Categories
தேசிய செய்திகள்

“கொரோனாவை நினைத்து பொதுமக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை”…. இந்திய கோவிட் குழு தலைவர் சொன்ன நிம்மதி தகவல்….!!!!

சீனாவில் தொடர்ந்து கொரோனா பரவல் அதிகரித்து வருவது உலக நாடுகளை அச்சுறுத்தியுள்ளது. சீனாவில் அதிகரித்து வரும் கோவிட் தொற்றால் உயிரிழப்புகளும் நடைபெறுகிறது. இந்நிலையில் சீனாவில் அதிகரிக்கும் கொரோனா தொற்றுக்கு 4 முக்கிய காரணங்கள் இருப்பதாக மத்திய அரசின் கொரோனா குழு தலைவர் என்.கே. அரோரா கூறியுள்ளார். அவர் கூறியதாவது, ஓமைக்ரான் வைரஸின் பிஎஃப் 7 திரிபு 15 சதவீதம் பாதிப்புகளுக்கு காரணம். அதன் பிறகு 50 சதவீத பாதிப்புகள் பிஎன், பிக்கியூ தொடரிலிருந்து வந்தவை. அதன் பிறகு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் கொரோனா பரவலை தடுக்க தயார் நிலையில் இருக்கிறதா….? அமைச்சர் மா.சு கொடுத்த லேட்டஸ்ட் அப்டேட்….!!!!

உலகம் முழுவதும் தற்போது உருமாறிய பி.எப் 7 கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. இந்த கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில்  பிஎப் 7 உருமாறிய கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு தயாராக இருக்கிறதா என்பது குறித்து அமைச்சர் மா. சுப்பிரமணியன் சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியுள்ளார். தமிழகத்திற்கு வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கு கடந்த 3 […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடக்கடவுளே!…. இது என்ன புது பிரச்சனை…. அப்போ “வாரிசு” இசை வெளியீட்டு விழா நடக்காதா….?

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய் இவரின் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. தற்போது இவர் இயக்குனர் வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்துள்ளார். பொங்கலுக்கு ரிலீசாகும் இந்த திரைப்படத்தை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்கும் இந்த படத்தில் சரத்குமார், பிரகாஷ்ராஜ் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். சமீபத்தில் இந்த படத்தில் இருந்து ரஞ்சிதமே, […]

Categories
உலக செய்திகள்

குறைந்த கொரோனா பரவல்…. விசா கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்.. சீனா அறிவிப்பு…!!!

கொரோனா பரவல் குறைந்திருப்பதால் சீன அரசு விசா கட்டுப்பாடுகளை தளர்த்த தீர்மானித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவில் தொடக்கத்தில் அதிகமாக இருந்த கொரோனா பரவல் படிப்படியாக குறைந்தது. அதன் பிறகு மீண்டும் கொரோனா தலை தூக்க தொடங்கியது. எனவே, அந்நாட்டு அரசு பூஜ்ஜிய கொரோனா கொள்கை என்னும் அடிப்படையில் கொரோனாவை தடுக்க தீவிரமான  நடவடிக்கைகளை மேற்கொண்டது. மேலும், சர்வதேச பயணங்களுக்கு தடை, வணிக ரீதியான தொடர்புகளை கட்டுப்படுத்துதல் போன்ற கடுமையான நடவடிக்கைகளை பின்பற்றியது. சர்வதேச பயண தடை காரணமாக அங்கு […]

Categories
உலக செய்திகள்

என்னடா இது!….. பிரபல நாட்டில் பரிசோதனைக்கு பயந்து ஓடும் மக்கள்….. வைரல் வீடியோ….!!!!

உலகின் முதல் கொரோனா வைரஸ் தொற்று 2கடந்த 2020 ஆம் ஆண்டு சீனாவின் உகான் நகரில் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அங்கிருந்து உலகம் முழுவதும் பரவி வரலாறு காணாத தாக்கத்தை கொரோனா வைரஸ் தொற்று நோய் ஏற்படுத்தி விட்டது. கொரோனா தடுப்பூசி உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக உலக நாடுகள் தற்போது படிப்படியாக கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வருகின்றன. இந்நிலையில் சீனாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இருப்பினும் தொற்று […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா கண்காணிப்பை தீவிரப்படுத்துங்க….. மாநில அரசுகளுக்கு பரந்த கடிதம்….!!!!

பண்டிகை காலம் நெருங்குவதால் கொரோனா கண்காணிப்பை தீவிரப்படுத்துமாறு மாநில அரசுகளை மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. அடுத்து வரும் மாதங்கள் முழுவதும் பண்டிகை நாட்கள் என்பதால் வைரஸ் பாதிப்பு அதிகரிக்கும் அபாயமும் உள்ளது. இந்நிலையில், கொரோனா கண்காணிப்பை தீவிரப்படுத்துமாறு மாநில அரசுகளை மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு, கேரளா, மகாராஷ்டிரா, ஒடிசா, டெல்லி, தெலுங்கானா, கர்நாடகா உள்ளிட்ட மாநில அரசுகளுக்கு சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷன் கடிதம் எழுதியுள்ளார். அதில் நாட்டில் கொரோனா 2ம் அலை இன்னும் […]

Categories
உலக செய்திகள்

தென் ஆப்பிரிக்காவில் அதிகரித்த கொரோனா… 40 லட்சத்தை தாண்டிய பாதிப்பு…!!!

