நாடு முழுவதும் கடந்த ஆண்டு கொரோனா பெரும் தொற்றின் காரணமாக அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு கருணைத் தொகை ரூ.50,000 வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அப்போது உச்ச நீதிமன்றம் கொரோனா நிவாரண நிதி குறைந்தபட்சம் ரூ.50,000, அதிகபட்சமாக எவ்வளவு வேண்டுமானாலும் வழங்கலாம் என்று உத்தரவிட்டது. அதன்படி அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண நிதி ரூ.50,000 வழங்கி வருகின்றனர். அதனைப் […]
Tag: கொரோனா நிவாரணம்
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த சூழலில் ஏராளமானவர்கள் கொரோனாவுக்கு பலியாகினர். இதனையடுத்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்தும் வலியுறுத்தப்பட்டது. இந்த நிலையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூபாய் 50,000 நிவாரணம் வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த நிவாரண நிதியை மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவு பிறப்பித்த அரசாணை வெளியிட்டுள்ளது. அதனடிப்படையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 50,000 ரூபாய் வழங்கப்படும். இந்த […]
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த சூழலில் ஏராளமானவர்கள் கொரோனாவுக்கு பலியாகினர். இதனையடுத்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்தும் வலியுறுத்தப்பட்டது. இந்த நிலையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூபாய் 50,000 நிவாரணம் வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த நிவாரண நிதியை மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவு பிறப்பித்த அரசாணை வெளியிட்டுள்ளது. அதனடிப்படையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 50,000 ரூபாய் வழங்கப்படும். இந்த […]
கொரோனா நிவாரண நிதியாக குடும்ப அட்டைதாரர்களுக்கு 4 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தையும், கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டத்தையும், ரேஷன் அட்டைகளோ அல்லது அடையாள அட்டைகளோ இல்லாத மூன்றாம் பாலினத்தவர்களுக்கும் வழங்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிடக்கோரி மூன்றாம் பாலினத்தவரான கிரேஸ்பானு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் ஆஜராகி, மூன்றாம் பாலினத்தவருக்கு கொரோனா நிவாரண நிதியில் […]
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே மக்களுடைய பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு கொரோனா நிவாரண நிதியாக ரூபாய் 4 ஆயிரம் வழங்கப்படும் என்று முதல்வர் அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். இதனையடுத்து ரூபாய் 2000 இரண்டு தவணைகளாக பிரித்த்து மக்களுக்கு வழங்கப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா நிவாரணம் ரூ.4000 பெறாதவர்கள் இன்று முதல் நியாய விலைக்கடைகளில் பெற்றுக்கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி ஜூலை-31 க்குள் […]
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே மக்களுடைய பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு கொரோனா நிவாரண நிதியாக ரூபாய் 4 ஆயிரம் வழங்கப்படும் என்று முதல்வர் அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். இதனையடுத்து ரூபாய் 2000 இரண்டு தவணைகளாக பிரித்த்து மக்களுக்கு வழங்கப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா நிவாரணம் ரூ.4000 பெறாதவர்கள் ஆகஸ்ட்-1 முதல் நியாயவிலைக்கடைகளில் பெற்றுக்கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி ஜூலை-31 க்குள் கொரோனா […]
நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வந்த சூழலில் மக்கள் ஊரடங்கு கட்டுப்பாடுகளால் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக்கிடந்ததன் காரணமாக தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வந்தனர். இதையடுத்து மக்களின் நலனை கருத்தில் கொண்டு புதுச்சேரி அரசு கொரோனா நிவாரண நிதியை வழங்கியது. இந்நிலையில் அரசு அறிவித்த கொரோனா நிவாரணத் தொகையில் இரண்டாம் தவணை ரூபாய் 1500 இன்று அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் வங்கிகளில் செலுத்தப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. மேலும் […]
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கால் மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக மக்கள் நலனை கருத்தில் கொண்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரணமாக ரூ.4000 வழங்கப்படும் என்று முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்த நிலையில் முதல் தவணை வழங்கப்பட்டு இரண்டாம் தவணை தற்போது வழங்கப்படுகிறது. இதையடுத்து திருநங்கைகளும் தங்களுக்கு நிதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் தமிழகத்தில் திருநங்கைகள் நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்ய விண்ணப்பித்தவர்களுக்கும் ரூபாய் 4 […]
