அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணமாக 50,000 ரூபாய் வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் ஆணையிட்டது. இந்த நிதியை வழங்குவதற்காக தேசிய பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து மத்திய அரசு மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்து அறிவித்துள்ளது. மாநில அரசுகள், மத்திய அரசு ஒதுக்கும் நிதியை மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ஒரு பங்கும் சேர்த்து இறந்தவர்களின் […]
Tag: கொரோனா நிவாரண நிதி
அமெரிக்காவில் ஒருவர் கொரோனா நிவாரண நிதியில் லம்போர்கினி வாகனம் மற்றும் ரோலக்ஸ் கைக்கடிகாரத்தை வாங்கியதால் அவருக்கு 9 வருடங்கள் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாகாணத்தில் வசிக்கும் லீ பிரைஸ் என்ற 30 வயது நபர் கொரோனா நிவாரண நிதியில் வாகனத்தையும், விலையுயர்ந்த கைக்கடிகாரத்தையும் வாங்கியிருக்கிறார். போலியான ஊதிய காசோலை பாதுகாப்பு திட்டத்தின், கடன் விண்ணப்பங்களை வைத்து 1.6 மில்லியன் டாலர் வாங்கியிருக்கிறார். மேலும், இதனை மறைக்க 3 ஷெல் நிறுவனங்களை தொடங்கி பண […]
தமிழகத்தின் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் முக்கிய பகுதியாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் தமிழகத்தில் கொரோனா பொது நிவாரண நிதியை முதல்வர் ஸ்டாலின் திரட்டி வருகிறார். அவருக்கு பலரும் நிதி வழங்கி வருகிறார்கள். இந்நிலையில் கொரோனாவால் வாழ்வாதாரத்தை இழந்தவர்களுக்கு உதவும் வகையில் துவங்கப்பட்ட முதலமைச்சர் நிவாரண நிதிக்கு பலரும் உதவி வருகின்றன. […]
தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் முக்கிய பகுதியாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா பரிசோதனை எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரிக்கப்பட்டு வருகிறது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக கட்டணத்தை அரசு நிர்ணயித்துள்ளது. கொரோனா பேரிடர் காலத்திலும் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலையை எதிர்கொள்ள கொரோனா நிவாரண நிதியிலிருந்து 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளதாக முதல்வர் ஸ்டாலின் […]
தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் மக்கள் வேலைக்கு செல்ல முடியாமல் தங்கள் அன்றாட வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறார்கள். அதன் காரணமாக அரசு அவர்களுக்கு பல்வேறு நிவாரண உதவிகளை வழங்கி வருகிறது. அதன்படி கொரோனா நிவாரண நிதி முதல் தவணை 2000 ரூபாய் கடந்த மாதம் வழங்கப்பட்டது. இதனையடுத்து இரண்டாம் தவணை 2000 ரூபாய் மற்றும் 14 வகையான மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. […]
லண்டலின் வசிக்கும் ஈழத்தமிழ் சிறுவர்கள் தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ரூ. 6 லட்சம் வழங்கியுள்ளனர் . தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வரும் நிலையில், தமிழக அரசு தொற்றை கட்டுப்படுத்த போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது .மேலும் பொது மக்களுக்கு மருத்துவ உதவி மற்றும் நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றது. இந்நிலையில் கொரோனா தொற்று நிவாரண நிதி உதவி வழங்க விருப்பம் உள்ளவர்கள் “தமிழக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு” […]
நெல்லையில் நேற்று கொரோனா நிவாரண நிதி 2,000 ரூபாய் மற்றும் மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பை வழக்கும் பணியை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுக்க அரசு பல்வேறு வழிமுறைகளை மேற்கொண்டு வருகின்றது. தடுப்பூசி போடும் பணிகள் மற்றும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதித்தும் செயல்படுத்தி வருகின்றனர். இதனால் பல்வேறு மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில் தமிழக அரசு அவர்களுக்கு உதவும் வகையில் கொரோனா நிவாரண நிதி வழங்கியுள்ளது. ஏற்க்கனவே ஒரு […]
