தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா மற்றும் அதன் உறுமாறிய தொற்றான ஒமைக்ரான் மிக வேகமாக பரவி வருகிறது. இதனால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். மேலும் தடுப்பூசி செலுத்தும் பணி விரைவுபடுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகளை அமல்படுத்த தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. மேலும் ஞாயிறு அன்று முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில் […]
Tag: கொரோனா நோயாளி
இந்தியா முழுவதும் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்துக்கொண்டே வருகிறது. அதன்படி மேற்கு வங்க மாநிலத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. இது குறித்து அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கூறியது, மாநிலத்தில் கொரோனா பாதித்த 2705 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அதனைத் தொடர்ந்து மாநிலத்தில் மொத்தம் 403 கட்டுப்பாட்டு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு விகிதம் 23.17% மற்றும் உயிரிழப்பு விகிதம் 1.18% ஆக உள்ளது. மேலும் மாநிலங்களுக்கு இடையேயான […]
தேனி மாவட்டத்தில் கொரோனா நோயாளி மருத்துவமனையில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளத்தை அடுத்துள்ள எண்டபுளி புதுப்பட்டி கிராமத்தில் ஜெயராஜ்(54) மற்றும் அவரது மனைவி ஜெயந்தியுடன் வசித்து வந்துள்ளார். இவர்களுக்கு குழந்தை இல்லை. இந்நிலையில் ஜெயராஜ் கடந்த 10 ஆண்டுகளாக வயிற்றுப்புண்ணால் மிகவும் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனையடுத்து ஜெயராஜ்க்கு ஒரு வாரமாக காய்ச்சல் இருந்துள்ளது. இதனால் இரு தினங்களுக்கு முன்பு கொரோனா பரிசோதனை செய்துள்ளார். அதில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ள நிலையில் […]
நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்றுவந்த நோயாளி தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் அழகுநகர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் மாற்றுத்திறனாளியான யுவராஜ்(42) என்பவர் துடைப்பம் வியாபாரம் செய்து குடும்பம் நடத்தி வருகிறார். இவருக்கு கோகிலா என்ற மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் கடந்த 1 ஆம் தேதி கொரோனாவால் மூச்சு திணறல் ஏற்பட்டு நாமக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து அவருக்கு ஸ்கேன் எடுத்ததில் நுரையீரல் மிகவும் பாதிக்கப்பட்டு […]
மதுரை அருகே ஆம்புலன்ஸ் வசதி இல்லாததால் 30 கிலோமீட்டர் தூரம் சரக்கு ஆட்டோவில் கொரோனா நோயாளி அழைத்து வரப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. மதுரை மாவட்டம் பாலமேடு அருகே மூடுவார் பட்டியைச் சேர்ந்த பரணி முத்து என்பவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வீட்டு தனிமையில் இருந்துள்ளார். அப்போது அவருக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதையடுத்து 108 ஆம்புலன்ஸ் சேவைக்கு தெரிவித்துள்ளனர். ஆனால் ஆம்புலன்ஸ் வர காலதாமதம் ஏற்பட்டதை அடுத்து சரக்கு ஆட்டோவில் 30 கிலோமீட்டர் தூரம் அழைத்துச் சென்று […]
தர்மபுரி மாவட்டம் அரூர் அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு மருத்துவம் பெற்று வந்த நோயாளி ஒருவர் மருத்துவமனையை விட்டு வெளியேறி சுற்றித்திரிந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டம் அரூர் அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு மருத்துவம் பெற்று வந்த முதியவர் ஒருவர் மருத்துவமனையை விட்டு வெளியேறி நடந்து சென்றதாக கூறப்படுகிறது. சிறிது தூரம் நடந்து சென்று அவர் நடக்க முடியாமல் மூச்சு வாங்கியதால் கச்சேரி மேடு பகுதியில் உள்ள அச்சகத்தின் முன்பு தரையிலேயே […]
தெலுங்கானாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இளைஞன் மரத்தின் மேல் கட்டில் கட்டி தனிமைப்படுத்திக்கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. தெலுங்கானாவில் நல்கொண்டா மாவட்டத்தில் உள்ள கொத்தன்கொண்டா கிராமத்தில் சிவா என்ற 25 வயதான இளைஞன் தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் கொரோனா பரிசோதனை செய்துகொண்டுள்ளார். அதில் அவருக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இந்நிலையில் மருத்துவமனைகளில் போதிய படுக்கை வசதி இல்லாததால் சிவா வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள முடிவெடுத்துள்ளார். […]
இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச்சு மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. உலக நாடுகள் அனைத்திலும் ஒப்பிடும் போது இந்தியா அதிக அளவு கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு […]
