Categories
உலக செய்திகள்

துணை அதிபர் வேட்பாளர்கள் கமலா ஹாரிஸ் – மைக் பென்ஸ் விவாதம்

கொரோனாவை எதிர்கொண்டது டொனால்ட் ட்ரம்ப் அரசுக்கு ஏற்பட்ட தோல்வியை அமெரிக்க மக்கள் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறார்கள் என துணை அதிபர் பதவிக்குப் போட்டியிடும் கமலா ஹாரிஸ் கடுமையாக விமர்சித்து உள்ளார். அமெரிக்காவில் கொரோனா பரவலுக்கு மத்தியில் நடைபெற உள்ள தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் ட்ரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் ஜோ. பித்தன் போட்டியிடுகிறார். துணை அதிபர் பதவிக்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் களம் இறங்கியுள்ளார். இந்நிலையில் குடியரசு […]

Categories
மாநில செய்திகள்

முகக்கவச ஏற்றுமதிக்கான தடை நீக்கம் …!!

இந்தியாவில் இருந்து அனைத்து விதமான முகக்கவசங்களின் ஏற்றுமதிக்கான கட்டுப்பாடுகளை மத்திய அரசு முற்றிலுமாக நீக்கி உள்ளது. கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் N95 உள்ளிட்ட பல்வேறு முகக்கவசங்கள் மற்றும் கவச உடைகளின் தேவை அதிகரித்ததால் அவற்றின் ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்திருந்தது. தற்போது உள்நாட்டு சந்தையில் போதிய அளவுக்கு வரத்து இருப்பதாலும் அதிக அளவில் உற்பத்தி நடைபெறுவதாலும் அனைத்து விதமான முகக்கவசங்கள் மற்றும் கவச உடைகளுக்கான ஏற்றுமதி கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன. இது குறித்து செய்தி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் திரையரகுங்கள் திறப்பு தற்போதைக்கு இல்லை ….!!

தமிழகத்தில் திரையரங்கு திறப்பு இப்போதைக்கு இல்லை என்று அமைச்சர் கடம்பூர் ராஜன் தெரிவித்துள்ளார். மத்திய அரசு திரையரங்குகளை திறப்பதற்கு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ள நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜு இவ்வாறு தெரிவித்துள்ளார். திரையரங்குகள் எப்போது திறக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பார் என்று அமைச்சர் கூறியிருக்கிறார். ODT-யில் திரைப்படம் வெளியீடுவது மத்திய மாநில அரசின் கட்டுப்பாட்டில் இல்லை என்று என்று அவர் தெரிவித்தார். கொரோனா காரணமாக கடந்த 6 மாதங்களுக்கு மேல் […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே உஷார்… கொரோனா பரவ… யார் காரணம் தெரியுமா?… வெளியான அதிர்ச்சித் தகவல்…!!!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 8 சதவீதம் பேர் மட்டுமே 60% பேருக்கு கொரோனாவை பரப்புவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். கொரோனா பரவுவது தொடர்பான ஆய்வுகளை விஞ்ஞானிகள் தமிழகம் மற்றும் ஆந்திராவில் உள்ள மக்களிடம் நடத்திய ஆய்வு முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. அந்த முடிவுகளில், இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 70 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்கள் யாருக்கும் வைரஸை பரப்ப வில்லை என்றும், 8 சதவீதம் பேர் மட்டுமே 60% பேருக்கு கொரோனாவை பரப்பி இருப்பதாக கூறியுள்ளனர். பெரியவர்களுடன் ஒப்பிடும்போது 14 வயதுக்குட்பட்ட […]

Categories
மாநில செய்திகள்

வங்கி திவால் சட்டத்தை திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது ….!!

நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த கடன் நொடிப்பு மற்றும் வங்கி திவால் சட்ட திருத்த மசோதா மாநிலங்களவையில் ஒரு மனதாக நிறைவேறியுள்ளது. வங்கிகளில் கோடிக்கணக்கில் கடன் வாங்கி அதை செலுத்தாமல் ஏமாற்றி வரும் தனிநபர்கள் நிறுவனங்கள் மீது கடன் நொடிப்பு திவால் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க குறிப்பிட்ட வங்கிக்கு  தற்போது உள்ள சட்டப்படி ரிசர்வ் வங்கி உத்தரவிட முடியும். கடனை திருப்பி செலுத்தாத நிறுவனங்கள் மீது வங்கிகள் நொடிப்பு மற்றும் வங்கி திவால் சட்டத்தை […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா பரவலில்… இறப்பு விகிதம் குறைவு தான்… ஹர்ஷவர்தன் அறிவிப்பு…!!

