Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்திய பெண்கள்…  டி 20 கிரிக்கெட் அணியின் …கேப்டன் ஹர்மன்பிரீத் கவுருக்கு கொரோனா…!!!

இந்திய பெண்கள்  டி 20 கிரிக்கெட் அணியின் , கேப்டனான  ஹர்மன்பிரீத் கவுர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். சமீபத்தில் இந்திய பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடரானது, லக்னோவில் நடைபெற்றது. இந்தப்போட்டியில் இந்தியா -தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதிக்கொண்டன. இப்போட்டியில் இந்திய பெண்கள் அணியின் கேப்டனாக ஹர்மன்பிரீத் கவுர் தலைமை தாங்கினார்.பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த 32 வயதுடைய ஹர்மன்பிரீத் கவுருக்கு  நான்கு  நாட்களாக  சளி,  இரும்பலுடன்  லேசான காய்ச்சலும்  ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் மருத்துவ பரிசோதனை […]

Categories
உலக செய்திகள்

மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.. இந்த வருடத்தில் இரண்டாம் முறை.. வெளியான அறிவிப்பு..!!

லண்டனில் இந்த வருடத்தில் நேற்று இரண்டாம் முறையாக கொரோனா பாதிப்பால்  உயிரிழப்புகள் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடுகளிலேயே பிரிட்டன் கொரோனாவால் மிகவும் பாதிப்படைந்த நாடுகளின் பட்டியலில் இருக்கிறது. மேலும் கடந்த வருடம் ஏப்ரல் மாதத்தில் கொரோனா பாதிப்பின்  உச்சத்தை அடைந்தது. எனவே பிரிட்டனில் இப்போது வரை ஒட்டுமொத்தமாக பாதிப்படைந்தோரின் எண்ணிக்கை 43,30,000 ஆகும். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,27,000 ஆகவுள்ளது. மேலும் நாள் ஒன்றிற்கு பலி எண்ணிக்கை சராசரியாக 240 ஆக உள்ளது. இந்நிலையில் தற்போது கொரோனா […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

சச்சின் தெண்டுல்கருக்கு கொரோனா… வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டதாக …டுவிட்டரில் பதிவு…!!!

கிரிக்கெட் வீரர்  சச்சின் தெண்டுல்கருக்கு கொரோனா அறிகுறிகள் இருப்பதால் ,அவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார். இந்தியாவில் தற்போது கொரோன  பாதிப்பின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. கடந்த சில மாதங்களாக கட்டுக்குள் இருந்த தொற்றமானது, தற்போது மீண்டும் வேகம் எடுக்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் கொரோனா தொற்றின்  இரண்டாவது அலை அதிகமாக பரவி வருவதால், பாதிப்பு எண்ணிக்கையும் அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக மகாராஷ்டிரா, குஜராத் ,மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களில் கொரோனா பாதிப்பானது ,வேகம் எடுக்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் கிரிக்கெட் வீரர் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

மக்களே எச்சரிக்கையா இருங்க… விஸ்வரூபம் எடுத்த கொரோனா… அதிகரித்து வரும் பலி எண்ணிக்கை..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் மேலும் 17 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று மீண்டும் வேகமெடுத்து பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் ஒரு சில இடங்களில் பரவி கொண்டு தான் வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த சில மாதங்களாக குறைந்திருந்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருகிறது. இதையடுத்து கொரோனா பரிசோதனைக்காக […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

ஏன் சொல்லுறத செய்ய மாட்டுக்கிங்க… விதிமுறையை மீறியவர்களுக்கு அபராதம்…. பேரூராட்சி ஊழியர்களின் அதிரடி நடவடிக்கை….!!

சேலம் மாவட்டத்தில் முக கவசம் அணியாமல் சென்றவர்களிடத்தில் அபராதம் வசூலித்த காவல் துறையினர். கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியதால், தொற்றை தடுப்பதற்காக மாவட்டங்களில் உள்ள பல்வேறு பகுதிகளில் தீவிர பரிசோதனை மற்றும் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் சேலம் மாவட்டத்திலுள்ள இடங்கணசாலை பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தற்போது பரிசோதனை தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இதனையடுத்து பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பேரூராட்சி ஊழியர்கள்  தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். தற்போது மாஸ்க் அணியாமல் வாகனங்களில் செல்பவர்கள் மற்றும்  […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

தீவிரப்படுத்தப்பட்ட சோதனை… இரட்டை இலக்காக உருமாறிய கொரோனா… பொதுமக்கள் பீதி..!!

சிவகங்கையில் வேகமெடுத்து பரவிவரும் கொரோனா தொற்றால் பொதுமக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். தமிழகம் முழுவதும் கொரோனா வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் சென்ற வருடம் ஏப்ரல் கொரோனா பரவியது. இதையடுத்து கொரோனா படிப்படியாக அதிகரித்துக் கொண்டே வருவதால் மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். அதன்பின் சிறிது நாட்களாக குறைந்திருந்த கொரோனா மீண்டும் வேகமெடுத்து பரவி வருகிறது. கொரோனா தோற்றால் கடந்த 18-ஆம் தேதி அன்று […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

முடிஞ்சிட்டுன்னு நினைச்சா மறுபடி ஆரம்பிக்குது…. வேகமெடுக்கும் கொரோனா…. உச்சகட்ட அச்சத்தில் பொதுமக்கள்….!!

