சீனாவில் தற்போது உருமாறிய பிஎப்7 கொரோனா வைரஸ் தொற்று பரவி வருகிறது. இந்த கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் உயிரிழப்புகளும் நடைபெறுகிறது. சீனாவில் மில்லியன் கணக்கான மக்கள் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பெய்ஜிங், ஷாண்டங் மாகாணத்தில் உள்ள கிங்டோவோ உள்ளிட்ட பல முக்கிய நகரங்களில் தொற்றின் பாதிப்பு அதிக அளவில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்றினால் ஒரு நாளைக்கு 4,90,000 முதல் 5,30,000 பேர் வரை சீனாவில் […]
Tag: கொரோனா பாதிப்பு
உலகம் முழுவதும் கடந்த 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் கொரோனா கோரத்தாண்டவம் மாறியது. அதனால் லட்சக்கணக்கான உயிர்கள் பறிபோனது மட்டுமல்லாமல் கடுமையான கட்டுப்பாடுகளும் அமல்படுத்தப்பட்டன. இந்த வருடம் ஓரளவு கொரோனா பாதிப்பு குறைந்து கட்டுப்பாடுகள் அனைத்தும் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் சீனா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகின்றது. இதனைக் குறிப்பிட்டு மத்திய அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்து மாநிலங்களுக்கும் கடிதம் மூலம் தெரிவித்துள்ளது. பழையபடி கொரோனா […]
திருச்சி விமான நிலையத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தால் தற்போது ஏராளமான மக்கள் பயன் அடைந்து வருகிறார்கள். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு ஒற்றை இலக்கத்தில் தான் இருக்கிறது. முதல்வரின் அறிவுறுத்தலின் பேரில் அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிர படுத்தப்பட்டு வருவதால் கொரோனா தாக்கம் அதிக […]
சீன நாட்டில் ஒரே நாளில் சுமார் 718 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. உலக நாடுகளை சமீப வருடங்களாக கொரோனா புரட்டி போட்டுக் கொண்டிருக்கிறது. எனினும், முதன் முதலில் சீன நாட்டின் வூஹான் நகரில் தான் கொரோனா தொற்று பரவ தொடங்கியது. இந்நிலையில் அந்நாட்டில் சமீப மாதங்களில் கொரோனா தொற்று அதிகரிக்க தொடங்கியது. எனவே, அங்கு கடுமையான கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை அன்று சுமார் 986 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். அதனைத்தொடர்ந்து, நேற்று ஒரே […]
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.அதிலும் குறிப்பாக தலைநகர் சென்னை மற்றும் செங்கல்பட்டு ஆகிய ஒரு சில மாவட்டங்களில் பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் பெரும்பாலான மாவட்டங்களில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முக கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளியை கடைப்பிடித்தால் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தமிழக முழுவதும் மக்கள் அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டும் என்று அனைத்து மாவட்ட நிர்வாகம் சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. இது ஒரு […]
நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக பல்வேறு மாநிலங்களில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகிறது. அது மட்டுமல்லாமல் தடுப்பூசி போடும் பணியும் தீவிர படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழக முற்பட ஒன்பது மாநிலங்களில் உள்ள 115 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு வெகுவாக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் தெரிவித்துள்ளார். மாநிலங்களில் அதிகரித்து வரும் கொரோனா பரவல் பெரும் கவலையை ஏற்படுத்துகிறது என்றும் […]
சீன நாட்டின் ஒரு நகரில் ஒரு நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் சுமார் 3.2 லட்சம் மக்கள் தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். சீனாவில் தோன்றிய கொரோனா தற்போது உலக நாடுகளை புரட்டிப் போட்டுக் கொண்டிருக்கிறது. எனினும் அந்நாட்டில் இரண்டு நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டாலும் நகரம் முழுவதும் ஊரடங்கை நடைமுறைப்படுத்தி அனைத்து மக்களையும் அரசு பரிசோதிக்கிறது. இதனால் மக்கள் அவதிப்படுகிறார்கள். இந்நிலையில், சீன நாட்டின் வுகேங்க் என்னும் நகரத்தில் ஒரு நபர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கிறார். எனவே, சுமார் […]