தென் ஆப்பிரிக்காவில் கொரோனா தொற்று ஏற்பட்டவர்கள் எண்ணிக்கை 40 லட்சத்தை தாண்டி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக நாடுகளை மூன்று வருடங்களாக புரட்டி போட்டு வரும் கொரோனா சமீபத்தில் குறைய தொடங்கியிருந்தது. இந்நிலையில், மீண்டும் சில நாடுகளில் கொரோனா பரவல் அதிகரித்துக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தென்னாப்பிரிக்க நாட்டில் இரண்டு நாட்களில் சுமார் 1103 நபர்கள் கொரோனவால் பாதிப்படைந்திருக்கிறார்கள். இதனைத்தொடர்ந்து அந்நாட்டில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 40,00,894 ஆக அதிகரித்திருக்கிறது. மேலும், தற்போதுவரை கொரோனா பாதிப்பு ஏற்பட்டு […]

Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கோவையில் புதிய கட்டுப்பாடுகள்….. வெளியானது முக்கிய உத்தரவு…. மாநகராட்சி அதிரடி….!!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுத்து வருகிறது. இதனால் தமிழக அரசு மாஸ்க் அணிவதை கட்டாயம் ஆக்கியுள்ளது. மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கட்டுப்பாடுகள் என அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் கோவை மாநகராட்சி ஆணையர் இன்று முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பொது இடங்களுக்கு வரும் பொதுமக்கள் அனைவரும் கட்டாயமாக மாஸ்க் அணிய வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையே கோவை மாநகராட்சி பகுதிகளில் கொரோனா பரவலை தடுக்கும் […]

Categories
உலக செய்திகள்

இன்னும் ஒரு வருடத்திற்கு கொரோனா சான்றிதழ் தேவை…. ஐரோப்பிய நாடுகள் அறிவிப்பு…!!!

ஐரோப்பிய நாடுகளில் கொரோனா தொற்று இல்லை என்று அளிக்கப்படும் சான்றிதழ் இன்னும் ஒரு வருடத்திற்கு நடைமுறையில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஐரோப்பிய நாடுகளில் ஒரு நபர் கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி எடுத்துக் கொண்டார் அல்லது சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை என்ற முடிவு வந்திருக்கிறது அல்லது கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு விட்டார் என்பதை காண்பிக்கும் விதமாக கொரோனா சான்றிதழ் அளிக்கப்படும். தற்போது வரை அங்கு இச்சான்றிதழ் நடைமுறையில் இருக்கிறது. ஐரோப்பிய கூட்டமைப்பில் இருக்கும், 27 […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

அதிகரிக்கும் கொரோனா…. மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள்…. மாவட்ட ஆட்சியரின் அதிரடி அறிவிப்பு….!!!

கொரோனா பரவல் காரணமாக மீண்டும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதுவரை  மாநிலம் முழுதும் 8,970 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் நெல்லை மாவட்டத்தில் 195 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இந்நிலையில் திருநெல்வேலியில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு ஒரு முக்கிய அறிவிப்பை விடுத்துள்ளார். அதன்படி மக்கள் கூடும் பொது இடங்களில் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் […]

Categories
தேசிய செய்திகள்

FLASH NEWS: அதிகரிக்கும் கொரோனா…. மாநிலங்களுக்கு அரசு அதிரடி உத்தரவு…..!!!!

தமிழகத்தில் இந்த மாத தொடக்கத்தில் இருந்தே தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. முதலில் 100 கீழிருந்த தொற்று தற்போது 500 தாண்டி பதிவாகி வருகிறது.  இந்நிலையில் சுகாதாரத்துறை தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. தொற்று கண்டறியப்பட்ட இடங்களில் மேற்கொள்ளப்படும் பரிசோதனைகளை அதிகப்படுத்த சுகாதாரத்துறையினர் திட்டமிட்டுள்ளனர். தமிழ்நாட்டில் பிஏ5 என்ற ஒமைக்ரான் பாதிப்பு 25 சதவீதம் வரை தற்போது பரவி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் அணிவது மற்றும் கொரோனா தடுப்பூசி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் மீண்டும்…. திடீர் எச்சரிக்கை விடுத்த நிபுணர்கள்…. அதிர்ச்சி தகவல்….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதாவது கடந்த இரண்டு வாரத்தில் பாதிப்பு எண்ணிக்கை நான்கு மடங்கு அதிகரித்துள்ளது. 13 மாவட்டங்களில் மட்டுமே பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் விரைவில் அனைத்து மாவட்டங்களிலும் பரவலாகும் அபாயம் உள்ளதாக நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட 5 மாவட்டங்களில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை 40 க்கும் குறைவாக உறுதி செய்யப்பட்டு வந்தது. ஆனால் ஜூன் மாதம் முதல் பாதிப்பு […]

Categories
தேசிய செய்திகள்

அதிகரிக்கும் தொற்று…. மீண்டும் ஊரடங்கு செயல்படுத்தப்படுமா…..? பிரதமர் ஆலோசனை….!!!

இந்தியாவில் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் செயல்படுத்தப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தியாவில் மகாராஷ்டிரா, தமிழ்நாடு, கேரளா, டெல்லி, கர்நாடகா உள்ளிட்ட பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் தமிழகம் மற்றும் மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் மக்கள் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா வைரஸ் வேகமாக பரவுவதால் 4-வது அலை தொடங்கி விட்டதோ என மக்கள் மிகுந்த அச்சத்தில் இருக்கின்றனர். ஏனெனில் இந்தியாவில் 1 நாளில் மட்டும் 8,084 பேருக்கு தொற்று […]

Categories
மாநில செய்திகள்

மக்களே…! தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு…. தமிழக சுகாதாரத்துறை ஷாக் நியூஸ்….!!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், மூன்றாவது அலை கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் தொற்று பரவி வருகிறது. இந்தியாவில் நான்கு மாநிலங்களில் தினசரி தொற்று அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் ஏபி4 வகையில் 7 பேரும், ஏபி 5 வகையில் 11 பேரும் கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. அவர்களுக்கு லேசான அறிகுறிகளுடன் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். இந்த உருமாறிய ஓமைக்ரான் வகை கொரோனா தொற்று தடுப்பூசி […]

Categories
உலக செய்திகள்

சீனாவில் மீண்டும் உச்சத்தை தொடும் கொரோனா…. மக்கள் வீட்டை விட்டு வெளியே வர தடை….!!!

சீனாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகத்து வருவதால் அந்நாட்டு அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. ஒரு பகுதியில் கொரோனா பரவல் கண்டறியப்பட்டதால் நகர் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து பூஜ்ய கொரோனா கொள்கையை கடைபிடிக்கும் சீன அரசு கடும் கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் ஷாங்காய் நகரில் வைரஸ் பரவல் அதிகரித்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. அதனைப் போலவே தலைநகர் பீஜிங்கில் சில வாரங்களாக கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் மீண்டும் மூடப்படும் பள்ளிகள்?…. வலுக்கும் கோரிக்கை….!!!!

நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஒன்றரை வருடங்களுக்கும் மேலாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்ததால் அனைத்து மாநிலங்களிலும் பள்ளிகள் திறக்கப்பட்டு தற்போது நேரடி வகுப்புகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் தற்போது கொரோனா பரவல் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மீண்டும் பள்ளிகள் மூடப்படுமா ? என்ற அச்சம் எழுந்துள்ளது. மே மாதம் 13ஆம் தேதி 1 முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு […]

Categories
உலக செய்திகள்

பாகிஸ்தானில் வெகுவாக குறைந்த கொரோனா… கலைக்கப்பட்ட தடுப்புக்குழு…!!!

பாகிஸ்தான் நாட்டில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த உருவாக்கப்பட்ட தேசிய ஆணை மற்றும் செயல்பாட்டு மையம் கலைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பாகிஸ்தானில் புதிதாக கொரோனா தொற்று ஏற்படும் நபர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. எனவே, கொரோனாவை கட்டுப்படுத்த ஏற்படுத்தப்பட்ட தேசிய மற்றும் செயல்பாட்டு மையத்தை கலைக்க தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பில் அந்நாட்டின் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்திருப்பதாவது, நேற்று என்சிஒசி கலைக்கப்பட்டது. இந்த அமைப்பினர் நாடு முழுக்க கொரோனா பரவலை தடுக்க தேவையான நடவடிக்கைகளை சிறப்பாக மேற்கொண்டனர். என்ஓசி நடவடிக்கைகள் சர்வதேச அளவில் […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் போரால்… கொரோனா பரவல் அதிகரிக்கும்…. உலக சுகாதார மையம் தகவல்…!!!

ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுப்பதால் கொரோனா பரவல் அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக உலக சுகாதார மையம் எச்சரித்திருக்கிறது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடர்ந்து 17-ஆம் நாளாக தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. அந்நாட்டின் பல்வேறு நகர்களை ஆக்கிரமித்து தலைநகரை கைப்பற்ற தீவிரம் காட்டி வருகிறது. எனவே, உக்ரைன் படைகளும் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் இரு தரப்பிலும் உயிர் பலிகள் ஏற்பட்டிருக்கின்றன. ⚡️WHO predicts rise in Covid-19 due to Russia’s all-out […]

Categories
உலக செய்திகள்

தேவாலய திருவிழா… இந்தியர்கள் பங்கேற்கக்கூடாது… தடை விதித்த இலங்கை அரசு…!!!

இலங்கை அரசாங்கம் கச்சத்தீவில் இருக்கும் புனித அந்தோனியார் ஆலயத்தின் திருவிழாவில்  இந்திய மக்கள் கலந்து கொள்ளக் கூடாது என்று தடை விதித்திருக்கிறது. கச்சத்தீவில் இருக்கும் புனித அந்தோணியார் ஆலயத்தில் திருவிழா நடைபெற இருக்கிறது. இதில் இந்தியர்கள் கலந்து கொள்ளக்கூடாது என்று இலங்கை அரசாங்கம் தடை விதித்திருக்கிறது. அதாவது தற்போது கொரோனாத் தொற்று அதிகமாக இருப்பதால், இந்தியாவை சேர்ந்த மக்கள் திருவிழாவில் கலந்து கொள்ள தடை அறிவிக்கப்பட்டுருக்கிறது என்று இலங்கை அரசாங்கம் விளக்கம் கூறியிருக்கிறது.

Categories
உலக செய்திகள்

கொரோனாவில் தத்தளிக்கும் பாகிஸ்தான்… ஒரே நாளில் 7 ஆயிரம் பேர் பாதிப்பு…!!!

பாகிஸ்தானில் நேற்று ஒரே நாளில் 7,195 நபர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது. பாகிஸ்தானில் கொரோனா தொற்று சமீப தினங்களில் தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில் தற்போது வரை இல்லாத அளவிற்கு நேற்று ஒரே நாளில் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இதில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். நாட்டில் கொரோனா தீவிரமடைந்து வரும் நிலையில், அங்கு தற்போது வரை ஊரடங்கு விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  

Categories
உலக செய்திகள்

ஹேப்பி நியூஸ்!…. மார்ச்சிற்கு பிறகு கொரோனா இருக்காது…. WHO வெளியிட்ட முக்கிய தகவல்…!!