கொரோனா தொற்று பரவலில் இறப்பு விகிதம் என்பது குறைந்த அளவே உள்ளது என ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார். கொரோனா பரவல் காரணமாக உலகம் முழுவதும் மக்கள் பல்வேறு இழப்புகளை சந்தித்து வருகின்றனர். ஒவ்வொரு மாநிலத்திலும் பாதிப்படைந்தவர்களின்  எண்ணிக்கை மற்றும் பலியானவர்களின் எண்ணிக்கையை அம்மாநில அரசுகள் வெளியிட்டு வருகிறது. ஆனால் தற்பொழுது வரை கொரோனா பரவல்  இல்லாத மாநிலம் என்பது இல்லை என்ற நிலை உருவாகி இருக்கிறது. இதில் சற்று நிம்மதி அடையக்கூடிய விஷயமாக டிஸ்சார்ஜ் எண்ணிக்கை அதிகரிப்பதுதான். இது […]

Categories
தேசிய செய்திகள்

“கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதில் இந்தியா சாதனை” – அமைச்சர்

கொரோனா பரவலை எதிர்த்து இந்தியா சாதித்து காட்டியுள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். கொரோனா பரவலை இந்தியா வெற்றிகரமாக கட்டுப்படுத்தி சாதனைை படைத்துள்ளது என சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன் மக்களவையில் தெரிவித்துள்ளார். மேலும் கொரோனா பரவலுக்குப் பிறகு முதன்முறையாக மக்களவையில் அது பற்றிய உரையை நிகழ்த்திய ஹர்ஷ வர்தன், 10 லட்சம் பேரில் 3,328 பேருக்கு தொற்று என உலகிலேயே மிகவும் குறைந்த அளவு  விகிதங்களில் ஒன்றை இந்தியா கொடுத்து சாதித்து காட்டியுள்ளதாக கூறினார். […]

Categories
மாநில செய்திகள்

“கொரோனா சமூக பரவலை எட்டவில்லை” – விஜயபாஸ்கர்

தமிழகத்தில் கொரோனா பரவல் இன்னும் சமூக பரவலை எட்டவில்லை என விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பல்வேறு பகுதிகளுக்கு சென்று ஆராய்ச்சிகள் மேற்கொண்டு மக்களுக்கு தேவையானதை சிறப்பாக செய்து வருகிறார். அந்த வகையில் நேற்று, கடலூரில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்த பின் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது கொரோனா தடுப்பு பணியில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மேலும் மாவட்டத்திற்கு ஒரு சித்தா மருத்துவ மையம் […]

Categories
உலக செய்திகள்

கொரோனா பரவல் கட்டுப்பாடு… கண்டதும் சுட வட கொரிய அரசு உத்தரவு…!!!

கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டுவர கண்டதும் சுடும் உத்தரவை வட கொரிய அதிபர் பிறப்பித்துள்ளார். வடகொரியாவில் கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வரும் வகையில், அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் அதிரடி உத்தரவை பிறப்பித்திருக்கிறார். மிகக்கடுமையான இந்த புதிய நடவடிக்கை வரும் வியாழக்கிழமை நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் வட கொரிய பொதுமக்கள் சீன எல்லை அருகே சென்று அதற்கான காரணத்தை அறியாமல் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என நகரப் போலீசார் […]

Categories
உலக செய்திகள்

“கொரோனா பரவல்” குழந்தைகள் முக்கிய காரணமா…? ஆய்வில் வெளியான தகவல்…!!

குழந்தைகளின் உடலில் அறிகுறி இல்லாமல் வைரஸ் வெகு காலம் இருப்பதால் தொற்றை பரப்புவதில் குழந்தைகள் முக்கிய காரணிகளாக இருக்கின்றனர்  உலக நாடுகள் முழுவதிலும் தொற்றின் தாக்கம் அதிகரித்து ஏராளமான உயிர்கள் பலியாகி உள்ளது. இதனை தடுக்க பல்வேறு மருத்துவ நிபுணர்கள் தடுப்பு மருந்து தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அதேபோன்று தொற்று  குறித்த முழுமையான தகவல்களை தெரிந்து கொள்வதற்கான ஆய்வுகளும் பல்வேறு ஆராய்ச்சியாளர்களால் நடத்தப்பட்டு வருகின்றது. குறிப்பாக எந்த வயதினரை பாதிக்கும், எத்தனை நாட்கள் பாதிக்கப்பட்டவர்களின் உடலில் இருக்கும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மதுபான கடையை திறக்கும் அரசின் முடிவுக்கு வலுக்கும் எதிர்ப்புகள் …..!!