அரியலூரில் கொரோனா பரிசோதனையின் போது ஒரே நாளில் 6 பேருக்கு தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் தற்போது அனைத்து மாவட்டங்களிலும் பரிசோதனை செய்வது அதிகரித்துள்ளது. இந்நிலையில் அரியலூர் மாவட்டத்தை சுற்றியுள்ள பகுதிகளான ஆண்டிமடம், செந்துறை, ஜெயங்கொண்டான் ஆகிய ஊராட்சிக்கு  உட்பட்ட பகுதிகளில் சோதனை  மேற்கொண்டனர். அப்போது அதில் மொத்தம் 6 பேருக்கு தொற்று இருப்பது சோதனையின் முடிவில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 […]

Categories
மாநில செய்திகள்

மீண்டும் முழு ஊரடங்கு…. அமைச்சர் பாண்டியராஜன் தகவல் ..!!

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று மீண்டும் பரவினால் ஊரடங்கு அமல் படுத்த வாய்ப்பு இருப்பதாக அமைச்சர் பாண்டியன் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. தடுப்பூசிகள் பல இடங்களில் போடப்பட்டு வந்தாலும் தற்போது சில மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்கம் ஆகிய பகுதிகளில் தேர்தல் நடைபெற உள்ளதால் பலர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சூழலிலும் கொரோனா தொற்று பரவ அதிக […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

எச்சரிக்கையா இருங்க… அதிகரித்துவரும் கொரோனா பாதிப்பு… மருத்துவ நிர்வாகம் தகவல்..!!

ராணிப்பேட்டையில் கொரோனா தொற்றால் மேலும் 5 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா தொற்று சில இடங்களில் குறைந்தும், சில இடங்களில் அதிகரிக்கும் வருகிறது. மேலும் கொரோனாவிற்க்கு தடுப்பூசி போடும் பணி பல்வேறு இடங்களில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த 5-ஆம் தேதி 2-ஆக இருந்தது. இதையடுத்து ஆறாம் தேதி 4-ஆக உயர்ந்தது. அதன்பின் பத்தாம் தேதி மீண்டும் ஒன்றாக குறைந்தது. இதையடுத்து 11-ஆம் தேதி கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4-ஆக உயர்ந்தது. […]

Categories
உலக செய்திகள்

கொரோனா வந்து 6 வாரத்திற்குள்… அறுவை சிகிச்சை செய்தால்… மரணம் நிச்சயம்… வெளியான அதிர்ச்சித் தகவல்..!!

அறுவை சிகிச்சை செய்யும் நோயாளிகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தால் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு அவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்து கொள்ளலாம் என்ற புதிய தகவல் வெளியாகியுள்ளது.  இதுபற்றிய புதிய கருத்து வெளியிட்ட  Anaesthesia மருத்துவம் நூலில் குறிப்பிட்டுள்ளது. அதில்  கொரோனாதொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் ஏழு வாரங்களுக்கு பின், அறுவை சிகிச்சை செய்து கொள்வது பாதுகாப்பாக இருக்கும். இதற்கு குறைவாக ஆறு வாரங்களுக்கு கீழ்  , அறுவை சிகிச்சை செய்வது கோவிட்  தொற்றால் பாதிக்கப்பட்ட அவர்களுக்கு உயிரிழக்கும் வாய்ப்பு 2 […]

Categories
உலக செய்திகள்

37நாளில் குழந்தை இறந்துடுச்சு…! நொந்து போன பிரதமர்… ட்விட்டர் மூலம் வேதனை ..!!

கிரிஸ் நாட்டில் கொரோனா தொற்று காரணமாக பிறந்த  37வது நாளிலே குழந்தை இறந்ததற்கு பிரதமர் வேதனை தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை எதிர்த்து  உலகமே ஒருங்கிணைந்து போராட்டம் நடத்தி வருகின்றது. பல தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு கிரீஸ் நாட்டில் கொரோனா வைரஸ் பரவல்  ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டது. ஆனாலும் தற்போது புதிய மாறுபாடு உடைய கொரோனா வைரஸ் மீண்டும் தலைதூக்கியுள்ளது. கிரீஸ் நாட்டில் இதுவரை 6,800 பேர் உயிரிழந்துள்ளனர், தற்போது 450 […]

Categories
உலக செய்திகள்

ஆடு, மாடுகளையும் விடாத கொரோனா… மீண்டும் மீண்டும் பரப்பும் அபாயம்.. வெளியான அதிர்ச்சி தகவல்..!!

கொரோனா தொற்று சில வகை விலங்குகளுக்கும் ஏற்பட வாய்ப்பிருப்பதாக சீன ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர்.  சீனாவை சேர்ந்த ஆய்வாளர்கள் விலங்கினங்களின் செல்களில் கொரோனா ஏற்படக்கூடிய அமைப்பு இருக்கிறதா? என்ற ஆராய்ச்சியை மேற்கொண்டுள்ளனர். இதில் பாலூட்டி வகையைச் சார்ந்த சுமார் 44 வகை விலங்குகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்படலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். அதாவது சில வகை திமிங்கலங்கள், காண்டாமிருகங்கள், குதிரைகள், பூனைகள், ஆடுகள், மாடுகள், கொரில்லாக்கள், சில வகை பாண்டா கரடிகள் மற்றும் சிறுத்தைகள் போன்ற […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

குடும்பத்தை தாக்கும் கொரோனா…! எச்சரிக்கையா இருங்க… ராதாகிருஷ்ணன் அலெர்ட் ….!!

