நாடு முழுவதும் கொரோனா பரவலில் அடுத்த நான்கு வாரங்கள் மிக முக்கியமான காலகட்டம் என மத்திய அரசு எச்சரித்துள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதும் பரவத் தொடங்கியது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்படி இந்தியாவிலும் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அப்போது போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதன் பிறகு நாட்டின் பொருளாதாரமும் […]
Tag: கொரோனா பரவல்
நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது. மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு சில மாநிலங்களில் இரவுநேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. […]
பஞ்சாபில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதும் பரவத் தொடங்கியது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்படி இந்தியாவிலும் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அப்போது போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதன் பிறகு நாட்டின் பொருளாதாரமும் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் […]
தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு குறித்த அறிவிப்பு இன்று வெளியாகும் என பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், ஊரடங்கு தளர்வு களை அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகிறார்கள். ஆனால் தமிழகத்தில் கடந்த 2 வாரமாக கொரோனா பாதிப்பு புதிய […]
கொரோனா பரவலை கட்டுப்படுத்த குஜராத்தில் 20 நகரங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதும் பரவத் தொடங்கியது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்படி இந்தியாவிலும் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அப்போது போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதன் பிறகு நாட்டின் பொருளாதாரமும் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் […]
நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது. மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் அச்சம் தரும் வகையில் கொரோனா பாதிப்பு […]
நாட்டில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மீண்டும் சிறு பொது முடக்கங்கள் பயணம் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதும் பரவத் தொடங்கியது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்படி இந்தியாவிலும் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அப்போது போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதன் பிறகு நாட்டின் பொருளாதாரமும் […]
நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க மக்களின் அலட்சியமே முக்கிய காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதும் பரவத் தொடங்கியது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்படி இந்தியாவிலும் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அப்போது போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதன் பிறகு நாட்டின் பொருளாதாரமும் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் […]
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பிரான்சில் மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று மிக வேகமகா பரவிய காரணத்தினால் அந்நாட்டு அதிபர் மக்களின் நலனைக் கருதி மீண்டும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளார். பிரான்சில் மீண்டும் வேகம் எடுத்துள்ள கொரோனா வைரஸ் பாதிப்பினால் கடந்த 24 மணி நேரத்தில் 42 ஆயிரம் பேருக்கு தொற்று பரவி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரான்ஸில் கொரோனா வைரஸ்யின் 3 -வது அலை பரவியுள்ளதாக கூறுகின்றனர். ஆகையால் மக்களை பாதிப்பில் இருந்து காப்பாற்றிக் கொள்வதற்காக அதிபர் […]
கனடாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டு வரும் காரணத்தினால் அந்நாட்டு பிரதமர் 4 வார காலத்திற்கு ஊரடங்கு அமல்படுத்தியுள்ளார். கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில் தளர்வுகளுடன் கூடிய கட்டுப்பாடு பின்பற்றபட்டு வந்தது .தற்போது பல நாடுகளில் தொற்றின் அச்சுறுத்தல் மிக வேகமாக பரவி வருவதாக கூறப்படுகிறது. இதனால் மீண்டும் ஊரடங்கு விதிக்கபட்டிருப்பதாக தெரிவித்துள்ளனர். அதன்படி கனடாவில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே வரும் நிலையில் மக்களின் பாதுகாப்பிற்காக அந்நாட்டு பிரதமர் “டக் போர்டு” […]
கொரோனா மீண்டும் அதிக அளவில் பரவி வருவதால்திருப்பதிக்கு வரும் பக்தர்களுக்கு புதிய விதி முறைகள் விதிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தி வருகின்றனர். உலக நாடுகள் அனைத்தும் கடந்த ஒரு வருட காலமாக கொரோனா வைரஸின் பாதிப்பு அதிக அளவில் பரவி இருந்தது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. அதிலும் முழு ஊரடங்கு உத்தரவினை அமுல்படுத்தி கொரோனா வைரஸின் பரவலை கட்டுப்படுத்தி வந்தனர். அதன்பின் கொரோனா வைரஸ் மீண்டும் பரவத் தொடங்கியுள்ளது. அதிலும் ஆந்திர மாநிலத்தில் இரண்டாவது அலையாக கொரோனாவின் தாக்கம் […]
பாகிஸ்தானில் தற்போது கொரோனா வைரஸால் பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருவதால் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு நாடு முழுவதும் பரவ ஆரம்பித்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த நிலையில் பாகிஸ்தானில் தளர்வுகளுடன் கூடிய கட்டுப்பாடுகள் பின்பற்றிய வந்த நிலையில் மீண்டும் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருவதால் வருகிற ஏப்ரல் 5 ஆம் தேதி முதல் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக தெரிவித்துள்ளனர். இந்நிலையில் சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி கடந்த 24 மணி நேரத்திற்குள் […]
பிரிட்டனில் கொரோனா பரவலில் வயதானவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. சீனாவிலிருந்து உலகம் முழுவதும் பரவிய கொரோனா வைரஸால் முதலில் வயதானவர்கள் தான் அதிகம் பாதிப்புக்குள்ளாயினர். ஆனால் தற்போது இளம் வயதினர் தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். அந்த வகையில் பிரிட்டனில் 10 முதல் 19 வயதிற்கு உட்பட்ட நபர்கள் தான் அதிகம் பாதிக்கப்பட்டு வருவகின்றனர் என்று அந்நாட்டின் பொது சுகாதாரத் துறை தகவல் தெரிவித்துள்ளது. ஏனெனில் பிரிட்டனில் 60 வயதிற்கு மேற்பட்டவர்களில் 90% பேருக்கு […]
மெக்சிகோவை சேர்ந்த ஆய்வாளர் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக மூக்கு கவசத்தை கண்டுபிடித்துள்ளார். உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக அனைவரும் கண்டிப்பாக முககவசம் அணிய வேண்டும் என்று அரசு மக்களிடம் கோரிக்கை வைத்துள்ளது. இந்நிலையில் மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து வந்தாலும் அவர்கள் ஏதாவது ஒரு இடங்களில் தண்ணீர் குடிக்கும் போதோ அல்லது உணவு அருந்தும் போதோ அதனை கழற்றி வைக்க வேண்டிய சூழல் ஏற்படுகின்றது. இதனால் அச்சமயத்தில் தங்களுக்கு கொரோனா பரவி விடுமோ […]
நாடு முழுவதும் தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்று மத்திய அரசு பல நிறுவனங்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்த காரணத்தினால் பல மருத்துவர்களின் முயற்சிக்குப் பிறகு கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு கோவேக்சின் மற்றும் கோவிஷீல்டு என்ற தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டன. தற்போது நாடு முழுவதும் தடுப்பூசி வழங்கும் பணி சிறந்த முறையில் நடைபெற்று வருகிறது. தடுப்பூசியை முதலில் சுகாதார ஊழியர்கள் முன்களப்பணியாளர்கள் போன்றவர்களுக்கு வழங்கப்பட்டது. அதன்பிறகு 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு 45 வயது […]