கொரோனா பரவலுக்கு இடையே சென்னையில் டாஸ்மாக் கடைகளை திறக்கும் அரசின் முடிவுக்கு பலரும் கண்டனம் தெரிவித்துயுள்ளனர். சென்னையில் நாளை முதல் டாஸ்மாக் மதுபான கடைகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக அரசின் இந்த முடிவை விமர்சித்துள்ள தமிழக பாஜக துணைத் தலைவர் திருமதி. வானதி சீனிவாசன், சாமி கும்பிட தடை விதித்துவிட்டு டாஸ்மாக் கடைகளை மட்டும் திறப்பது நியாயமா என கேள்வி எழுப்பியுள்ளார். நடிகை கஸ்தூரி வெளியிட்டுள்ள ட்விட்டரியில் கொரோனா காலத்தில் பள்ளிக்குச் செல்ல […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்‍க நாளை முழு ஊரடங்கு அமல் …!!

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் நாளை ஞாயிற்றுக்கிழமை தளர்வில்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது. கொரோனா பரவலை தடுக்க ஞாயிற்றுக்கிழமை தளர்வில்லா முழு ஊரடங்கை தமிழக அரசு நீட்டித்துள்ளது. நாளை மூன்றாவது ஞாயிற்றுக் கிழமையையொட்டி ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. பால் மற்றும் மருந்து கடைகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஊரடங்கை ஒட்டி அத்தியாவசிய பொருட்களை வாங்க இன்றும் மக்கள் குவிந்தனர்.

Categories
மாநில செய்திகள்

கொரோனா தடுப்பு விதிகளை மீறுவோருக்கு சிறை, ரூ.1லட்சம் அபராதம் ….!!

கொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறுவோர்க்கு சிறை தண்டனை அல்லது 1 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கும் அவசர சட்டத்தை இயற்ற ஒடிசா அரசு முடிவு செய்துள்ளது. ஒடிசாவில் கொரோனா பாதிப்பு 52,000- தை தண்டியுள்ளத்து. 314 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து கொரோனா பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை ஒடிசா அரசு எடுத்து வருகிறது. முக கவசம் அணியாமல் சமூக இடைவெளியை கடைபிடிக்க தவறுவோருக்கு கடுமையான அபராதம் விதித்து திட்டமிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக தொற்று நோய் தடுப்பு […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனாவால் கிராம சபை கூட்டம் ஒத்திவைப்பு ….!!

சமூக இடைவெளி கடைபிடிக்க முடியாது என்பதால் சுதந்திர தினத்தன்று நடைபெற இருக்கும் கிராம சபைக் கூட்டங்கள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குடியரசு தினம், உழைப்பாளர்கள் தினம், சுதந்திரதினம் மற்றும் காந்தி ஜெயந்தி என ஆண்டுக்கு 4 முறை கிராம ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம் நடத்தப்படுவது வழக்கம். இதில் ஊராட்சியின் வரவு செலவுகள் திட்டப்பணிகள் பயனாளிகள் தேர்வு செய்து ஒப்புதல் பெறப்படும். இந்நிலையில் கடந்த மே மாதம் நடக்க வேண்டிய கிராம சபை கூட்டம் கொரோனா பரவல் காரணமாக ரத்து […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா பரவல்: முதல்வர்களுடன் பிரதமர் இன்று ஆலோசனை…!!

தமிழ்நாடு உட்பட கொரோனா அதிகம் பாதித்த 10 மாநில முதல்வர்களுடன் பிரதமர் திரு மோடி இன்று காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்துகிறார். கொரோனா பரவல் காரணமாக இந்தியா முழுவதும் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. ஊரடங்கில் தளர்வுகள் மட்டுமே அளிக்கப்பட்டு வரும் நிலையில், முழுமையாக விளங்கிக்கொள்ள முடியவில்லை. கொரோனா பரவலால் ஏற்பட்டுள்ள தாக்கம் குறித்து, மாநில முதல்வர்களுடன் பிரதமர் திரு மோடி அவ்வப்போது ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் கொரோனா அதிகம் பாதித்த மகாராஷ்டிரா, […]

Categories
உலக செய்திகள்

இலங்கை நாடாளுமன்றத் தேர்தல்…. இன்று வாக்கு எண்ணிக்கை…!!

இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் நேற்று நடந்த நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. அண்டை நாடான இலங்கைக்கு  கடத்த  2015ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடந்தது. அந்த  ஆண்டு செப்டம்பர் மாதம் ஒன்றாம் தேதி அரசு பொறுப்பேற்றது. ஆட்சி காலம் முடிய இன்னும் ஆறு மாதங்கள் இருக்கும் நிலையில் அதிபர் கோத்தபாய ராஜபக்சே நாடாளுமன்றத்தை  திடீர் என்று கலைக்க  உத்தரவிட்டு இதற்கான அரசாணையில் கையெழுத்திட்டார். இந்த அரசாணை அமைச்சரைவைக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டது. இதனையடுத்து இலங்கையில் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

இன்று மாலை 5 மணி முதல்….. “முழு ஊரடங்கு” அதிரடி அறிவிப்பு….!!

கோவையில் இன்று மாலை 5 மணி முதல் திங்கள்கிழமை காலை 6 மணி வரை முழு ஊரடங்கு அமுல்படுத்தப்படும் என அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக கடந்த மார்ச் 23 ஆம் தேதி முதல் தற்போது வரை ஆறாவது கட்ட நிலையில் தொடர்ந்து ஊரடங்கு அமலில் இருக்கிறது. இருப்பினும் பாதிப்பு குறைந்த பாடில்லை. முதல் ஐந்து கட்ட ஊரடங்கில் பல […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

பொதுநலம் தேவை….. இந்த தவறை செய்தால் கொரோனா பரவும்…. மக்களுக்கு எச்சரிக்கை….!!

புகைபிடிப்பவர்களுக்கும் அவர்களால் மற்றவர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவானது தொடர்ந்து ஆறாவது கட்டமாக அமலில் உள்ளது. ஊரடங்கு அமலில் இருப்பினும், கொரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே இருக்கின்றன. மேலும் எப்படி பரவுகிறது? எதன் மூலமாகப் பரவுகிறது என்பது உள்ளிட்ட தகவல்களை உலக சுகாதார நிறுவனமும், இந்திய சுகாதாரத் துறையும் மக்களுக்கு தெரிவித்து, அதிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்வதற்கான வழி முறைகளையும் கூறி […]

Categories
உலக செய்திகள்

வெளிநாடுகளிலிருந்து பிரிட்டனுக்கு பரவிய 50% கொரோனாவுக்கு இந்த நாடு தான் காரணம்… வெளியான தகவல்..!!

பிரிட்டனில் வெளிநாடுகளில் இருந்து பரவிய கொரோனா தொற்றுக்கு 50% பாகிஸ்தானில் இருந்து வந்தவர்கள் தான் காரணம் என செய்திகள் வெளியாகியுள்ளது பிரபல பிரிட்டன் பத்திரிக்கை நிறுவனமான MailOnline வெளியிட்ட செய்தியில் பிரிட்டனில்  கொரோனா  தொற்று பரவ  50 சதவீதத்திற்கு காரணம் பாகிஸ்தானிலிருந்து பிரிட்டன் வந்தவர்கள் தான் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் மாதம் 4ஆம் தேதியிலிருந்து பிரிட்டனுக்கு வந்து கொரோனாவை  பரப்பியவர்கள் 50% பேர் பாகிஸ்தானில் இருந்து வந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டு இருக்கும் நிலையில், இங்கிலாந்து சுகாதாரத்துறை 30 […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

அதிர்ச்சி தகவல் : தமிழகத்தில் 3 மாதத்துக்குப் பிறகு 2வது கட்ட கொரோனா பரவல் ஏற்பட வாய்ப்பு!