நாடு முழுவதும் மீண்டும் கொரானா பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதன்படி போர்ச்சுகல் நாட்டில் பொதுச் சுகாதார இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா தொற்றின் வார பாதிப்பு கடந்த ஜூன் 28ஆம் தேதி முதல் ஜூலை 4 ஆம் தேதி வரை காலகட்டத்தில் 65,324 ஆக உள்ளது என்று தெரிவித்துள்ளது. மேலும் உயிரிழப்பு 123 ஆக உள்ளது. இது அதற்கு முந்தின வாரத்துடன் ஒப்பிடும்போது 27 எண்ணிக்கை குறைந்துள்ளது. அதனைத் தொடர்ந்து கொரோனா பாதிப்புகளுக்காக 1,213 பேர் சிகிச்சைக்காக […]
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னை மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முறையாக பின்பற்றும்படி அரசு அறிவுறுத்தியுள்ளது. அதுமட்டுமல்லாமல் மக்கள் அனைவரும் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் எனவும் சுகாதாரத்துறை அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். இவ்வாறு சென்னையில் கோவிட் தொற்று அதிகரித்து வருவதால் இன்று முதல் நாள்தோறும் 2 […]
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னை மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முறையாக பின்பற்றும்படி அரசு அறிவுறுத்தியுள்ளது. அதுமட்டுமல்லாமல் மக்கள் அனைவரும் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் எனவும் சுகாதாரத்துறை அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அமைச்சர் மா. சுப்பிரமணியன், சென்னையில் கொரோனா பரவுவதை […]
தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்தது. அதனால் மாநிலம் முழுவதும் ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்ததால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அனைத்தும் தளர்த்தப்பட்டது. அதனால் மக்களும் சற்று நிம்மதி அடைந்தனர். இந்நிலையில் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு 150- ஐ நெருங்கி உள்ளதால் சுகாதாரத்துறையினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த வாரம் […]
கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக நாடு முழுவதும் பெருமளவில் பொருளாதார இழப்பு ஏற்பட்டது. இந்நிலையில் இவ்வாறு ஏற்பட்ட பொருளாதார பாதிப்பை சரி செய்து மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப இந்தியாவுக்கு 13 வருடங்கள் வரை ஆகலாம் என ரிசர்வ் வங்கி மதிப்பிட்டுள்ளது. கொரோனா தொற்று பாதிப்பு குறித்து மத்திய ரிசர்வ் வங்கி முழுமையாக ஆய்வு செய்து விரிவான அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் “கொரோனா தொற்று காரணமாக உற்பத்தி இழப்புகள் கடந்த 3 வருடங்களில் ரூ.52 லட்சம் […]
சீனாவில் உள்ள சாயோயாங் மாவட்டத்தில் அமைந்துள்ள நடுநிலைப்பள்ளி ஒன்றில் 10 மாணவர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் பீஜிங் நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த பள்ளியில் நேரடி வகுப்புகளை ரத்து செய்ததோடு, கொரோனா பரிசோதனைகளையும் தீவிரப்படுத்தி வருகிறது. மேலும் பீஜிங்கில் பொதுமக்கள் 4 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் சீனாவின் பிரதான பகுதியில் கொரோனா பாதிப்பு 24,326 பேருக்கு உறுதியாகியுள்ளது. ஆனால் அவர்களில் பெரும்பாலானோருக்கு தொற்று அறிகுறிகள் இல்லை. சீனாவின் பொருளாதார தலைநகராக […]
தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருந்தன. ஆனால் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு குறைந்ததை அடுத்து ஊரடங்கு கட்டுப்பாடுகள் அனைத்தும் தளர்த்தப்பட்டது. அதனால் மக்களும் நிம்மதி அடைந்தனர். இந்நிலையில் தமிழகத்தில் நேற்று கொரோனா பாதிப்பு இருமடங்கு அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 57 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 24,53,447ஆகவும் 27 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதால் குணமடைந்தோர் எண்ணிக்கை […]
தமிழகத்தில் கொரோனா தடுப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று அனைத்து மாவட்ட நிர்வாகிகளுக்கும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் முக கவசம் அணிவது மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றுவது போன்ற தொடர் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு சுகாதாரத்துறை செயலாளர் வலியுறுத்தியுள்ளார். சென்னையில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. டெல்லி மட்டும் உத்திரபிரதேசம் உள்ளிட்ட ஒருசில மாநிலங்களில் […]