மகாராஷ்டிராவின் பீட் மாவட்டத்தில் ஊரடங்கு அமல் படுத்தி உள்ளதாக மாவட்ட ஆட்சியாளர் தகவல் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவின் பீட் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இந்நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக அம்மாநிலம் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. அதன்படி வரும் மார்ச் 26 ஆம் தேதி முதல் ஏப்ரல் 4 ஆம் தேதி வரை ஊரடங்கு போடப்பட்டுள்ளதாகவும், இந்த ஊரடங்கு காலத்தில் பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருள்கள் மற்றும் மருந்தகங்கள் செயல்படும் என்றும் ஆனால் உணவகங்கள், […]
மராட்டிய மாநிலத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் கொரோனா கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த வேண்டும் என அம்மாநில முதல்வர் கூறியுள்ளார். உலக நாடு முழுவதும் கடந்த ஆண்டு பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸ் தற்போது தடுப்பூசி மூலம் கட்டுப்படுத்தப்பட்ட பழைய நிலைமைக்கு திரும்பிக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் மும்பை மராட்டியத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பரவி கொண்டுவருவதாக தெரிவித்துள்ளனர். ஆகையால் மந்திரி உத்தவ் தாக்கரே மண்டல கமிஷனருடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தியுள்ளார். அதில் மந்திரி உத்தவ் […]
பிரான்ஸ் நாட்டில் கொரோனா தொற்றின் மூன்றாவது அலை பரவுவதை தடுப்பதற்காக விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. பிரான்ஸ் நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனாவின் மூன்றாவது அலை மிக வேகமாக பரவி வருகின்றது. இதனால் அங்கு கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகின்றது. இந்நிலையில் அந்நாட்டில் ஒரு நாளில் மட்டும் 29,975 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த வைரஸ் தொற்றானது கடந்த வாரத்தை விட 4.5 % அதிகம் என்று அந்நாட்டு […]
பிரிட்டனுக்கு ஏற்றுமதி செய்யும் தடுப்பூசிகளை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக சீரம் இன்ஸ்டிடிட்யூட் ஆஃப் இந்தியாவின் தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார். உலகின் மிகப்பெரிய தடுப்பூசி உற்பத்தி துறையான சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா (எஸ்ஐஐ)நிறுவனம் உலகநாடுகளுக்கு தடுப்பூசி ஏற்றுமதி செய்து வருகிறது. இந்தியாவில் இரண்டாவது கட்ட கொரோனா அலை பரவுவதால் இந்திய அரசாங்கம் தற்காலிகமாக தடுப்பூசி ஏற்றுமதியை நிறுத்தி வைத்துள்ளதாக தலைமை நிர்வாக அதிகாரி Adar poonawalla தெரிவித்துள்ளார். இதனால் பிரிட்டனில் தடுப்பூசி போடும் பணி பாதிக்கப்படும் என […]
பிரிட்டனிலிருந்து இந்தியா திரும்பும பயணிகளுக்கு இந்தியா முக்கிய அறிவிப்பு ஒன்றை அறிவித்துள்ளது. பிரிட்டனிலிருந்து இந்தியா திரும்பும் பயணிகள் அனைவரும் புதிய வகை கொரோனா வைரஸ் பரவல் காரணத்தினால் புதிய வழிகாட்டு நெறிமுறையை பின்பற்ற வேண்டும். பிப்ரவரி 22ம் தேதி நள்ளிரவிலிருந்து இந்த நெறிமுறை அமலுக்கு கொண்டு வரப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனிலிருந்து இந்தியா வரும் பயணிகள் தங்கள் சுய விவரங்களை புறப்படுவதற்கு முன் இணையதளத்தில் சமர்ப்பிக்க வேண்டும். பயணம் புறப்படுவதற்கு 72 மணி நேரத்திற்கு முன்பு பி.சி.ஆர் […]
கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் திறனுடைய முகக்கவசம் பிரான்சில் தயாரிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் அபாயத்தை தடுக்கும் திறனுள்ள வகையில் முகக்கவசங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக Bio serenity என்ற பிரான்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த முக கவசமானது lille பல்கலைக்கழக மருத்துவமனை மையம் தேசிய சுகாதார மற்றும் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் பிரான்ஸ் தேசிய மையம் போன்ற நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கப்பட்டது. இந்த முகக்கவசத்தை ஒருமுறை மட்டுமே பயன்படுத்த முடியும் என்றும் 4 மணி நேரங்களுக்கு பிறகு அணியக்கூடாது […]
ஆஸ்திரியா பொறுப்பின்றி நடந்து கொள்வதால் அதனுடனான தங்களின் எல்லைகளை மூடுவதாக ஜெர்மன் தெரிவித்துள்ளது. CSU என்ற கட்சியின் பொதுச்செயலாளர் Markus Blume பக்கத்து நாடான ஆஸ்திரியா பொறுப்பின்றி செயல்பட்டுவருவதாகவும் அதனுடனான தங்களின் எல்லைகளை மூட திட்டமிட்டிருப்பதாக அறிவித்துள்ளார். ஆஸ்திரியா ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்தியிருக்கிறது. இதன் காரணமாகவே ஜெர்மனி இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் மார்க்கஸ் ப்ளூம் கூறியுள்ளதாவது, கொரோனா பரவல் அதிகமாக இருக்கும் இந்த சமயத்தில் ஆஸ்திரியா பொது ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளது. இது தான் […]
கொரோனாவால் ஏற்கனவே பாதிப்படைந்து குணமடைந்தவர்களை புதிய கொரோனா வைரஸ் எளிதில் தாக்கும் அபாயம் இருப்பதாக ஆய்வில் கூறப்பட்டுள்ளது. உலகின் பல்வேறு நாடுகளில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது. இந்நிலையில் பிரிட்டன் மற்றும் தென்ஆப்பிரிக்காவில் புதிதாக உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. எனவே பிரிட்டனில் மூன்றாம் கட்ட ஊரடங்கு முழுமையாக நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதேபோன்று விதிமுறைகளை ஐரோப்பிய நாடுகளிலும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த புதிய கொரோனா வைரஸின் தாக்கம் அதிகமாக இருப்பதால் […]
பிரிட்டனில் குறிப்பிட்ட சில இடங்களில் உருமாறிய கொரோனா வைரசால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உருமாறிய கொரோனா வைரஸ் பிரிட்டனில் தற்போது அதிவேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் பிரிட்டனில் குறிப்பிட்ட 13 இடங்களில் கொரோனா நோயின் பரவல் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிலும் குறிப்பாக Derbyshire மற்றும் Yorkshire உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. ஆனால் கடந்த சில வாரங்களின் அடிப்படையில் பார்த்தால் இங்கிலாந்தில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களின் […]
உலகின் முதல் கொரோனா பாதித்த நோயாளியை ஆராய்ச்சிக்குழுவினர் தற்போது கண்டறிந்துள்ளனர். உலகில் முதல் கொரோனா பாதிப்பு இத்தாலியில் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் சீனாவின் வூஹான் நகரில் ஏற்படவில்லை என்று இத்தாலிய ஆராய்ச்சியாளர்கள் குழு உறுதி செய்துள்ளது. அதாவது கடந்த 2019 ஆம் வருடம் டிசம்பர் மாதம் முதல் சீனாவின் வூஹான் நகரம் மக்களிடையே பரபரப்பாக பேசப்பட்டது. மேலும் உலகில் உள்ள 11 மில்லியன் மக்கள் தொகையில் ஒரு நபரிடமிருந்து பரவிய கொரோனா உலக நாடுகள் முழுவதையும் மொத்தமாக அதிரவைத்த […]
பண்ணையாளர் ஒருவர் கொரோனா பரவல் காரணமாக தன் பண்ணையிலிருக்கும் 1000 விலங்குகளை கொல்வதற்கு முடிவெடுத்துள்ளார். பிரிட்டிஷ் கொலம்பியாவில் இருக்கும் Mink என்ற விலங்குகளை தன் பண்ணையில் ஒருவர் வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் இவரின் பண்ணையில் பணிபுரிந்து வரும் 8 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த கொரோனா தோற்று எங்கிருந்து பரவியுள்ளது என்பதை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அதன் முதல் முயற்சியாக அவரின் பண்ணையில் இருக்கும் Mink விலங்குகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இந்த […]