தமிழகத்தில் 3 மாதத்துக்குப் பிறகு 2வது கட்ட கொரோனா பரவல் ஏற்பட வாய்ப்புள்ளதாக மருத்துவ நிபுணர் குழுவினர் தகவல் அளித்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவ வல்லுநர் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று காலை ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்த மருத்துவ நிபுணர் குழுவினர், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உச்சத்தை எட்டியுள்ளது என கூறியுள்ளனர். புதிதாக 12,000 மருத்துவர்கள், செவிலியர்கள், லேப் டெக்னீஷியன்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும், தமிழகம் முழுவதும் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

 “அலட்சியம்” கொரோனா பரவ…. காரணமாகும் கோவை இளைஞர்கள்…!!

கோவையில் இளைஞர்களால் கொரோனா பரவும் அபாயம் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  தமிழகத்தில் இருக்கக்கூடிய கோயம்புத்தூர் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. இருப்பினும் ஓரிரு பாதிப்புகள் மட்டுமே அவ்வப்போது வெளிப்படும் நிலையில்,நோய் பாதிப்பு குறைந்துவிட்டது என்ற அலட்சியத்தில் தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருக்கக்கூடிய இளைஞர்கள் கொரோனாவை பரப்பும் வகையில், பல்வேறு செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

வேகமாக பரவும் கொரோனா…! அதிர்ச்சி தகவலை வெளியிட்ட அமெரிக்கா …!!

கொரோனா தொற்று வேகமாகப் பரவுவதற்கான காரணத்தை அமெரிக்க விஞ்ஞானிகள் ஆய்வின் மூலம் கண்டறிந்துள்ளனர் சீனாவில் தொடங்கிய கொரோனா  தொற்று உலகம் முழுவதிலும் அதிவேகமாக பரவி  நேற்றைய நிலவரப்படி 37.7 லட்சத்திற்கும் அதிகமானோர் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 52 ஆயிரத்திற்கும் மேல் அதிகரித்துள்ளது. பலியானவர்கள் 783 ஆக உயர்ந்துள்ளது. 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 3561 பேருக்குகொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இங்கிலாந்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் சிலர்  வைரஸிலிருக்கும் பிறள்வுகளை வைத்து தொற்று […]

Categories
உலக செய்திகள்

உஷாரா இருங்க… ஸ்மார்ட்போன் கொரோனாவை பரப்பலாம்.. எச்சரிக்கும் ஆய்வாளர்!

ஸ்மார்ட் போன்கள் கொரோனாவை பரப்பும் கருவியாக விளங்குகிறது என ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். Bond பல்கலைக்கழகம் ஆய்வு ஒன்றை நடத்தி ஸ்மார்ட் போன்களில் நுண்ணுயிரிகள் அதிகமாக இருப்பதை கண்டுபிடித்துள்ளனர். இந்த ஆய்வை மேற்கொண்ட Dr. Tajouri  இதுகுறித்து கூறுகையில் “80% நோய்க்கிருமிகள் ஸ்மார்ட் போன்கள் மூலமாக பரவுவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது. அதேபோன்று ஒரு நோயில் இருந்து நம்மை தற்காத்துக்கொள்ள கை கழுவும் பொழுது ஸ்மார்ட் போன்களையும் முறையாக தூய்மைப்படுத்துவது அவசியம். சமூகத்தில் கொரோனா தொற்று விரைவாக பரவுவதற்கு […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் கொரோனா பரவல் மூன்றாம் நிலைக்கு செல்லவில்லை – மத்திய சுகாதாரத்துறை விளக்கம்!

இந்தியாவில் கொரோனா பரவல் மூன்றாம் நிலைக்கு செல்லவில்லை என மத்திய சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது. நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 1,684 பேருக்கு கொரோனா வைரஸ் பரவி உள்ளது. இதனால் இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 23,077ஆக அதிகரித்துள்ளது.இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிக்கப்பட்ட 490 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 4,078 பேர் குணமடைந்துளளது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் கொரோனோவால் பாதிக்கப்பட்டு குணமடைந்து வருவோர் விகிதம் 20.57% ஆக உள்ளது. 28 நாட்கள் 15 […]

Categories
தேசிய செய்திகள்

எப்படி இருந்தது ஒரு மாதம் ஊரடங்கு?