ஒமிக்ரான் மற்றும் அதன் துணை வைரஸால் தூண்டப்பட்ட கொரோனா அலை தென்கொரியாவில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. நேற்று முன்தினம் தென்கொரியாவில் கொரோனாவால் 1 லட்சத்து 7 ஆயிரத்து 916 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் நேற்று 93 ஆயிரத்து ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை தென்கொரியாவில் 1 கோடியே 63 லட்சத்து 5 ஆயிரத்து 752ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனாவால் 203 பேர் நேற்று பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதனால் அந்நாட்டில் மொத்த […]
ஒமிக்ரான் வைரஸால் தூண்டப்பட்ட கொரோனா தென்கொரியாவில் ஆதிக்கம் செலுத்தி வந்தது. தினமும் கிட்டதட்ட 4 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தொற்றால் பாதிக்கப்பட்டனர். ஆனால் தற்போது இந்த நிலை மாறி வருகிறது. அதாவது தென்கொரியாவில் கடந்த 9ஆம் தேதி அன்று 1 லட்சத்து 85 ஆயிரத்து 566 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து இந்த எண்ணிக்கை நேற்று முன்தினம் 1 லட்சத்து 64 ஆயிரத்து 481ஆக சரிந்தது. தென்கொரியாவில் கொரோனா பாதிப்பு மொத்த எண்ணிக்கை […]
நாடு முழுவதும் இரண்டு வருடங்களாக கொரோனா பாதிப்பு மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. தடுப்பூசி போடும் பணியும் முடுக்கிவிடப்பட்டது. தற்போது கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்ததால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அனைத்தும் வாபஸ் பெறப்பட்டன. இதுகுறித்த அறிவிப்பை கடந்த மாதம் மத்திய அரசு வெளியிட்டது. அதனால் மக்களும் எவ்வித அச்சமும் இல்லாமல் வெளியில் நடமாடிக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் 5 மாநிலங்களில் தொற்று பாதிப்பு அதிகமாக உள்ளதாக மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. […]
சென்னையில் நாள் ஒன்றுக்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை பத்துக்கும் கீழ் குறைந்துள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள், தடுப்பு நடவடிக்கைகள் சுகாதாரத்துறை உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த வகையில் கொரோனா மூன்றாவது அலைக்கு பிறகு நோய் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இந்த நிலையில் சென்னையில் நேற்று இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பத்துக்கு கீழ் குறைந்துள்ளது. இதற்கிடையில் ஞாயிற்றுக்கிழமை […]
தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக கொரோனா தொற்று மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. முதலில் உச்சத்தில் இருந்த கொரோனா பாதிப்பு, அரசின் பல்வேறு கட்ட முயற்சிகளுக்குப் பிறகு தற்போது கட்டுக்குள் வந்துள்ளது. அதனால் ஊரடங்கு கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டுள்ளன. தற்போது நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு குறைந்து கொண்டே வருவது மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்தியில், தமிழகத்தில் நேற்று 35 பேருக்கு கொரோனா பாதிப்பு […]
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தற்போது குறைந்து வரும் நிலையில் நேற்றைய நிலவரப்படி சுகாதார துறை வெயிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில் 32,003 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 41 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. அது மட்டுமல்லாமல் 71 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 34,25,275 ஆக அதிகரித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கையும் 34,14,075 ஆக அதிகரித்துள்ளது. இதையடுத்து தற்போது 475 […]
