குறைவால் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அப்போது ஜிதேந்திர சூர்யவன்ஷிக்கு கொரோனா பரிசோதனை செய்த போது தொற்று […]
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரையில் புதிதாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று சிவகங்கை மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. அதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் ஒரே நாளில் மானாமதுரை பகுதியில் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதில் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில் தெருவில் புதிதாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த […]
சிவகங்கை மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஒரேநாளில் புதிதாக 50 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரனோ தொற்று பாதிப்பு சிவகங்கை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் 50 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் இலுப்பைகுடியில் உள்ள இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்பு படை பயிற்சி மையத்தில் நேற்று முன்தினம் வீரர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த மையத்தில் ஏற்கனவே 17 […]
திருவாரூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவாமல் இருக்க தடுப்பூசி போட மருத்துவமனைக்கு சென்றவர்கள் தடுப்பூசி இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றுள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை மிகுந்த வீரியத்துடன் பரவி வருகின்றது. இதனால் தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிற நிலையில் தொற்று பரவாமல் தடுக்க பொது மக்கள் தடுப்பூசி போடுவதற்கு மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் ஒரு வாரமாக திருவாரூர் மாவட்டத்தில் தடுப்பூசி போட மருத்துவமனைக்கு வந்தவர்கள் தடுப்பூசி […]
பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் 4 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் மீண்டும் கொரோனா வேகமெடுத்து பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பல கட்டுப்பாடுகளும் பொதுமக்களுக்கு விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ஒரு சில இடங்களில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. அந்தவகையில் பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் கடந்த 11-ஆம் தேதி 4 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பெரம்பலூர் மாவட்டத்தில் மொத்தம் […]
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஒரேநாளில் நீதிபதி உட்பட 4 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மீண்டும் கொரோனா வேகமெடுத்து பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் ஒரு சில இடங்களில் கொரோனா பரவி வருகிறது. அந்த வகையில் பெரம்பலூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் ஒரே நாளில் கொரோனாவால் கோர்ட் நீதிபதி ஒருவர் உட்பட 4 […]
பெரம்பலூர் மாவட்டத்தில் வக்கீல்கள் 6 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மீண்டும் கொரோனா வேகமெடுத்து பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் ஒரு சில இடங்களில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. அந்த வகையில் பெரம்பலூர் மாவட்டத்தில் தற்போது நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. பெரம்பலூர் மாவட்டத்தில் புதிதாக வக்கீல்கள் 6 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து […]
பெரம்பலூரில் கோர்ட்டு ஊழியர் கொரோனா தொற்றால் பரிதாபமாக உயிரிழந்தார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பெரம்பலூர் மாவட்டத்தில் மிகக் குறைவாகவே இருந்தது. சுமார் 22 ஆயிரம் பேருக்கு பொது சுகாதாரத்துறை மூலம் வரும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. ஆனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த வாரம் முதல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. ஒரு நாள் தினமும் 5 முதல் 8 பேர் வரை பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். வேலூர் கிராமத்தில் துரைராஜ் என்பவர் […]
பெரம்பலூர் மாவட்டத்தில் புதிதாக 5 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த 8-ஆம் தேதி வரை 2 ஆயிரத்து 330 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். அவர்களில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று 2,290 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் 21 பேர் கொரோனா தாக்குதலுக்கு உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் புதிதாக 5 பேருக்கு பெரம்பலூர் வட்டாரத்தில் புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 24 […]
பெரம்பலூரில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் தடுப்பு கட்டுப்பாடுகள் தீவிரமாக்கப்பட்டுள்ளது. பெரம்பலூரில் கொரோனா பரிசோதனை இதுவரை 94 ஆயிரத்து 75 பேருக்கு மேற்கொள்ளப்பட்டது. இதில் கொரோனா தொற்று 2,336 பேருக்கு கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 2,290 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில் சுமார் 5 பேருக்கு குறையாமல் மாவட்டத்தில் தற்போது நாள்தோறும் கொரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது. கொரோனா தொற்று நாடு முழுவதும் பரவி வரும் நிலையில் அதனைத் தடுப்பதற்காக தீவிர […]
