சீனா நாட்டில் கொரோனா நோய் தொற்றின் எண்ணிக்கையானது தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றது. சீனா நாட்டில் செங்க்சோவ் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் கொரோனா நோய் தொற்றின் பாதிப்பு அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் அந்தந்த மாகாணத்தின் நிர்வாகம் ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகள் விதித்து வருகின்றன. இங்கு பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அந்த பகுதியில் ஆப்பிள் நிறுவனத்தின் மின்னணு சாதனங்கள் தயாரிக்கும் பாக்ஸ்கான் ஐ-போன் தொழிற்சாலை இயங்கி வருகின்றது. மேலும் இந்த நிறுவனத்தில் மூன்று லட்சம் […]
Tag: கொரோனா நோய்
கொரோனா நோய் தொற்றால் ஒரே நாளில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். சீன நாட்டில் ஷாங்காய் என்ற நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்தில் கொரோனா நோய்த் தொற்று பாதித்த 12 பேர் உயிரிழந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து கொரோனா நோய் தொற்று பரிசோதனை மேற்கொள்ள வருமாறு பொதுமக்களுக்கு அதிகாரிகள் தகவல் அனுப்பியுள்ளனர். இந்த கொரோனா பொது ஊரடங்கால் ஷாங்காய் நகர சாலைகள் மக்கள் நடமாட்டம் இன்றி காணப்படுகின்றன. இதனை அடுத்து இருசக்கர வாகனங்களில் பெட்டிகளை ஏற்றி சென்று கொண்டிருந்த ஒரு […]
அண்ணா பல்கலைக்கழகம் செப்டம்பர் 22ம் தேதி முதல் 29ம் தேதி வரை இறுதி செமஸ்டர் தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா நோய்த்தொற்று காரணமாக கல்லூரி தேர்வுகள் ரத்து செய்த நிலையில் இப்போது இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்யப்படாது என மத்திய அரசு தெரிவித்தது இதற்கு உச்சநீதிமன்றமும் உறுதி அளித்திருந்த நிலையில் இத்தேர்வானது செப்டம்பர் 22ஆம் தேதி ஆரம்பித்து 29ஆம் தேதி முடிவடையும் என அண்ணா பல் கலைக்கழகம் கூறப்பட்டுள்ளது. இத் தேர்வு இணையவழி மூலம் […]