உலக சுகாதார மையம், மார்ச் மாதத்திற்கு பிறகு கொரோனா பாதிப்பு முடிவுக்கு வர உள்ளது என்று கூறியிருக்கிறது. உலக நாடுகள், கொரோனாவுடன் போராடிக்கொண்டிருக்கும் நிலையில், உலக சுகாதார மையம் நம்பிக்கையான தகவலை ஆய்வு மூலமாக வெளிப்படுத்தியிருக்கிறது. அதாவது, ஆய்வின் படி, ஐரோப்பிய நாடுகளில் வரும் மார்ச் மாதத்திற்குள் 60% பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்படும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. இதனால், தொற்று முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி உலக சுகாதார மையத்தின் ஐரோப்பிய பிரிவிற்கான இயக்குனர் ஹான்ஸ் […]

Categories
மாநில செய்திகள்

ALERT : நாளை முதல் பயணம் செய்ய இது கட்டாயம்…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

கொரோனா மற்றும் அதன் உருமாறிய தொற்றான ஒமைக்ரான் மிக வேகமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. எனவே அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. கொரோனா தொற்றுக்கு நம்மிடம் உள்ள ஒரே ஆயுதம் தடுப்பூசி மட்டுமே. அதனால் தடுப்பூசி செலுத்தும் பணி நாடு முழுவதும் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னை புறநகர் ரயில்களில் நாளை முதல் 2 தவணை தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே பயணம் செய்ய அனுமதி வழங்கப்படும் […]

Categories
தேசிய செய்திகள்

“ஒமைக்ரான் கொரோனா பரவல்”…..மத்திய அரசு புதிய அலர்ட்….!!!!

கொரோனா தொற்று பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் தடுப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும் என அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக மாநில மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூசன் மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்தால் சிகிச்சைக்காகவும், தடுப்பு நடவடிக்கைக்காகவும், சிகிச்சை மையங்களை தயார்நிலையில் வைத்திருக்குமாறு அறிவுறுத்தியுள்ளார். மேலும் தேவைப்படும் பட்சத்தில் தற்காலிக சிகிச்சை மையங்களை டி.ஆர்.டி.ஓ உதவியுடன் ஏற்படுத்தலாம் என்றும் தொற்று அதிகரிக்கும் […]

Categories
மாநில செய்திகள்

புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு பல்வேறு கட்டுப்பாடுகள்…. சென்னை போலீசார் அதிரடி….!!!!

தமிழகத்தின் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் படிப்படியாக அரசு தளர்வுகளை அறிவித்துக் கொண்டே வருகிறது. இதனிடையே கொரோனா வகை உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. அந்த வைரஸ் தமிழகத்திலும் பரவி உள்ளது. அதனால் மற்ற மாநிலங்களைப் போல தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இந்நிலையில் மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து சமூக […]

Categories
தேசிய செய்திகள்

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா…. கூடுதல் கட்டுப்பாடுகள்…. மாநில அரசு அதிரடி அறிவிப்பு….!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக முழு ஊரடங்கு அமலில் இருந்தது. அதன் பிறகு தற்போது கொரோனா பரவல் கணிசமாக குறைந்து வந்த நிலையில், டெல்லியில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. நேற்று ஒரே நாளில் மட்டுமே 331 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 6 மாதங்களாக கொரோனா பரவல் குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் உயர்ந்து வருவதால் டெல்லி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே […]

Categories
உலக செய்திகள்

“கொரோனாவின் தோற்றம் தெரிய வேண்டும்!”….. சீனாவிடம் தரவுகள் கேட்கும் WHO தலைவர்….!!

உலக சுகாதார மையத்தின் தலைவரான டெட்ரோஸ் அதானோம் கொரோனா பரவல் தொடர்பில் கூடுதல் தரவுகளை வெளியிடுமாறு சீன அரசை கேட்டிருக்கிறார். உலக சுகாதார மையத்தின் தலைவரான டெட்ரோஸ் அதானோம், கொரோனா தொடர்பில், மேலும் தரவுகளையும், தகவல்களையும் வெளியிடுமாறு சீனாவை கேட்டிருக்கிறார். ஒமிக்ரான் என்ற கொரோனாவின் புதியவகை மாறுபாடு, டெல்டா மாறுபாட்டை காட்டிலும் வேகமாக பரவிக்கொண்டிருக்கிறது என்று கூறினார். மேலும் அவர் இதுபற்றி தெரிவித்துள்ளதாவது, தொற்றிலிருந்து குணமடைந்தவர்களையும், ஒமிக்ரான் தாக்குகிறது. கொரோனாவின் தோற்றம் கண்டுபிடிக்கப்படும் வரை, இந்த நாட்களை […]

Categories
தேசிய செய்திகள்

“ஒமைக்ரான் எதிரொலி”…. இந்தியாவில் அடுத்த லாக்டவுன்…. மத்திய அரசு புதிய அதிரடி….!!!!

இந்தியாவில் கொரோனா தொற்றின் 2-வது அலை குறைந்துள்ள நிலையில், தென்னாப்பிரிக்காவில் தோன்றியுள்ள உருமாறிய கொரோனா தொற்றான ஒமைக்ரான் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இதுவரை இந்தியாவில் உருமாறிய கொரோனா தொற்றால் 36 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கொரோனா தொற்றும் அதிகரித்து வருவதால், மக்கள் அச்சத்தில் உள்ளனர். இதையடுத்து ஒமைக்ரான் கொரோனா வின் 3-வது அலையாக இருக்கலாம் என்ற எச்சரிக்கைகளும் விடுக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், கடந்த 2 வாரங்களில் அதிக பாசிட்டிவ் விகிதத்தை பதிவு செய்த மாவட்டங்களில் இரவு […]

Categories
உலக செய்திகள்

“கொரோனா பரவல் அதிகரிப்பு!”… நீதிமன்றங்களை அடைத்த பிரபல நாடு…!!