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கால் மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக மக்கள் நலனை கருத்தில் கொண்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரணமாக ரூ.4000 வழங்கப்படும் என்று முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்த நிலையில் முதல் தவணை வழங்கப்பட்டு இரண்டாம் தவணை தற்போது வழங்கப்படுகிறது. இதையடுத்து திருநங்கைகளும் தங்களுக்கு நிதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் தமிழகத்தில் திருநங்கைகள் நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்ய விண்ணப்பித்தவர்களுக்கும் ரூபாய் 4 […]
கொரோனா ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுடைய பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு கொரோனா நிவாரண நிதியாக ரூபாய் 4 ஆயிரம் வழங்கப்படும் என்று முதல்வர் அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். இதன் முதற்கட்டமாக ரூபாய் 2000 மக்களுக்கு வழங்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு 7 திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதில் இரண்டாம் தவணை கொரோனா நிவாரண தொகையாக ரூ.2000 வழங்கும் திட்டம், 14 மளிகை பொருட்கள் வழங்கும் திட்டம் தொடங்கி […]
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே மக்களுடைய பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு கொரோனா நிவாரண நிதியாக ரூபாய் 4 ஆயிரம் வழங்கப்படும் என்று முதல்வர் அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். இதன் முதற்கட்டமாக ரூபாய் 2000 மக்களுக்கு வழங்கப்பட்டது. இந்நிலையில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு 7 திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதில் இரண்டாம் தவணை கொரோனா நிவாரண தொகையாக ரூ.2000 […]
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே மக்களுடைய பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு கொரோனா நிவாரண நிதியாக ரூபாய் 4 ஆயிரம் வழங்கப்படும் என்று முதல்வர் அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். இதன் முதற்கட்டமாக ரூபாய் 2000 மக்களுக்கு வழங்கப்பட்டது. இந்நிலையில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு 7 திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதில் இரண்டாம் தவணை கொரோனா நிவாரண தொகையாக ரூ.2000 […]
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று திமுக 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியைப் பிடித்துள்ளது. அதன்பிறகு முதல்வராக பதவியேற்றுக் கொண்ட ஸ்டாலின், மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறார். அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. அதுமட்டுமல்லாமல் தமிழக அரசில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. கொரோனா பேரிடர் காலத்தில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதன்படி கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு நிவாரண உதவிகளையும் அரசு வழங்கி வருகிறது. இந்நிலையில் […]
தமிழகத்தில் ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழக அரசு சார்பாக கொரோனா நிவாரணம் அறிவிக்கப்பட்டது. இதன் முதல் தவணை ஏற்கனவே வழங்கப்பட்டு விட்டது. இதனைதொடர்ந்து இரண்டாவது தவணை வழங்கும் திட்டத்தையும் முதலமைச்சர் தொடங்கி வைத்தார். இந்நிலையில் கொரோனா நிவாரண தொகையை தாமதிக்காமல் அந்தத் துறை தலைவர்கள் உடனடியாக வழங்க முதல்வர் முக ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும் முன்களப் பணியாளர்களுக்கான அரசு நிவாரணத் தொகையை சம்பந்தப பட்டவர்களுக்கு உடனே வழங்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் தங்களுடைய வாழ்வாதாரத்தை இழந்து பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மக்கள் நலனை கருத்தில் கொண்டு ஒரு சில மாநிலங்களில் கொரோனா நிவாரணம் வழங்கப்பட்டு வருகின்றது. அந்தவகையில் புதுச்சேரி மாநிலத்திலும் கொரோனா நிவாரண நிதியாக குடும்ப அட்டைதாரர்களுக்கு 3000 ரூபாய் வழங்கப்படும் என்று புதுச்சேரி அரசு அறிவித்திருந்தது. இதைத்தொடர்ந்து தற்போது இன்று முதல் முதல் தவணையாக 1,500 ரூபாய் வழங்கப்படும் என தெரிவித்துள்ளது. குடும்ப அட்டைதாரர்கள் […]
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே மக்களுடைய பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு கொரோனா நிவாரண நிதியாக ரூபாய் 4 ஆயிரம் வழங்கப்படும் என்று முதல்வர் அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். இதன் முதற்கட்டமாக ரூபாய் 2000 மக்களுக்கு வழங்கப்பட்டது. இதன் இரண்டாவது தவணை ஜூன்-15 ஆம் தேதி முதல் வழங்கப்பட உள்ளது. இந்நிலையில் ரவிக்குமார் எம்பி, .தமிழக முதல்வராக மு க ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்றதும் மே, […]