சென்னையில் கடந்த சில நாட்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அதிகமானோர் கொரோனோ தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழக சுகாதார துறை செயலாளர் திரு. ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார் . சென்னை தேனாம்பேட்டை TMS வளாகத்தில் உள்ள கொரரோனோ தடுப்பூசி நிலையத்தை ஆய்வு செய்த பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், குடும்ப நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் போது அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என தெரிவித்தார். மேலும், இனிமேலாவது தடுப்பூசி எடுத்துக்கோங்க .குடும்ப நிகழ்ச்சிகள்ல தள்ளி நிற்பது, மாஸ்க் அணிவது,  […]

Categories
மாநில செய்திகள்

முகக்கவசம் மூலம் 31 கோடி வசூல்… மும்பை அரசு அதிரடி…!!!

மும்பை மாநகராட்சியில் முகக்கவசம் அணிய அவர்களிடம் 31 கோடி ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு மிக வேகமாக இருந்தது. எனவே நாடு முழுவதும் முழு ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டது.கொரோன தொற்று பாதிப்பு பரவாமல் இருக்க பல நிபந்தனைகளை அரசு விதித்தது. அதில் முக்கியமான ஒன்று முகக் கவசம் அணிதல். இந்நிலையில் மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்லும்போது கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று மாநில […]

Categories
தேசிய செய்திகள்

“தேர்தல் பிரச்சாரம்”… பொதுக்கூட்ட மேடையில் மயங்கி விழுந்த முதல்வர்… மருத்துவ பரிசோதனையில் வெளிவந்த அதிர்ச்சி முடிவு…!!

தேர்தல் பிரச்சாரத்தில் பொதுக்கூட்ட மேடையில் உரையாற்றிக் கொண்டிருந்த பொழுது மயங்கி விழுந்த குஜராத் முதல்வர் விஜய் ரூபானிக்கு  கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. குஜராத்தில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடக்கவிருக்கிறது.  இந்நிலையில்  வதோதராவின் நிஜம்புரா பகுதியில் நேற்று ஆளும் கட்சி சார்பில் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது.  பொதுக்கூட்டத்தில் குஜராத் மாநிலத்தின் முதலமைச்சர்  விஜய் ரூபானி பங்கேற்றார். அப்போது அவர் மேடையில் பேசிக் கொண்டிருந்தபோது யாரும் எதிர்பார்க்காத நிலையில் அங்கேயே மயங்கி விழுந்தார். இதையடுத்து விஜய் […]

Categories
உலக செய்திகள்

கொரோனா வைரஸ்னா என்ன?… “கோமாளி பட பாணியில்” கோமாவில் இருந்த மகன் கேட்டதால்… திகைத்து போன பெற்றோர்கள்…!!

கடந்த 11 மாதங்களாக கோமாவில் இருந்து நினைவு திரும்பிய இளைஞருக்கு கொரோனா மற்றும் ஊரடங்கு குறித்து புரிய வைக்க அவரின் பெற்றோர் திணறி வருகின்றனர்.   இங்கிலாந்தில் உள்ள நாட்டிங்காம் என்ற பகுதியை சேர்ந்த 19 வயதுள்ள இளைஞர் ஜோசப் ப்ளேவில். கடந்த வருடம் மார்ச் மாதம் 1 ஆம் தேதியன்று ஜோசப்பிற்கு வாகன விபத்து ஏற்பட்டு படுகாயமடைந்துள்ளார். இதனால் அவரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு கோமா நிலைக்கு சென்றார். இதனைத்தொடர்ந்து இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட […]

Categories
உலக செய்திகள்

1 வருஷமா வீட்டை விட்டு வெளியவே வராத முதியவர்… அப்புறம் எப்படி கொரோனா வந்துச்சு?… பேத்தி கூறிய அதிர்ச்சி பதில்…!!

கொரோனா பரவல் காரணமாக  1 வருடம் வீட்டிற்குள்ளேயே பாதுகாப்பாக இருந்த முதியவருக்கு  கொரோனா தொற்று எப்படி ஏற்பட்டது என்று அவரது பேத்தி கூறியுள்ளார். இங்கிலாந்தில் உள்ள loxwich என்ற பகுதியை சேர்ந்தவர் 91 வயது முதியவர் Peter Short. இவர் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதால் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்திலிருந்தே வீட்டை விட்டு வெளியே வரவில்லை. ஆனால் தற்போது அவர் கொரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த மாதம் 13ம் தேதி Peter Short-டை  […]

Categories
உலக செய்திகள்

தமிழரான பிரிட்டன் மருத்துவர் மரணம்… அயராது உழைத்து உயிர்களை காப்பாற்றியவர்… சக மருத்துவர்கள் உருக்கம்…!!

