தென்கொரியாவில் மீண்டும் கொரோனா பரவல் வேகமெடுக்க தொடங்கியுள்ளது. தென்கொரியா நாட்டில் 4 மாதங்களுக்கு பிறகு கொரோனா நோய் தொற்று பரவல் மீண்டும் வேகமெடுக்க தொடங்கியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு அங்கு தினசரி பாதிப்பு 2 லட்சத்தை நெருங்கியது. இருப்பினும் தற்போது அங்கு பாதிப்பு சற்று குறைந்துள்ளது. நேற்று முன்தினம் 1,38,812 பேருக்கு புதியதாக கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று 1,29,411 பேருக்கு தொற்று உறுதியானது. மேலும் அந்த நாட்டின் மொத்த கொரோனா […]
Tag: கொரோனா நோய்த்தொற்று
ஷாங்காய் நகரத்தில் கொரோனா நோய் தொற்றினால் உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் பொது மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளார். சீன நாட்டில் ஷாங்காய் என்ற நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்தில் கொரோனா நோய் தொற்றினால் விதிக்கப்பட்டுள்ள கடும் விதிமுறைகளுக்கு மத்தியில் உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பொது மக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து நகராட்சி அதிகாரிகள் விநியோகித்த உணவுப் பொருட்கள் தரமற்றதாக இருப்பதால் அதை சாப்பிட்ட சிலருக்கு சில மணி நேரத்தில் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக […]
கொரோனா நோய்த்தொற்றுக்கு பத்திரிகையாளர்கள் உயிரிழக்க நேரிட்டால், அவர்களின் குடும்பங்களுக்கு ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் ரூ .15 லட்சம் கருணையுள்ள உதவியை அறிவித்துள்ளார் என ஒடிசா முதலமைச்சர் அலுவலகம் தெரிவித்துள்ளது. ஒடிசாவில் இதுவரை 108 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 35 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர். மேலும், ஒருவர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளார். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 5 பேருக்கு புதிதாக கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு […]