கொரோனா பரவலை தடுக்க தலைஞாயிறு பேரூராட்சி பகுதியில் கிருமி நாசினி தெளிப்பு பணி நடைபெற்றது. தமிழகத்தில் மீண்டும் கொரோனா வேகமெடுத்து பரவி வருகிறது. இதனால் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தலைஞாயிறு பேரூராட்சி பகுதியில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் அக்ரஹாரம், தலைஞாயிறு, சின்னக்கடை தெரு, கடை வீதி, ஆட்டோ நிறுத்தம், வேன் மார்க்கெட், பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் கிருமி நாசினி தெளித்து பணி நடைபெற்றது. மேலும் முக கவசம் அணியாமல் செல்பவர்களுக்கு ஒரு ரூ. 200 […]
Tag: கொரோனா பரவலை தடுக்க
சிவகங்கை திருப்புவனம் கோவிலில் திருவிழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதியில் புஷ்பவனேஸ்வரர்-சௌந்தரநாயகி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பங்குனி உத்திர திருவிழா தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சேதுராமன் தலைமையில் கொரோனாவை கட்டுப்படுத்துவது குறித்து ஆலோசனை கூட்டம் கோவிலில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் கோவில் சூப்பிரண்டு செந்தில்குமார், பேரூராட்சி செயல் அலுவலர் சந்திரகலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் கோவில் […]
சிவகங்கை சங்கராபுரம் பகுதியில் ஊராட்சி சார்பில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழகத்தில் மீண்டும் கொரோனா வேகமெடுத்து பரவி வருகிறது. இதனால் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் ஊராட்சி சார்பில் மாவட்ட நிர்வாகம் உத்தரவின் பேரில் கொரோனாவை கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அந்த விழிப்புணர்வில் பொதுமக்களிடம் கொரோனா பரவாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக துண்டுபிரசுரம் வினியோகிக்கப்பட்டது. இதற்கு ஊராட்சிகளின் உதவி இயக்குனர் சணமுகம் தலைமை தாங்கியுள்ளார். இதில் பொது […]
பிரிட்டன் அரசு வரும் மார்ச் 29ஆம் தேதி முதல் சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளின்படி புதிய மசோதாவை அமல்படுத்த இருப்பதாக தகவல் தெரிவித்துள்ளது. உலகையே அச்சுறுத்தி வந்த கொரோனா பரவலின் மூன்றாவது அலைகள் தற்போது பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் பரவி வருவதாக தெரியவந்துள்ளது. இதனால் பிரிட்டனிலும் இந்த அலைகள் பரவலாம் என்று மக்களுக்கு எச்சரிக்கை விடுத்த போரிஸ் ஜான்சன் இதனை தடுப்பதற்காக வரும் மார்ச் 29ம் தேதி முதல் புதிய சட்டம் ஒன்றை கொண்டு வர இருப்பதாக தகவல் […]