கொரோனாவால் உயிரிழந்த தமிழகத்தை சேர்ந்த பிரிட்டன் மருத்துவர் பற்றிய நினைவுகளை அவருடன் பணிபுரிந்த சக மருத்துவர்கள் பகிர்ந்துள்ளனர். பிரிட்டனில் இருக்கும் Royal Derby என்ற மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்த தமிழர் கிருஷ்ணன் சுப்ரமணியன் (46). இவருக்கு கடந்த வருடம் நவம்பர் மாதம் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து அவர் Leicesterல் இருக்கும் க்ளின்பீல்டு என்ற மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் அந்த மாதத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்நிலையில் தற்போது அவருடன் பணிபுரிந்த சில மருத்துவர்கள் அவரை […]

Categories
உலக செய்திகள்

வகுப்பறையில் ஆசிரியரின் செயல்…. 22மாணவர்கள் அதிர்ச்சி… சுவிஸ்ஸில் பரபரப்பான பள்ளி நிகழ்வு …!!

சுவிட்சர்லாந்தில் வகுப்பறையில் அமர்ந்து உணவருந்திய ஆசிரியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.  சுவிட்சர்லாந்தில் உள்ள St.Gallen என்ற மண்டலத்தில் இருக்கும் பள்ளி ஒன்றில் ஆசிரியர் ஒருவர் இரண்டு நாட்களுக்கு முன்பு வகுப்பறையில் அமர்ந்து சாப்பிட்டுள்ளார். இந்நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் 22 மாணவர்கள் வரும் வெள்ளிக்கிழமை வரை தனிமைப்படுத்தபட்டுள்ளார்கள். இதுகுறித்து மண்டல சுகாதார நிர்வாகிகள் கூறியதாவது, வகுப்பறையில் மாணவர்கள் முன்பு முகக்கவசம் நீக்குவது சரியானது அல்ல என்று கூறியுள்ளனர். இதற்கிடையில் சூரிச் மண்டலத்திலும் நான்காம் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

கலெக்டருக்கு கொரோனா தொற்று…! ஓபிஎஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பு… தேனியில் பரபரப்பு …!

தேனி மாவட்ட ஆட்சியருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதால் அவருடன் பணியாற்றிய அலுவலர்களுக்கு பரிசோதனை செய்யப்படவுள்ளது.   தேனி மாவட்ட ஆட்சியரான மரியம் பல்லவி பல்தேவ் கடந்த 3 தினங்களாக காய்ச்சல், உடல் சோர்வு போன்ற பிரச்சனைகளால் ஆட்சியர் அலுவலகத்திற்கு வராமல் இருந்துள்ளார். இதனால் அவருக்கு நேற்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து அவருக்கு இன்று கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன் பிறகு அவர் உடனடியாக  சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனாவிற்கான  தனிமைப்படுத்தப்பட்ட […]

Categories
உலக செய்திகள்

போலியான தடுப்பு மருந்துகள்… மக்களே உஷார்…. வெளியான அதிர்ச்சி தகவல்…!!

பிரான்சில் போலியான கொரோனா தடுப்பு மருந்துகள் விற்பனைக்கு வந்துள்ளதாக எச்சரித்துள்ளனர்.  உலகையே துயரத்தில் ஆழ்த்தி வரும் கொரனோ வைரஸிற்கு எதிரான தடுப்பு மருந்துகள் தொடர்ந்து கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது. எனினும் பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் ஒரு சில தடுப்பு மருந்துகளுக்கு அனுமதி வழங்கவில்லை. மேலும் ஒரு சில நாடுகளில் கொரோனாவிற்கு எதிரான தடுப்பு மருந்துகள் இறுதி கட்ட சோதனையில் உள்ளது. இந்நிலையில்  கொரோனா தொற்றிற்கு எதிரான தடுப்பு மருந்துகள் என்று கூறி போலியான மருந்துகளால் மக்களை […]

Categories
உலக செய்திகள்

6 பிள்ளைகளையும் மருத்துவத்துறைக்கு… அர்பணித்துள்ள தந்தைக்கு… நேர்ந்துள்ள துயரம்…!!

நபர் ஒருவர் தன் 6 பிள்ளைகளும் மருத்துவத்துறைக்கு அர்பணித்துள்ள நிலையில் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார்.   இந்தியாவை சேர்ந்த Ashan-ul-haq Choudry (81). இவர் கடந்த 1950 களில் இந்தியா-பாகிஸ்தான் வன்முறையில் தப்பி தன் 19 வயதில் பிரிட்டனுக்கு வந்துள்ளார். தற்போது  அவரின் மகள் பணிபுரியும் மருத்துவமனை ஒன்றில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளார். இதனால் அவருக்கு இரங்கல் செய்திகள் குவிந்த வண்ணம் உள்ளது. அதற்கு காரணம் என்னவென்றால் தனக்கு வாழ்வளித்த பிரிட்டனுக்காக Choudry தன் 6 பிள்ளைகளையும் […]

Categories
தேசிய செய்திகள்

கோவாக்சின்’ தடுப்பூசி… அரசியல் செய்யுறாங்க… தவறான தகவல் பரப்புறாங்க – பாரத் பயோடெக்

