Categories
தேசிய செய்திகள்

கொரோனா பரிசோதனைகள் அதிகப்படுத்தியதால் கொரோனா பாதிப்பு உயர்வு – சத்யேந்தர் ஜெயின்

கொரோனா பரிசோதனைகளை அதிகப்படுத்தியதன் காரணமாகவே டெல்லியில் கொரோனா பாதிப்பு அதிகரித்து இருப்பதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் திரு. சத்யேந்தர் ஜெயின் தெரிவித்துள்ளார். டெல்லியில் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு மிகக் குறைவாகவே பதிவானது. ஆனால் கடந்த சில நாட்களில் காற்றுமாசு கடும் குளிர் காரணமாக மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியதாகக் கூறப்பட்டது. நேற்று டெல்லியில் கொரோனா பாதிப்பு 5,000-தை கடந்தது. இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த அம்மாநிலத்தின் சுகாதாரத்துறை அமைச்சர் திரு. சத்யேந்தர் ஜெயின் […]

Categories

Tech |