கொரோனா தொற்று  நோய்களைக் கட்டுப்படுத்த ஊரடங்கு தொடங்கப்பட்டு  இன்றுடன் ஒரு மாதம் முடிவடையும் நிலையில் எப்படி இருந்தது ஒரு மாத ஊரடங்கு. இந்தியாவில் நோய் தாக்குதல் ஜனவரி 30-ஆம் தேதி கேரளாவில் கண்டறியப்பட்டது. சீனாவின் வூஹான் மாகாணத்தில் ஒரு பல்கலைக்கழகத்தில் படித்து வந்த கேரள மாணவர் ஒருவர் கேரளாவிற்கு திரும்பிய பின்பு அவருக்கு நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. அதன் பின்னர் படிப்படியாக வெளிநாடுகளிலிருந்து வந்த பலருக்கும் அறிகுறிகள் கண்டறியப்பட்டன. கொரோனா தொற்று நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை […]

Categories
உலக செய்திகள்

கொரோனா பரவல் -பட்டினியின் பிடிக்குள் 26 கோடியே 50 லட்சம் பேர்…ஐ.நா.எச்சரிக்கை..!!

கொரோனா பரவல் காரணமாக பட்டினியின் பிடிக்குள் உலகம் முழுவது 26கோடியே 50 லட்சம் பேர் பெரிதும் பாதிப்படைவார்கள் என ஐ.நா. எச்சரிக்கை விடுத்துள்ளது. கொரோனாவை  தடுக்கும் விதமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தாலும், உலகம் முழுவதும் 26 கோடியே 50 லட்சம் பேர் பட்டினியின் பிடிக்குள் தள்ளப்படுவார்கள் என ஐநா மன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கொரோனாவால் பொருளாதாரத்தில் ஏற்படும் தாக்கம், உணவு பிரச்சனை ஆகியவை குறித்து ஐநா உலக உணவு திட்டம் நேற்று ஐநா பாதுகாப்பு கவுன்சிலிலிடம் […]

Categories
உலக செய்திகள்

கொரோனா பயம் இல்லை, ஊரடங்கை நீக்குங்க…. ஜெர்மனியில் போராட்டம்….!!

கொரோனா பரவுவதை தடுக்க ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டதை எதிர்த்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் உலக நாடுகள் முழுவதிலும் கொரோனா தொற்று பரவி பல உயிர்களை எடுத்துள்ள நிலையில் ஜெர்மனியில் தொற்று காரணமாக 4500 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து கொரோனா பரவுவதை தடுக்க பல கட்டுப்பாடுகளை விதித்து அந்நாட்டு பிரதமர் ஏஞ்சலா மெர்கல் உத்தரவிட்டார். அதன்படி உணவகங்களில் அமர்ந்து உணவு உண்ணும் நடைமுறை தடை விதித்தும் அழகு நிலையங்கள் முடி வெட்டும் கடைகள் ஆகியவையும் மூடப்பட வேண்டும் […]

Categories
தேசிய செய்திகள்

சாமி…! எங்களை காப்பாத்து…. நாக்கை வெட்டி படையல்…. இளைஞரின் விபரீத முடிவு …!!

இந்தியாவில் கொரோனா பரவுவதை தடுக்க அம்மனுக்கு நாக்கை காணிக்கையாக கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது உலக நாடுகளில் பரவத் தொடங்கிய கொரோனா தொற்று இந்தியாவிலும் பரவி 15,000 க்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டு 500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக மே மாதம் மூன்றாம் தேதி வரை ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கினால்  வெளி மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் மிகவும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். இந்நிலையில் குஜராத் மாநிலம் பனாஸ்கந்தா மாவட்டத்தில் இருக்கும் பவானி மாதா கோவிலில் சிற்ப […]

Categories
உலக செய்திகள்

கொரோனோவின் கோரப்பசி.. 70 ஆயிரத்தையும் நெருங்குகிறது உயிரிழப்பு..!!

கொரோனோவின் கோரப் பசிக்கு உலகின் பல நாடுகளில் மக்கள் கொத்துக் கொத்தாக மடிந்து வருகின்றனர். இரவு நிலவரப்படி கோரோனோவிற்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை வேகமாக 70 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 12 லட்சத்து 71 ஆயிரத்து தாண்டிவிட்டது. உயிரிழப்பை பொருத்தவரை 14,887 பேருடன் இத்தாலி முதலிடம் வகிக்கிறது. அங்கு மட்டும் ஒரு லட்சத்து 28 ஆயிரத்து 948 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஸ்பெயினில் ஒரே நாளில் 694 பேர் உயிரிழந்தால் பலி எண்ணிக்கை 12,641 எட்டியது. அமெரிக்காவில் […]

Categories

Tech |