Categories
மாநில செய்திகள்

சுகாதார பணியாளர்களுக்கு நிவாரணம்…. தமிழக அரசு அதிரடி….!!!

நாடு முழுவதும் கடந்த ஆண்டு கொரோனா பரவல் கடுமையாக பரவி வந்த நிலையில் பலர் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர். இதை தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு பொது முடக்கம் அமலில் இருந்தது. இதனால் நடுத்தர மக்களுக்கு பொருளாதாரத்தில் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியது. அதன் பிறகு உலகம் முழுவதும் கொரோனா பரவல் படிப்படியாக குறையத் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து கொரோனா இரண்டாவது அலையில் கொரோனா தொற்று பரவல் விகிதம் அதிகரிக்க தொடங்கியது. அப்போது கொரோனா பரவல் இரண்டாவது அலையின் காரணமாக […]

Categories
மாநில செய்திகள்

ரூ.10 லட்சத்தை கொரோனா நிதிக்கு வழங்குகிறேன்…. சங்கரய்யா அறிவிப்பு….!!!

கட்சியைத் தாண்டி அனைவராலும் மதிக்கபடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சங்கரய்யா அண்மையில் தனது 100 வயதை அடைந்ததை தொடர்ந்து நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. நூற்றாண்டு கண்ட தலைவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சங்கரய்யாவை கௌரவிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு, அவருக்கு ‘தகைசால் தமிழர்’ விருதையும் 10 லட்சம் ரூபாய் நிதியைம் அறிவித்துள்ளது. தமிழக அரசு சங்கரய்யாவுக்கு ‘தகைசால் தமிழர்’ விருது அறிவித்ததற்கு தலைவர்கள் பலரும் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனர். விருது […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

“கொரோனா நிவாரண நிதி” ஆசிரியரின் வியக்க வைக்கும் செயல்…. பரிசளித்த கலெக்டர்….!!

கொரோனா நிவாரண நிதிக்காக தங்க நகையை ஆசிரியை கலெக்டரிடம் வழங்கியுள்ளார். விருதுநகர் மாவட்டத்திலுள்ள ராஜபாளையத்தில் கவிதா என்ற ஆசிரியர் வசித்து வருகின்றார். இவருடைய கணவர் கல்லூரிப் பேராசிரியராக இருந்து வந்த நிலையில் விபத்தில் இறந்துவிட்டார். எனவே தவித்து வந்த கவிதாவுக்கு கணவரின் பெற்றோர் வீட்டில் இருந்தும் எந்த உதவியும் அளிக்கவில்லை. இந்நிலையில் அவரது மகன் மனிஷ் விஷ்வாவையும் பெற்றோர்கள் அழைத்து சென்றுவிட்டனர். எனவே தனக்கு ஆறுதலாக இருந்த மகனை கவிதா நீதிமன்றத்தின் மூலம் திரும்பப் பெற்றுக் கொண்டார். […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

இதை கொடுத்ததில்…. எங்கள் மாவட்டம் தான் முதலிடம்…. கலெக்டரின் தகவல்….!!

கொரோனா நிதியும், 14 வகையான மளிகை பொருட்களும் கொடுத்ததில் முதன்மை இடமாக திருப்பத்தூர் விளங்குகின்றது. கொரோனா தொற்றால் வாழ்வாதாரம் இழந்து வரும் மக்களுக்கு உதவும் வகையில் குடும்ப அட்டை வைத்திருப்பவர்களுக்கு நிவாரண தொகையாக 4 ஆயிரம் ரூபாய் 2-வது தவணையாக கொடுக்கப்பட்டது. மேலும் கோதுமை மாவு, துவரம்பருப்பு, கடுகு, சீரகம் போன்ற பல்வேறு வகையான 14 வகை மளிகை பொருட்களின் தொகுப்பும் இலவசமாக வழங்கப்பட்டது. எனவே நிவாரண தொகை மற்றும் மளிகை பொருட்கள் வாங்குவதற்கு ரேஷன் கடைகளில் […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா நிதிக்காக 2 பவுன் தங்க நகையை தந்த பெண்…. நெகிழவைத்த சம்பவம்….!!!!!

