Categories
Uncategorized

கொரோனாவால் பலியானோரின் குடும்பத்திற்கு 4 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் மற்றும் பலி எண்ணிக்கையை புள்ளி விபரமாக வெளியிட வேண்டும்…. ராகுல்காந்தி வலியுறுத்தல்….!!

கொரோனாவால் பலியானோர் குடும்பத்துக்கு தலா 4 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என மத்திய அரசிடம் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி வலியுறுத்தியுள்ளார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட குஜராத் மக்களுக்கு மத்திய அரசு போதுமான உதவி செய்யவில்லை என குற்றம்சாட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது, அதாவது ஆளும் பாஜக அரசு குஜராத் மாடல் என கூறிக் கொள்கிறது. ஆனால் குஜராத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் புதிய உச்சம் தொட்ட கொரோனா பலி…. அதிர்ச்சி தரும் செய்தி….!!!!!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து  வந்த நிலையில் ஒரு சில வாரமாக குறைந்து கொண்டே வருவதால் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது. அப்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் நாட்டின் பொருளாதாரமும் மக்களின் வாழ்வாதாரமும் பெரிதும் பாதிக்கப்பட்டது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வந்த நிலையில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. உலக அளவில் அதிக கொரோணா பாதிப்புக்களை சந்தித்த […]

Categories
மாநில செய்திகள்

மரணங்களை குறைக்க நடவடிக்கை வேண்டும்….. ஓபிஎஸ் வேண்டுகோள்…..!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையில், கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வருவதைத் தொடர்ந்து ஜூன் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்துவதில் தமிழக அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதனால் மக்களும் எவ்வித அச்சமும் இல்லாமல் உள்ளனர். ஆனால் கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும் உயிரிழப்பு எண்ணிக்கை இன்னும் குறையவில்லை. அதனை குறைப்பதற்கும் […]

Categories
மாநில செய்திகள்

அடுத்த அதிர்ச்சி மரணம்…. பெரும் சோகம்…. மனதை உலுக்கும் செய்தி….!!!!

நாடு முழுவதும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. அதனால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை ஏராளம். அதனை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும், நாளுக்கு நாள் உயிரிழப்பு ஏற்பட்டு கொண்டுதான் இருக்கிறது. தற்போது வரை நாம் பலரையும் கொரோனாவால் இழந்துள்ளோம். அதிலும் குறிப்பாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் கர்ப்பிணி மருத்துவர் உயிரிழந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்நிலையில் திருவண்ணாமலையில் கொரோனாவுக்கு மேலும் ஒரு கர்ப்பிணி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

10 மாசத்துக்கு அப்புறம் வந்த குட் நியூஸ்… மகிழ்ச்சியில் சென்னை மக்கள்…!!!

சென்னை மாவட்டத்தில் 10 மாதங்களுக்குப் பிறகு கொரோனாவுக்கு ஒருவர்கூட பலியாக வில்லை என நிம்மதி தரும் செய்தி வெளியாகியுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கியது. அப்போது தமிழகத்தில் உள்ள சென்னை மாவட்டத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 25ஆம் தேதி கொரோனாவுக்கு முதல் பலி பதிவானது. அதன்பிறகு தற்போது வரை 4,085 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இந்த எண்ணிக்கையானது தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானவர்களின் மொத்த […]

Categories
தேசிய செய்திகள்

முத்தமிட்டு கொரோனாவை விரட்டுவதாக கூறி வந்த சாமியார் பலி – முத்தம் வாங்கிய பக்தர்கள் அதிர்ச்சி!

மத்திய பிரதேசம் மாநிலம் ராட்லா மாவட்டத்தில் அஸ்லம் பாபா சாமியார் ஆசிரமம் அமைத்து  பல ஆண்டுகளாக  பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறி  வந்துள்ளார். இந்நிலையில் தான், கொரோனா அவரது வாழ்க்கையிலும் பெரும் இடியாக அமைந்துவிட்டது. கொரோனா பரவும் விதம்?, எவ்வாறு பரவலை தடுப்பது? மக்கள் பாதுகாப்பு  போன்றவை குறித்து மத்திய, மாநில அரசு  எச்சரித்த போதும் சமூக விலகலை கடைப்பிடிக்காமல் அதனை சற்றும் கேட்காமல் கையில் முத்தம் கொடுத்து கொரோனாவை விரட்டுவதாக பக்தர்களிடம் அவர் கூறி நம்பவைத்து வந்தார். […]

Categories
உலக செய்திகள்

பிணம் வைக்கும் பைகள் இல்லை – கொரோனாவால் லண்டனில் அவலம் ….!!

கொரோனா பலி எண்ணிக்கை அதிகமானதால் இங்கிலாந்தில் பிணத்தை எடுத்துச் செல்லும் பைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது இங்கிலாந்து தலைநகரான லண்டனில் கொரோனா தொற்று காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து அந்நாட்டு சுகாதாரத் துறைக்கு பல நெருக்கடிகளை கொடுத்து வருகிறது. அங்கு கொரோனாவால் பலியானவர்களின் உடல்களை பிளாஸ்டிக் பைகளில் போட்டு மூட்டை கட்டி ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் எடுத்து செல்வது வழக்கம். அந்த பிளாஸ்டிக் பைகளை மருத்துவமனை பிரேதப் பரிசோதனை அறையிலேயே கொடுத்து வந்தனர். ஆனால் தற்போது பலி […]

Categories

Tech |