தமிழகத்தில் திரையரங்குகளில் கொரோனா அதிவேகமாகப் பரவும் அபாயம் உள்ளதாக பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் வீட்டிலேயே முடங்கி இருந்தனர். அப்போது மக்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப் பட்டதால், மக்களின் நலனை கருத்தில் கொண்டு ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்து வருகிறது. அதனால் தற்போது மக்கள் அனைவரும் இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறார்கள். இந்நிலையில் கடந்த மார்ச் […]
பெண் மருத்துவர் ஒருவருக்கு தடுப்பூசி போடப்பட்ட அரை மணி நேரத்தில் உடல்நிலை மோசமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மெக்சிகோவை சேர்ந்த மருத்துவரான 32 வயது பெண் ஒருவருக்கு கொரோனோவிற்கு எதிரான தடுப்பூசி அளிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து சிறிது நேரத்தில் அவரின் உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளது. இதனால் உடனடியாக அவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து மெக்சிகோவின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது, அந்த பெண் மருத்துவருக்கு பைசர் தடுப்பூசி போடப்பட்டு அரை மணி நேரம் […]
கட்டுப்பாடுகளை மீறி நடத்தப்பட்ட திருமணத்திற்கு காவல்துறையினரால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனில் சர்ரே கவுண்டியில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர். அப்போது கிங்ஸ்வுட் என்ற பகுதியில் உள்ள ஒரு வீட்டின் அருகில் இருக்கும் விளைநிலத்தில் 30க்கும் அதிகமான வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்ததை கவனித்துள்ளனர். மேலும் அந்த முகவரியில் இருந்த ஒருவரிடம் விசாரித்தபோது அவர்கள் அனைவரும் ஒரு விளம்பரத்திற்கான சூட்டிங் நடந்த வந்துள்ளதாக கூறியுள்ளார். மேலும் சிறிது நேரம் கழித்த பின்பு அங்கிருந்து காரை எடுத்த ஒரு நபரிடம் விசாரித்தபோது […]
பிரிட்டனில் இருந்து தமிழகம் வந்த 13 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக அமைச்சர் விஜயபாஸ்கர் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார். சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. பிறநாடுகளில் கொரோனா தடுப்பூசி இறுதிகட்ட பரிசோதனையை எட்டியுள்ளது. இருந்தாலும் சில நாடுகளில் கொரோனா வின் […]
கொரோனா காரணமாக மாணவர்களின் குடிப்பழக்கம் குறைந்துள்ளதாக ஆய்வு ஒன்றில் தகவல் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. எனவே மாணவர்கள் வெளியில் எங்கும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. மேலும் மாணவர்களுக்கு வகுப்புகள் ஆன்லைன் மூலமாக நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் கல்லூரிகள் திறக்கலாம் என்று அரசு அனுமதி அளிக்கப்பட்டது. இதனால் கல்லூரிகளில் வகுப்புகள் நடந்து வருகின்றது. கொரோனா பரவலால் பல மாநிலங்களில் கல்வி நிலையங்கள் […]
பிரான்சில் பள்ளி குழந்தைகளுக்கு கொரோனா வைரஸால் பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது. பிரான்சில் அரசிற்கு ஆலோசனைகள் வழங்கும் மருத்துவ கவுன்சில் பள்ளி மாணவர்களுக்கு அறிவுறித்தியதாவது:- கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்பு அவரவர் குடும்பங்களை தாமாகவே தனிமைப்படுத்த விரும்புவர்கள் அவர்களது குழந்தைகளை வியாழன் வெள்ளி கிழமைகளில் பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டியதில்லை வீட்டிலேயே தங்க வைக்கலாம் என்று கூறியுள்ளது. மேலும் கொரோனா வைரசால் எளிதில் பாதிப்படையக் கூடிய வயதானவர்களை வீட்டிற்கு அழைத்து கிறிஸ்துமஸ் கொண்டாட விரும்பும் குடும்பங்கள் ஒரு வாரத்திற்கு முன்பு தங்களை […]
