Categories
தேசிய செய்திகள்

கொரோனா நெகட்டிவ் சான்றுடன் இ-பாஸ் கட்டாயம்…. கேரள அரசு ஷாக் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வந்த ஊரடங்கு காரணமாக இரண்டாவது அலை பாதிப்புகள் படிப்படியாக குறைந்து வருகிறது. இதனால் புதிய தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால் அண்டை மாநிலமான கேரளாவில் பாதிப்புகள் அதிகரித்து வருவது தமிழகத்தை கவலை அடைய செய்துள்ளது. இவ்வாறு கேரளாவில் தொற்று அதிகரித்து வரும் சூழலில் அண்டை மாநிலங்களில் இருந்து வரும் நபர்களுக்கு கேரள அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டதற்கான சான்றிதழ் […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா நெகட்டிவ் சான்று இருந்தால் தான்…. கல்லூரிக்குள் அனுமதி…. அதிரடி அறிவிப்பு…!!!

கொரோனா இரண்டாவது அலை காரணமாக மருத்துவ கல்லூரிகள் உட்பட அனைத்து கல்வி நிறுவனங்களும் திறக்கப்படாமல் இருந்தது. இதற்கிடையில் கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் மருத்துவ கல்லூரிகள் திறக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆகஸ்ட் 16ஆம் தேதி முதல் செயல்படலாம் என்று அறிவிக்கப்பட்டநிலையில் கல்லூரிகள் இன்று முதல் திறக்கப்பட்டது. இந்நிலையில் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரியில்  மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய […]

Categories
தேசிய செய்திகள்

இன்று முதல் ஒயின்ஷாப்பில்…. சரக்கு வாங்க இது கட்டாயம் – கேரள அரசு அதிர்ச்சி உத்தரவு…!!!!

கேரளாவில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. இதனால் கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கேரளாவில் மது பானங்கள் வாங்க டாஸ்மாக் கடைகளுக்கு வருவோருக்கு கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் (அ) கொரோனா தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்று அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது .மேலும் பாதிக்கப்பட்டவர்கள் குணமடைந்து ஒரு மாதத்திற்கு பிறகு மட்டுமே மதுக்கடைகளுக்கு வர வேண்டும் என்ற உத்தரவு இன்று முதல் அமலுக்கு வருவதாக தெரிவித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

இன்று முதல் தமிழகத்தில் கட்டாயம்…. அரசு அதிரடி அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், தமிழகத்தில் இதனை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் பாதிப்பு ஓரளவிற்கு குறைந்து வந்தது. இதனால் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வந்தது. இதற்கு மத்தியில் பாதிப்பு எண்ணிக்கை மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. இதனால் கொரோனா அதிகமாக பரவ வாய்ப்புள்ளது. குறிப்பாக கேரளாவில் தொற்று பரவல் வேகமெடுத்து வருகிறது. எனவே இன்று முதல் கேரளாவில் இருந்து தமிழகம் வருபவர்களுக்கு ஆர்டிபிசி சான்றிதழ் கட்டாயம் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் […]

Categories

Tech |