கோவாக்சின் தடுப்பூசி தொடர்பான தவறான தகவல்களை பரப்பி, சிலர் அரசியல் செய்வதாக பாரத் பயோடெக் நிறுவனத்தின் தலைவர் திரு. கிருஷ்ணா எலா கண்டனம் தெரிவித்துள்ளார். முற்றிலும் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டுள்ள பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசிக்கு மத்திய அரசு அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில், இது தொடர்பாக பேட்டியளித்த பாரத் பயோடெக் நிறுவனத்தின் தலைவர் திரு. கிருஷ்ணா எலா, இந்தியா மட்டுமின்றி பாகிஸ்தான், பிரிட்டன் உள்ளிட்ட 12 நாடுகளில் கோவாக்சின் தடுப்பூசி பரிசோதனைகள் நடத்தப்படுவதாகவும், ஏற்கனவே […]

Categories
உலக செய்திகள்

கொரோனா செய்தி வெளியீடு….! பத்திரிக்கையாளருக்கு 4 ஆண்டுக்கு ஜெயில்…. சீன அரசு நடவடிக்கை ..!!

கொரோனா வைரஸ் நோய்த் தொற்று வுஹானில் பரவியபோது தவறான செய்திகளை அளித்ததாகக்கூறி, பெண் பத்திரிகையாளர் ஒருவருக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது சீன நீதிமன்றம். அந்தப் பெண் பத்திரிகையாளர் பெயர் ஜாங் ஜான். கொரோனா பரவத் தொடங்கியபோது, வுஹானிலிருந்து கொரோனா வைரஸ் தொடர்பான தகவலை வெளியிட்டதாக கூறி, நான்கு பத்திரிகையாளர்களை கைது செய்தது சீன அரசு. இதன் விசாரணையை முதலில் எதிர்கொண்டார் ஜாங் ஜான். கொரோனா பரவலின் ஆரம்ப கட்டங்களில் தொற்றுக்களை அறிக்கை செய்த விதம் சிக்கலைத் […]

Categories
தேசிய செய்திகள்

புதிய வகை வைரஸ்…! கேரளாவுக்கு வந்துட்டு…. தமிழகத்துக்கு எச்சரிக்கை …!!

கேரளாவில் மரபணு மாற்றமடைந்த கரோனா தொற்று பரவல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக, அம்மாநில சுகாதாரத்துறைத் தெரிவித்துள்ளது. கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்ட பரிசோதனையில், கரோனா வைரஸில் மரபணு மாற்றம் ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக, அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.ஆனால் இந்த உருமாற்றமடைந்த வைரஸ், பிரிட்டனில் கண்டறியப்பட்டுள்ள வீரியம்மிக்க கரோனா வைரஸ் கிடையாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பேசிய அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா கூறுகையில், கேரளாவில் கரோனா வைரஸில் மரபணு மாற்றம் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்த ஆய்வு கோழிக்கோடு ஆராய்ச்சி […]

Categories
அரசியல்

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு – முதல்வர் முக்கிய தகவல் …!!

கொரோனா பெருந்தொற்று பரவியதை அடுத்து நாடு முழுவதும் பொது முடக்கம் பிறப்பிக்கப்பட்டது. தற்போது அதில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. மேலும் கொரோனா தொற்று நாடு முழுவதும் குறைந்து வருவதால் பள்ளி திறப்பு குறித்த அறிவிப்புகளை மாநில அரசுகள் வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில், பீகார்,புதுச்சேரியில் ஜனவரி 4ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட இருக்கின்றன. இந்நிலையில் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்த கேள்விக்கு பதிலளித்த முதல்வர் பழனிசாமி, கொரோனா முழுமையாக குறைந்தால் தான் பள்ளிகள் திறப்பு பற்றி […]

Categories
உலக செய்திகள்

கொரோனா பாதிப்பால்…தனிமைபடுத்தப்பட்ட…பிரான்ஸ் ஜனாதிபதி…..!!

பிரான்ஸ் நாட்டின் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் கொரோனோ பாதிப்பால்                      தனிமைபடுத்தப்பட்டுள்ளார்.  உலகத் தலைவர்கள் பலருக்கு கொரோனா  பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், பிரான்ஸ் நாட்டின் ஜனாதிபதியான இம்மானுவேல் மக்ரோன்னிற்கும்  தற்போது கொரோனோ  பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளதாவது,  “”தற்போது வெளியிடப்பட்டுள்ள சுகாதார விதிமுறைகள் நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் பொருந்தும் இதன்படி, ஜனாதிபதி மேக்ரான்   […]

Categories
உலக செய்திகள்

கொரோனா தொற்று… கோமா நிலையிலிருந்த பெண்….காத்திருந்த இன்பஅதிர்ச்சி…!!

கொரோனா தொற்றால் கோமா நிலைக்கு சென்ற பெண்ணிற்கு குழந்தை பிறந்துள்ளது  நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   பிரிட்டிஷ் நாட்டின் கொலம்பியா என்ற பகுதியை சேர்ந்த பெண் Gillian McIntosh (37).  இவரது கணவர் Dave. இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறாள். இந்நிலையில் Gillian இரண்டாவது  கர்ப்பமாக இருந்ததால் அவரது கணவர் அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். இதையடுத்து தனது முதல் குழந்தையை பார்த்துக் கொள்வதற்காக Dave  வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் மருத்துவமனையில் இருந்த Gillian க்கு கொரோனா தொற்று ஏற்பட்டு […]

Categories
உலக செய்திகள்

2021 ல் அதிகரிக்கும் கொரோனா…. அஜாக்கிரதை வேண்டாம்…. எச்சரித்த உலக சுகாதார நிறுவனம்….!!