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று திமுக 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியைப் பிடித்துள்ளது. அதன்பிறகு முதல்வராக பதவியேற்றுக் கொண்ட ஸ்டாலின், மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறார். அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. அதுமட்டுமல்லாமல் தமிழக அரசில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. கொரோனா பேரிடர் காலத்தில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதன்படி கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு நிவாரண உதவிகளையும் அரசு வழங்கி வருகிறது. இந்நிலையில் […]
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அதனால் மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையை இழந்து தவித்து வருகிறார்கள். அதன் காரணமாக மக்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூ.4000 வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி கடந்த மாதம் 15ஆம் தேதி முதல் முதல் தவணை 2000 ரூபாய் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் கொரோனா நிவாரண நிதி இரண்டாவது தவணை 2000 ரூபாய் மற்றும் 14 […]
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அதனால் மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையை இழந்து தவித்து வருகிறார்கள். அதன் காரணமாக மக்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூ.4000 வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி கடந்த மாதம் 15ஆம் தேதி முதல் முதல் தவணை 2000 ரூபாய் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வந்தது. கொரோனா நிவாரண நிதி இரண்டாவது தவணை பெறுவதற்கான டோக்கன் இன்று முதல் வழங்கப்படும் என்று உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி […]
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதனால் மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையை இழந்து தவித்து வருகிறார்கள். அதன் காரணமாக மக்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூ.4000 வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி கடந்த மாதம் 15ஆம் தேதி முதல் முதல் தவணை ரூ.2000 பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கொரோனா நிவாரண நிதி இரண்டாவது தவணை பெறுவதற்கான டோக்கன் ஜூன் 11 ஆம் தேதி முதல் வழங்கப்படும் என்று உணவுத்துறை […]
தமிழகத்தின் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் முக்கிய பகுதியாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் தமிழகத்தில் கொரோனா பொது நிவாரண நிதியை முதல்வர் ஸ்டாலின் திரட்டி வருகிறார். அவருக்கு பலரும் நிதி வழங்கி வருகிறார்கள். இந்நிலையில் இன்று தலைமைச்செயலகத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உடன் சென்று முதல்வர் ஸ்டாலினை […]
தமிழகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கைக்கு திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக தமிழக முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்ட ஸ்டாலின், கொரோனா நிவாரண நிதியாக குடும்ப ரேஷன் அட்டைதாரர்களுக்கு 4 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என்ற கோப்பில் கையெழுத்திட்டார். அதன்படி முதல் தவணையாக 2000 ரூபாய் வழங்கும் பணி கடந்த மே 15ஆம் தேதி தொடங்கியது. மேலும் தமிழகத்தில் வருகின்ற ஜூன் 3 […]
தமிழகத்தின் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் முக்கிய பகுதியாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் தமிழகத்தில் கொரோனா பொது நிவாரண நிதியை முதல்வர் ஸ்டாலின் திரட்டி வருகிறார். அவருக்கு பலரும் நிதி வழங்கி வருகிறார்கள். இந்நிலையில் அரசு ஊழியர்கள் அனைவரும் தங்களது ஒரு நாள் சம்பளத்தை முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு வழங்குவதாக […]
தமிழகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கைக்கு திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழக முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்ட ஸ்டாலின், கொரோனா நிவாரண நிதியாக குடும்ப ரேஷன் அட்டைதாரர்களுக்கு 4 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என்ற கோப்பில் கையெழுத்திட்டார். அதன்படி முதல் தவணையாக 2000 ரூபாய் வழங்கும் பணி கடந்த மே 15ஆம் தேதி தொடங்கியது. மேலும் முதல் தவணை பணத்தை வாங்காதவர்கள் மே 31ம் […]
தமிழகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கைக்கு திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக தமிழக முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்ட ஸ்டாலின், கொரோனா நிவாரண நிதியாக குடும்ப ரேஷன் அட்டைதாரர்களுக்கு 4 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என்ற கோப்பில் கையெழுத்திட்டார். அதன்படி முதல் தவணையாக 2000 ரூபாய் வழங்கும் பணி கடந்த மே 15ஆம் தேதி தொடங்கியது. இந்நிலையில் தமிழகத்தில் வருகின்ற ஜூன் 3 […]
பிரபல பாலிவுட் நடிகரான சோனு சூட் , கொரோனா தொற்று காலத்தில் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறார் . இந்தியாவில் கொரோனா வைரஸ் 2ம் அலை வேகமாக பரவி வரும் நிலையில்,மருந்துகள் மற்றும் ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டிற்கு பல்வேறு வெளிநாடுகளும், பிரபலங்களும் இந்தியாவிற்கு உதவி செய்து வருகின்றன. குறிப்பாக கொரோனா காலத்தில் பிரபல பாலிவுட் நடிகரான சோனு சூட் ,தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக பல்வேறு உதவிகளை செய்து கொண்டு வருகின்றார். அவரின் குழுவினருடன் இணைந்து ,கொரோனா […]
தமிழகத்தில் இந்த வருடத்தின் தொடக்கத்தில் குறைவாக இருந்த கொரோனா பாதிப்பு,கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இதுவரை இல்லாத புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி முதலில் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனாலும் கொரோனா பாதிப்பு குறையாத காரணத்தால் கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன் பலனாக […]
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரையில் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் 1,321 பேருக்கு கொரோனா நிவாரண நிதியை வழங்கியுள்ளார். தமிழக அரசின் கொரோனா நிவாரண நிதி சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரை ஆதனூர் சாலையில் உள்ள ஏழாவது வார்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி தலைமை தாங்கி நடத்தி வைத்தார். அதில் மாவட்ட துணைச் செயலாளர் சேங்கை மாறன், கூட்டுறவுத்துறை கூடுதல் பதிவாளர் செந்தமிழ் செல்வி, மானாமதுரை நகர செயலாளர் […]
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருவதால்,இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு உள்ளிட்ட கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஆனால் கொரோனா பாதிப்பு குறையாத காரணத்தால், கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் மே 10 முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதுமட்டுமன்றி நேற்று முன்தினம் முதல் பல புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு ஏற்கனவே இருந்த ஊரடங்கை விட மேலும் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் […]
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காளையார்கோவிலில் கொரோனா நிவாரண நிதி இதுவரை 1,800 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காளையார்கோவிலில் இயங்கி வரும் மூன்று ரேஷன் கடைகளில் சுமார் 4,600 குடும்ப அட்டைதாரர்கள் பயன் பெற்று வருகின்றனர். இந்த ரேஷன் கடைகளில் ரூ.2 ஆயிரம் நிவாரண நிதி கடந்த இரண்டு தினங்களாக காலை 8 மணி முதல் பகல் 12 மணிவரை அரசு அறிவிப்பின்படி வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை முதல் கட்ட நிவாரண நிதி ரூ. 2 […]
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அஞ்சுகுளிபட்டியில் கொரோனா நிவாரண நிதி ரேஷன் கடையில் வழங்கப்பட்டது. தமிழக அரசின் கொரோனா நிவாரண நிதியாக திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி ஒன்றியத்தில் உள்ள 16 கூட்டுறவு ரேஷன் கடைகளில் முதல் தவணையாக ரூ.2,000 வழங்கப்பட்டது. அதன்படி கொரோனா நிவாரண நிதி வழங்கும் நிகழ்ச்சி சாணார்பட்டி அருகே உள்ள அஞ்சுகுளிபட்டி கூட்டுறவு ரேஷன் கடையில் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட கவுன்சிலரும், தி.மு.க. மாநில செயற்குழு உறுப்பினருமான விஜயன் தலைமை தாங்கினார். அதனை தொடர்ந்து […]
