தமிழக அரசு கொரோனாவால் உயிரிழந்தோருக்கு நிவாரண தொகையாக ரூ.50,000 வழங்கி வருவது தொடர்பாக உச்ச நீதிமன்றம் உத்தரவு ஒன்றை தற்போது பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்றினால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டது. இதனால் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அரசு அமல்படுத்தியது. இந்நிலையில் பெரும் பொருளாதார பாதிப்புகள் ஏற்பட்டது. மேலும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் அரசு மருத்துவமனைகளில் நோயாளிகள் அதிகமானோர் நிரம்பி வழிந்தனர். இதனால் பலருக்கு ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டு,பல உயிரிழப்புகளும் ஏற்பட்டதால், பல குடும்பங்கள் தங்களுக்கு […]
Tag: கொரோனா நிவாரண தொகை
சேலம் மாவட்டத்தில் கொரோனா நிவாரண தொகை வழங்கும் பணியை மாவட்ட கலெக்டர் ராமன் தொடங்கி வைத்துள்ளார். தமிழகத்தில் அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூபாய் 4 ஆயிரம் வழங்கப்படும் என்றும் அதில் முதல் கட்ட தவணையாக ரூபாய் 2000 இந்த மாதமே வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்நிலையில் சேலம் மாவட்டத்திலுள்ள 1,591 ரேஷன் கடைகள் மூலம் அரிசி ரேஷன் கார்டுதாரர்கள் 10 லட்சத்தை 12 ஆயிரத்து 249 பேருக்கு கொரோனா […]
சேலம் மாவட்டத்தில் கொரோனா நிவாரண தொகையை பெறுவதற்காக வீடு வீடாக சென்று டோக்கன் வழங்கும் பணி நடைபெற்றுள்ளது. தமிழகத்தில் தி.மு.க ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் தேர்தல் அறிக்கையில் கூறிய படி கொரோனா நிவாரண தொகை 4 ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தத் திட்டத்தை முதலமைச்சர் சென்னையில் தொடங்கி வைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு முதல் தவணையாக 2000 வழங்கியுள்ளார். இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் 1571 ரேஷன் கடைகள் மூலம் சுமார் 10 லட்சம் குடும்ப அட்டை தாரர்களுக்கு வழங்கப்பட […]