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே மக்களுடைய பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு கொரோனா நிவாரண நிதியாக ரூபாய் 4 ஆயிரம் வழங்கப்படும் என்று முதல்வர் அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். இதன் முதற்கட்டமாக ரூபாய் 2000 மக்களுக்கு வழங்கப்பட்டது. இந்நிலையில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு 7 திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதில் இரண்டாம் தவணை கொரோனா நிவாரண தொகையாக ரூ.2000 […]
நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்த அந்தந்த மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் கொரோனா தடுப்பு பணிகளுக்காக பல கோடி ரூபாய் செலவில் நிதி ஒதுக்கி உள்ளது. அந்தவகையில் கேரளாவில் கொரோனா நிவாரணங்களுக்கு ரூபாய் 20 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கியுள்ளதாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். இந்த தொகையில் கடன்களுக்கான வட்டி மானியமாக ரூ.8,300 கோடி, அவசர மருத்துவ பணிகளுக்கு ரூ.2,800 […]
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே மக்களுடைய பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு கொரோனா நிவாரண நிதியாக ரூபாய் 4 ஆயிரம் வழங்கப்படும் என்று முதல்வர் அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். இதன் முதற்கட்டமாக ரூபாய் 2000 மக்களுக்கு வழங்கப்பட்டது. இந்நிலையில் இன்று மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு 7 திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இதில் இரண்டாம் தவணை கொரோனா நிவாரண தொகையாக […]
நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் மக்களுக்கு கொரோனா நிவாரண நிதியை மாநில அரசுகள் வழங்கி வருகிறது. அதில் திருநங்கைகளுக்கும் கொரோனா நிவாரண நிதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இந்நிலையில் திருநங்கைகளுக்கு கொரோனா கால நிவாரணமாக 1500 ரூபாய் வழங்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “கொரோனா காலத்தில் திருநங்கைகள் வாழ்வாதாரத்தை இழந்து உணவு மற்றும் மருந்து உள்ளிட்டவை இன்றி […]
சேலம் மாவட்டத்தில் ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதால் நிவாரணம் வழங்க வேண்டுமென தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவின் 2 வது அலை அதிகரித்து வருவதால் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த வருகிற 24 ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு காலை 6 மணி முதல் 10 மணி மட்டுமே கடைகள் திறக்க வேண்டுமென அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் சாலையோர கடை வியாபாரிகள் மற்றும் ஆட்டோ டிரைவர்கள் உள்ளிட்ட அனைவரும் வருமானமின்றி தவித்து வருகின்றார்கள். இதனால் வீட்டு வாடகை […]
இந்தியாவில் முதலில் குறைந்து வந்த கொரோனா பாதிப்பு கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் ஏற்படும் உயிரிழப்பை எண்ணிக்கையும் அதிகம். அதுமட்டுமல்லாமல் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஒரு சில மருத்துவமனைகளில் படுக்கைகள் இல்லாமல் ஆம்புலன்சில் வைத்து சிகிச்சை அளிக்கப் படும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இது ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் உயிரிழப்போரின் எண்ணிக்கை ஏராளம். அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பெரும்பாலான மாநிலங்களில் இரவு நேர […]
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் ஞாயிறு ஊரடங்கு, இரவு ஊரடங்கு உள்ளிட்ட ஊரடங்கு நடவடிக்கைகளும், கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் கடமையாக்கப்பட்டு வந்தது. இருப்பினும் நாளுக்கு நாள் இறப்பு வீதங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. மேலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். இதையடுத்து கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக மே-10 முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மேலும் நேற்று முதல் பல புதிய கட்டுப்பாடுகளும் அமல்படுத்தப்பட்டு ஊரடங்கு மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தளர்வுகளற்ற […]
தமிழகத்தில் இந்த வருடத்தின் தொடக்கத்தில் முதலில் குறைந்து வந்த கொரோனா பாதிப்பு, கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதனால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் ஏராளம். அதன் காரணமாக கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகத்தில் முதலில் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனாலும் கொரோனா குறைந்தபாடில்லை. எனவே கடந்த மே 10ஆம் தேதி முதல் வருகின்ற 24ஆம் தேதி வரையில் முழு ஊரடங்கு தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ளது. […]