கொரோனா பரவல் காரணமாக உணவகங்கள் முழுவதும் அடைக்கப்பட்டுள்ளதால் அதன் உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பிரான்ஸின் தலைநகரான பாரிசில் கொரோனா அதிகமாக பரவி வருவதால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதில் குறிப்பாக உணவகங்கள் முழுவதும் அடைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், உணவகங்களை திறக்க வேண்டும் என, அதன் உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் அரசு தரப்பிலிருந்து எவ்வித பதிலும் வரவில்லை. இதனால் உணவக உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இப்போராட்டமானது பிளேஸ் டெஸ் இன்வேலிடேஸ் என்ற பகுதியில் நேற்றிலிருந்து நடைபெற்று வருகிறது. […]
லண்டன் நகரில் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பள்ளிகள் மூடப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. பிரிட்டன் தலைநகர் லண்டனில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதை தொடர்ந்து, இதனை கட்டுவதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. இருப்பினும் கொரோனோ பரவல் கட்டுக்குள் வரவில்லை என்பதால் டயர் 3 என்று சொல்லப்படும் மூன்று அடுக்கு கட்டுப்பாடுகள் செயல்படுத்தப்பட இருக்கிறது. மேலும் பண்டிகை நாட்களில் பரவல் அதிகம் ஏற்பட வாய்ப்புள்ளதால் உணவகங்கள் மற்றும் சேவைகளை மூட […]
தடுப்பு மருந்து கொடுத்தாலும் அமெரிக்காவில் பலி எண்ணிக்கையை குறைக்க முடியாது என்று அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. உலகத்தையே ஆட்டிப் படைத்து வரும் கொரோனா பாதிப்பிலிருந்து பெரும்பாலான உலக நாடுகள் மீண்டும் வருகின்ற நிலையில் அமெரிக்காவில் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் உலக நாடுகள் பலவும் அமெரிக்காவை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளன. அமெரிக்காவில் கொரோனா கோரத்தாண்டவம் ஆடி வரும் நிலையில், கடந்த சில நாட்களாக அமெரிக்காவில் நாள்தோறும் இரண்டு லட்சத்துக்கும் அதிகமான பாதிப்புகளும் 2500-க்கும் அதிகமான இறப்புகளும் பதிவாகியுள்ளன. […]
கல்லூரிகள் திறக்கப்படும்போது விடுதிகளில் ஒரு அறைக்கு ஒரு மாணவரை மட்டுமே தங்க வைக்க வேண்டும் என்றும் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கொண்டு வந்தாலும் மாணவர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும் என்றும் கல்லூரி விடுதிகளுக்கான விதிமுறைகளை யுஜிசி வெளியிட்டுள்ளது. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் பள்ளிகளும், கல்லூரிகளும் கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டன. இந்நிலையில் தமிழகம் முழுவதும் மூடப்பட்டுள்ள பள்ளி கல்லூரிகள் அனைத்தும் வரும் 16-ஆம் தேதி திறக்கப்படும் என அரசு அண்மையில் […]
மிங்க் வகை கீரிகளிடமிருந்து மனிதர்களுக்கு கொரோனா பரவுவதால் அவற்றை கொல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சீனாவில் வுகான் நகரில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் நோய் தொற்று வவ்லால்கள் மூலம் பரவியதாக தகவல்கள் வெளியானது. தற்போது, இந்த கொரோனா தொற்று உலக நாடுகளுக்கும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் மனிதர்களை போலவே ஏற்கனவே விலங்குகளுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் டென்மார்க் நாட்டில் பண்ணைகளில் உணவுக்காக மிங்க் வகை கீரி பிள்ளைகள் […]
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவிலிருந்து செல்லும் வெளிநாட்டினர் சீனா வரக்கூடாது என்று அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. நாட்டில் குளிர்காலம் மற்றும் வசந்த காலம் தொடங்க இருப்பதால் உலகம் முழுவதிலும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் என்று சீன கருதுகிறது. அதனால் வெளிநாட்டினர் எவரும் தங்கள் நாட்டுக்குள் நுழைய கூடாது என்று கட்டுப்பாட்டு விதிகளை சீனா விதித்துள்ளது. அவ்வாறு இந்தியாவிலிருந்து சீனாவிற்கு வருகின்ற, விசா அல்லது உறைவிடம் அனுமதி பெற்று இருக்கும் வெளிநாட்டினர் நாட்டிற்குள் நுழைவதற்கு சீனா தடை […]