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளையான்குடி பகுதியில் மானாமதுரை தொகுதி எம்.எல்.ஏ. தமிழரசி கொரோனா நிவாரண தொகையை வழங்கினார். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளையான்குடி ஒன்றியத்திற்கு உட்பட்ட கண்ணமங்கலம், இளையான்குடி ஆகிய பகுதிகளில் நிவாரண தொகையாக ரேஷன் கடைகளில் ரூ.2 ஆயிரம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நிவாரண தொகையை மானாமதுரை தொகுதி எம்.எல்.ஏ தமிழரசி வழங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். அந்த நிகழ்ச்சியில் வட்ட வழங்க அலுவலர் பாலகிருஷ்ணன், இளையான்குடி தாசில்தார் ஆனந்த், முன்னாள் எம்.எல்.ஏ. […]
பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா நிவாரண நிதியாக ரேஷன் கடைகளில் முதல் தவணையாக ரூ.2 ஆயிரம் வழங்கும் பணி தொடங்கியது. கொரோனா சிறப்பு நிவாரண நிதியாக தலா ரூ. 4 ஆயிரம் அரிசி பெறும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் என்றும், ரூ.2 ஆயிரம் முதல் தவணையாக இந்த மாதத்திலிருந்து வழங்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவியேற்றவுடன் உத்தரவிட்டு, அந்த திட்டத்தினை ஆரம்பித்து வைத்தார். அதனைத் தொடர்ந்து அரிசி பெறும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பெரம்பலூர் மாவட்டத்தில் மொத்தம் 1 […]
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் ஞாயிறு ஊரடங்கு, இரவு ஊரடங்கு உள்ளிட்ட ஊரடங்கு நடவடிக்கைகளும், கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் கடமையாக்கப்பட்டு வந்தது. இருப்பினும் நாளுக்கு நாள் இறப்பு வீதங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரிப்பதால் மருத்துவமனைகளில் கூட இடமில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். தற்போது முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் […]
கொரோனா நிவாரண பணிகளுக்கு விராட் கோலி மற்றும் அவரது மனைவி அனுஷ்கா சர்மா இணைந்து ரூபாய் 11 கோடி நிதி திரட்டி உள்ளனர் . இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸின் இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் மக்களின் கூட்டம் நிரம்பி வழிகிறது.இதனால் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது . இந்நிலையில் இந்தியாவின் கொரோனா பாதிப்பிற்கு பல்வேறு வெளிநாடுகளும், பிரபலங்களும் கொரோனா நிவாரண பணிகளுக்காக நிதி உதவி அளித்து வருகின்றனர். அந்த வகையில் […]
கொரோனா நிவாரண பணிகளுக்கு நிதி திரட்டுவதற்காக ஆன்லைன் மூலமாக செஸ் போட்டிகள் நடைபெற உள்ளது . கொரோனா நிவாரண பணிகளுக்கு நிதி திரட்டுவதற்காக அகில இந்திய செஸ் சம்மேளனம் சார்பாக, ஆன்லைன் மூலம் செஸ் போட்டிகளை நடத்தி நிதி திரட்ட திட்டமிட்டுள்ளது. இந்தப் போட்டியானது நாளை(வியாழக்கிழமை ) நடத்தப்படுகிறது. இந்த ஆன்லைன் போட்டியில் 5 முறை உலக சாம்பியனான விஸ்வநாதன் ஆனந்த் கலந்து கொள்கிறார். அவரோடு இந்த போட்டியில் , கிராண்ட்மாஸ்டர்களான கோனேரு ஹம்பி, ஹரிகா, நிஹல் […]
இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச்சு மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. உலக நாடுகள் அனைத்திலும் ஒப்பிடும் போது இந்தியா அதிக அளவு கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு […]
தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வுகளை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதமாக கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத உச்சத்தை தொட்டுள்ளது. அதன் காரணமாக கடந்த மாதம் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஆனாலும் கொரோனா பாதிப்பு […]
தமிழக முதலமைச்சராக இன்று காலை 9 மணியளவில் ஆளுநர் மாளிகையில் எளிமையான முறையில் ஸ்டாலின் பதவியேற்பு விழா நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து “முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்” என்று கூறி தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றார். இதையடுத்து முதலமைச்சராக பதிவேற்றதையடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் Chief Minister Of Tamil Nadu என மாற்றினார் முதல்வர் மு.க.ஸ்டாலின். இதை திமுகவினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர். இந்நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்து கோப்புகளில் கையெழுத்திட்டு […]