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் ஞாயிறு ஊரடங்கு, இரவு ஊரடங்கு உள்ளிட்ட ஊரடங்கு நடவடிக்கைகளும், கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் கடமையாக்கப்பட்டு வருகிறது. இன்று முதல் முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது. நாளுக்கு நாள் இறப்பு வீதங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரிப்பதால் மருத்துவமனைகளில் கூட இடமில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். எனவே ஆக்சிஜன் தட்டுப்பாட்டை தடுக்கவும், கொரோனா […]
தமிழக முதலமைச்சராக முக ஸ்டாலின் பதிவேற்றதையடுத்து தனது நல்லாட்சி பணியை சிறப்பாக தொடங்கினார். இந்நிலையில் தமிழக மக்கள் கொரோனாவால் கடுமையான நிதி நெருக்கடியில் தள்ளப்பட்டுள்ளனர். எனவே மக்கள் நலனை கருத்தில் கொண்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூபாய் 4000 வழங்கப்படும் என்ற கோப்பில் கையெழுத்திட்டார். இதன் முதற்கட்டமாக இம்மாத இறுதிக்குள் ரூபாய் 2000 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இதன் முதல் தவணையாக ரூ.2000 இந்த மாத இறுதிக்குள் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்ததையடுத்து […]
நேற்று நடந்த பதவியேற்பு விழாவையடுத்து சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்து கோப்புகளில் கையெழுத்திட்டு தனது பணிகளைத் தொடங்கினார் ஸ்டாலின். இதையடுத்து 5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார். அதில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூபாய் 4000 வழங்கப்படும் என்ற கோப்பில் கையெழுத்திட்டார். இதன் முதற்கட்டமாக இம்மாத இறுதிக்குள் ரூபாய் 2000 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நகர பேருந்துகளில் பெண்கள் கட்டணம் இல்லாமல் பயணம் செய்யலாம். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்கான கட்டணத்தை அரசே […]
மலேசியாவில் 35,000 தகுதி வாய்ந்த பள்ளி பேருந்து ஓட்டுநர்களுக்கு RM600 அதாவது இந்திய மதிப்பில் ரூ.10,578 சிறப்பு உதவிக்கு அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது என்று போக்குவரத்து அமைச்சர் (MOT) டத்துக் செரி டாக்டர் வீ கா சியோங் தெரிவித்தார். கொரோனா பாதிப்பால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது முதல் பள்ளிகளும் மூடப்பட்டன. இதனால் பள்ளிப்பேருந்து ஓட்டுநர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளான நிலையில் அதற்கு தற்போது வழிகிடைத்திருக்கிறது. மலேசியாவில் வாடகை வண்டி ஓட்டுநர்களுக்கும் உதவி வழங்கப்பட்டிருக்கிறது. இதில், பள்ளிப்பேருந்து ஓட்டுநர்கள் விடுபட்டிருந்தார்கள். […]
ஜூன் 22 முதல் ரேஷன் அட்டைதாரர்களுக்கான ரூபாய் ஆயிரம் நிதி உதவியை வீட்டிற்கே கொண்டுவந்து வழங்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். கொரனோ பாதிப்பைத் தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஊரடங்கு இரண்டாவது கட்ட நிலையை எட்டும்போது, சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. தளர்வு அறிவிக்கப்பட்ட பத்து நாட்கள் கூட கடக்க முடியவில்லை. கொரோனா பாதிப்பு அதிகரித்து விட்டது. தொடர்ந்து மீண்டும் முடக்கத்தை அறிவிக்க பல்வேறு மாநிலங்கள் காத்திருக்கின்றனர். அதன்படி, தமிழகத்தில் சென்னை, […]
கொரோனா நிவாரணம் வழங்கிய நடிகர் அஜித் குமாருக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ நன்றி தெரிவித்துள்ளார். இந்தியாவில் கோரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனை தடுக்க நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.இதனிடையே பிரதமர் மோடி கொரோனா தடுப்பு பணிகளுக்கு மக்கள் தங்களால் இயன்ற நிதியுதவி அளிக்கலாம் என்று வேண்டுகோள் விடுத்தார். அதேபோல தமிழக முதல்வர் பழனிசாமியும் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு நிதியுதவியளிக்க கோரிக்கை வைத்தார். அரசின் வேண்டுகோளின் படி, மத்திய […]
நடிகர் அஜித்குமார் கொரோனா தடுப்பு பணிக்காக 1.25 கோடி ரூபாய் அளித்துள்ளதால் அவரது ரசிகர்கள் #PerfectCitizenThalaAJITH என்ற ஹேஸ்டேக்கை ட்ரெண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தல அஜித்குமார். இவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. இவரது படம் குறித்த அறிவிப்பு ஏதாவது வெளியானாலோ அல்லது படம், டிரைலர், டீசர் என ஏதாவது ஒரு அறிவிப்பு வெளியானால் போதும் ரசிகர்கள் டுவிட்டரில் ஹேஸ்டேக்கை ட்ரெண்ட் செய்து கொண்டாடுவார்கள். இந்த நிலையில் இன்று […]
கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக நடிகர் அஜித்குமார் ரூ.1.25 கோடி நிதியுதவி வழங்கியுள்ளார். இந்தியாவில் கோரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது இதுவரை இந்த வைரசால் 114 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 4421 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை தடுக்க நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனிடையே பிரதமர் மோடி கொரோனா தடுப்பு பணிகளுக்கு மக்கள் தங்களால் இயன்ற நிதியுதவி அளிக்கலாம் என்று வேண்டுகோள் விடுத்தார். அதேபோல தமிழக முதல்வர் பழனிசாமியும் கொரோனா […]