தமிழகத்தின் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் முக்கிய பகுதியாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் தமிழகத்தில் கொரோனா பொது நிவாரண நிதியை முதல்வர் ஸ்டாலின் திரட்டி வருகிறார். அவருக்கு பலரும் நிதி வழங்கி வருகிறார்கள். இந்நிலையில் நேற்று சேலத்தில் மேட்டூர் அணையை திறக்க சென்றபோது முதல்வர் ஸ்டாலினை சந்தித்து, சௌமியா என்ற பெண் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

நூதன முறையில் வசூல்… கொரோனா நிவாரண நிதி… கலெக்டரிடம் வழங்கிய டீக்கடை உரிமையாளர்..!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் டீக்கடை உரிமையாளர் கொரோனா நிவாரண நிதியாக கடை உண்டியலில் வசூல் செய்த 20 ஆயிரம் ரூபாயை காசோலையாக கலெக்டரிடம் வழங்கியுள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள திருவரங்குளம் பகுதியிலிருக்கும் வம்பன் நால்ரோடு கடைவீதியில் பகவான் என்பவர் டீக்கடை நடத்தி வருகிறார். இவர் காஜா புயலின் போது பாதிக்கபட்ட மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்து கூலி தொழிலாளர்கள் கடையில் டீ குடித்து வைத்திருந்த கடன் பாக்கியை தள்ளுபடி செய்துள்ளார். இந்நிலையில் கொரோனா 2 வது அலை […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

அதைக் கொடுக்க ஆரம்பிச்சிட்டாங்க… தீவிரமாக நடைபெறும் பணி… மகிழ்ச்சி அடைந்த பொதுமக்கள்…!!

கொரோனா நிவாரண நிதியின் முதல் தவணை தொகை 2000 ரூபாயை நியாய விலை கடைகளில் வழங்கி வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியின் முதல் தவணையாக 2000 ரூபாய் வழங்கும் பணியானது நியாய விலை கடையில் தொடங்கப்பட்டுள்ளது. இதற்கு காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமை வகித்துள்ளார். இதனை அடுத்து தமிழக ஊரக தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் நிவாரண நிதி தொகையை அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்கியுள்ளார். இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கொரோனா தடுப்பு பணிக்காக உதவ வரும் பிரபலங்கள்…. இயக்குனர் வெற்றிமாறன் 10 லட்சம் நிதியுதவி….!!!

கொரோனா தடுப்பு பணிக்காக இயக்குனர் வெற்றிமாறன் 10 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கி உள்ளார். தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றின்பரவல் மிகவும் தீவிரம் அடைந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனாவால் பலியாகுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. இதனால் மருத்துவமனைகளில் இட பற்றாக்குறை, ஆக்ஸிஜன் பற்றாக்குறை மற்றும் இதர மருத்துவ உபகரணங்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ஆகையால் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொரோனா தடுப்பு பரவல் மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

14 இங்கே, மீதி 86 எங்கே?….. மத்திய அரசுக்கு காங்கிரஸ் கேள்வி…..!!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச்சு மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. உலக நாடுகள் அனைத்திலும் ஒப்பிடும் போது இந்தியா அதிக அளவு கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

போட்ட சோற்றுக்கு நன்றி கடன்…. ரூ30,000 கொரோனா நிதி வழங்கிய பிச்சைக்காரர்….!!