இந்தியாவிற்கு இனிவரும் கொரோனாவினால் பாதிப்பு ஏற்படாது என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள். இந்தியா கொரோனா வைரஸ் தொற்றின் 3-வது அலையை எதிர்த்து முடிவுக்கு கொண்டு வரும் நிலையில், தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் மற்றும் சில ஐரோப்பிய நாடுகளிலும் கொரோனா எழுச்சி பெற்று வருகிறது. எனவே இதன் காரணமாக எதிர்காலத்தில் வரும் அடுத்தடுத்த அலைகளில் இந்தியாவுக்கு பாதிப்பு ஏற்படுமா? என்ற ஒரு கேள்வி எழுந்துள்ளது. இதுதொடர்பாக இந்திய நிபுணர்கள் கூறியுள்ளனர்.அதன்படி, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் மூத்த தொற்றுநோய் நிபுணர் […]
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வந்த நிலையில், தற்போது பாதிப்பானது படிப்படியாக குறைந்து வருகிறது. இதனால் மக்கள் நிம்மதி அடைந்து வருகின்றனர். மேலும் அரசு ஊரடங்கு கட்டுப்பாடுகளில் பல தளர்வுகளை அளித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு 151 ஆக பதிவாகியுள்ளது. மேலும் அரியலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராணிப்பேட்டை, தென்காசி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, திருவாரூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் தொற்று எதுவும் பதிவாகவில்லை. இதையடுத்து […]
தமிழகத்தில் மேலும் 261 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, கடந்த 24 மணி நேரத்தில் 261 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். 705 பேர் குணமடைந்துள்ளனர். 3,505 பேர் கொரோனாவால் சிகிச்சையில் உள்ளனர். ஒருவர் கொரோனா பெருந்தோற்றால் உயிரிழந்துள்ளார். இதனால் ஒட்டு மொத்த உயிரிழப்பானது 38,011 ஆக உயர்ந்துள்ளது. இதில் மாவட்ட அளவில் அதிகபட்சமாக சென்னையில் 76 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி […]
தமிழகத்தில் இன்று புதிதாக 348 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மாநில மக்கள் நல்வாழ்வுத்துறை தமிழ்நாடு கொரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை வெளியிட்டுள்ளது. அதில் புதிதாக 53,132 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் நோய் தொற்று பாதிப்பு 348 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நோய் தொற்றிலிருந்து 1,025 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 2 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதுவரை 34,06,649 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். பலி எண்ணிக்கை 38,006 […]
தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு 500-க்கும் கீழ் குறைந்துள்ளது. இன்று புதிதாக 480 பேருக்கு தொற்று உறுதியானதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 34,48,568-ஆகவும், 2 பேர் உயிரிழந்துள்ளதால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 38,002-ஆகவும் உள்ளது. அதேபோல் 1,464 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதால் குணமடைந்தோர் எண்ணிக்கை 34,03,402-ஆகவும் அதிகரித்துள்ளது. மேலும் 7,164 பேர் கொரோனா காரணமாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழகத்தில் மேலும் 671 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, கடந்த 24 மணி நேரத்தில் 671 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். 8 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக ஒட்டு மொத்த உயிரிழப்பானது 37,989 ஆக அதிகரித்துள்ளது. அதேசமயம் 2,375 பேர் குணமடைந்துள்ளனர். 12,321 பேர் சிகிச்சையில் உள்ளனர். அதில் மாவட்ட அளவில் அதிகபட்சமாக சென்னையில் 169 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களில் […]
தமிழகத்தில் மேலும் 788 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, கடந்த 24 மணி நேரத்தில் 788 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் உயிரிழந்துள்ளார். 2,692 பேர் குணமடைந்துள்ளனர். 14,033 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதன் காரணமாக ஒட்டுமொத்த பாதிப்பானது 34,45,717 ஆக அதிகரித்துள்ளது. 33,93,703 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர். ஒட்டு மொத்த உயிரிழப்பானது 37,981 ஆக அதிகரித்துள்ளது. மாவட்ட அளவில் சென்னையில் 191 பேருக்கும், […]
