Categories
தேசிய செய்திகள்

அதிகரிக்கும் கொரோனா…. மத்திய அரசு இன்று அவசர ஆலோசனை…. வெளியான தகவல்….!!!

கொரோனா பாதிப்பு குறித்து மத்திய அரசு ஆலோசனை நடத்துகிறது. இந்தியாவில் ஒமைக்ரான் மற்றும் பிஏ2, பிஏ 2.38 வைரஸ் தற்போது பரவி வருகிறது. இந்த கொரோனா வைரஸானது குஜராத், மேற்கு வங்காளம், உத்திரபிரதேசம், ஹரியானா, தமிழ்நாடு, கர்நாடகா, டெல்லி, கேரளா மற்றும் மராட்டியம் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிக அளவில் பரவி வருகிறது. இந்நிலையில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக மத்திய அரசு டெல்லியில் அவசர ஆலோசனை கூட்டம் நடத்துகிறது. இதற்கு மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா தலைமை […]

Categories
உலக செய்திகள்

மக்களே எச்சரிக்கை….!! மீண்டும் கோரமுகத்தை காட்ட தொடங்கியுள்ள கொரோனா….!!!!

கொரோனா பரவலானது தற்போது ஆசிய நாடுகளில் வேகமாக அதிகரித்து வருகிறது. உலக நாடுகளை கடந்த 2 ஆண்டுகளாக தனது கோர கரங்களால் இறுக்கிய கொரோனா இன்னமும் பிடியை தளர்த்தாமல் தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறது. உலக நாடுகள் அனைத்தும் தடுப்பூசி எனும் பேராயுதத்தினால் கொரோனாவை முழுவதும்  ஒழிக்க போராடி வந்தாலும், அந்த கொடிய வைரஸ் ஒவ்வொரு முறையும் உருமாற்றத்தை அடைந்து தனது ஆதிக்கத்தை விரிவுப்படுத்திக் கொண்டே வருகிறது. அந்த வகையில் ஆசிய நாடுகளில் கொரோனாவின் தாக்கம் தற்போது மீண்டும் […]

Categories

Tech |