2021 ம் வருடத்தில் கொரோனா தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.  உலக சுகாதார நிறுவனம்  2021 ஆம் வருடத்தில் ஐரோப்பாவில் கொரோனா  தொற்று பாதிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று  எச்சரித்துள்ளது. உலகிலுள்ள நாடுகளில் ஒரு சிலவற்றில் கொரோனா நோயின் இரண்டாம் மூன்றாம் நிலைகள் உக்கிரமடைந்துள்ளது. இதானால் ஐரோப்பிய நாடுகள் சிலவற்றில் மீண்டும் பொது ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையில் கிறிஸ்துமஸ் விழா வரவிருப்பதால் மக்கள் அதிகம் கூட வாய்ப்புள்ளது. இதனால்  கொரோனா பாதிப்பு மிகவும் […]

Categories
தேசிய செய்திகள்

“என்ன கொடுமை சார்” கவச உடையில் கல்யாணம்…. கோவிட் வளாகத்திலேயே…. வைரலாகும் வீடியோ…!!

கோவிட் மைய வளாகத்திலேயே வைத்து ஒரு தம்பதி திருமணம் செய்துள்ள சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகின்றது. ராஜஸ்தான் மாநிலம், பாரான் மாவட்டத்தில் உள்ள கெல்வாரா எனும் கொரோனா மைய வளாகத்தில் ஒரு திருமண தம்பதி PPE கிட் உடையிலேயே தங்களது திருமணத்தை முடித்துள்ளனர். மணப்பெண்ணுக்கு கோவிட் தொற்று பாசிட்டிவாக இருந்ததால் PPE கிட்அணிந்து திருமணம் நடந்துள்ளது. இந்த திருமணத்திற்கு மணமக்கள், அய்யர் மற்றும் ஒரு நபர் மட்டுமே கலந்துகொண்டதாக கூறப்படுகிறது. இவர்களின் இந்த வினோதமான திருமண வீடியோ […]

Categories
உலக செய்திகள்

ஹோட்டலில் சாப்பிடும்போது…. இதை செய்யாதீர்கள்…. ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை…!!

உணவகங்களில் சாப்பிடும் போது பேசுவதை தவிர்க்க வேண்டும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.` தென்கொரிய ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி உணவகங்களில் உணவு சாப்பிடுபவர்கள் சாப்பிடும்போது குழுவாக உரையாடலை தவிர்ப்பதுடன், உரத்த பேச்சு அல்லது கூச்சல் போடுவதை தவிர்க்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் ஆறு மீட்டருக்கும் அதிகமான தொலைவில் உள்ளவர்கள் கொரோனாவால் பாதிக்கப்படலாம் என்று கண்டறியப்பட்டுள்ளது. 6.5 மீட்டர் தொலைவில் உள்ள ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்படக்கூடும் என்றும், பரவும் சாளரம் 5 நிமிடம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஒரேநாளில் கொரோனாவுக்கு 9 பேர் உயிரிழப்பு ….!!

தமிழகத்தில் கொரோனா காரணமாக நேற்று ஒரே நாளில் 9 பேர் உயிரிழந்தலால் பலி எண்ணிக்கை 11700 கடந்தது. கொரோனா தொற்றால் 7,80,505-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி நேற்று 1,459 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,80,505 -ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் கொரோனா வைரஸ் காரணமாக 9 பேர் உயிரிழந்தனர். இவர்களுடன் சேர்த்து இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 11,703 ஆக உயர்ந்தது. […]

Categories
புதுச்சேரி மாவட்ட செய்திகள்

புதுச்சேரியில் மேலும் 46 பேருக்‍கு கொரோனா….!

புதுச்சேரியில் நேற்று ஒரே நாளில் 46 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ளது.  புதுச்சேரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 36,698-ஆக உயர்ந்துள்ளது. தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுக் வருவோர் மற்றும் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டோர் எண்ணிக்கை 559 ஆக உள்ளது. 35,525 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இந்நிலையில் கொரோனவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 609- ஆக உள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஒரேநாளில் 19 பேர் கொரோனாவுக்கு உயிரிழப்பு …!!

தமிழகத்தில் மேலும் 1,655 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி நேற்று 1,655 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,69, 995 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் கொரோனா வைரஸ் காரணமாக 19 பேர் உயிரிழந்தனர். இவர்களுடன் சேர்த்து தமிழகத்தில் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 11,605-ஆக உயர்ந்தது. சென்னையில் நேற்று ஒரே நாளில் 489 பேர் வைரஸ் தொற்றுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

அதிகரிக்கும் கொரோனா – மீண்டும் முழு ஊரடங்கு அமல்

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் மீண்டும் வேகம் எடுத்துள்ள கொரோனா பரவலை கட்டுபடுத்த 57 மணிநேரம் முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது. இதனிடையே குஜராத்தின் அகமதாபாத் நகரில் கடந்த சில நாட்களாக வேகமாக கொரோனா தொற்று பரவி வருகிறது. வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்ததை அடுத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளின் படுக்கைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. எனவே கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் அஹமதாபாத் மாநகராட்சி முழுவதும் 57 மணி நேரம் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. நேற்று […]

Categories
தேசிய செய்திகள்

கர்நாடகவில் நவ.17ம் தேதி கல்லூரிகள் திறக்கப்பட்டன …!!