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பரவல் கணிசமாக குறைந்து வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 1000-க்கும் கீழ் குறைந்துள்ளது. மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, கடந்த 24 மணி நேரத்தில் 949 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். 3 பேர் உயிரிழந்துள்ளனர். 3,172 பேர் குணமடைந்துள்ளனர். 15,938 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதன் காரணமாக ஒட்டுமொத்த பாதிப்பானது 34,44,929 ஆக அதிகரித்துள்ளது. 33,91,011 பேர் இதுவரை கொரோனாவிலிருந்து […]
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு 1,252-ஆக இருந்த நிலையில் இன்று 1,146-ஆக குறைந்துள்ளது. மேலும் 8 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 37,972-ஆக உள்ளது. இதற்கிடையே 20,681 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில் கொரோனா பாதிப்பு 262-ஆக உள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு 1,310ஆக இருந்த நிலையில் இன்று 1,252-ஆக குறைந்துள்ளது. மேலும் 6 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 37,962-ஆக உள்ளது. இதற்கிடையே 23,772 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேபோல் 4,768 பேர் தொற்று நோயிலிருந்து குணமடைந்த நிலையில் இதுவரை 33,80,049 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். சென்னையில் கொரோனா பாதிப்பு 285-ஆக உள்ளது.
தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 1,325-லிருந்து 1,310-ஆக குறைந்துள்ளது. மேலும் 10 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 37,956-ஆக உள்ளது. இதற்கிடையே 27,294 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேபோல் 5,374 பேர் தொற்று நோயிலிருந்து குணமடைந்த நிலையில் இதுவரை 33,75,281 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். சென்னையில் கொரோனா பாதிப்பு 296-ஆக உள்ளது.
வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் அணி 3 ஒருநாள் மற்றும் 2 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இந்நிலையில் ஆப்கானிஸ்தான் அணியில் 8 வீரர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான தகவலின்படி 8 வீரர்கள் உட்பட உதவியாளர்கள் 3 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது.மேலும் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில், அணியில் உள்ள மற்ற வீரர்கள் சில்ஹெட்டில் பயிற்சியைத் தொடங்கி உள்ளனர்.
இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளார் ஹசரங்காவுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இலங்கை -ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே டி20 தொடர் நடைபெற்று வருகிறது .இதில் இரு அணிகளுக்கு இடையே 3-வது டி20 தொடர் நேற்று நடைபெற்றது.இந்நிலையில் போட்டி தொடங்குவதற்கு முன்பாக நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் இலங்கை அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான ஹசரங்காவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது . இதனை அவர் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டார். மேலும் ஆஸ்திரேலியா அணிக்கெதிரான எஞ்சிய போட்டிகளில் அவரால் […]
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 1,634-லிருந்து 1,325-ஆக குறைந்துள்ளது. மேலும் கொரோனாவால் 14 பேர் உயிரிழந்த நிலையில் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 37,946-ஆக உள்ளது. கொரோனா காரணமாக சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 31,368-ஆக உள்ளது. 5,894 பேர் குணமடைந்த நிலையில் இதுவரை 33,69,907 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். சென்னையில் கொரோனா பாதிப்பு 303-ஆக உள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து கொண்டே வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 2000-க்கும் கீழ் குறைந்துள்ளது. மேலும் நேற்றைய கொரோனா பாதிப்பு 2,296-ஆக இருந்த நிலையில் இன்றைய பாதிப்பு 1,634 ஆக குறைந்துள்ளது. கொரோனாவால் 17 பேர் உயிரிழந்த நிலையில் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 37,932 ஆக உள்ளது. இதற்கிடையே சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 35,951-ஆக உள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு 341-ஆக உள்ளது. இன்னும் 3 நாட்களில் […]
தமிழகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு 2,812 ஆக இருந்த நிலையில் இன்று மேலும் குறைந்து 2,296 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, கடந்த 24 மணி நேரத்தில் 2,296 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 11 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக ஒட்டு மொத்த உயிரிழப்பானது 37,915 ஆக அதிகரித்துள்ளது. இதற்கிடையே 8,229 பேர் குணமடைந்துள்ளனர். 41,699 பேர் சிகிச்சையில் உள்ளனர். அதில் அதிகபட்சமாக சென்னையில் […]
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து கொண்டே வருகிறது. அந்த வகையில் தினசரி பாதிப்பு 3 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. நேற்று புதிதாக 2,812 பேருக்கு தொற்று உறுதியானதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 34,33,966-ஆக உள்ளது. மேலும் கொரோனாவிலிருந்து 11,154 பேர் குணமடைந்துள்ளதால் மொத்த டிஸ்சார்ஜ் எண்ணிக்கை 33,48,419-ஆக உள்ளது. அதேபோல் 17 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 37,904-ஆக அதிகரித்துள்ளது. மேலும் தற்போது 47,643 பேர் கொரோனா காரணமாக மருத்துவமனையில் […]
இளவரசர் சார்லஸிக்கு மீண்டும் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டதால் சுயதனிமை படுத்திக் கொண்டுள்ளார். இங்கிலாந்து இளவரசர் சார்லஸிற்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் சார்லஸிற்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது. “எனக்கு இரண்டாவது முறையாக கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தற்பொழுது என்னை நானே தானே தனிமை படுத்தி கொண்டுள்ளேன் இருப்பதாகவும் தெரிவித்தனர்.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து கொண்டே வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 3,086-பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் மாநிலத்தில் இதுவரை கொரோனா தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 34 லட்சத்து 31 ஆயிரத்து 154-ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றிலிருந்து 14,051- பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பால் இன்று ஒரே நாளில் 25 பேர் உயிரிழந்துள்ளனர். தொற்று பாதிப்பைக் கண்டறிய கடந்த 24 மணி […]
தமிழகத்தில் நேற்றைய பாதிப்பு 3,971 ஆக இருந்த நிலையில் இன்று கொரோனா பாதிப்பு 3,592 ஆக குறைந்துள்ளது. இதுகுறித்து மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 24 மணி நேரத்தில் 3,592 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். 25 பேர் உயிரிழந்துள்ளனர். 14,182 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 66,992 பேர் சிகிச்சையில் உள்ளனர். ஒட்டு மொத்த உயிரிழப்பானது 37,862 ஆக அதிகரித்துள்ளது. அதில் அதிகபட்சமாக சென்னையில் 663 பேரும், கோவையில் 654 பேரும், செங்கல்பட்டில் 290 […]
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 4 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. மேலும் நேற்று புதிதாக 3,971 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 34,24,476-ஆக உள்ளது. அதேபோல் 16,473 பேர் கொரோனாவிலிருந்து பூரண குணமடைந்துள்ளதால் மொத்த டிஸ்சார்ஜ் எண்ணிக்கை 33,09,032-ஆகவும், 22 பேர் உயிரிழந்துள்ளதால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 37, 837-ஆகவும் அதிகரித்துள்ளது. நேற்று சென்னையில் 742 பேரும், […]
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 4 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. மேலும் இன்று புதிதாக 3,971 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 34,24,476-ஆக உள்ளது. அதேபோல் 16,473 பேர் கொரோனாவிலிருந்து பூரண குணமடைந்துள்ளதால் மொத்த டிஸ்சார்ஜ் எண்ணிக்கை 33,09,032-ஆகவும், 22 பேர் உயிரிழந்துள்ளதால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 37, 837-ஆகவும் அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் நேற்று 4,516 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். 37 பேர் உயிரிழந்துள்ளனர். 20,237 பேர் குணமடைந்துள்ளனர். 1,15,898 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதன் மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 34,20,505-ஆக அதிகரித்துள்ளது. மேலும் 32,92,559 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர். ஒட்டு மொத்த உயிரிழப்பானது 37,809 ஆக அதிகரித்துள்ளது. மேலும் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் தொடர்ந்து தொற்று பாதிப்பு குறைந்து வருவதாக தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். அதன்படி நேற்று சென்னையில் 792 […]
