Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

தனிமைப்படுத்தப்பட்ட பகுதி…. அத்தியாவசிய தேவைகள் கிடைக்க வேண்டும்…. ஆட்சியர் திடீர் ஆய்வு….!!

கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிப்பட்டவர்களின் பகுதிக்கு மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு நடத்தியுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்றின் பரவல் அதிகரித்து வருகிறது. இதனைத் தடுக்க மாவட்ட நிர்வாகம் தீவிர கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் தியாகதுருகம் பகுதியில் அமைந்திருக்கும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கலெக்டர் கிரண் குராலா ஆய்வு மேற்கொண்டுள்ளார். இதனை அடுத்து கலெக்டர் அவருடன் இருந்த அதிகாரிகளிடம் கொரோனா நோய் தொற்று பரவல் தடுப்பு குறித்து  நடவடிக்கைகளை அனைத்து துறை அதிகாரிகளும் […]

Categories

Tech |