கர்நாடகாவில் கல்லூரிகள் திறக்கப்பட்ட நிலையில் 81 மாணவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. கர்நாடகா மாநிலத்தில் 8 மாதங்களுக்குப் பின் கடந்த 17-ஆம் தேதி கல்லூரிகள் திறக்கப்பட்டன. முதல் நாவலான 17-ஆம் தேதி பெங்களூரில் உள்ள பெரும்பான்மையான கல்லூரிகளில் 100 சதவீத மாணவர்கள் வருகை இருந்தது. பிற மாவட்டங்களில் சில கல்லூரிகள் தவிர பெரும்பான்மையான கல்லூரிகளில் 60 முதல் 80 சதவீத மாணவர்கள் கல்லூரிக்கு வந்துள்ளனர். கடந்த 4 நாட்களாக கல்லூரிக்கு வரும் மாணவ மாணவிகள் […]

Categories
மாநில செய்திகள்

இந்தியாவில் 86.36 லட்சம் பேருக்‍கு கொரோனா …!!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 44,281 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 86,36,000 கடந்துள்ளது. நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 44,281 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை என்பது 86,36,012 ஆக உயர்ந்து உள்ளது. இதில் 4,94, 657 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழப்பை பொறுத்தவரை கடந்த 24 மணி […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கோவை மாவட்ட நிர்வாகத்திற்கு தலைமைச் செயலாளர் பாராட்டு …!!

அடுத்து வரும் 20 நாட்கள் முக்கியமான காலகட்டம் என்பதால் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று தலைமைச் செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார். கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தலைமைச் சண்முகம் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது கொரோனா செயலாளர் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் மாவட்ட ஆட்சியர் ராசாமணி மாநகர காவல் ஆணையர் சுமித் சரண் மற்றும் பல்வேறு துறைகளின் அதிகாரிகள் பங்கேற்றனர். கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தலைமைச் செயலாளர் சண்முகம் கோவையில் […]

Categories
மாநில செய்திகள்

இந்தியாவில் 24 மணி நேரத்தில் 38,310 பேருக்கு கொரோனா பாதிப்பு …!!

இந்தியாவில் கொரோனா மொத்த பாதிப்பு எண்ணிக்கை 82,67,000 கடந்து உள்ள நிலையில் 76,0000 அதிகமானோர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 38,310 பேருக்கு புதிதாக கூற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 82,67,623-ஆக உயர்ந்துள்ளது. இதில் 5,41,405 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளனர். 76,03,121 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். உயிரிழப்பை பொறுத்தவரை கடந்த 24 மணி நேரத்தில் 490 பேர் மரணம் அடைந்துள்ளதாகவும் மொத்த பலி எண்ணிக்கை 1,23 […]

Categories
உலக செய்திகள்

சொகுசு வாழ்க்கை கனவோடு…”கனடா சென்ற அழகான குடும்பம்”…. வாழ்க்கையே முடங்கிய சோகம்…!!

குடும்பம் ஒன்று சொகுசான வாழ்க்கைக்காக குடிபெயர்ந்த போது அக்குடும்ப தலைவர் கொரோனவால் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிரியாவில் வசித்து வந்த Majd Yared தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தின் காரணமாக தனது மனைவி மற்றும் குழந்தைகளோடு கனடாவுக்கு 2016ம் வருடம் குடிபெயர்ந்துள்ளார். இவர் அங்கு குடியுரிமை பெற்று ஹோட்டல் வைத்து நடத்தி சொந்தமாக வீடு ஒன்று வாங்க வேண்டும் என்ற ஆசை நிறைந்த கனவோடு இருந்துள்ளார். ஆனால் எதிர்பாராத விதமாக அவரின் கனவு நிறைவேறாமல் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார். […]

Categories
மாநில செய்திகள்

டாஸ்மாக்‍ கடை திறப்பு குறித்த அறிவிப்புக்கு எதிர்ப்பு …!!

கொரோனா காலத்தில் வேலை இல்லாமல் குடும்பத்தை நடத்துவதற்கு வருமானம் இல்லாத நிலையில் டாஸ்மாக் கடைகள் இரவு 10 மணி வரை இயங்கும் என்ற தமிழக அரசின் அறிவிப்புக்கு பெண்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

BIG BREAKING: தமிழக அமைச்சர் மரணம்… அதிமுகவினர் கண்ணீர் அஞ்சலி …!!

தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு மரணமடைந்தது அதிமுகவினரை அதிர்ச்சி அடையவைத்துள்ளது. கடந்த 13ஆம் தேதி தமிழக வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணுவுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 72 வயதான துரைகண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும் அவரின் நுரையீரலில் 90 சதவீத அளவுக்கு தொற்று ஏற்பட்டு இருப்பதாகவும், இதனால் எக்மோர் மற்றும் வென்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் அமைச்சரின் உடல்நிலையை கண்காணிக்க […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

அமைச்சர் உடல்நிலை மிகவும் கவலைக்கிடம்- வெளியானது மருத்துவ அறிக்கை!

தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக சற்றுமுன் காவேரி மருத்துவமனை அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது கடந்த 13ஆம் தேதி தமிழக வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணுவுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 72 வயதான துரைகண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும் அவரின் நுரையீரலில் 90 சதவீத அளவுக்கு தொற்று ஏற்பட்டு இருப்பதாகவும், இதனால் எக்மோர் மற்றும் வென்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை தரப்பில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மேலும் 2,562 பேருக்கு கொரோனா பாதிப்பு …!!

தமிழகத்தில் கொரோனாவுக்கு மேலும் 35 பேர் உயிரிழந்ததை அடுத்து பலி எண்ணிக்கை 11,053 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 6-வது நாளாக இன்றும் 3,000-ற்கும் குறைவாக கொரோனா பாதிப்பு உள்ளது. என்று ஒரே நாளில் 2652 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7 ,19,403-ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் ஒரு நாள் தொற்றதால் 35 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 11,053 ஆக அதிகரித்துள்ளது. […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

ஏற்காட்டிற்கு பேருந்து சேவை தொடக்கம் …!!

சேலம் மாவட்டம் ஏற்காட்டிற்கு பேருந்து போக்குவரத்து நேற்று முதல் தொடங்கியது. சேலம் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக விலகுவது ஏற்காடு கொரோனா தொற்று காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக கடந்த ஆறு மாதமாக இங்கு பேருந்து போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுருந்தது. இந்த நிலையில் நேற்று முதல் ஏற்காடு சுற்றுலா தலத்திற்கு பேருந்துகள் போக்குவரத்து தொடங்கியது. சுற்றுலா பயணிகள் ஆர்வமாக பேருந்துகளில் பயணம் செய்தனர். ஏற்காட்டிற்கு குறைந்த அளவிலான சுற்றுலா பயணிகள் சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அரசின் விதிமுறைகளைக் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

அமைச்சரின் உடல்நிலை…. மருத்துவமனை வெளியிட்ட தகவல்…. அதிர்ச்சியில் உறைந்து போன அதிமுக….!!

அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல்நிலை தேற வாய்ப்பில்லை என மருத்துவமனை தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 13ஆம் தேதி தமிழக வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணுவுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 72 வயதான துரைகண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும் அவரின் நுரையீரலில் 90 சதவீத அளவுக்கு தொற்று ஏற்பட்டு இருப்பதாகவும், இதனால் எக்மோர் மற்றும் வென்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் அமைச்சரின் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: அமைச்சர் மிகவும் கவலைக்கிடம் – முதல்வரின் பயணம் ரத்து …!!

அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல்நிலை மிகவும் மோசமடைந்ததை தொடர்ந்து முதல்வரின் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. 72 வயதாகும் துரைக்கண்ணு வேளாண்துறை அமைச்சராக உள்ளார். கடந்த 13-ம் தேதி அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் மருத்துவமனை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் திரு. துரைக்‍கண்ணுவுக்‍கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நுரையீரலில் 90 சதவீத அளவுக்கு தொற்று இருப்பதாகவும் எக்மோ மற்றும் வென்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. […]

Categories
அரசியல்

ஒன்னும் சொல்ல முடியாது – 24 மணி நேரத்திற்கு பிறகே – OMG

வேளாண்துறை அமைச்சர் திரு. துரைகண்ணுவின் உடல்நிலையில் மிக மிக பின்னடைவு சந்தித்துள்ளதாக தனியார் மருத்துவமனை தெரிவித்துள்ளது. 72 வயதாகும் துரைக்கண்ணு வேளாண்துறை அமைச்சராக உள்ளார். கடந்த 13-ம் தேதி அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் மருத்துவமனை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் திரு. துரைக்‍கண்ணுவுக்‍கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நுரையீரலில் 90 சதவீத அளவுக்கு தொற்று இருப்பதாகவும் எக்மோ மற்றும் வென்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் […]

Categories
புதுச்சேரி மாவட்ட செய்திகள்

புதுச்சேரியில் ஒரே நாளில் 144 பேருக்கு கொரோனா …!!

புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் 144 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது இன்று ஒரே நாளில் 144 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து பாதிப்பு எண்ணிக்கை 34,336 ஆக உயர்ந்துள்ளது. 29,990 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 588 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

அமைச்சர் துரைக்‍கண்ணுவுக்‍கு தீவிர சிகிச்சை …!!

வேளாண்துறை அமைச்சர் திரு. துரைகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ள நிலையில் அவர் சிகிச்சை பெற்று வரும் தனியார் மருத்துவமனைக்கு தமிழக அமைச்சர்கள் நேரில் சென்று நலம் விசாரித்தனர். 72 வயதாகும் துரைக்கண்ணு வேளாண்துறை அமைச்சராக உள்ளார். கடந்த 13-ம் தேதி அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் மருத்துவமனை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் திரு. துரைக்‍கண்ணுவுக்‍கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நுரையீரலில் 90 சதவீத அளவுக்கு தொற்று இருப்பதாகவும் […]

Categories

Tech |