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி காரைக்குடி, சிவகங்கையில் ஆக்சிஜன் வசதியுடன் கொரோனா நோயாளிகளுக்கு 500 படுக்கைகள் அமைக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்று நிருபர்களிடம் கூறியுள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி அரசு தலைமை மருத்துவமனை மற்றும் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக 500 படுக்கைகள் ஆக்சிஜன் வசதியுடன் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இது இன்னும் ஒரு வார காலத்தில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு ஏதுவாக பயன்பாட்டிற்கு வந்து […]
நாடு முழுவதும் கொரோனா பரவல் கோரத்தாண்டவம் ஆடி வந்த நிலையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கையை இழந்தனர். இதையடுத்து கொரோனாவிலிருந்து சற்று மீண்டு வந்த நிலையில் தற்போது கொரோனா பரவல் மீண்டும் வேகமெடுக்க தொடங்கியுள்ளது. இதனால் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மேலும் கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் பின்பற்றப்பட்டு வருகின்றன. இது ஒரு புறம் இருக்க மறுபக்கம் கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை சென்னையில் கொரோனா நாளுக்கு […]
கொரோனா பாதித்த நோயாளி ஒருவர் மருத்துவமனையிலிருந்து தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹொங்ஹொங் என்ற நகரில் லி வான் கியூங் என்ற 63 வயதான நபருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து குயின் எலிசபெத் என்ற மருத்துவமனையில் டிசம்பர் 14ஆம் தேதி தனிமை வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் இவர் கடந்த வெள்ளிக்கிழமையன்று மருத்துவமனை ஆடைகளுக்கு மேல் சட்டை ஒன்றை அணிந்துகொண்டு மாடிப்படி வழியாக தப்பியோடியுள்ளார். பின்னர் இரு நாட்கள் கழித்து மோங் ஹோக் […]
ஜார்கண்டில் கொரோனா நோயாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜார்கண்டில் ராஜேந்திரா என்ற மருத்துவ அறிவியல் மையம் ராஞ்சி நகரில் இருக்கின்றது. அதில் கார்வா மாவட்டத்தை சேர்ந்த 32 வயதுடைய வாலிபர் ஒருவர் கொரோனா பாதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் இன்று காலை அவர் மருத்துவமனையில் இருக்கின்ற கொரோனா வார்டின் படிக்கட்டு பகுதியில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அதன் பின்னர் மருத்துவமனை அளித்த தகவலின் பேரில் சம்பவ […]
கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் நள்ளிரவில் கொரோனா நோயாளி அலைக்கழிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை கிருஷ்ணா நகர் சொக்கமுத்து விதியைச் சேர்ந்த 57 வயது பெண்மணி கடந்த 10 நாட்களுக்கு முன்பு காய்ச்சல் காரணமாக அப்பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்த போது கொரோனா வைரஸ் இருந்தது தெரியவந்தது. அதனைத்தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று இரவு 7 மணிக்கு நோய் குணம் அடைந்தது […]
கொரோனா தொற்றில் இருந்து வீட்டிற்கு மீண்டு வந்தவர் தனிமையில் இருந்ததால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரையில் இருக்கின்ற பெரியகுளம் மாவட்ட கல்வி அலுவலகத்தில் துரை என்பவர் இளநிலை உதவியாளராக பணியாற்றி வந்துள்ளார்.இவர் சென்ற 15 நாட்களுக்கு முன்பு அரசு பள்ளிகளுக்கு பாடப் புத்தகங்களை எடுத்து வருவதற்காக மாவட்ட கல்வி அலுவலரின் உத்தரவின் பேரில் சென்னை சென்று திரும்பியிருக்கிறார். அதன் பின்னர் துரைக்கு சென்ற பத்து நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று […]
சென்னை அருகே கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதியவர் காணாமல் போன சம்பவம் பெரும் அதிருப்த்தியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டம் ஆலந்தூர் பகுதியில் வசித்து வந்தவர் ஆதிகேசவன். இவருக்கு வயது 74 ஆகிறது. இவர் சமீபத்தில் தனது 103 வயதான தாயாரின் இறுதி சடங்கில் பங்கேற்று பின் வீடு திரும்பியுள்ளார். வீடு திரும்பிய மூன்று நாட்களில் அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் வசித்த பகுதி உட்பட்ட 162 வது வார்டு மாநகராட்சி அதிகாரிகள் ஆம்புலன்ஸ் மூலம் அவரை […]
மகாராஷ்டிராவில் காணாமல் போன கொரோனா நோயாளியின் சடலம் 8 நாள் கழித்து அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட இடங்களில் முதல் மாநிலமாக திகழ்வது மகாராஷ்ட்ரா. இதற்கு காரணம் அப்பகுதி மக்களின் அலட்சியமும், மருத்துவமனை நிர்வாகத்தின் அலட்சியம் தான் என்று கூறப்படுகிறது. அதற்கு உதாரணமாக ஒரு சம்பவம் ஒன்று அங்கே நிகழ்ந்துள்ளது. மகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மூதாட்டி ஒருவர் திடீரென மருத்துவமனையில் இருந்து […]
கொரோனா தொற்று நோயாளியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக மருத்துவர் ஒருவர் பணியை விட்டு நீக்கப்பட்டுள்ளார். மும்பையில் வோக்ஹார்ட் மருத்துவமனையில் ஏப்ரல் 30 அன்று 44 வயது கொரோனா தொற்று நோயாளி ஐ.சி.யு தனி அறையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், அவரை நோக்கி வந்த மருத்துவர் ஒருவர் நோயாளியின் ஆடைகளை விலக்கி அவரிடம் தவறாக நடக்க முயற்சித்துள்ளார். அப்போது கொரோனா நோயாளி, அலாரம் ஒலி எழுப்ப முற்பட அதை தடுத்த மருத்துவர் அங்கிருந்து வெளியேறிவிட்டார். அவர் வெளியேறியப்பின் மற்ற […]