பெரம்பலூர் வட்டாரத்தில் 4 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்றால் பெரம்பலூர் மாவட்டத்தில் இதுவரை 2,330 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்களில் 2,286 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 21 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் 4 பேருக்கு பெரம்பலூர் வட்டாரத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது சிதம்பரம், பெரம்பலூர், அரியலூர், திருச்சி, காஞ்சிபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளிலும், தஞ்சை, பெரம்பலூர், […]
நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது. மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் உத்தரபிரதேச முதல்வர் அலுவலக அதிகாரிகளுக்கு கொரோனா […]
உள்நோயாளியாக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் இருந்து வந்த 52 வயது பெண்ணிற்கு புதிதாக கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரமாக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக இருந்த வந்த 52 வயது பெண்ணிற்கு புதிதாக கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதன் பின் அந்தப் பெண் இருந்த அறையில் சிகிச்சை பெற்று வந்தவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக வேறு அறைக்கு மாற்றப்பட்டனர். அதன்பின் அந்த அறை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டது. மேலும் அந்த […]
சிவகங்கை மாவட்டம் செம்பனூரில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் பெண் ஊழியர் ஒருவருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள செம்பனூரில் ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இதற்கு செம்பனூர், கல்லல், நெற்புகபட்டி, கூமாச்சிப்பட்டி, அரண்மனை சிறுவயல் ஆகிய 40-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து சிகிச்சைக்காக பொதுமக்கள் வருகின்றனர். இந்த சுகாதார வளாகத்தில் நர்சுகள், டாக்டர்கள், அலுவலக ஊழியர்கள், டெக்னீஷியன்கள் என 40-க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். கடந்த 10-ஆம் தேதி […]
சிவகங்கை மாவட்டத்தில் புதிதாக 60 பேருக்கு நேற்று ஒரே நாளில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா தொற்று கடந்த சில நாட்களாக அதிகரித்து கொண்டே வருகிறது. சிவகங்கை, காரைக்குடி, திருப்பத்தூர், மானாமதுரை, தேவகோட்டை, கோட்டையூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த 60 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா […]
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் நேற்று முன்தினம் ஒரே நாளில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனை தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் ஒரேநாளில் மானாமதுரை பகுதியில் 11 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செயப்பட்டுள்ளது. இதில் மானாமதுரையில் உள்ள மாரியம்மன் கோவில் தெருவில் […]
சிவகங்கை மாவட்டத்தில் புதிதாக 34 பேருக்கு நேற்று முன்தினம் ஒரே நாளில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மீண்டும் கொரோனா வேகமெடுத்து பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் ஒரு சில கொரோனாவின் வீரியம் குறைந்தபாடில்லை. அந்த வகையில் சிவகங்கை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. சிவகங்கை, மானாமதுரை, காரைக்குடி, திருப்பத்தூர், தேவகோட்டை, கோட்டையூர் ஆகிய பகுதிகளில் நேற்று முன்தினம் ஒரே […]
திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஒரேநாளில் 81 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மீண்டும் கொரோனா வேகமெடுத்து பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் ஒரு சில இடங்களில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டத்தில் 25 பெண்கள் உள்பட 81 பேருக்கு நேற்று முன்தினம் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக […]
சிவகங்கை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் 6 பேர் உட்பட 50 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் 6 பேர் உட்பட 50 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சில நாட்களாக சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. நேற்று ஒரே நாளில் 50 பேருக்கு […]
புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இன்று முதல் 14ஆம் தேதி வரை கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் கடந்த சில வாரங்களாக மீண்டும் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகிறது. தொற்றின் பாதிப்பை கட்டுக்குள் கொண்டுவர புதுச்சேரி முழுவதும் உணவக ஊழியர்கள், ஆட்டோ, டெம்போ, பேருந்து தொழிலாளர்கள், வங்கிகள் மற்றும் காப்பீட்டு நிறுவன ஊழியர்கள், அதிகாரிகள் என அனைவருக்கும் தடுப்பூசி வழங்கும் பணி கடந்த 4 […]