மதுரை மாவட்ட ஆட்சியரிடம் பிச்சைக்காரர் ஒருவர் 3 வது முறையாக ரூ10,000 நிதி என 3 முறை வழங்கியுள்ளார். நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழ்நிலையில், ஊரடங்கு தொடர்ந்து 5 வது கட்ட நிலையில், அமுலில் உள்ளது. பலர் வேலை வாய்ப்பை இழந்து வாழ்வாதாரம் இன்றி தவித்து வருகின்றனர். அவர்களுக்கு பல தொண்டு நிறுவனங்கள், அரசியல் கட்சிகள் என பலர் நிவாரண உதவி அளித்து வருகின்றனர்.இந்நிலையில் குடும்பத்தினரால் கைவிடப்பட்ட பிச்சைக்காரர் ஒருவர், […]

Categories
மாநில செய்திகள்

மருந்து, பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க ரூ.1000 கோடி வழங்க மோடியிடம் முதல்வர் பழனிசாமி கோரிக்கை!

பிரதமர் மோடி தலைமையில் அனைத்து மாநில முதலைவர்களுடன் ஆலோசனை இன்று நடைபெற்றது . கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார். சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி மூலம் முதலமைச்சார் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார். இந்த ஆலோசனையில் முதல்வருடன் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், ஆர்.பி.உதயகுமார் மற்றும் தலைமை செயலாளர் சண்முடம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த நிலையில் ஆலோசனையில் மருந்து, பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க தற்காலிக நிதியாக ரூ.1000 […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 99% குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ. 1,000 வழங்கப்பட்டுள்ளது – தமிழக அரசு அறிவிப்பு!

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுதுவம் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா முன்னெச்சரிக்கையாக தமிழக மாநில அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனா பாதித்தவர்களுக்கு தமிழக அரசு ரூ. 3,780 கோடி சிறப்பு நிவாரண உதவிகளை வழங்க முதல்வர் ஒதுக்கீடு செய்து ஆணை பிறப்பித்தார். மேலும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 நிதி வழங்க உத்தரவிட்டார். அதன்படி தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 2ம் தேதி முதல் ரேஷன் கார்டுக்கு தலா ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் 33 கோடி மக்களுக்கு ரூ. 31,235 கோடி நிவாரணமாக வழங்கப்பட்டுள்ளது – மத்திய அரசு அறிவிப்பு!

பிரதமரின் கரீப் கல்யாண் தொகுப்பு நிவாரணத் திட்டத்தின் கீழ் இதுவரை நாடு முழுவதும் 33 கோடி மக்களுக்கு ரூ. 31,235 கோடி நிவாரணமாக வழங்கப்பட்டுள்ளது என மத்திய அரசு அறிவித்துள்ளது. முதற்கட்டமாக 8 கோடி விவசாயிகளுக்கு ரூ. 16,146 கோடி வரை நிதி உதவு அளிக்கப்பட்டுள்ளது. 20 கோடிக்கும் மேற்பட்ட மகளிரின் ஜன்தன் வங்கிக் கணக்கில் ரூ. 10,025 கோடி பணம் போடப்பட்டுள்ளது. 2.82 கோடிக்கு மேற்பட்ட முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1,405 கோடி வழங்கப்பட்டுள்ளது. 10.6 லட்சம் […]

Categories
உலக செய்திகள் குத்து சண்டை விளையாட்டு

எல்லாரையும் சாப்பிட கூப்பிடும் அண்டர்டேக்கர் – ஏன் தெரியுமா ?

நிதி திரட்ட தன்னுடன் அமர்ந்து இரவு உணவருந்தும் வாய்ப்பை வழங்க இருப்பதாக அண்டர்டேக்கர் தெரிவித்துள்ளார்., கொரோனா தொற்றை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் வேலை இன்றி உண்ண உணவின்றி மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் பசியால் வாடும் மக்களுக்கு உதவி புரிய அண்டர்டேக்கர் முன்வந்துள்ளார். ஏழை மக்களுக்காக நிதி திரட்டும் முயற்சியில் ஈடுபட்ட அண்டர்டேக்கர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். ஆல்-இன்-சேலஞ்ச் என்ற சவால் மூலம் தன்னுடன் அமர்ந்து இரவு உணவு சாப்பிடும் வாய்ப்பைக் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ரஜினி வீட்டின் முன் நிவாரண நிதி கேட்டு திருநங்கைகள் போராட்டம்…!!