ஜிம்பாப்வே நாட்டில் கொரோனா தொற்றால் தற்காலிகமாக நீதிமன்றங்கள் அடைக்கப்பட்டுள்ளன. ஜிம்பாப்வே என்ற ஆப்பிரிக்க நாட்டில் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருவதால், கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. தற்போது அங்கு ஒமிக்ரான் தொற்றும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், நீதிமன்றத்தில் பணிபுரிந்த பணியாளர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, அங்கு நீதிமன்றங்கள் தற்காலிகமாக அடைக்கப்பட்டுள்ளன. இது குறித்து ஜிம்பாப்வேயின், நீதித்துறை பணிகள் ஆணையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில் நாட்டில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் கொரோனா […]

Categories
தேசிய செய்திகள்

149 மாணவர்களுக்கு கொரோனா…. மீண்டும் பள்ளி, கல்லூரிகள் மூடல்?…. புதிய பரபரப்பு….!!!!

இந்தியாவில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. அதன் பிறகு கொரோனா பரவல் கணிசமாக குறைந்த வந்த நிலையில் ஒருசில மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. அதன்படி கர்நாடக மாநிலத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டு நேற்றை வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கர்நாடகவில்  149 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த மாணவர்கள் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது ஒமிக்ரான் வைரஸ் தொற்றாக இருக்குமோ […]

Categories
மாநில செய்திகள்

மக்களே அலர்ட்…. தமிழகம் முழுவதும் மீண்டும்…. மத்திய அரசு அதிர்ச்சி தகவல்….!!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக முழு ஊரடங்கு அமலில் இருந்தது. அதன் பிறகு கொரோனா பரவல் சற்று கணிசமாக குறைந்து வந்த நிலையில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி கடைகள், ஹோட்டல்கள், திரையரங்குகள் மற்றும் பேருந்துகள் போன்ற பொது இடங்களில் மக்கள் செல்ல 100% தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. தளர்வுகள் அளிக்கப்பட்டாலும் மக்கள் அனைவரும் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கையான முக கவசம் அணிதல், தனிமனித இடைவெளி மற்றும் கைகளை சுத்தம் செய்தல் ஆகியவற்றை கடைபிடிக்க வேண்டும் என்று […]

Categories
மாநில செய்திகள்

“கமலஹாசன் நலமுடன் இருக்கிறார்”…. மருத்துவ நிர்வாகம் வெளியிட்ட தகவல்….!!

தமிழ் திரைப்பட உலகில் நடிகருமான மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவருமான கமலஹாசன் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டார். அதில். அமெரிக்கா பயணம் முடிந்த பிறகு சென்னைக்கு திரும்பிய எனக்கு லேசான இருமல் இருந்தது. இதனால் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு சென்றபோது கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும் மருத்துவமனையில் என்னை தனிமைப் படுத்திக் கொண்டேன். எனவே கொரோனா பரவல் நோய் நீங்கவில்லை. அதனால் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் […]

Categories
மாநில செய்திகள்

மீண்டும் தொடங்கியது உணவு வழங்கும் திட்டம்…. கொரோனா பரவல் கட்டுக்குள் வந்ததை தொடர்ந்து ரயில்வே துறை அறிவிப்பு….!!

கொரோனா பரவல் கட்டுக்குள் வந்ததை தொடர்ந்து ரயில் பயணிகளுக்கு மீண்டும் உணவு வழங்கும் திட்டத்தை தொடங்க ரயில்வே துறை முடிவு செய்துள்ளது. கொரோனா பெரும் தொற்று காரணமாக இந்திய ரயில்வே துறையில் பல்வேறு கட்டுப்பாடுகள் அமலில் இருந்தன. கொரோனா பரவல் தற்போது படிப்படியாக குறைந்து வரும் நிலையில் கட்டுப்பாடுகளில் சில தளர்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி புறநகர் மின்சார ரயில்களில் அனைத்து பயணிகளும் எந்த நேரத்தில் வேண்டுமென்றாலும் பயணம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் டிக்கெட்டுகள் […]

Categories
உலக செய்திகள்

உலகளவில் கொரோனா பாதிப்பு…. 708 கோடி பேருக்கு தடுப்பூசி…. வெளியான தொற்று அறிக்கை….!!

உலகம் முழுவதும் இதுவரை 708 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன. உலகளவில் பெரும் பாதிப்பை உண்டாக்கிய கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே உள்ளது. அதுமட்டுமின்றி, கொரோனா வைரஸால் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. எனவே, உலக நாடுகள் அனைத்தும் தடுப்பூசி போடும் பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும், கொரோனா பரவலின் தாக்கம் கட்டுக்குள் வந்தபாடில்லை. தற்போது, உலகம் முழுதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையானது 24.78 கோடியாக உள்ளது. மேலும், […]

Categories
உலக செய்திகள்

“ஜெர்மனியில் சற்று அதிகரித்த கொரோனா!”.. சுகாதார அமைச்சர் தீவிர நடவடிக்கை..!!