இந்தியாவின் இசைக்குயில் என்று போற்றப்படுபவர் லதா மங்கேஷ்கர் இவர் புகழ்பெற்ற பாடகியும் மாநிலங்களவை உறுப்பினரும் ஆவார். இவருக்கு 92 வயது ஆகிவிட்டது. இவருக்கு கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு 20 நாட்களுக்கு மேலாக மும்பை பிரீச் கேண்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதையடுத்து நேற்று காலை 8.30 மணி அளவில் காலமானார். இதனைத் தொடர்ந்து லதா மங்கேஷ்கரின் உடல் முழு அரசு மரியாதையுடன் நேற்று மாலை 6.30 மணி அளவில் அடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில் மேற்கு வங்க […]
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது. அந்த வகையில் இன்றைய கொரோனா பாதிப்பு தொடர்பாக சுகாதாரத்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் நேற்று 9,916 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் பாதிப்பு எண்ணிக்கை இன்று 6,120-ஆக குறைந்துள்ளது. மேலும் சென்னையில் கொரோனா பாதிப்பு 972 ஆக உள்ளது. இதற்கிடையே கொரோனாவால் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 37, 759 ஆக உள்ளது. இதற்கிடையே கொரோனா காரணமாக […]
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது. அந்த வகையில் இன்றைய கொரோனா பாதிப்பு தொடர்பாக சுகாதாரத்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் இன்று 1,27,356 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில், 9,916 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த கொரோனா பாதிப்பு 33,97,238-ஆக அதிகரித்துள்ளது. மேலும் இன்று கொரோனாவால் 30 பேர் உயிரிழந்துள்ளனர். அதேசமயம் இன்று 21,435 பேர் கொரோனாவிலிருந்து பூரண குணமடைந்து வீடு […]
கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு குறைந்து கொண்டே வருகிறது. இதனால் ஊரடங்கு கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டுள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் இன்று 20 ஆயிரத்திற்கும் கீழ் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது. இன்று புதிதாக 19 ஆயிரத்து 280 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 33,45,220-ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 20 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 25,056 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தற்போது 1,98,130 பேர் கொரோனா காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை […]
உலக நாடுகள் முழுக்க ஒட்டுமொத்தமாக சுமார் ஆயிரம் கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. உலக நாடுகளில் தற்போது வரை மொத்தமாகக் கொரோனா தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை 37 கோடியே 40 லட்சமாக அதிகரித்திருக்கிறது. எனவே, உலகம் முழுக்க தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று நிலவரத்தின் படி உலக நாடுகள் முழுக்க ஆயிரம் கோடி தடுப்பூசிகள் மக்களுக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இதில் 425 கோடி மக்கள் இரண்டாம் டோஸ் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் […]
ரஷ்யாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் கடுமையாக அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது தொடர்பில், அந்நாட்டின் கொரோனா தடுப்புக்குழு அறிக்கை வெளியிட்டிருக்கிறது. அதில் நாட்டில் ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்று தீவிரமாக அதிகரித்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் நேற்று ஒரே நாளில் சுமார் ஒரு லட்சத்து 24 ஆயிரத்து 70 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இதில், 9,090 நபர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். மேலும், 24 மணி நேரத்தில் 621 பேர் கொரோனா பாதித்து உயிரிழந்துள்ளனர் என்று […]