Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

இப்படி கூடவா பண்ணுவாங்க?…. இறந்தவரின் பெயரில் கொரோனா நிவாரண நிதி…. வசமாக சிக்கிய ரேஷன் கடை ஊழியர்….!!!

திருவட்டார் அருகில் உள்ள குட்டைக்காடு கிராமத்தில் ராஜ்குமார் என்பவர் வசித்து வந்தார்.இவர் கேரளாவில் கொத்தனாராக வேலை பார்க்கிறார். இவரது தாயார் செல்லப்பூ, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 20ஆம் தேதி காலமானார்.செல்லப்பூவின் ரேஷன் கார்டில் அவரின் மகள் சசிகலாவின் செல்போன் நம்பரை கொடுத்திருந்தனர். இந்நிலையில் செல்லப்பூவின் குடும்பத்தினர்கள் அவர் இறந்தில் இருந்து நியாய விலை கடையில் பொருட்கள் வாங்கச் செல்லவில்லை .ஆனாலும் சசிகலாவின் செல்போன் எண்ணுக்கு ரேஷன் பொருட்கள் வாங்கியதாக செல்போனுக்கு தகவல் வந்தது. இதுகுறித்து சசிகலா […]

Categories

Tech |