ஜெர்மனி நாட்டில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியிருப்பதால் தடுப்பூசி தொடர்பில் சுகாதார அமைச்சர் முக்கிய தீர்மானம் செய்திருக்கிறார். ஜெர்மனியின் சுகாதார அமைச்சரான Jens Spahn, கோடைக் காலத்திற்கு பின்பு அடைக்கப்பட்ட கொரோனா தடுப்பூசி மையங்களை மீண்டும் திறக்குமாறு மாநில அரசுகளுக்கு அறிவுறுத்திருக்கிறார். ஜெர்மனி நாட்டின் தடுப்பூசிக்கான நிலைக்குழு, 70 வயதுக்கு அதிகமான நபர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி அளிக்க பரிந்துரை செய்திருக்கிறது. மேலும், கோடைகாலத்தில் தொற்று எண்ணிக்கை சிறிது குறைந்தது. எனவே, அதன் பின்பு தடுப்பூசி எடுத்துக்கொள்ள […]

Categories
உலக செய்திகள்

‘மறுபடியும் முதல்ல இருந்தா’…. அதிகரிக்கும் கொரோனா பரவல்…. சுற்றுலா தலங்களை மூட சீனா அரசு உத்தரவு….!!

கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளதால் சுற்றுலா தலங்களை மூட சீனா அரசு அறிவுறுத்தியுள்ளது. சீனாவில் உள்ள வூஹான் மாகாணத்தில் தான் முதல் முதலாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. மேலும் இது பல்வேறு நாடுகளுக்கு பரவி கடுமையான பாதிப்பினை ஏற்படுத்தியது. ஆனால் சீனா மட்டும் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தியது. இந்நிலையில் சீனாவில் தற்போது வடக்கு மாகாணங்களில் மீண்டும் கொரோனா தொற்று பரவல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. ஏற்கனவே ஒன்பது மாகாணங்களில் தொற்றை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள்?…. சுகாதாரத் துறை அதிரடி நடவடிக்கை….!!!!

தமிழகத்தில் கடந்த ஒன்றரை வருடமாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்தது. இதனால் கடந்த ஆண்டு முழுவதும்  ஊரடங்கு அமலில் இருந்தது. அதன் பிறகு கொரோனா பாதிப்பு படிப்படியாக  குறையத் தொடங்கி நிலையில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் உள்ள மாநிலங்களில்  தமிழகம்  தான் கொரோனா பாதிப்பில் 4வது இடத்தில் உள்ளது. அதனைத் தொடர்ந்து கொரோனா இரண்டாவது அலை பரவத் தொடங்கியது. அப்போது கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசு தொடர்ந்து ஊரடங்கு கட்டுப்பாடு மட்டும் தடுப்பூசி […]

Categories
உலக செய்திகள்

“வங்காளதேசத்தில் 543 நாட்கள் கழித்து பள்ளிகள் திறப்பு!”.. உற்சாகமாக பள்ளிகளுக்கு சென்ற குழந்தைகள்..!!

வங்காளதேசத்தில், கொரோனா பரவலால் அடைக்கப்பட்ட பள்ளிகள் 543 நாட்கள் கழித்து இன்று தான் திறக்கப்பட்டுள்ளது. வங்காளதேசத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2020 ஆம் வருடம் மார்ச் 17ஆம் தேதியன்று பள்ளிகள் அடைக்கப்பட்டது. அதன்பின்பு, கொரோனா பரவல் அதிகமாக இருந்ததால், ஒரு வருடம் கடந்த பின்பும் கல்வி நிலையங்கள் திறக்கப்படவில்லை. மேலும், நாட்டில் பல விதிமுறைகள் விதிக்கப்பட்டது. இந்நிலையில் அங்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டது. எனவே, சுமார் 543 நாட்கள் கழித்து இன்று தான் பள்ளிகள் […]

Categories
உலக செய்திகள்

ஜப்பானில் 4 நகர்களில் கடும் கட்டுப்பாடுகள்.. பிரதமர் அறிவிப்பு..!!

ஜப்பானில் ஒலிம்பிக் போட்டி நடைபெறும் டோக்கியோவை சுற்றி அமைந்துள்ள பகுதிகளில் கொரோனா பரவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவி வருவதால் ஜப்பானில் ஒலிம்பிக் போட்டி நடத்த பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆயினும் பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றி டோக்கியோ ஒலிம்பிக் போட்டி நடந்து வருகிறது. இந்நிலையில் டோக்கியோவிலும், அதன் அருகில் உள்ள பகுதிகளிலும் கொரோனா தொற்று ஏற்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, சிபா, ஒசாகா, கனகவா மற்றும் சைதமா போன்ற நகர்களில் கடும் விதிகள் பின்பற்றப்படும் என்று பிரதமர் […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவை கட்டுப்படுத்த இராணுவம் குவிப்பு.. பிரபல நாடு செயல்படுத்திய திட்டம்..!!

ஆஸ்திரேலிய நாட்டில் கொரோனா அதிகமாக பரவி வருவதால் அதனை கட்டுப்படுத்த ராணுவம் கொண்டுவரப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய நாட்டில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக ஊரடங்கு நடைமுறையில் இருக்கிறது. எனினும், தற்போது கொரோனா தொற்று அதிகமாக பரவி வருகிறது. எனவே கட்டுப்பாடுகளை செயல்படுத்த ராணுவத்தை அழைத்துள்ளனர். இனிமேல் ராணுவ பாதுகாப்பு படையினர் சுமார் 300 பேர் சிட்னியில் நிற்பார்கள். இது தொடர்பில், நியூ சவுத் வேல்ஸ் பிரிமியர் கிளாடிஸ் பெரெஜிக்லியன் தெரிவித்துள்ளதாவது, வரும் ஆகஸ்ட் மாதம் 28ஆம் தேதி வரைக்கும் […]

Categories
உலக செய்திகள்

அதிகரிக்கும் கொரோனா பரவல்…. மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள்…. போடப்படும் தடுப்பூசிகள்…!!