பிரேசிலில் ஒரே நாளில் 2500க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றுக்கு பலியாகியிருப்பதால் நாடு முழுவதும் பெரும் பீதி நிலவுகிறது. சர்வதேச அளவில் கொரோனா பாதிப்பில் பிரேசில் இரண்டாவது இடத்தில் உள்ளது. நேற்று ஒரே நாளில் பிரேசிலில் 69,592 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதன் மூலம் அங்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு கோடியே 33 லட்சத்தை கடந்துள்ளது. மேலும் கொரோனா பாதிப்பு காரணமாக ஒரே நாளில் 2,535 பேர் உயிரிழந்ததால் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை […]
கொரோனா தொற்று சிவகங்கை மாவட்டத்தில் படிப்படியாக அதிகரித்துக் கொண்டே வருகிறது. சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் கடந்த வருடம் அதிகமாக இருந்தது. அதன் பின்னர் படிப்படியாக குறைய ஆரம்பித்தது. இந்நிலையில் மீண்டும் கொரோனா தொற்று கடந்த மார்ச் மாதம் முதல் அதிகரித்து வருகிறது. கடந்த 6-ஆம் தேதி ஒரே நாளில் 33 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. கடந்த வருடத்தை விட தற்போது வேகமாக பரவி வருகிறது. எனவே இதை கட்டுப்படுத்துவதில் அடுத்த […]
சிவகங்கை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 58 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் ஒரே நாளில் சிவகங்கை, காரைக்குடி, கோட்டையூர், மானாமதுரை, தேவகோட்டை, திருப்பத்தூர் ஆகிய பகுதிகளில் உள்ள 58 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் […]
திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 52 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரே நாளில் 52 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 9 பேர் பட்டிவீரன்பட்டி பகுதியை சேர்ந்தவர்கள். இதையடுத்து அவர்கள் தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே கொரோனா தொற்றிற்காக சிகிச்சை பெற்று வந்தவர்களில் 18 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நேற்று முன்தினம் […]
பெரம்பலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் கொரோனா தொற்றால் 15 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் இதுவரை 2,330 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 2,286 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் கொரோனா தொற்றால் 21 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் மேலும் 15 பேருக்கு பெரம்பலூர் மாவட்டத்தில் புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது திருச்சி, பெரம்பலூர், சிதம்பரம், காஞ்சீபுரம், அரியலூர் ஆகிய பகுதிகளில் உள்ள தனியார் மற்றும் […]
பெரம்பலூரில் ஒரே நாளில் புதிதாக 2 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா மீண்டும் வேகமெடுத்து பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. இருப்பினும் ஒரு சில இடங்களில் கொரோனா பரவிக் கொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த 5-ம் தேதி மட்டும் 2 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பொதுமக்கள் அதிர்ச்சியில் உள்ளனர். இதன் காரணமாக கொரோனா […]
திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரே நாளில் 52 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மீண்டும் கொரானா வேகமெடுத்து பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் ஒரு சில இடங்களில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டத்தில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து கொண்டே வருகிறது. கடந்த 5-ம் தேதி ஒரே நாளில் புதிதாக 52 பேருக்கு கொரோனா பாதிப்பு […]
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி அரசு மருத்துவமனையில் 100 படுக்கைகளுடன் கூடிய தனி வார்டு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்காக தயார் நிலையில் உள்ளது. தமிழகத்தில் மீண்டும் கொரோனா வேகமெடுத்து பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் ஒரு சில இடங்களில் கொரோனா அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து கொண்டே இருக்கிறது. இதனால் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனியிலும், அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் கொரோனா தொற்று […]
இந்தியாவில் தற்போது கொரோனா பரவலானது மீண்டும் வேகம் எடுத்து வருகிறது. இதனால் அரசியல் பிரபலங்களும், சினிமா பிரபலங்கள் என பலரும் தற்போது பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் புதிய தலைமை தேர்தல் ஆணையராக பொறுப்பேற்க உள்ள சுஷில் சந்திராவுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. வரும் 12ஆம் தேதி சுனில் அரோரா ஓய்வு பெறுவதை அடுத்து 13ம் தேதி முதல் பதவியேற்க உள்ள நிலையில் இவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தான் வீட்டிலிருந்தே பணியாற்றுவதாக சுஷில் சந்திரா அறிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரே நாளில் 59 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மீண்டும் கொரானா வேகமெடுத்து பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் ஒரு சில இடங்களில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டத்தில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து கொண்டே வருகிறது. கடந்த 4-ம் தேதி ஒரே நாளில் புதிதாக 59 பேருக்கு கொரோனா பாதிப்பு […]
திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று முன்தினம் புதிதாக 41 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை திண்டுக்கல் மாவட்டத்தில் மீண்டும் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மேலும் 41 பேருக்கு நேற்று முன்தினம் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அவர்கள் அனைவரும் தற்போது சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் 12 ஆயிரத்து 14 […]
திண்டுக்கல் மாவட்டத்தில் மீண்டும் கொரானா வேகமெடுத்து பரவி வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை திண்டுக்கல் மாவட்டத்தில் மீண்டும் அதிகரித்து கொண்டே வருகிறது. திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் தினமும் 15 முதல் 25 பேர் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் 13 பெண்கள் உட்பட 50 பேர் நேற்று முன்தினம் ஒரேநாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவருக்கும் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் […]
பெரம்பலூரில் நேற்று முன்தினம் 2-வது நாளாக புதிதாக ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மீண்டும் கொரோனா வேகமெடுத்து பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் ஒரு சில இடங்களில் கொரானா பரவி கொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில் பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனாவால் இரண்டாவது நாளாக நேற்று முன்தினம் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மாவட்டத்தில் மொத்தம் 2,309 ஆக உயர்வடைந்துள்ளது. […]
சிவகங்கை மாவட்டத்தில் நேற்று புதிதாக 23 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மீண்டும் கொரோனா வேகமெடுத்து பரவி வருகிறது. அந்த வகையில் கடந்த மார்ச் மாதம் முதல் சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்க தொடங்கியது. மாவட்டத்தில் காரைக்குடி, சிவகங்கை, திருப்பத்தூர், தேவகோட்டை என மாவட்டம் முழுவதும் கொரோனா தொற்று அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. கொரோனா வைரஸ் ஆரம்பத்தில் சிறிது, சிறிதாக பரவி தற்போது அதிவேகமாக பரவி வருகிறது. நேற்று மாவட்டத்தில் தேவகோட்டை, […]
காங்கிரசின் பொதுச் செயலாளரான பிரியங்கா காந்தி கணவருக்கு ,கொரோனா ஏற்பட்டதை தொடர்ந்து, பிரியங்கா காந்தியும் வீட்டில் சில நாட்களுக்கு ,தனிமைப்படுத்திக் கொண்டார் என தகவல் வெளியானது. காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரான, பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேராவுக்கு சில நாட்களுக்கு முன் ,கொரோனா தொற்று பரிசோதனையின் உறுதிசெய்யப்பட்டது. இதனால் அவர் கணவர் மருத்துவரின் ஆலோசனைப்படி ,வீட்டில் தனிமைப் படுத்திக் கொண்டார். இந்நிலையில் பிரியங்கா காந்திக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு தொற்று இல்லை என்பது […]
கடந்த சில நாட்களுக்கு முன், கொரோனாவால் பாதிக்கப்பட்ட முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். முன்னாள் இந்திய அணியின் கிரிக்கெட் வீரரான சச்சின் தெண்டுல்கர் ,கடந்த மாதம் 27ஆம் தேதியன்று டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டார். அந்த பதிவில் எனக்கு லேசான அறிகுறியுடன் ,கொரோனா தொற்று இருப்பதாக தெரிவித்தார். இதனால் என்னுடைய குடும்பத்தினருக்கும், பரிசோதனை செய்யப்பட்டதில் , தொற்று இல்லை என தெரிய வந்தது. எனவே மருத்துவரின் ஆலோசனைப்படி வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டதாக […]
பெரம்பலூரில் நேற்று ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மீண்டும் கொரோனா வேகமெடுத்து பரவி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் ஒரு சில இடங்களில் கொரோனா தொற்று பரவி கொண்டு தான் வருகிறது. பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் நேற்று ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார். இதேபோல்அரியலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் 6 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் 7 பேரும், அரியலூர் மாவட்டத்தில் 36 பேரும் தற்போது […]
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் புதிதாக 4 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிங்கம்புணரி அருகே ஒடுவன்பட்டியில் 11 வயது சிறுவனுக்கும், 32 வயது பெண்ணுக்கும் புதிதாக கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதேபோல் சிங்கம்புணரி நகர்புறத்தில் 33 வயது பெண்ணுக்கும், 66 முதியவருக்கும் புதிதாக கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் 4 பேரும் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிங்கம்புணரி பகுதியில் உள்ள […]
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் புதிதாக மூன்று பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி நகரத்தில் ஒரு பெண்ணுக்கும், ஒரு ஆணுக்கும், சிங்கம்புணரி அருகே உள்ள ஒடுவன்பட்டி பகுதியில் வசித்து வரும் ஒரு பெண்ணுக்கும் என மொத்தம் 3 பேருக்கு கொரோனா தொற்று தொடர்ச்சியாக உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது அவர்கள் சிகிச்சைக்காக சிவகங்கை மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து சிங்கம்புணரியில் உள்ள பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் […]