ரஜினியின் வீட்டு முன்பு நிவாரண நிதி கேட்டு திருநங்கைகள் போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது கொரோனா அச்சத்தின் காரணமாக நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுவதனால் பலரும் வேலை இழந்து தவிக்கின்றனர். அவர்களுக்கு உதவும் வகையில் திரைப் பிரபலங்கள் பலர் நிவாரண நிதி வழங்கி வருகிறார்கள். அவ்வகையில் நடிகர் ரஜினிகாந்த் வருமானம் இன்றி தவிக்கும் சினிமா தொழிலாளர்களுக்கு உதவும் பொருட்டு பெப்சிக்கு ரூபாய் 50 லட்சத்தை கொடுத்துள்ளார். இந்நிலையில் சென்னை போயஸ் கார்டனில் இருக்கும் ரஜினி […]

Categories
இந்திய சினிமா சினிமா

கொரோனா நிதி திரட்ட களமிறங்கிய ஷாருக்கான், பிரியங்கா சோப்ரா…!!

கொரோனா ஊரட‌ங்கால் அவதிப்படும் மக்களுக்கு உதவுவதற்கு நிதி திரட்ட ஹாலிவுட் நடிகர் நடிகைகள் நேரடி நிகழ்ச்சி ஒன்றை நடத்த உள்ளனர் உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ்க்கு தினமும் ஆயிரக்கணக்கானோர் பலியாகின்றனர். இந்நிலையில் தொற்றை தடுக்க அனைத்து நாடுகளும் ஊரடங்கு திட்டத்தை பிறப்பித்து மக்களை வீட்டுக்குள் முடக்கி வைத்துள்ள சூழலில் ஏழைகளும் ஆதரவற்றோரும் வருமானம் இல்லாமல் தவிக்கிறார்கள். அவர்களுக்கு உதவ தொண்டு நிறுவனங்கள் மற்றும் நடிகர்-நடிகைகள் நிதி திரட்டி வருகின்றன. உணவு, மளிகை பொருட்கள் போன்ற அத்தியாவசிய பொருட்களையும் […]

Categories
மாநில செய்திகள்

பிரதமரின் விளம்பர, தற்பெருமை திட்டங்களை ரத்து செய்தால் கொரோனா நிதி கிடைத்து விடும் – கார்த்தி சிதம்பரம் விமர்சனம்!

எம்.பிக்களின் தொகுதி மேம்பாட்டு நிதி திட்டம் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு ரத்து செய்யப்படுவதாக மத்திய அமைச்சரவை முடிவு செய்திருப்பதற்குக் காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்தியா முழுவதும் 4,281 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பு எண்ணிக்கை 111ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையில் பிரதமர் உள்பட எம்.பி.க்களின் சம்பளத்தில் 30% குறைக்கப்படுவதாக மத்திய அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டுள்ளது என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்துள்ளார். எம்.பி-க்களின் தொகுதி மேம்பாட்டு நிதி இரண்டு ஆண்டுகளுக்கு நிறுத்திவைக்கப்படுகிறது. […]

Categories
மாநில செய்திகள்

வங்கிக் கணக்குகளை ரேஷன் அட்டைகளுடன் இணைக்க கால அவகாசம் இல்லை – தமிழக அரசு விளக்கம்!

கொரோனா பாதிப்பு நிவாரண நிதியாக வழங்கப்படும் ரூ. 1000 வங்கி கணக்குகளில் ஏன் செலுத்தப்படவில்லை என்பது குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. முதலமைச்சர் வழங்கும் ரூ.1,000 மற்றும் ரேசன் பொருட்களை வீட்டிற்கே சென்று வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டுள்ளது. வழக்கறிஞர் ராஜேஷ் தொடர்ந்த வழக்கில் கொரோனா பரவாமல் தடுக்க ஏப்., 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் கொரோனா நிவாரண நிதியாக […]

Categories

Tech |