சுவிட்சர்லாந்து நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் தடுப்பூசி செலுத்தாதவர்களை போடவைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சுவிட்சர்லாந்து நாட்டில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனை அடுத்து சென்ற வாரம் 3033 பேர் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  ஆனால் இந்த வாரம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4692 ஆகும். இது சென்ற வாரத்தை விட இந்த வாரம் 55% அதிகமாகும். இந்த கொரோனா தொற்றினால் புதிதாக பாதிக்கப்பட்டவர்களில் 97% பேர் டெல்டா வகை வைரஸால் […]

Categories
உலக செய்திகள்

பிரிட்டன் அரசு மேற்கொள்ளும் நடவடிக்கை சரியில்லை.. எச்சரிக்கும் BMA..!!

பிரிட்டிஷ் மருத்துவ சங்கம், பிரிட்டன் அரசின் நடவடிக்கையை கண்டித்து எச்சரிக்கை விடுத்துள்ளது. பிரிட்டன் அரசு, 16 துறைகளைச் சேர்ந்த பணியாளர்களுக்கு தனிமைப்படுத்துதலில் தளர்வு அறிவித்திருக்கிறது. இதனை BMA எதிர்த்துள்ளது. BMA கவுன்சிலின் தலைவரான டாக்டர் சாந்த் நாக்பால் தெரிவித்துள்ளதாவது, அரசு தற்போது மேற்கொள்ளும் கொரோனா கட்டுப்பாடுகளின் திட்டம், நாட்டில் தொற்று அதிகரிக்க காரணமாகிறது. ஒரே திட்டத்தை செயல்படுத்துவதை காட்டிலும் விரைவில் அதனை மறுபரிசீலனை செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். அரசு விழிக்க வேண்டும். அரசு தேவையான நடவடிக்கைகளை […]

Categories
உலக செய்திகள்

தோன்றிய நாட்டிலேயே தலை தூக்கியது கொரோனா.. 48 பேர் பாதிப்பு.. வெளியான தகவல்..!!

சீனாவில் சமீப தினங்களில் கொரோனா தொற்று அதிகரிக்க தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுக்க கொரோனா தொற்று பரவியதால், தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டது. எனவே உலக நாடுகளில் தற்போது கொரோனா குறைய தொடங்கியுள்ளது. சில நாடுகள் கட்டுப்பாடுகளை நீக்கி, மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பிவிட்டார்கள். எனினும் கொரோனா முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டது சீனாவில் தான். ஆனால் குறுகிய காலத்தில் அங்கு கொரோனா கட்டுப்படுத்தப்பட்டது. இந்நிலையில் சீனாவில் தற்போது மீண்டும் கொரோனா பரவத் தொடங்கியிருக்கிறது. நேற்று 48 நபர்களுக்கு பாதிப்பு […]

Categories
உலக செய்திகள்

கொரோனா கட்டுப்பாடுகளுடன் பக்ரீத் கொண்டாட்டம்.. விதிமுறைகளை பின்பற்றிய மக்கள்..!!

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுக்க கட்டுப்பாடுகளுடன் அமைதியான முறையில் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டது. நேற்று நாடு முழுவதும் இஸ்லாமியர்களின் புனித பண்டிகையான பக்ரீத் கொண்டாடப்பட்டது. கொரோனா பெருந்தொற்று காரணமாக கேரளா போன்ற பல பகுதிகள், கடற்கரைகள் மற்றும் மசூதிகளில் அதிகமாக மக்கள் கூடி தொழுகை நடத்த தடைவிதிக்கப்பட்டிருந்தது. எனவே கொரோனா கட்டுப்பாடுகளை கடைபிடித்து குறைந்த அளவிலான மக்கள், பங்கேற்று தொழுகை நடத்தினார்கள். மேலும் ஜம்மு-காஷ்மீர், உத்திரபிரதேசம் போன்ற பல பகுதிகளில் இஸ்லாமியர்கள் முகக்கவசம் அணிந்து, சமூக […]

Categories
உலக செய்திகள்

இனிமேல் இது கட்டாயம்.. மீண்டும் கொண்டுவரப்பட்ட விதிமுறைகள்..!!

அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் என்ற நகரத்தில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்திருப்பதால் கட்டாயம் முகக்கவசம் அணியுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் கடந்த மாதத்தில் ஊரடங்கு விதிமுறைகள் நீக்கப்பட்டது. இந்நிலையில் வரும் சனிக்கிழமையிலிருந்து கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்ற விதி நடைமுறைப்படுத்தப்படுகிறது. கொரோனா பாதிப்பு விகிதங்களை மீண்டும் குறைப்பதற்காக இந்த் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. எனவே கொரோனா பரவல் குறையும் வரை இந்த விதிமுறை பின்பற்றப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொரோனா பரவல் அதிகமாக இருந்த […]

Categories
உலக செய்திகள்

16 நாடுகளிலிருந்து வரும் மக்களுக்கு தடை.. பஹ்ரைன் அரசு வெளியிட்ட அறிவிப்பு..!!

