Categories
உலக செய்திகள்

மீண்டும் வேகமெடுக்கும்….. கொரோனா நோய் தொற்றின் பரவல்…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!!

சீனாவில் வேகமெடுக்கும் கொரோனா நோய் தொற்று.  சீனா நாட்டில் உகான் என்ற நகரம் அமைந்துள்ளது. இந்த நகரில் தான் உலகில் முதல் கொரோனா நோய் தொற்று உருவானது. பின்னர் அங்கிருந்து உலகம் முழுவதும் பரவி வரலாறு காணாத தாக்கத்தை கொரோனா நோய் தொற்று  ஏற்படுத்திவிட்டது. கொரோனா தடுப்பூசி உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக உலக நாடுகள் தற்போது படிப்படையாக கொரோனா  நோய்தொற்றிலிருந்து மீண்டு வருகின்றன. இந்நிலையில் சீனா நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா நோய் […]

Categories
உலக செய்திகள்

மீண்டும் பரவ தொடங்கியது…. ஒரே நாளில் 25 பேர் பலி…. பிரபல நாட்டில் அச்சத்தில் பொதுமக்கள்….!!

தென்கொரியாவில் மீண்டும் கொரோனா எழுச்சி பெற தொடங்கியுள்ளது. தென்கொரியா நாட்டில் மீண்டும் கொரோனா நோய் தொற்று எழுச்சி பெறத் தொடங்கியுள்ளது. கடந்த வாரத்தில் கொரோனா நோய் தொற்று தினசரி பாதிப்பாக சராசரி 72 ஆயிரத்து 735 ஆக அதிகரித்துள்ளது. இங்கு நேற்று காலையுடன்  ஒரு நாளில் புதியதாக 1 லட்சத்து 285 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதனைத் தொடர்ந்து நேற்று  முன்தினம் 99 ஆயிரத்து 327 பேருக்கு கொரோனா தொற்றின் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. […]

Categories
உலக செய்திகள்

கோரல் பிரின்சஸ் சொகுசு கப்பலில்…. கொரோனாவால் போராடும் பயணிகள்…. காரணம் என்ன….?

கோரல் பிரின்சஸ் என்ற சொகுசு கப்பலில் பயணிகளிடையே கொரோனா நோய் தொற்று பரவியுள்ளது. ஆஸ்திரேலியா நாட்டில் குயின்ஸ்லாந்து என்ற மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்திலிருந்து கோரல் பிரின்சஸ் என்ற சொகுசு கப்பல் ஒன்று நியூ சவுத் வேல்ஸ் நோக்கி புறப்பட்டுள்ளது. இந்த கப்பலில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் உள்ளனர். இந்நிலையில், கப்பலில் உள்ள மாலுமிகளுக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் அங்குள்ள பயணிகளுக்கும்  கொரோனா நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

காஞ்சிபுரத்தில் கொரோனா பரிசோதனை… ஒரே நாளில் 21 பேர் பாதிப்பு..!!

காஞ்சிபுரத்தில் நேற்று ஒரே நாளில் கொரோனா தோற்றால் 21 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பல்வேறு மாவட்டங்களில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் சில பகுதிகளில் கொரோனா தொற்று அதிகரித்தும், சில பகுதிகளில் குறைந்தும் வருகிறது. இதுவரை மாவட்டம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 29 ஆயிரத்து 574 உயர்ந்துள்ளது. இதனால் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் நோயாளிகளை மிகவும் கவனமாக கையாண்டு வருகின்றனர். இதில் காஞ்சிபுரத்தில் நேற்று ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21 ஆக கணக்கிடப்பட்டுள்ளது. […]

Categories

Tech |