பெரம்பலூரில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீ வெங்கடபிரியாவை சந்தித்த அரசு பள்ளி ஆசிரியை கொரோனா நிவாரண நிதியாக ரூ. 50,000-ஐ வழங்கினார். தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலையால் நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருகிறது. தற்போது ஞாயிற்றுக்கிழமைகளில் முழு நேர ஊராடங்கும், இரவு நேர ஊரடங்கும் தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் பெரம்பலூர் அருகே உள்ள எளம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒன்பது, பத்தாம் வகுப்புகளுக்கு கணித ஆசிரியராகவும், பட்டதாரி ஆசிரியர்களுக்கு உதவி தலைமை ஆசிரியராகவும் பணிபுரியும் […]
கேரளாவில் வளர்த்து வந்த ஆட்டை விற்பனை செய்து முதல்வர் நிவாரண நிதிக்கு பெண்ணொருவர் பணம் வழங்கியிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் கொரோனா ஓரளவுக்கு கட்டுக்குள் கொண்டு வந்து விட்டதாக முதல்வர் பினராஜி விஜயன் அறிவித்த நிலையில் ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் வறுமையான குடும்ப சூழலில் வாழ்ந்து வரும் கொல்லம் மாவட்டத்தை சேர்ந்த சுபைதா என்ற பெண், முதல்வர் நிவாரண நிதிக்கு பணம் அனுப்பி உள்ளார். சுபைதாவின் கணவர் இதயநோயாளி. டீ கடை நடத்தி வாழ்க்கையை நகர்த்துபவர் […]
கர்நாடக மாநில அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்களின் ஊதியத்தில் 30 சதவீதம் பிடித்தம் செய்ய கர்நாடக அமைச்சரவையில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு 5 ஆயிரத்தை தாண்டியுள்ளது. நாடு முழுவதும் 4,734 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பு எண்ணிக்கை 166ஆக அதிகரித்துள்ள நிலையில் 473 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். இந்த நிலையில் கொரோனா வைரஸ் மேலும் பரவாமல் தடுக்க பல்வேறு முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கர்நாடக மாநிலத்தில் இன்று மட்டும் 10 பேருக்கு கொரோனா வைரஸ் […]
15 நல வாரியங்களின் தொழிலாளர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூ.1,000 வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கொரோனா வைரஸால் அணைத்து தொழில்களும் முடங்கப்பட்டுள்ள நிலையில், 15 நலவாரிய தொழிலாளர்களுக்கு நிவாரணத் தொகை வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதன் மூலம் சுமார் 14.7 லட்சம் தொழிலாளர்களுக்கு தலா ரூ.1000 வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அரசின் இந்த நடவடிக்கையால் முடிதிருத்துவோர், சலவை தொழிலாளர்கள் உள்ளிட்ட 15 நல வாரிய உறுப்பினர்கள் பயன்பெறுவர் என […]
கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு மத்திய அரசு குறைவாக நிதி ஒதுக்கியது ஏன்? என்பது குறித்து மத்திய அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸால் 5,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் 690 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவிலேயே கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கையில் தமிழகம் இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்த நிலையில் மத்திய அரசு கொரோனா நிவாரணமாக தமிழகத்திற்கு ரூ.510 கோடி ஒதுக்கியுள்ளது. உத்தரப்பிரதேசத்திற்கு ரூ.966 கோடி, மத்தியபிரதேசத்துக்கு ரூ. 910 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. […]
இந்தியாவில் கொரோனா பாதிப்பு 4 ஆயிரத்தை தாண்டியுள்ளது. நாடு முழுவதும் 4,067 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பு எண்ணிக்கை 109ஆக அதிகரித்துள்ள நிலையில் 291 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். இந்த நிலையில் கொரோனா வைரஸ் மேலும் பரவாமல் தடுக்க பல்வேறு முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதன் கூட்டம் நிறைவடைந்த பின்னர் இதுகுறித்து விளக்கம் அளித்த மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், […]