Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“வருகிற 15 ஆம் தேதி முதல்”… நாள் ஒன்றுக்கு 200 பேருக்கு …. தெரு வாரியாக வழங்கிய டோக்கன்.. !!

புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா நிவாரண நிதிக்கான டோக்கனை ரேஷன் கடை ஊழியர் வழங்கியுள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக பொது மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை குறைப்பதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்த பொது விநியோகத் திட்ட அரிசி பெரும் குடும்ப அட்டை வைத்துள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் 2000  கொரோனா நிவாரண தொகை முதல் தவணையை வருகிற 15 ஆம் தேதி முதல் அந்தந்த ரேஷன் கடைகளில் குறிப்பிட்ட நாள் மற்றும் நேரத்தில் வழங்கப்பட உள்ளது. இந்நிலையில் […]

Categories

Tech |