பக்ரைன் அரசு கொரோனா அச்சம் காரணமாக சுமார் 16 நாடுகளைச் சேர்ந்த மக்கள் தங்கள் நாட்டிற்குள் வர தற்காலிகமாக தடை விதித்திருக்கிறது. உலகிலுள்ள பல நாடுகள் கொரோனா அதிகமுள்ள நாடுகளை சேர்ந்த மக்கள் தங்கள் நாடுகளுக்கு வர தடை அறிவித்து வருகிறது. மேலும் கொரோனா பரவல் குறைய தொடங்கியவுடன் தடையை நீக்கி விடுகிறது. அதாவது கொரோனா பரவல் பிற நாடுகளுக்கு பரவாமல் தடுப்பதற்காக இந்த தடை விதிக்கப்படுகிறது. அதன்படி பக்ரைன் அரசு, சுமார் 16 நாடுகளைச் சேர்ந்த […]

Categories
உலக செய்திகள்

“இந்த விதி விரைவில் வரும்!”.. பிரிட்டன் அரசு வெளியிட்ட தகவல்..!!

பிரிட்டனில் கொரோனாவின் நான்காம் அலையை தடுப்பதற்கு பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனில் கொரோனா அதிகம் பரவியதால் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. எனவே இன்னும் சிறிது நாட்களில் கொரோனா விதிமுறைகளும் தளர்த்தப்படும் என்று  தெரிவிக்கப்பட்டிருந்தது. எனினும் கொரோனாவின் நான்காம் அலையில் மாட்டாமல் இருப்பதற்கு கொரோனா சான்றிதழ் வைத்திருப்பவர்கள் மட்டுமே உணவகங்கள், பப்புகளுக்கு  செல்ல முடியும் என்ற திட்டம் கொண்டு வரப்படவுள்ளது. இதனால் அனைத்து மக்களும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன்வருவார்கள். எனவே அரசின் இலக்கை அடைய […]

Categories
உலக செய்திகள்

மீண்டும் முகக்கவசத்தை கட்டாயமாக்கும் நாடு.. வெளியான முக்கிய அறிவிப்பு..!!

பிரான்ஸ் நாட்டில் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று சில மாவட்டங்களில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. பல நாடுகளை தொடர்ந்து பிரான்ஸ் நாட்டிலும் கொரோனா குறைய தொடங்கியது. எனவே மக்கள் படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்ப தொடங்கினர். மேலும் தடுப்பூசி செலுத்தும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டது. இதனால் கொரோனாவால் ஏற்படும் பலி எண்ணிக்கை குறைந்தது. எனவே கடற்கரை மாவட்டங்களுக்கு வெளியே கட்டாய முகக்கவசம் தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் டெல்டா வைரஸ் பரவல் தொடங்கியதால் நாட்டின் பல மாவட்டங்களில் மற்றும் […]

Categories
உலக செய்திகள்

இன்னும் சில நாட்கள்.. கொரோனா குறைந்துவிடும்.. வெளியான நல்ல தகவல்..!!

பிரிட்டனில் கொரோனா தொற்று சில வாரங்களில் குறைந்து விடும் என்று நாட்டின் அறிவியல் ஆலோசகர்கள் கூறியுள்ளார்கள். இங்கிலாந்தின் கால்பந்து போட்டியின் வெற்றிக்குபின் கொரோனா அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அச்சம் ஏற்பட்டது. இந்நிலையில் இன்று சில ஆவணங்களில் நல்ல தகவல் கிடைத்திருக்கிறது. பருவநிலை மாற்றம், தடுப்பூசிகள், இயற்கையாக உள்ள நோய் எதிர்ப்பு சக்தி, போன்றவற்றினால் கொரோனா சமநிலையை அடையும். அதன் பின்பு சில வாரங்களில் பரவல் குறையும் என்று அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளார்கள். எனினும், இது எப்போது நடக்கும் என்று சரியாக […]

Categories
உலக செய்திகள்

தடுப்பூசி செலுத்த வலியுறுத்தும் நகரம்.. கொரோனா பரிசோதனை கட்டாயம்.. வெளியான தகவல்..!!

ஆக்ஸ்போர்ட் நகரத்தில் வசிக்கும் மக்கள் பயணங்களை குறைக்க வேண்டும் என்றும் 30 வயதிற்கு குறைந்த மக்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் என்றும்  தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆக்ஸ்போர்டு நகரத்தில் தற்போது கொரோனா அதிகமாக பரவி வருகிறது. இதனால் திங்கட்கிழமையில் இருந்து கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த நகர நிர்வாகம் தீர்மானித்துள்ளது. மேலும் தற்போது வரை, தடுப்பூசி செலுத்தி கொள்ளாத மக்கள் தடுப்பூசி செலுத்த  அறிவுறுத்தப்படுகிறார்கள். இந்த நகரம் மட்டுமல்லாமல், வடமேற்கு, பர்மிங்காம் மற்றும் பெட்ஃபோர்ட் போன்ற நகரங்களிலும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சுகாதார […]

Categories
உலக செய்திகள்

சீனாவில் மீண்டும் தலைக்காட்டும் கொரோனா.. தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரம்..!!

சீனாவில் சமீப நாட்களாக கொரோனா பரவல் சற்று அதிகமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா உலக நாடுகள் முழுவதும் பரவியது. ஆனால் சீனா, சில மாதங்களில் கொரோனாவை கட்டுப்படுத்தியது. இந்நிலையில் தற்போது மீண்டும் சீனாவில் கொரோனா பரவத்தொடங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒரே நாளில் 57 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே அங்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் சிலருக்கு அறிகுறிகள் இல்லாமல் கொரோனா பாதிப்பு ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. எனினும் […]

Categories

Tech |