திருமண நிகழ்ச்சியின்போது நூற்றுக்கும் மேற்பட்ட நபர்கள் கலந்து கொண்டதால் கொரோனா பரவல் ஏற்பட்டுள்ளது. கனடாவிலுள்ள ஒன்றாரியோவில் சில தினங்களுக்கு முன்பு திருமண நிகழ்ச்சி ஒன்று இரண்டு நாட்களாக தொடர்ந்து நடத்தப்பட்டது. அதில் நூற்றுக்கும் மேற்பட்ட நபர்கள் கலந்து கொண்டுள்ளார்கள். அத்திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்ட 46 நபர்களுக்கு வியாழக்கிழமையன்று கொரோனா தொற்று உள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் அதிகபட்சம் 33 நபர்கள் பீல் பகுதியைச் சேர்ந்தவர்கள், மற்றவர்கள் யார்க் மற்றும் வாட்டலு உள்ளடக்கிய பல பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆவர். […]
நவம்பர் 30-ஆம் தேதி வரை சர்வதேச விமான சேவை ரத்து நீட்டிப்பு செய்துள்ளதாக சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் இதற்கான அறிவிப்பை வெளியிட்டது. கொரோனா பரவல் தொடர்ந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் கடந்த மார்ச் 23-ஆம் தேதி முதல் உள்நாட்டு சர்வதேச விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. கடந்த மே மாதம் 25-ஆம் தேதி உள்நாட்டு விமான சேவை தொடங்கியது. ஆனால் வழக்கமான சர்வதேச விமான சேவை இன்னும் தொடங்கப்படவில்லை. வந்தே பாரத திட்டத்தின்கீழ் சிறப்பு விமானங்கள் மற்றும் […]
ஸ்பெயினில் தொடர்ந்து கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் அந்நாட்டில் மீண்டும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடான ஸ்பெயினில் கொரோனா நோய்த்தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை வீச தொடங்கியுள்ளதாக சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இரவு நேர கேளிக்கை விடுதிகளில் மக்கள் கூடுவதன் காரணமாகவே கொரோனா நோய்த்தொற்று பரவல் அதிகரித்துள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். இதன் காரணமாக ஸ்பெயினில் பொது முடக்கம் மீண்டும் அமல்படுத்தப்படுவதாக அந்நாட்டு பிரதமர் பெட்ரொ சான்செஸ் தெரிவித்துள்ளார். இரவு 11 […]
மருத்துவ நிபுணர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுடன் வரும் 28ஆம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார். தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. நோய்த் தொற்றைத் தடுக்கும் வகையில் தமிழகத்தில் வரும் 31-ஆம் தேதி வரை பல்வேறு தளர்வுகள் உடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வரும் 28ஆம் தேதி மருத்துவ நிபுணர் குழுவினர் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்துகிறார். […]
கொரோனாவுக்கு மருந்து இன்னும் கண்டுபிடிக்கப்படாத நிலையில் போட்டி போட்டுக்கொண்டு முதலமைச்சர் அனைவருக்கும் இலவச தடுப்பூசி போடப்படும் என அறிவிப்பது கண்டனத்திற்கு உரியது என இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் திரு. முத்தரசன் தெரிவித்துள்ளார். நெல்லையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் வெங்காயம் எவ்வளவு வேண்டுமானாலும் இருப்பு வைத்துக் கொள்ளலாம் என நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்ட நிலையில் தற்போது குறிப்பிட்ட அளவை வைத்துக் கொள்ள வேண்டும் என கூறுவது முரண்பாடாக இருப்பதாகவும் குறை கூறினார்.
நாடு முழுவதும் முன்னுரிமை அடிப்படையில் 30 கோடி பேருக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி அளிக்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு தொடங்கியுள்ளது. கொரோனா பெரும் தொற்றை தடுக்க தடுப்பூசி வழங்கும் நடவடிக்கையில் உலக நாடுகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்தியாவை பொறுத்தவரை மத்திய அரசு தடுப்பூசியை நேரடியாக கொள்முதல் செய்து முன்னுரிமை குழுக்களுக்கு இலவசமாக அளிக்க முடிவு செய்துள்ளது. மொத்தம் 30 கோடி பேருக்கு வழங்க திட்டமிட்டுள்ளது. இந்த திட்ட செயல்பாடுகள் குறித்த தகவல்களும் வெளியாகியுள்ளன. சிறப்பு கொரோனா […]
ஜம்மு காஷ்மீரில் 370-ஆவது சட்டப் பிரிவை மீண்டும் கொண்டு வருவோம் எனக் கூறும் எதிர்கட்சிகள் இந்தியாவை பலப்படுத்துவதாக பிரதமர் திரு. நரேந்திர மோடி குற்றம் சாட்டியுள்ளார். பீகார் சட்டப்பேரவைக்கு வரும் 28-ஆம் தேதி முதல் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. ஆளும் ஐக்கிய ஜனதா தளத்துடன் பாஜக மீண்டும் கூட்டணி வைத்துள்ளது. இந்நிலையில் பிரதமர் திரு. மோடி பீகாரில் இன்று நேரடி பிரசாரத்தை தொடங்கினார். சாதாரம் பகுதியில் உள்ள பையடா மைதானத்தில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய […]
திருச்சி காந்தி மார்க்கெட்டை திறக்கக்கோரி வரும் 25-ஆம் தேதி முதல் நான்கு நாட்கள் கடையடைப்பு போராட்டம் நடத்த வியாபாரிகள் முடிவு செய்துள்ளனர். கொரோனா பரவல் காரணமாக திருச்சி காந்தி மார்க்கெட் கடந்த மார்ச் 24-ஆம் தேதி மூடப்பட்டது. அதனை தொடர்ந்து பால்பண்ணை பகுதியிலும் தற்போது பொன்மலை ஜி கார்னர் பகுதியிலும் மொத்த மற்றும் சில்லறை வியாபாரம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திருச்சி ஜி கார்னர் மைதானத்தில் காய்கறி கனிகள் மற்றும் பூ மற்றும் மொத்த சில்லறை வியாபார விற்பனை […]
சரக்கு சேவை வரி வருவாயில் ஏற்பட்டுள்ள பற்றாக்குறையை ஈடு செய்யும் வகையில் மாநில அரசுகள் சார்பில் மத்திய அரசு ஒரு லட்சத்து 10 கோடி ரூபாய் கடன் வாங்க முடிவு செய்துள்ளது. இதனை மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனா பரவல் அதை தடுக்க அமல்படுத்தப்பட்ட பொதுமுடக்கம் ஆகியவற்றால் தொழில், வர்த்தகம் முடங்கியது. இதனால் ஜி.எஸ்.டி வரி வருவாய் பெருமளவில் பாதிக்கப்பட்டது. இதை ஈடு செய்ய மாநில அரசுகளுக்கு இரு வழிமுறைகளில் கடன் வாங்க மத்திய அரசு […]
இலங்கையில் மூன்றாம் கட்ட கொரோனா பரவல் தொடங்கியிருப்பதால் அந்நாட்டில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையில் தற்போது மூன்றாம் கட்ட கொரோனா பரவல் தொடங்கியுள்ளது. அதனால் தற்போது வரை 4,300க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டு தற்போது வரை 13 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 3,266 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதுமட்டுமன்றி கொரோனாவால் பாதிக்கப்பட்டு 973 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அந்நாட்டு அரசு அதிகாரிகள் […]
சபரிமலை ஸ்ரீ ஐயப்பன் கோயிலில் ஒரு நாளைக்கு ஆயிரம் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும் என்று நிபுணர்குழு கேரள அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. கொரோனா பரவி வரும் சூழலில் சபரிமலை கோவிலில் வழிகாட்டு நெறிமுறைகளுக்காக நிபுணர் குழு ஒன்றை கேரள அரசு அறிவித்துள்ளதில் அதன்படி சபரிமலை கோயிலில் மண்டல மகர் விளக்கு பூஜை காலங்களில் ஆயிரம் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளது. சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் 2000 பக்தர்கள் வரை அனுமதிக்கலாம் பக்தர்கள் அனைவரும் […]
பண்டிகை காலம் வரவிருப்பதால் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு பிரச்சாரத்தை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று தொடங்கிவைக்கிறார். நாட்டில் கொரோனா பரவலை தடுக்க பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதோடு கொரோனாவை கண்டறியும் சோதனைகளும் அதிகரிக்கபட்டுள்ளனர். எனினும் கொரோனா பரவல் குறையவில்லை இந்நிலையில் விரைவில் பண்டிகை காலம் தொடங்க உள்ளதால் கொரோனா தடுப்பு விழிப்புணர்வில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தீவிரம் காட்டி வருகிறது. இது தொடர்பான விழிப்புணர்வை மக்களிடம் கொண்டு செல்லும் வகையில் ஜென் அட்டோலன் என்ற மக்கள் […]